Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒருவர் எவ்வளவு படித்தவராகவும் செல்வாக்கு கொண்டவராகவும் திகழ்ந்தாலும் தனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள். கண்டால் மரியாதை செலுத்தத் தவறவும் மாற்றார்கள். சில விஷயங்கள் மாற்றம் அடைவதில்லை. ஆசிரியருக்கு கனம் பண்ணுவதும் இவ்வாறே சங்க கால முதல் நம்மிடையே நீடித்து வந்துள்ளது. இதற்கு ஒரு சமீபத்திய உதாரணமும் உண்டு. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சமீபத்தில் கிழக்கு மாகாணம் சென்றிருந்தபோது தனக்கு றோயல் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியரைக் கண்டு அவரை கௌரவப்படுத்தி வந்திருக்கிறார். அந்த ஆசிரியர் பெயர் சிவலிங்கம் மாஸ்டர். அது பற்றி அவரிடம் பேசுவதற்காக பெரிய கல்லாற்றில் அமைந்துள்ள சிவலிங்கம் ஐயாவின் வீட்டிற்குச் சென்றோம்.பொக்ைக வாய், கபடமற்ற புன்…

    • 0 replies
    • 641 views
  2. எட்டாத உயரத்தில் ஏழைகளின் கல்வி – சிறிமதன் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வியாகும். அக்கல்வியால் அறிவார்ந்த சமுதாயம் மலர்கிறது. ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்கும். கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் துறை நிறுவனங்கள் என அனைத்தும் பொது முடக்கத்தால் முடங்கிப் போயின. கிராமம், நகரம், வசதி படைத்தவர்கள், ஏழைகள் என 21-ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் உலகத்தில், கட்டமைப்பு சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக்கியுள்ளது. கல்வி கற்கும் முறைக…

  3. வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாளுடனான கலந்துரையாடல்!

  4. கடல் நீர் நடுவே பயணம்போனால் குடிநீர் தருபவர் யாரோ.. ஒரு நாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொருநாளும் துயரம்.. அலைகடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக்கொடுப்பவர் இங்கே.. வெள்ளிநிலாவே விளக்காய எரியும் கடல்தான் எங்கள் வீடு...”. 1964ஆம் ஆண்டு கவிஞர்வாலி எழுதி எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் ரி.எம்.செளந்தரராஜன் பாடி எம்.ஜி.ஆரின் படகோட்டி திரைப்படத்தில் வந்த “தரைமேல் பிறக்கவைத்தான்“ என்ற பாடலின் சிலவரிகள்.. கடற்றொழில் செய்யும் மீனவரின் அன்றாடவாழ்க்கையை தத்ருபபமாக எடுத்துக்காட்டும் அற்புதமான பாடல் அது. “வெள்ளிநிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு“ என்று உரிமையுடன் மகிழ்ச்சியோடு கூறும் அவர்கள் வாழ்க்கையில் அவ்வப்போது மறக்கமுடியாத சில துன்பியல…

  5. சம்பந்தரின் அருவருக்கும் அலட்சியம்! கம்பவாரிதி தனது வலைத்தளத்தில் எழுதிப் பிரசுரித்த கட்டுரை. எமது தளத்தில் மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. உயிர் பிரிந்த சடலம் போலாகிவிட்டது, கூட்டமைப்பின் தலைமை. அதன் அலட்சியம் எல்லை மீறிவிட்டது. புதிதாய்த் தொடங்கப்பட்ட, தமிழ்மக்கள் பேரவை தந்த அதிர்வால், தமிழ் கூட்டமைப்புக் கட்டிடத்தின், தாங்கு தூண்கள் ஒவ்வொன்றாய் அசைந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற, கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர், கூட்டமைப்பின் எதிர்ப்பை அலட்சியம் செய்து நடக்கத்தொடங்கியிருக்கின்றனர். அதுபற்றி எந்தக் கவலையுமில்லாமல், எவர் எப்படிப் போனால் எனக்கெ…

