Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கண்டுகொள்ளப்படாத மக்கள் கூட்டம் மொஹமட் பாதுஷா / 2019 பெப்ரவரி 08 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:28 Comments - 0 ‘வெளியே வந்து பாருங்கள்... போதும் போதும் என்று சொல்லுகின்ற நம்மில் பலருக்கு, அளவுக்கு அதிகமாகவே வசதிகள் கிடைக்கப் பெற்றிருப்பதைக் காண்பீர்கள்’ என்று வெளிநாட்டுக் கவிஞர் ஒருவர் எழுதினார். உண்மைதான்! நாட்டில் பெரிய பெரிய விவகாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்ற நாம், சமகாலத்தில், உண்பதற்கு ஒருவேளை உணவும் அடிப்படை வசதிகளும் இன்றி, அன்றாட வாழ்க்கையைக் கூட, வாழ்வதற்கு வழிதெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கணிசமான மக்கள் கூட்டம் நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதை, மறந்து விடுகின்றோம். அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்காக, இன்றைய, நேற்றைய அரசாங்…

  2. கண்ணால் காண்பதே மெய் -கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் A.P.Mathan / 2019 ஜூன் 12 புதன்கிழமை, பி.ப. 04:54 Comments - 0 எந்தவொரு விடயத்தையும் கண்களால் பார்த்து, தீரவிசாரித்து அறிவதனூடாகவே உண்மை நிலைமைகளை அறியமுடியும். அதனடிப்படையில், திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைந்திருந்த இடத்தில், பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை, நேரடியாகச் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை, நேரடியாகச் சென்று தெளிவுபடுத்தும் நோக்கில், திங்கட்கிழமை காலையில், அமைச்சர் திருகோணமலைக்குச் சென்றிருந்தார…

  3. கண்ணாளனுக்கு அன்புடன் இன்று வந்த காதல் மடல் குடிகாரனை திருந்த விட மாட்டாங்கள் போல இவங்கள் We've missed you! At Dan Murphy's, we pride ourselves on the promise we made in 1952 to you, our customer, that if you find a cheaper price at any of our competitors, we'll beat it! That's why when you're purchasing products like St Remy Brandy 700mL, you can rest assured that you will always be getting the lowest price as part of our Lowest Liquor Price Guarantee* If your contact details have changed recently, or perhaps you've moved, you can update your details on your My Purchases page. Also, to make sure we only send you relevant personalised communications, make sure y…

  4. -க. அகரன் போராட்டத்தின் உத்வேகமும் இதன் நிலைபேறு தன்மையும், அந்தச் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க வல்லவனவாக அமைந்திருந்தல் அவசியமாகின்றது. அந்த வகையிலேயே, இலங்கைத்தீவில் காலாதி காலமாக, தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டங்களைப் பல வழிகளில் மேற்கொண்ட போதிலும், அவற்றின் பலாபலன்கள் எந்தளவுக்கு அமைந்துள்ளனவென்பது கேள்வியாகவே உள்ளது. தனிநாட்டுக் கோரிக்கையில் ஆரம்பித்த போராட்டமானது, இன்று காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, மாகாண சபைக்கான அதிகாரம் என்ற சிறிய வட்டத்துக்குள் நின்று சுழன்றடிக்கின்றது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. மத்தியில் ஆட்சி செய்த அத்தனைப் பெரும்பான்மை ஆட்சியாளர்களும், தமிழ் மக்களை மு…

    • 0 replies
    • 339 views
  5. கண்ணீரும் கட்டுநாயக்காவும் திகதி: 14.03.2010 // தமிழீழம் இந்து மாகடலின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் சர்வதேச அரங்கில் சிறிலங்காத் தீர்வுக்கு அதன் பருமனுக்கு மிஞ்சிய முக்கியத்துவம் உண்டு இதனால் அதன் துறைமுகங்களுக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கும் பெரும் செல்வாக்கு இருப்பதை பார்க்கலாம். கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் சிறிலங்காவின் ஒற்றை வான்வழிப் போக்குவரத்துப் பாதையாக இடம்பெறுகிறது கொழும்பில் குழப்பமும் அமைதியின்மையும் தோன்றுவதற்கு முன்பு பெருமளவு மேற்கு கிழக்கு உல்லாசப் பயணிகள் கட்டுநாயக்கா ஊடாக வந்து போயினர். இதனால் சிறிலங்கா பெரும் வருகையை ஈட்டியது உல்லாசப் பயணிகள் வருகை குறைந்ததோடு இன்று வருவாயும் குன்றி விட்டது. அவர்கள் மாலைதீவுகள் போன்ற …

