நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4200 topics in this forum
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 8 replies
- 4.1k views
-
-
பொறுப்பு கூறப்போவது யார்? நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 310 ஐ தாண்டியுள்ளது. காயமடைந்தோரில் 500 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமது உறவுகளை இழந்த குடும்பத்தினர் மீளாத் துயரத்தில் உறைந்துபோய் உள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவமானது நாட்டின் வரலாற்றில் கறுப்புப் புள்ளியாக அமைந்திருக்கிறது. மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை தணிப்பதற்கும் மேலும் வன்முறைகள் வெடிக்காது தடுப்பதற்கும் அரசாங்கமானது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த செயற்பாடானது பாராட்டத்தக்கதாகவே அமைந்திருக்கிறது. குண…
-
- 0 replies
- 581 views
-
-
ஈழத்தமிழர் அரசியல் பற்றிய கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு ஆரோக்கியமான உரையாடல். உரையாடலில் சமுகம் இணையத்தள நெறியாளருடன் பங்கேற்பவர்கள் லண்டனில் இருக்கும் திரை இயக்குனரும் யூகே கிங்ரன் கல்லூரியின் முன்னாள் கணக்கீட்டுத்துறைத் தலைவரும் விரிவுரையாளருமான புதியவன் இராசையா, யாழ் பல்கலைக்கழக ஆங்கில மொழி விரிவுரையாளர் திருவரங்கன்.
-
- 3 replies
- 534 views
-
-
வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாளுடனான கலந்துரையாடல்!
-
- 1 reply
- 646 views
-
-
அடுத்த மின் செயலிழப்புக்கு வழிகோலப்படுகிறதா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்த ஆண்டில் மாத்திரம், இரண்டு தடவைகள் மின் செயலிழப்பு ஏற்பட்டு, முழு நாடுமே இருளில் மூழ்கியிருந்தது. இந்த நிலைமையால், நாடு முழுவதுமே - குறிப்பாக கொழும்பு போன்ற நகரப்பகுதிகள் - ஸ்தம்பிக்குமளவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்த இரண்டு மின் செயலிழப்புகளுமே, அரசாங்கத்தினுடையதோ அல்லது மின்சார சபையினுடையதோ நேரடியான தவறின் காரணமாக ஏற்பட்டவையன்று. மாறாக, பல்வேறுபட்ட இணைந்த காரணிகள் காரணமாகவே ஏற்பட்டிருந்தன. இறுதியாக ஏற்பட்ட மின் செயலிழப்பு, பியகம உப மின்நிலையத்தில் ஏற்பட்ட உபகரணப் பழுது காரணமாகவே ஏற்பட்டிருந்தது. அந்த உப மின்நிலையத்தில் காணப்பட்ட மின்மாற்றி, சும…
-
- 0 replies
- 215 views
-
-
இனி தமிழினம் கடைத்தேறுவதற்கான வழி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தட்டுப்படவில்லை. முள்ளிவாய்க்கால் கொடுமை இன்னும் நூறுமுறை நடந்தாலும், அதை அனுபவித்துத்தான் தீரவேண்டும் போலிருக்கிறது! தன் சொந்த இனத்தில் விழுந்த பிணங்களையே விற்றுப் பிழைக்கும் கூட்டம்... நாடெங்கும்-உலகெங்கும் இருக்கிறது. முள்ளிவாய்க்கால் கொடுமையால் ஏற்பட்ட வேதனையைக் காட்டிலும், இன்று நடக்கும் ஏமாற்று வேலைகள்& கபட நாடகங்கள் நமக்கு அதிக வேதனை தருகின்றன. தமிழ்ச்சாதியின் புல்லுருவிகள், காட்டிக் கொடுக்கும் கயவாளி மக்கள், இன்று ஆங்காங்கே தோன்றியிருக்கிறார்கள். காந்தி தேசம் கள்ள தேசமாகவும் & புத்த தேசம் (சிங்கள தேசம்) யுத்த தேசமாகவும் இருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கும். யூத இனத்துக்குப் ப…
-
- 0 replies
- 663 views
-
-
சென்னை கோயம்பேட்டில் தனித்து விடப்பட்ட பதினேழு வயது பெண்ணை பத்திரமாக மீட்டது புதிய தலைமுறை
-
- 0 replies
- 436 views
-
-
மாகாணசபைத்தேர்தல் வடக்கு,கிழக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அதிகளவுக்கு அனுகூலமானது - ஜெஹான் பெரேரா 000000000000 துரதிர்ஷ்டவசமாக,சேதன விவசாய பிரச்சனைகள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் ஏற்படும் பிரச்சனைகளைகருத்தொருமைப்பாடு மூலம் தீர்க்கப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை 000000000000000000 ஜே ர்மனியைப் போன்ற பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளில் கூட,சேதன உணவுக்கு அதிக கிராக்கி உள்ளது, அதன் விவசாய நிலத்தில் 10 சதவீதத்தை மட்டுமே இ ரசாயனம் இல்லாத விவசாயத்திற்காக அந்நாடு ஒதுக்கியுள்ளது. மேலும் உலகின் தூய்மையான நாடுகளில் ஒன்றாக அறியப்படும் சுவிட்சர்லாந்துகூட , சமீபத்தில்சர்வஜனவாக்கெடுப்பில் பூச்சிக்கொல்லிகளை தடை செய்வது நடைமுறைச்சாத்தியமற்றதுஎன்று …