  6. இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் யார் பக்கம் நிற்கப் போகிறது இலங்கை? விமலநாதன் விமலாதித்தன் ஊடகவியலாளர் - சர்வதேச விவகாரங்கள் Getty Images (இதில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் கருத்துகள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) ஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், இருந்த எல்லைப்பூசலானது உயிர்ச்சேதம் மிக்க மோதலாக உருமாற்றம் கண்டுள்ள வேளையில், ஆசியாவின் பிற நாடுகள் இந்தப் பிரச்சனையை எந்தக் கோணத்தில் அணுகப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. தெற்காசியப் புவியியலில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாய் அமைந்துள்ள இலங்கை, இன்று வரை அந்த இரு நாடுகளுடனும் மிகச்சிறந்த உறவைப் பேணி வருகின்றது. இந்தியாவின…

  7. காணொளி : அ.தி.மு.க மற்றும் தி.மு.க உடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை

    • 3 replies
    • 640 views
  8. பல இளைய பேச்சாளரை உருவாக்கி கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு நமது வாழ்த்துக்கள் .உங்கள் பார்வைக்கு திரு கல்யாணசுந்தரத்தின் வீர உரை காணுங்கள் .இவரின் பேச்சு நம்மை மெய் சிலிர்க்க வைத்தது .

  9. இன்று நடைபெற்ற யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், அங்கவீனம் உற்ற மாணவனுக்கு துணைவேந்தர் சற்குணராஜா அவர்கள் முழங்கால் படியிட்டு பட்டமளித்து கவுரவித்துள்ளார்

    • 0 replies
    • 639 views
  10. பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்றங்கள் அரங்கேற்றம் வவுனியா சாளம்பைக்குளம் பகுதியிலிருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் தற்போது கடந்த 2017ஆம் ஆண்டு சாளம்பைக்குளத்தை அண்டிய வேறு பகுதிகளில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பல ஏக்கர் தனியாரின் நிலப்பரப்புக்கள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் தயாரிக்கப்பட்ட வரைபடத்திற்கு அப்பால் சென்று குடியேற்றங்களுக்காக காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மத்திய அமைச்சர் ஒருவரின் அடாவடி நடவடிக்கையினாலும் வன்னிப்பிராந்தியத்திலுள்ள கையாலாகாத மக்கள் பிரதிநிதிகளின் இயலாத்தன்மையினாலும் இப்பூர்வீக நிலங்கள் தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு சட்டவிரோத குட…

  11. ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் ! அடையாளம் தெரியாள அளவிற்கு துண்டு துண்டாகப் பிய்த்தெறியப்பட்டு ராஜீவ்காந்தி அழித்தொழிக்கப்பட்டு விட்டார். அவரது எலும்புகளையும் சதைகளையும் மூவர்ணக் கொடியில் மூட்டை கட்டி அள்ளிப் போட்டுத்தான் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. நாட்டையே சூறையாடிய ஒரு ஊதாரியும் பீரங்கித் திருடனும் ஏகாதிபத்திய அடிவருடியும் கொலைகார பாசிஸ்டுமான ஒரு நபர் இப்படி சாகடிக்கப்படுவது பொருத்தமானதுதான். அதைக் கண்டிப்பதோ, அதற்காக அனுதாபப்படுவதோ அவசியமில்லை. அதேவேளையில், ஒரு தனிநபரைக் கொன்று விடுவதன் மூலம் அவர் சார்ந்த அமைப்பையோ, அதன் வர்க்கத் தன்மையையோ மாற்றிவிட முடியாது; அவ்வமைப்பை அம்பலப்படுத்தி, பரந்துபட்ட மக்களை அரசியல்படையாக திரட்டி மட்டுமே ஒழிக்க முடியும் என்…