  6. ஒரு கூலிப்படை ரேஞ்சுக்கு இந்திய ராணுவம் சிறுமைப்படுத்தப்பட்ட வெட்கங்கெட்ட வரலாற்றைத் தான் இந்த இதழில் எழுத இருந்தேன். இயக்குநர் தமிழ்வேந்தன் தொடர்புகொண்டு, ஈழத்தின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைந்து போற்றும் மாவீரர் தினத்தன்று (நவம்பர் 27) வெளியாகும் இதழில், ஒரு வெட்கங்கெட்ட வரலாற்றை எழுதுவது பொருத்தமாயிருக்காது என்றார். கடல்வழியில் அகதிகளாக வரும் தமிழ்மக்கள் பாதிவழியிலேயே மணல்திட்டுகளில் இறக்கிவிடப்படுவதால் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவதைக் கண்ணீருடன் சித்திரிக்கும் ‘தவிப்பு’ குறும்படத்தின் இயக்குநரான அவரது வாதம் நியாயமானது. இதற்கிடையே; கருணாநிதியின் ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ காமெடி வேறு. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல, தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கிறார். …

    • 0 replies
    • 1.2k views
  7. இந்தியாவின் இராணுவ உதவியும், ஆயுத உதவியும், லட்சக்கணக்கான மக்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கி யது. வீட்டை இழந்து, வயல்வெளிகளில், வெட்டவெளியில், உணவு இன்றி, உறக்கமின்றி தவித்த ஈழ மக்களின் கண்ணீர் சாபத்திற்கும்... கேட்பதற்கு நாதியில்லாமல் அன்றாடம் கொல்லப்பட்ட பல்லா யிரக்கணக்கான ஈழ மக்களின் கண்ணீர் சாபத்திற்கும்... ஒவ்வொரு நாளும் வீசப்பட்ட அபாயகரமான குண்டு வீச்சில் கால்களை இழந்து, கைகளை இழந்து, உடல் முழுவதும் ரத்த காயங் களால் ஊனமுற்று, மருத்துவ வசதி இல்லாமல் துடிதுடித்த பல்லா யிரக்கணக்கான ஈழத் தமிழ் உறவுகளின் கண்ணீர் சாபத்திற்கும்... எப்படியாவது ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று பல ஆண்டு காலமாக அறவழியில் போராடி அவமதிக்கப்பட்ட பத்து கோடி தமிழர்களின் கண்ணீர் ச…

  8. கண்ணுக்கு தெரியாத மகுட நுண்ணியும், கலங்கி நிற்கும் மனித மனங்களும் -விக்கிரமன் 20 Views இருபதாம் நூற்றாண்டின் பெரும் சவாலாக இன்றுவரை மனித குலத்தை கலங்க வைத்துக் கொண்டிருக்கும் மகுட நுண்ணி தொற்று நோய்-19 (கோவிட் -19), மனித ஆற்றல் மீது மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கையை ஆட்டம் காண வைத்துள்ளது என்றால் மிகையாகாது. மனித குல வரலாற்றில் பல்வேறு தொற்று நோய்கள் பல கோடி உயிரிழப்புகளை ஏற்படுத்தியமைக்கான தடயங்கள் இருந்த போதும் தற்போதைய உலகளாவிய தொற்று பற்றிய தகவல்கள் ஒப்பீட்டளவில் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு வருவதும், பகிரப்பட்டு வருவதும் நவீன தொடர்பாடல் உலகில் நோய் தொற்றை தவிர்ப்பதற்கு பதிலாக பீதியை ஏற்படுத்துவதாகவும், எதிர்மறை விளைவுகளை…