-
- 0 replies
- 377 views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கையில் சீன வெளி விவகார அமைச்சர் வாங் யி மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின்போது அவர் நாட்டின் அதிபர், பிரதமருடன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய ஆட்சி மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றில் எந்த குறிப்போ விளம்பங்களோ இடம்பெறாதது பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது. இதன் மூலம் இலங்கையில் சீன மொழியின் ஆதிக்கம் இலங்கை மண்ணில் ஓங்குகிறதா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு, பல்வேறு சந்திப்புக்களை நடத்திய பிறகு உடனடியாக அவரது தாயகத்துக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில், சீனாவின் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு …
-
- 4 replies
- 514 views
-
-
ரணிலுக்கு உதவி செய்யும் ஜப்பானும் இரண்டாம் உலக போரும் - இந்தக் கதை தெரியுமா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை பொருளாதார நெருக்கடியில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்த தருணத்தில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை செய்திருந்தாலும், ஜப்பான் அந்த சந்தர்ப்பத்தில் பெரிதும் உதவி கரம் நீட்டவில்லை. எனினும், ஜப்பான் தற்போது உதவி கரம் நீட்ட முன்வந்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
கோட்டா கோகமவுடன்... பேசுவது – நிலாந்தன். “மருத்துவர் ஷாபி சிகாப்தீனை அவருடைய மத அடையாளம் காரணமாக துன்புறுத்தியதில் ஒரு பங்கை வகித்த அதே மருத்துவ கட்டமைப்புக்கு தனது சம்பள நிலுவையை திரும்பிக் கொடுத்ததன் மூலம் எல்லாவற்றுக்குள்ளும் அதிகம் அன்பான ஒரு சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறார்.இன்றைய பொசன் போயா நாளில் அவர் எங்களுக்கு பகவான் புத்தரின் செய்தியை அனுப்பியிருக்கிறார்”….. இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டிருப்பவர் பேராசிரியர் சரோஜ் ஜெயசிங்க.கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்ற ஒரு மருத்துவ நிபுணர். மருத்துவர் ஷாபி சிகாப்தீன் குருநாகல் போதனா மருத்துவமனையில் மகப்பேற்று நிபுணராக இருந்தவர். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை …
-
- 0 replies
- 247 views
-
-
மீண்டும் பிறப்பாய் ‘தல பூட்டுவா’ “இன்பமாக வாழ விரும்புகிற உயிர்களை ஒருவர், தன் சுகத்தை மட்டும் விரும்பித் தண்டித்துத் துன்புறுத்தினால், அப்படிப்பட்டவர் இறந்த பிறகு சுகம்பெற மாட்டார்” தர்ம போதனையில், தண்டனை எனும் அதிகாரத்தில் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான போதனைகளும் நற்சிந்தனைகளும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் போயா தினங்களிலும், மிகவும் அழுத்தமாகப் போதிக்கப்படுகின்றன. பௌத்த விகாரைகளில் மட்டுமன்றி, மத வழிபாட்டுத் தலங்களிலும் ஏனைய ஸ்தானங்களிலும் தர்மம் போதிக்கப்பட்டாலும், நாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது, அந்தப் போதனைகளின்படி மக்கள் நடக்கிறார்களா என்ற சந்தே…
-
- 0 replies
- 838 views
-
-
மைத்திரி – கூட்டமைப்பு தேன்னிலவும் ஜெனீவாவில் உருவாகும் நெருக்கடியும் Feb 08, 20150 இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த அமெரிக்காவின் வெளிவிவகார துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இறுதியாகத்தான் சந்தித்தார். அரசாங்கத் தரப்பினருடைய கருத்துக்களை அறிந்துகொண்டு வந்து கூட்டமைப்பின் பிரதிபலிப்பை பெற்றுக்கொள்வது இதன் நோக்கமாக இருந்திருக்கலாம். சந்திப்பில் மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை, இராணுவக் குறைப்பு என வழமையான விடயங்கள் ஆராயப்பட்டிருந்தாலும் குவியப் புள்ளியாக இருந்தது ஜெனிவாதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அரசுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாத விடயமல்ல. ஆட்சி மாற்ற…