  12. தலைக்கு மேல் ‘தொங்கும்வாளுக்கு’ இலங்கை தலைவணங்காது - பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் *ஐ. நா. முறைமையை மறுசீரமைப்பதற்கானதருணம். *தடை செய்யப்பட்ட குழுக்களுடன் பேச்சுவார்த்தை இல்லை *சிஓபி 26 மாநாட்டிற்கு பிறகு ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திப்பார் *இலங்கையைவிசேடமாக இலக்கு வைக்கும் பொறி முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை *எங்களுக்கு எதிராக எவர்கள் ஆதாரத்தை வழங்கு கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் *ஐ ஸ்மின் சூக் கா ஒரு பிரசாரகர் *அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் அரசின் எதிரிகளாக பார்க்கப்படவில்லை *ஒரு நாட்டுடன் மட்டும் பிரத்யேக உறவென்று இல்லை *ஜெனீவா காரணமாக வே அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது 00000000 இலங்க…

  13. பத்து நாட்களுக்கு முன் புத்தம்புது பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசின் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘இப்படியே போனால், மன்மோகன் சிங் கடந்த இருபது ஆண்டுகளில் சாதிக்க முடியாததை... இரண்டே ஆண்டில் நரேந்திர மோடி சாதித்து விடுவார் என்றே தோன்றுகிறது. அட, இந்தியாவை வெளிநாட்டுக்காரர்களிடம் மொத்தமாக விலை பேசுவதைத்தான் சொல்கிறேன்' என்று எழுதியிருந்தேன். அந்நிய முதலீட்டு மோகத்தில் திளைத்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் அரசுகூட இத்தனை வேகமெடுக்கவில்லை. பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறை, ரயில்வே துறை என்று அனைத்திலும் அதிரடியாக அந்நிய முதலீட்டை நோக்கி மோடி அரசு, அசுர வேகமெடுத்திருப்பதைத்தான் அதில் சுட்டிக்காட்டியிருந்தேன். ‘தொழில்வளர்ச்சி' என்கி…

  14. இரா­ணுவ சின்­னங்­களும் நல்­லி­ணக்­கத்தின் தேவையும் வடக்கில் உள்ள இரா­ணுவச் சின்­னங்­களை அகற்­று­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்­ளமை தென்­ப­கு­தியில் பெரும் எதிர்ப்­ப­லை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. பல்­வேறு தரப்­பி­னரும் முத­ல­மைச்­சரின் கோரிக்கை தொடர்பில் தமது விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். வடக்கில் அமைக்­கப்­பட்­டுள்ள இரா­ணு­வச்­சின்­னங்கள் சிங்­கள மேலா­திக்­கத்தை எடுத்­துக்­காட்­டு­வ­தாக இருப்­பதால் அவை எமது நல்­லெண்­ணத்­திற்கும் சமா­தா­னத்­திற்கும் இடை­யூ­றாக உள்­ளன. இதனால் அதனை அகற்­றினால் கூடி­ய­ள­வான சமா­தான சூழலை ஏற்­ப­டுத்த முடியும் என்று வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் சுட்…

  15. குடியரசு நாடுகளில் உள்ள பிரதமரோ அதிபரோ மக்களின் மனநிலையை உதாசீனப் படுத்த முடியாது. கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து இந்திய அரசு நாட்டின் புது வரைபடத்தை வெளியிட்டது. அந்த வரைபடத்தில் காலாபானி என்னும் பகுதி இருப்பதைக் கண்டு நேபாள மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதற்காக நேபாள மக்கள் தங்கள் நாட்டு அரசின் மேல் தங்களுக்கு இருந்த கோபத்தை வெளிப்படுத்தினர். அதனால் நேபாள அரசு இந்திய அரசு வெளியிட்ட இந்த வரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதிலிருந்து இந்திய அரசுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஓர் அழுத்தம் நேபாள அரசுக்கு வந்தது. இந்தியாவிலிருந்து சீனா வரையிலான சாலை ஒன்றை லிபுலேக்கில் அமைக்கத் தொடங்கியது இந்தியா. …