  9. கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்கொள்வது எப்படி? மின்னம்பலம் சத்குரு ஜகி வாசுதேவ் கொரோனா வைரஸ் பற்றி சத்குரு சில காலங்களில் செயல்படுவதைக் காட்டிலும், செயல்படாமல் இருப்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இது, அதைப்போன்ற ஒரு காலம். பணிரீதியாக, குறிப்பாக பயணரீதியாக நீங்கள் எவ்வளவு குறைவாகச் செயல்படுகிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனென்றால், நாம் பல தொற்று நோய்களைக் கண்டிருக்கிறோம். மலேரியா தொற்று மற்றும் மிகச் சமீப காலத்தில் டெங்கு, சிக்குன் குனியா தொற்றுகளால் இந்தியா பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கிறது. இந்த மூன்று தொற்று நோய்களுக்குமே, கொசுக்கள் தொற்று பரப்பிகளாக இருக்கின்றன. ஆகவே நாம் எப்போதுமே கொசுக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்…

  10. கத்தரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை அரசியில் ரீதியில் பலமாக்குவதற்கு முயற்சி ;சட்டத்தரணி குருபரன் 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் கத்தரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை அரசியல் ரீதியில் பலமாக்குவதற்கான முயற்சியாகவே ஜனாதிபதியின் செயற்பாட்டினை பார்க்க முடியும் என யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் கேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்தவொரு விடயமாகின்றது. அவ்வாறிருக்கையில், 19ஆவது திருத்தச்சட்டத்தினையும் உள்வாங்கிய …

  11. [size=4] கலாசாரச்சிதைவு உறுநீர்க் குளத்து அணையிட்ட, சிறுதுளை ஒப்பது! மரபுகளையும், கலை வடிவங்களையும் சிதைத்து விடுவது இனமொன்றின் வேகமான அழிவுக்கு வழிகோலும் என்பதைப் போலவே, கலாசாரச் சிதைவு என்கின்ற எழுத்துக்களுக்குள் பின்னப்பட்டுள்ள அபாயம், அதி பயங்கரமானது. வழக்கமாகவே ஒன்றைப் பத்தாக்கி ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குகின்ற யாழ்ப்பாண இணையத்தளமொன்றின் பக்கம், சொல்கின்ற செய்தி அலற வைக்கின்றது. "பொய்யாகி விடக்கூடாதோ, பெருமாளே!'' என்று நல்லூருறை நல்ல தமிழ் நாதனை நோக்கி அறியாமலே எம் எண்ணச் சுவாலைகளை எழுப்புகின்ற கொடூரம் உரைக்கின்ற சுருக்கம் அது! "அனுராதபுரத்தை அண்மித்த தடுப்பு முகாமொன்றில், இராணுவ உயர் அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட முன்னாள் ப…

  12. கனடா கதறுகிறது கனடா சி ரி ஆர் சீ எம் ஆர் ஆகியன தலைவர் இறந்துவிட்டதாக பத்மநாதன் சொன்ன அறிக்கையை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்

  13. கனடாவின் பிரதான நகர்களில் ஒன்றான ரொரன்ரோவிலும் இன்று "வெல்க தமிழ்" நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந் நிகழ்வுகள் இன்று மாலை 5 மணிக்கு ஸ்காபுரோ ரவுன் சென்ரரினுள் உள்ள சிவிக் சென்ரரில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வுகள் பற்றிய முழுமையான விபரங்கள், மற்றும் வாகன ஒழுங்குகள் பற்றிய விபரங்களுக்கு கனேடிய தமிழ் வானொலியை கேட்க்கொள்ளுங்கள். (இணையம் அது தவிர நேரடியாக நிலக்கீழ் தொடர்ந்தினூடாக செல்ல முடியும். வெல்க தமிழ் பற்றிய சிறப்பு ஒலிபரப்பு இப்போழுது தொடக்கம் நாளை நன்பகல் 12 மணிவரை ஜெனிவாவிலிருந்தும், அதன் பின்னார் ஒட்டாவாhவிலிருந்தும், அதன் பின்னர் ரொரன்ரோவிலிருந்தும் நேரடி ஒலிபரப்பு நடைபெறவுள்ளன. ************************** ஜெனீவாவில் நடைபெறவுள்ள உலகத்தமிழினத்தில் உரத்…

