Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்.? ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் என்பார்கள். நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளிகளும் பெறுமதி மிக்கவை. ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு வருடங்களும் கொண்டிருக்கும் பெறுமதியை காலம் கடந்த பின்னரே உணர்கிறோம். எந்தவொரு மக்கள் கூட்டமும் கால ஓட்டத்தில் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் எதிர்நோக்கியே வாழ்கின்றனர். இந்தப் பயணத்தில் தனி மனித முன்னேற்றங்களும் சமூக முன்னேற்றங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புறுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எப்படி கழிந்திருக்கிறது? மூன்றாம் உலகப் போர் உலக மக்களின் வாழ்வை புரட்டிப் போட்டவொரு ஆண்டாக 2020 அமைந்துவிட்டது. இருபது இருபது (2020) என இலக்கங்களில் ஒரு அழகிய தோற்றத்தை க…

  2. யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பொருளியல் ஆசிரியரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்தவருமான சி.வரதராஜன் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஊடகம் இணையத்துக்கு வழங்கிய செவ்வி

    • 2 replies
    • 648 views
  3. விடுப்பு மூலை: தடுப்பால வந்தவன் நந்தி முனி வன்னியப்பு ஆஸ்பத்திரிக்குப் போனவர். திரும்பி வரேக்க சைக்கிள் காத்துப் போயிற்று. கிட்ட இருந்த சைக்கிள் திருத்தும் கடைக்குள் நுழைந்தார். அங்கே கிளாக்கர் அமர்ந்திருந்தார். அவருடைய மோட்டார் சைக்கிளுக்கு காத்துப்போயிற்று. திருத்துநர் யாரோ ஒரு பொடியனின் சைக்கிளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். வன்னியப்புவுக்கு அந்தப் பொடியனை எங்கேயோ கண்ட மாதிரி இருந்தது. வன்னியப்பு யோசித்துக் கொண்டே கிளாக்கருக்குப் பக்கத்தில் அமர்ந்தார். திருத்துநர் பொடியனிடம் சைக்கிளைக் கொடுத்துவிட்டு நிமிர்ந்தார்.... கிளாக்கர் வன்னியப்புவைப் பார்த்து எதையோ சாடையால் உணர்த்தினார்... வன்னியப்பு: என்ன கிளாக்கர் அந்தப் பொடியன விடாமல் பார்க்கிறியள்... கிளாக்: ஓம…

  4. தமிழர்களே, ஏர்டெல் அலைபேசி நிறுவனத்தின் மின்னஞ்சல்கள். - Bharti Airtel plans to invest around USD 200 million in its Sri Lanka நாம் ஏன் அவர்களை புறக்கணிக்கவேண்டும். இலங்கையில் நடந்த போர் ஆனது இனவெறி இலங்கை அரசாங்கத்தின் பங்கு மட்டும் அல்ல. அதன் உடன் கார்ப்பரேட் (கூட்டு) நிறுவனங்களின் ஆதரவும் இருந்துள்ளது. ஏனென்றால் தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழில் விருத்தியடைவதற்கு இதுபோன்ற நடைமுறையை பின்பற்றுவது அதிகரித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்திற்கு இந்தியாவில் 12 கோடி முகவர்கள் உள்ளார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் ஒன்றேகால் கோடி. இலங்கையில் அந்நிறுவனத்திற்கு 12 இலட்சம் முகவர்கள். தன் தொழில் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு கூட்டு நிறுவனங்க…

    • 0 replies
    • 736 views
  5. கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகளில் அவ்வப்போது வேறு பெயர்களில் பதிவிடுவது எனது பொழுது போக்கில் ஒன்று. அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த செய்தில் பின்னூட்ட பதிவு ஒன்றில் ஒரு சிங்கள தீவர இனவாதி பின்வருமாறு பதிந்திருந்தார். "இது முற்று முழுதான சிங்கள நாடு, மலேயர்களுக்கு மலேசியா, சீனர்களுக்கு சீனா போல, தமிழர்களுக்கு தமிழகம் போல சிங்களவர்களுக்கு ஸ்ரீ லங்கா. தமிழர்கள் அனைவரையும் திருப்பி தமிழகத்துக்கு அழைத்து சிங்களவர்கள் நிம்மதியாக வாழ வழி செய்வதே நீங்கள் (ஜெயலலிதா) எமக்கு செய்யக் கூடிய உதவி" என்பதாக பதித்திருந்தார். அவருக்கு பின்வருமாறு பதில் கொடுத்து இருந்தேன்: "நல்லது நண்பரே, போர்த்துகேயர் திரத்தி வரும் போது, படைகளை, மக்களை விட்டு விட்டு தப்பி ஓடி மரப் பொந்…