-
- 1 reply
- 456 views
-
-
அசாத் மௌலானா! சாட்சியா சந்தேக நபரா? September 15, 2023 (மௌன உடைவுகள் – 44) — அழகு குணசீலன் — தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் அசாத்மௌலானா சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்ற குசுகுசுப்பு செய்தியை சனல் 4 உத்தியோகபூர்வமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சனல் 4 ஆவணப்படத்தில் குண்டுத்தாக்குதலில் தனது தொடர்பு எந்தளவுக்கு இருந்தது, யாரெல்லாம் தாக்குதலின் பின் புலத்தில் இருந்தார்கள் , தான் யாரால் நெறிப்படுத்தப்பட்டேன், தனக்கு தெரிந்தவை எல்லாம் எவை என்ற தகவல்களை அடுக்கியிருக்கிறார் அசாத். ஆக, மொத்தத்தில், “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறில…
-
- 0 replies
- 207 views
-
-
நாரோடு சேந்து பூவும் நாறிப்போச்சு இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது அண்மையில் மனிதவுரிமை அமைப்புக்கள் இணைந்து மார்டின் எம்னால்விருதிற்காக மூன்றுபேரின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் பெயர்கள் முறையே இரு இலங்கையர்கள் அவர்கள் ராஜன்ஹீல். மற்றவர் கோபாலசிங்கம் சிறீதரன் மூன்றாமவர் புருண்டியை சேர்ந்த பெயரை பார்த்தபோதுதான் கிளவர் போனிம்பா(pierre claver Mbonimpa)என்பவர்.இந்த புருண்டி காரரை பற்றி பத்திரிகைகளில் படித்திருக்கிறென்.இந்த விருது அவரிற்கு பொருத்தமாக இருக்கும் ஆனால் மற்றைய இரு இலங்கையர்களின் பெயரையும் படித்தபோதுதான் எனக்கு இந்த நார்களோடு சேர்ந்து பூவும் நாறிபேச்சு என்கிற பழமொழி ஞாபகத்திற்கு வந்தது.காரணம் இ…
-
- 2 replies
- 2.2k views
-
-
காந்தியின் முதல் அகக்குரல் ஒலித்த தருணம் சுவாரசியமானது: 15 பிப்ரவரி 1918. அகமதாபாத் துணி ஆலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒன்றை காந்தி வழிகாட்டி நடத்திக்கொண்டிருந்தார். 22 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் இயக்கம் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகளிலிருந்து பின்னடைவதை காந்தி உணர்ந்தார். “அன்று காலை தொழிலாளர் தலைவர்களுடன் நான் பேசியபோது என்னை அறியாமலே என் வாயிலிருந்து வார்த்தைகள் அவையாகவே வெளிவந்தன: ஒரு முடிவு காணும் வரை தொழிலாளர்கள் தொடர்ந்து போராடவேண்டும். அதற்கு இணைங்கி இணையவேண்டும். அதுவரை நான் உணவைத் தொட மாட்டேன்.” அதற்குப் பின்னரும் அவர் செய்த பல உண்ணா விரதப் போராட்டங்கள் இந்த ‘அகக்குரல்’ இட்ட ஆணையின்படி அவர் செய்த முடிவுகளே ஆகும். இந்…
-
- 0 replies
- 1k views
-
-
தற்கொலை தாக்குதல்கள் குறித்து இலங்கை தெரிந்திருந்தும் தடுக்காதது ஏன் ? மிகவும் இரகசியமான அந்த ஆவணம் அனைத்து விடயங்களையும் தெளிவாகக்குறிப்பிட்டிருந்தது: பெயர்கள்,முகவரிகள்,தொலைபேசி இலக்கங்கள் உட்பட அனைத்து முக்கிய விபரங்களையும் உள்ளடக்கியிருந்தது. சந்தேக நபர் ஒருவர் நள்ளிரவில் தனது மனைவியைச் சந்திப்பது குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 359 பேர் கொல்லப்படுவதற்கு முந்தைய நாட்களில் இலங்கையின் பாதுகாப்புப் படையினர் அதிகம் அறியப்படாத தேசிய தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பின் சிறிய குழுவை உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். இந்தக் குழுவினரே சர்வதேச உதவி…
-
- 0 replies
- 564 views
-
-
பாராமுகத்தில் சென்னையும், தில்லியும் ஒன்றா..? சக மனிதன் உயிர்போகும் நிலையில், பாரமுகமாக செல்லும் மனித மனங்களைப் பொறுத்தவகையில் சென்னையும், தில்லியும் ஒன்றே என இக்காணொளி நிரூபிக்கிறது. (பலவீனமானவர்கள், காணொளியை பார்க்க வேண்டாம்)
-
- 2 replies
- 595 views
-
-
-
- 0 replies
- 720 views
-
-