    • 0 replies
    • 1.3k views
  14. கனடாவின் 150-ஆம் பிறந்த நாள் : யாருக்கு கொண்டாட்டம் ? ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே செவ்விந்தியர்கள், இனுவிட், மேட்டிசு உள்ளிட்ட பழங்குடி இன மக்கள் அங்கே வாழ்ந்து வந்தனர். ஜூலை முதல் நாள் அன்று பெருநகரங்கள், நகரங்கள், பட்டித்தொட்டியெங்கிலும் தன்னுடைய 150 வது ஆண்டு பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடியது ஒரு முதலாளித்துவ நாடு. அதே நேரத்தில் இந்த கொண்டாட்டம் தங்களுக்கு எதிரான இனவெறி, இனப்படுகொலை மற்றும் காலனித்துவம் பற்றிய ஒரு குறியீடு என்று இந்த விழாவை புறக்கணித்து பல்வேறு இடங்களில் பேரணிகள், போராட்டங்கள் நடத்தினர் அதே நாட்டின் ஒரு பகுதி மக்கள். அவர்கள் இந்த கொண்டாட்டங்களுக்கு பன்னெடுங்காலம் முன்பிருந்…

  15. கனடாவில் ஆயுதங்களுடன் தமிழ் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா, மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். தனராஜ் தங்கராஜா மீது 8 குற்றச்சாட்டுகளும், கிஷானி பாலச்சந்திரன் மீது 3 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. சோதனை நடவடிக்கை கடந்த 3ஆம் திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனை செய்த போது இவர்கள் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/tamil-couple-arrested-in-canada-1733758309

  16. கனடாவில் சுமந்திரன், சாணக்கியன் பங்கேற்ற கூட்டம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் கருத்து தமிழ்தேசிய அரசியலோடு விளையாடுபவர்கள் இது தான் நிலைமை என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் கனடாவில் உரையாற்றியபோது அங்கே இருந்த தமிழ் தேசிய உணர்வாளர்கள் அவரை பேச விடாமல் தடுத்து திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். சாணக்கியன் பேசி முடிக்கும்வரை மௌனமாக இருந்த தமிழ் தேசிய உணர்வாளர்கள் சுமந்திரன் பேசும்போது பல கேள்விகளை கேட்டு அவரைத் தொடர்ந்து உரையாற்ற விடாமல் தடுத்து திருப்பி அனுப்பியிருந்தார்கள். இந்த நிக்வினை தமிழ் அரசியல் நிலையிலிருந்து பார்க்கின்றபோது தெளிவை பெற்றுக்கொள்ள …

    • 0 replies
    • 221 views
  17. கனடாவில் நல்லாட்சிக்கான முன்மாதிரி ஆரம்பம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஒக்டோபர் 19, 2015 என்பது, கனடாவின் அண்மைக்கால வரலாற்றில் முக்கியமானதொரு நாளாகும். பிரதமராகவிருந்த ஸ்டீபன் ஹார்ப்பரின் அரசாங்கத்தைத் தோற்கடித்து, 43 வயதேயான ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 184 ஆசனங்களை வென்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, ஆட்சியும் அமைத்திருந்தது. இதற்கு முன்னர் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வெறுமனே 36 ஆசனங்களை வென்றிருந்த அக்கட்சியின் வளர்ச்சியானது, பலராலும் எதிர்பார்க்கப்படாததாகவும் எதிர்வுகூறப்படாததாகவும் இருந்தது. ஜஸ்டின் ட்ரூடோவுக்கெதிராக இத்தேர்தலில், அரசியல் அனுபவமற்ற தன்மையே, அவருக்கான பின்னடைவாகக் கருதப்பட்டது. முன்…