    • 0 replies
    • 1.7k views
  6. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளின் சுதந்திரமான நடமாட்டம் தொடர்பில் அமைச்சர்களும், அதிகாரிகளும் வெவ்வேறான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். முன்னாள் போராளிகளை சமூகத்தில் எவ்வாறு இணைத்துக் கொள்வது என் பது தொடர்பில் பொதுமக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கு மதத் தலைவர்களுக் கும் இராணுவம் பாடம் நடத்தி வருகையில் இந்த முரண்பாடு வெளிவந்துள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் முன் னாள் போராளிகள் விடுவிக்கப் பட்ட பின்னர் சமூகத்தில் சுதந் திரமாக வாழ முடியும் என்றும் இவர்களுக்கு எவரும் இடையூறு விளைவிக்க முடியாது என்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். ஆனால், யாழ். நகரில் …

    • 0 replies
    • 792 views
  7. இந்திய ராஜதந்திரத்தினை ஆட்டம் காண வைக்கும் சிங்கள ராஜதந்திரம் இலங்கை, இந்திய ராஜதந்திர போரில், இலங்கை என்னும் சிறு வண்டு, இந்தியா என்னும் யானையின் ஒரு காதில் புகுந்து மறு காதால், வெளியேறும் பலே விளையாட்டினை பல முறை செய்து வருகிறது. ஒவ்வொரு முறையும் இந்தியா ஏமாறுவது வழக்கமாகி வருகிறது. முதலில் உலகம் எங்கும் இல்லாத வழக்கமாக, இலங்கையில் இருந்து பிரிட்டிஷ் காலத்தில் வந்த தோட்ட தொழிலாளர்கள் 5 லட்ச்சம் பேரை திருப்பி பெற வைத்தது. அதே இந்தியா பின்னர், உகாண்டாவில் இருந்து வெளியேற்றி டெல்லிக்கு அனுப்பப்பட்ட, இந்தியர்களை, பிரிட்டனுக்கு அனுப்பி விட்டிருந்த்தும் குறிப்பிடத்தக்கது. தமிழர் இயக்கங்களை வளர்த்து ஆயுதம் கொடுத்த இந்தியாவினை படைகளை அனுப்ப வைத்து, அவர்களுடன…

  8. நினை­வு­கூர்­தல் என்­பது வெறும் நிகழ்வு மட்­டுமா? தியாக தீபம் திலீ­ப­னின் 31ஆவது ஆண்டு நினை­வேந்­தல் இன்று கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது. ஏகப்­பட்ட இடர்­பா­டு­க­ளை­யும் தாண்டி தாய­கத்­தி­லும், புலத்­தி­லும் நினை­வு­கூர்­தல்­கள் இடம்­பெ­று­கின்­றன. தாயக தேசத்­தில் போருக்கு முடி­வுரை எழு­தப்­பட்ட பின்­னர் நினை­வு­கூர்­தலை நடத்­து­வது இன்­னொரு போரை நடத்­து­வ­தற்­குச் சம­மா­ன­தாக இருந்­தது. மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் மிக மிக இர­க­சி­ய­மாக அங்­கொன்­றும் இங்­கொன்­று­மாக நினை­வு­கூ­ரல்­கள் இடம்­பெற்­றன. ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் நினை­வு­கூர்­தல்­கள் வெளிப்­ப­டை­யா­கக் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அத்­த­கைய நினை­வு­கூ­ர்தல்கள…