ஐ.நா.வின் கள்ள மௌனம்! சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. இந்திய ஏகாதிபத்தியம் என்று குற்றஞ்சாட்டினான் தமிழகத்தின் நெருப்புப் பொறி முத்துக்குமார். இந்திய அரசும் காங்கிரஸும் சாதித்தது கள்ள மௌனம் என்றால், தி.மு.க. சாதித்தது என்ன மௌனம்? கலைஞருக்கே வெளிச்சம்.தி.மு.க.காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, கலைஞரின் பேனாவுக்குக் கிடைத்த வெற்றி என்று புளகாங்கிதமடைகிறார், வெற்றி வீரர் (!) ப.சிதம்பரம். ஈழத்தமிழர்களின் துயரத்துக்கு முடிவுகட்டுவதில்மட்டும் கலைஞரின் பேனா தோல்வியடைந்தது எப்படி? மன்மோகனுக்கு மனு எழுதி மனு எழு…
-
- 0 replies
- 491 views
-
-
வடக்கு மாகாணசபை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கால இழுபறிகளும் கூடவே சூடு பிடித்திருக்கின்றது. முதலமைச்சர் வேட்பளார் இழுபறிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் வேட்பாளர்கள் தெரிவில் இழுபறிகள் ஆரம்பித்திருப்பதே தமிழர் தாயகத்தின் வடபுலத்தின் சமகால அரசியல் போக்கில் நிறைந்திருப்பதை நாம் கண்டுணர்கின்றோம். மாகாணசபைத் தேர்தலை கூட்டமைப்பு எதிர்கொள்ளக் கூடாது, சுயேட்சையாக களமிறங்கி தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்ற விவாதங்களுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்தைப் போன்றே வடக்கிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாகத் தேர்தல் திருவிழாவில் கடைவிரித்திருக்கின்றது. இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாகாண…
-
- 2 replies
- 522 views
-
-
மெடமுலான வம்சம்” ; டொன் அல்வின் ராஜபக்சவின் நான்கு மகன்மாரும் மூன்று பேரப்பிள்ளைகளும்-1 டி.பி.எஸ் ஜெயராஜ் ………………………………… பசில் ரோஹன ராஜபக்ச ஜூலை 8, 2021 அவரது சகோதரர் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவினால் இலங்கை அரசாங்கத்தின் நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டார். அந்த நியமனத்தை பெரிதும் பாராட்டிய பசிலின் ஆதரவாளர்கள் புதிய நிதியமைச்சரை, நாடு மூழ்கிக்கொண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து அதை விடுவிக்கப்போகும் ‘ மீட்பர் ‘ என்று வர்ணிக்கிறார்கள்.கோட்பாட்டு பிடிவாதத்தை குறைவாக கொண்டவரும் கூடுதலான அளவுக்கு நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பவருமான பசில் காரியங்களைச் செய்விப்பதில் வல்லவர் என்று புகழ் பெற்றவர் என்று கூறப்படுகிறது. அத்துடன் …
-
- 1 reply
- 371 views
-
-
மியூனிக் ஒலிம்பிக் படுகொலை: பாலத்தீன இயக்கத்தைப் பழிவாங்கிய இஸ்ரேல் - விளையாட்டு வரலாறு 19 ஜூலை 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1972இல் பாலத்தீன ஆயுதப்போராளிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களுக்காக நியூயார்க்கில் 2012இல் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வைப் பார்வையிடும், அந்த படுகொலை சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேலிய ஒலிம்பிக் முன்னாள் வீரர் அவி மெலமெட். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெருமைக்குரியது. உலக ஒருங்கிணைப்பின் அடையாளம் அது. பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது. அரசியல் ஆதாயம் தேடுவதற்கும் பயன்பட்டிருக்கிறது. பகையையும், வெறுப்பையும் மறந்து ஒரே களத்துக்…
-
- 2 replies
- 485 views
- 1 follower
-
-
இலங்கை என்றென்றும் மீள முடியாத கடன் சுமைக்குள், அரசு மக்கள் சொத்துக்களை ஏலம் போடுகின்றது! இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது . குறிப்பாக இலங்கையின் வெளிநாட்டு கடன் மட்டும் $70 billion என்கிற நிலையை எட்டி விட்டது. அதே போல சர்வதேச கடன் மதிப்பிட்டு நிறுவனங்கள் கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மதிப்பீடு செய்து இருப்பதால் மேலதிக கடன்களை பெற்றுக்கொள்ளுவதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. இது தவிர, மத்திய வங்கி மோசடியில் இழக்கப்பட்ட $ 268 million , Greek junk bonds முதலீடுகளில் ஏற்பட்ட $6.6 milli…
-
- 7 replies
- 874 views
-
-
2d9624af04b4c148a7c04d139f553678
-
- 1 reply
- 440 views
-