  18. தமிழ் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் குருதி சிந்தி, வியர்வை சிந்தி மக்கள் குழுமமாக தங்கள் பலமாக கனடிய தமிழ் மக்கள் தமிழ் ஊடகங்களை உருவாக்கினர். அந்தவகையில் உருவாக்கப்பட்டவையே கனடிய தமிழ் வானொலி (CTR), தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI), கனடிய பல்கலாச்சார வானொலி (CMR). இவற்றை நிர்வகிப்பதற்கு நம்பிக்கையானவர்கள் எனக்கருதியவர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தனர். அந்தவகையில் பொறுப்பில் இருந்தவர்;, இருப்பவர் தான் பிரபா செல்லத்துரை மற்றும் ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி ஆகியோர். அவர்கள் வகித்த பொறுப்புக்களுக்காக கணிசமான (ஒரு லட்சத்திற்கு மேற்ப்பட்ட) ஊதியத்தையும் இவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்வூடகங்களை முழுமையாக நிர்வகிக்க நம்பிக…

    • 0 replies
    • 378 views
  19. பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் தலைவிதி சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பிலிருந்தான கடந்த 60 ஆண்டு காலப் பகுதியில் தமிழினம் அனுபவித்த கொடுமைகள் சொல்லிலடங்கா. இந்தக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழனத்தின் உரிமைப் போருக்கு ஹபயங்கரவாத' முலாமிட்டு அந்த உரிமைப் போரை நசுக்குவதற்கு உலகமே திரண்டு முயன்று அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டன. தமது மண்ணிலே சுதந்திரமாக, ஜனநாயக உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக, வார்த்தைகளில் விபரிக்க முடியாத அர்ப்பணிப்புகளுடன் போராடிய தமிழினத்தை இன்றைக்கு முட்கம்பி வேலிகளுக்கும் அடைத்துப் பார்த்துத் திருப்திப்படுகின்ற சர்வதேசக் கனவான்களே! ஈழத் தமிழ் மக்களின் மனதிலிருந்து பீறிட்டுக் கிளம்பு…

    • 5 replies
    • 947 views
  20. கனவுகளை களைந்து நினைவில் வாழ புத்தி கூர்மை அவசியம் தமிழா !! (தமிழா- தமிழ் மொழி பேசுவோர்.) நூருல் ஹுதா உமர் ஆசிய நாடுகளில் முதன் முதலாக ஆண் பெண் என இருபாலாருக்கும் வாக்குரிமையை வழங்கிய நாடு இலங்கை. ஆசியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பை ஆரம்பித்த நாடு. உலகின் முதலாவது பெண் பிரதமரை தெரிவுசெய்து உலகுக்கு பாலின சமநிலையயை காட்டிய நாடு. உலகிலேயே முதன் முதலாக வனவிலங்கு சரணாலயத்தை அமைத்த நாடு. உலகுக்கு உயர்தர தேயிலை மற்றும் உயர்தரமான வாசனைகொண்ட கறுவாவை ஏற்றுமதி செய்த நாடு என பட்டியல் இடும் அளவுக்கு சிறப்புகள் நிறைந்தது எமது தேசம். பல்வேறு சிறப்பு பெருமைகள் கொண்ட இந்துசமுத்திரத்தின் முத்துக்கு... மரகதத்தீவுக்கு... புராதன பாரசீக வணிகர்கள் விளித்த செரண்டிப்…

    • 2 replies
    • 977 views
  21. கனிமொழி அவர்களின் உரை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 6 replies
    • 2.4k views
  22. கனேடிய பாராளுமன்றத் தேர்தல் திங்கட்கிழமை( நாளை ) நடைபெற இருக்கின்றது. தாராளவாத கட்சிக்கும் , பழமைவாத கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் தாராளவாத கட்சி அதிக ஆசனங்களை வெல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது, சனநாயக(NDP) கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. இம்முறை பெரும் தொற்றுக்கு பின்னர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், சுற்றுச்சூழல், வீட்டு வசதி என்பன முக்கிய தொனிப்பொருட்களாக இருக்கின்றது. கனேடிய மாகாணங்களும், அவற்றின் ஆசன எண்ணிக்கையும். மொத்த ஆசன எண்ணிக்கை 338 ஆகும், பெரும்பான்மைக்கு 170 இடங்களின் வெல்லப்பட வேண்டும். மேற்கு பகுதி Alberta – 34 seats British Columbia – 42 seats …

    • 5 replies
    • 668 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.