  9. தேர்தலுக்கு செல்வதனால், இன்றைய நிலையில் 19A சட்டப்படி உள்ள ஒரேவழி பாராளுமன்றம் 2/3 பெரும்பான்மையுடன் அதைக் கோர வேண்டும். இன்று பாராளுமன்றில் பேசிய மகிந்த இது தொடர்பாக ஐ தே க ஒத்துழைக்க வேண்டும். தேர்தலுக்கு சென்று மக்களை சந்திப்போம் என்றார். அது தொடர்பில் இன்று மாலை நடந்த பெரும் பேரணியில் பதில் சொன்ன ரணில், தான் அதுக்கு சம்மதிப்பதாகவும், ஆனால் ஜனாதிபதி தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒன்றாக மீண்டும் நடக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். மைத்திரி பறியில கை போடும் வேலை. அரண்டு போன மைத்திரி ஆள விடப்பா சாமிகளே என்று இன்று அவசர கூட்டம் ஒன்றை கூட்டி, ரணிலை கூப்பிடுள்ளார். இதுக்கு தான் நரியர் ரணில் என்பது. Image: Dailymirror.lk

  10. இது இந்தியாவை மட்டுமே பாதிப்பதல்ல. நம்மூரிலும் இருக்கும். நமக்கு தெரியாது.

  11. பிரதமர் யஸ்ரின் லிபரல் கட்சி ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என ஆகுமா? என்பது போகப் போகத்தான் தெரியும்! இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை. உயிர், உடல், செல்வம் மட்டுமல்ல பதவிகளும் நிரந்தரமில்லை. மூன்று தேர்தல்களில் அடுக்கடுக்காய் வென்று வந்த பழமைவாதக் கட்சி நான்காவது தடவை பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. இம்முறை மூன்று கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தது. கருத்துக் கணிப்பின்படி ஒவ்வொரு கட்சியும் முதலாவதாகவும் மூன்றாவதாகவும் மாறி மாறி வந்தன. கடந்த ஓகஸ்ட் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது புதிய சனநாயகக் கட்சி முதலாவதாகவும் பழமைவாதக் கட்சி இரண்டாவதாகவும் லிபரல் கட்சி மூன்றாவது இடத்திலும் இருந்தன. பின்னர் பழமைவாதக் கட்சி முதலாவது இடத்திலும் புதிய சனநாயகக் க…

  12. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட்ட நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். 1949 ஜூன் 20ம் திகதி மாத்தறை, பாலட்டுவவில் பிறந்த கோட்டாபய ராஜபக்‌ஷ சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் தண்டினா திஸாநாயக்க ராஜபக்ஷ ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பத்தில் உள்ள 9 பேரில் இவர் ஐந்தாமவர். கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயின்ற கோட்டாபய 1971 இல் இலங்கை இராணுவத்தில் சேர்ந்தார். அவரது இராணுவ சேவையின் போது பாதுகாப்புக் கல்வி தொடர்பான முதுமாணி பட்டத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்றார். அத்துடன் பாகிஸ்தான், இந்தியா மற்றும் அமெரிக்காவில் உயர் பயிற்சிகளைப…

    • 0 replies
    • 366 views
  13. தாஜூதீனின் படுகொலை தொடர்பாக உதவிக் காவற்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் ராஜபக்சாக்களின் சட்டவாளர்களுடன் கோத்தபாயவின் வீட்டில் சிறப்புக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கோத்தபாயவிற்கு நெருக்கமான அதிகாரியான அனுர சேனநாயக்க, கோத்தபாயவின் கட்டளைகளுக்கு இணங்கச் செயற்பட்டார் என்பதில் எவ்வித இரகசியமுமில்லை. அனுராவின் கைதானது கோத்தபாயவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோத்தபாயவைக் கைதுசெய்வதற்கான சரியான நேரத்திற்காக ஊழல் மற்றும் மோசடிக்கான இயக்குனர் டில்ருக்சி காத்திருப்பதை வெளிக்காட்டும் சுவரொட்டிகள் கடந்த வார இறுதியில் நாடு முழுவதும் ஒட்டப்பட்டன. கடந்த 4ஆம் நாள், இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட வேளையில், சிறிலங்கா …

    • 0 replies
    • 211 views
  14. ‘வழமை வாழ்வை’ பழக்கப்படாத முறையில் மீண்டும் ஆரம்பிக்கும் ஐரோப்பியர்கள் ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகள் அவற்றின் ஊரடங்கு நடவடிக்கைகளை படிப்படியாக தளர்த்தி வருகின்ற நிலையில் ‘புதிய வழமைக்கு’ ஐரோப்பியர்கள் தங்களை இசைவாக்கிக் கொள்கிறார்கள். இரவோடு இரவாக கட்டுப்பாடுகளை நீக்கலாம். ஆனால், வாணிப நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை மீண்டும் வென்றெடுக்க கால அவகாசம் தேவை. புரூசெல்ஸ், (சின்ஹுவா): ஐரோப்பியர்கள் தங்களது ‘வழமை’ வாழ்வை மீண்டும் ஆரம்பிக்கின்றார்கள். ஆனால், கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்காக சுமார் இரு மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குக்குப் பின்னர் தங்களுக்கு பழக்கப்படாத முறையொன்றிலேயே அதை அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. முகக் கவசங்களை அணிந்திருக்கிறார்கள். ச…

  15. இலங்கைக்கு கால் கட்டு இந்தியாவின் புது முயற்சி இலங்கை மீதான கவ­னத்தை ஒரு­போதும் விட்டுக் கொடுக்கத் தயா­ராக இல்லை என்­பதை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்­தியப் பய­ணத்தின் போது, மீண்டும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது இந்­தியா. இதற்கு முன்னர், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இந்­தி­யா­வுக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த போது, புது­டில்­லியில் அது பர­ப­ரப்­பாக எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், இம்­முறை ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்­தியப் பயணம் அந்­த­ள­வுக்கு பர­ப­ரப்பு மிக்க ஒன்­றாக எதிர்­பார்க்­கப்­ப­ட­வில்லை. ஒரு­வேளை, இந்­தி­யா­வுடன் இணைந்து சார்க் மாநாட்டை இப்­போ…

  16. தமிழோடு விளையாடிய எம் பாட்டன்களுக்கு #தமிழ் புரியாது என்று சமஸ்கிருதத்தில் மந்திரம் கூறி வழிபாடு செய்கிறார்கள #சீமான் இந்த கேள்விக்கு பதிலுண்டா ?? https://www.facebook.com/சீமான்-காணொளிகள்-1591127581167081/?hc_ref=NEWSFEED&fref=nf https://www.facebook.com/சீமான்-காணொளிகள்-1591127581167081/?hc_ref=NEWSFEED&fref=nf

  17. வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் தமிழ்த்திருவிழா ஜூலை 5/6/7,2013

    • 0 replies
    • 625 views
  18. 2007இன் பிற்பகுதியில் சிறிலங்கா அரசின் வான்படை தேசியத் தலைவரை குறிவைத்து பல வான்தாக்குதல்களை நடத்தி வந்தது. அதிர்ச்சி அளிக்கத்தக்க வகையில் சில தாக்குதல்கள் தேசியத் தலைவர் நின்ற இடங்களில் நடத்தப்பட்டிருந்தன. தேசியத் தலைவர் ஒரு சந்திப்பை நடத்தி விட்டு, அங்கிருந்து வெளியேறிய ஓரிரு நிமிடங்களில் சிறிலங்கா வான்படை விரைந்து வந்து குண்டு வீசிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது பற்றிய செய்திகள் கிடைத்த பொழுது என்னுடைய மனம் மிகவும் குழப்பமும், கிலேசமும் அடைந்திருந்தது. "நடப்பது போர், இதில் யாருக்கும் எதுவும் நேரலாம்" என்பதை உணர்ந்திருந்தேன். "தலைவருக்கு சாவு வராது" என்பது கூட ஒரு மூடநம்பிக்கைதான். ஆனால் "தலைவர் போரில் இறந்தாலும், நாம் எம்முடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டு…

  19. பத்மஜா வெங்கட்ராமன் பிபிசி மானிட்டரிங் தெற்காசிய நாடுகளுக்கு நிலையான தடுப்பூசி விநியோகத்தை உறுதிசெய்யப்போவதாக சீனா கூறியுள்ளது கோவிட் -19 பெருந்தொற்றின் பேரழிவுகரமான இரண்டாவது அலையில் இந்தியா தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், சீனா தனது பிராந்திய போட்டி நாட்டின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தெற்காசிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் பெரிய பங்கை வகிக்க முற்பட்டது. முன்னதாக, இந்த தெற்காசிய நாடுகள் தனது மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதில் இந்தியாவையே பெரிதும் சார்ந்திருந்தன. மில்லியன் கணக்கான தடுப்பூசி டோஸ்களை வழங்குவதிலிருந்து கொரோனா தொடர்பான வழக்கமான மறுஆய்வுக் கூட்டங்களை நடத்துவது போன்ற சீன அரசின் நடவடிக்கைகள், பாரம்பரியமா…

  20. ‘ஐயோ சீனா நுழைகிறதே…இது நியாயமா?’ July 4, 2021 — கருணாகரன் — “கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி –கௌதாரிமுனைக் கடலில் சீனர்கள் வந்து தொழில் செய்கிறார்கள். உங்களுக்கு இதைப்பற்றி ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார் கொழும்பிலிருந்து ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர். “ஐயா நான் நான்கு ஐந்து வயதிலேயே எங்கள் வீட்டில் வைத்தே சீனர்களிடம் உடுபுடவைகளை வாங்கியவன். (அப்பொழுது – 1960 – 1975 வரையில் –சீனத்துத் துணி வியாபாரிகளும் பீங்கான் விற்பனையாளர்களும் ஊர்களில் சர்வசாதாரணமாகத் திரிவார்கள்) அப்படியிருக்க ஏதோ இப்பதான் சீனர்கள் வந்திருப்பதைப்போலக் கதைக்கிறியள்! அதுபோக கௌதாரிமுனையில் சீனர்கள் தூண்டில் போடுற செய்தியைச் சொல்லும் நீங்கள்தான் அதனுடைய மேலதிக விளக்கத்தையு…

  21. ஈழப் பெண்களின் உடல்சார் தன்னாட்சி உரிமை ஈழமக்களின் அரசியலுரிமையின் மூலக்கல் – ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் 2021ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை நாட் சிந்தனை 11.07.2021 உலக மக்கள் தொகை நாள். மனிதக் கருவளத்தின் ஊற்று பெண்கள் என்பதனால், மக்கள் தொகை என்றாலே பெண்கள் முக்கியத்துவம் பெறுவர். கோவிட் – 19 கால உலகில் பெண்களுக்கான, அவர்களின் உடல் மீதான தன்னாட்சி உரிமை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை அறிவார்ந்த ஆய்வுகள் வழி ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது. இதன் அடிப்படையில் பெண்களின் உடல் மீதான தன்னாட்சி உரிமை இவ்வாண்டு அனைத்துலக மக்கள் தொகை நாளின் மையக் கருவாகின்றது. இந்நிலையில் ஈழப் பெண்களின் உடலின் தன்னாட்சி உரிமை ஈழ மக்க…

  22. வெள்ளையல் நன்றி : விகடன் ரீவி

  23. பாட புத்தகத்தில் மறைக்கப்பட்ட வரலாறு. அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி இது. இரண்டாம் பகுதி விரைவில்...... இவ் வரலாறு இனி பாட புத்தகத்தில்... தமிழ் இனத்தின் முந்தைய பிந்தைய வரலாற்று சரித்திரங்களை ஒவ்வொரு தமிழனும் குறைந்தது இந்த வரலாற்றை தெளிபவுப்படுத்திக்கொள்வது கடமையாகும் . இரண்டு பகுதிகளை முற்றிலுமாக பார்த்து உங்கள் அறியாமையில் இருந்து விலக இவ் வரலாறு துணை புரியும் .ஒவ்வொரு தமிழன் வீட்டில் தங்கள் வருங்கால சங்கத்தினருக்கு இவ் விடயத்தை தெளிபவுபடுத்த வேண்டியது ஒவ்வொரு மானத் தமிழனின் கடமை .நம் அறியாமையை விலக்க இனி இவ் வரலாறு வருங்கலத்தில் பாட புத்தகத்தில் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .திராவிடம் மரண படுக்கையில் இருக்கின்றது என்பதை …

  24. தமிழ் மக்களை... மூளையே, இல்லாதவர்கள் என்று... நினைத்து விட வேண்டாம். “புலிகள் தமிழ் மக்களை சித்திரவதை செய்தனர்” என்றீர்கள் “புலிகள் தமிழ் மக்களை சுட்டுக் கொன்றனர்” என்றீர்கள் “சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களைவிட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர் அதிகம்” என்றுகூட கூறினீர்கள். அதனால் “புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம்” என்று கூறினீர்கள். சரி. அப்படியென்றால் “புலிகள் இப்போது இருந்தால் நல்லாய் இருக்குமே” என்று தமிழ் மக்கள் நினைப்பதற்கு என்ன காரணம்? அல்லது யார் காரணம்? ஒருபுறம் புலிகள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டதாக போர் வெற்றி விழா கொண்டாடுகிறீர்கள். மற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.