  16. இவர்களது இனப் பற்று தமிழர்களுக்கு வருமா? இலங்கையில் வட மாகாணத்தில் அகதிகளாக இருக்கின்ற சிங்களக் குடும்பங்களுக்கு உதவும் நோக்கோடு இலண்டனில் நட்புத்துவ ஒன்றுகூடலொன்று இடம்பெற்றது. பிரித்தானியாவின் இலங்கை வட்டம், கிழக்கு இலண்டனின் சிங்கள நலனோம்புச் சங்கம் மற்றும் இதமான உள்ளங்களின் அமைப்பு எனும் மூன்று அமைப்புக்களும் ஒன்றிணைந்து சேர்த்த பணம், தற்போது வட மாகாணத்தில் அகதிகளாக இருக்கின்ற சிங்களக் குடும்பங்களுக்கு வீடு மற்றும் ஏனைய தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். சிறுமி மராயா அல்மேதாவின் இரம்மியமான நடனத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இலங்கையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தம்முயிரைப் பணயம்வைத்துப் போராட…

  17. சிக்கல் ஸ்ரீலங்காவின் சூழ்ச்சி அரசியலை புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழனும் சரிபார்க்கவேண்டும் * இவ் விடயம் 06. 08. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 20:57க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள் ஸ்ரீலங்காவின் இனவாத அரசுத்தலைவரும், அந்த நாட்டின் எதிர்க்கட்சியான பாசிச நாசித்துவத்தின் ஊற்றுவாயாக 1950. 1952 ம் ஆண்டுகளிலேயே டி.எஸ் செனநாயக்கவினால் உருவாகி இனங்காணப்பட்ட, ஐக்கியதேசியக்கட்சியின் இன்றய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், கட்சிப்பகைமறந்து மாற்று அரசியல் கருத்துமறந்து சிங்களவர்கள் என்கின்ற ஒற்றுமையுடன் ஒருமுகத்தோடு மாதம் ஓரிருமுறை சந்தித்து பேசிக்கொள்வதை ஒருமரபுசார்ந்த நடைமுறையாக வைத்திருக்கின்றனர். கட்சி பிறழ்வுகாரணமாக ஆட்சி அதிகாரத்தை ஒருவரிடமிருந்து ஒருவர்…

    • 0 replies
    • 638 views
  18. சனி, பிப்ரவரி 13, 2010 21:36 | சர்வதேச முரண்பாடுகளுக்குள் சிக்கியுள்ள இலங்கை அரசியல் -வேல்ஸிலிருந்து அருஷ் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுடன் தென்னிலங்கையில் தணிந்திருந்த தேர்தல் வன்முறைகள் ஒரு அரசியல் போராக தற்போது மாற்றம் பெற்றுள்ளன. தேர்தல் நிறைவுபெற்ற ஜனவரி 26 ஆம் திகதி இரவு சினமன்லேக் ஆடம்பர விடு தியில் தங்கியிருந்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தலைமை யிலான ஒரு பற்றலியன் சிறப்பு படையணி யினர் சுற்றிவளைத்ததைத் தொடர்ந்து ஆரம் பமாகிய அரசியல் முறுகல் நிலைகள் தற் போது உச்சத்தை எட்டியுள்ளன. கடந்த திங்கட்கிழமை ஜெனரல் சரத் பொன் சேகா அவரின் அலுவலகத்தில் வைத்து இராணுவக் காவல்துறையினரால் கைது செய் ய…

  19. உலகம் முழுவதும் அகதிகளை உற்பத்தி செய்து அனுப்பிவைக்கும் நாடான இலங்கையை நோக்கி அகதிகள் வருகின்றனர் என்பது புதிய செய்தி. பாகிஸ்தானிலிருந்து அந்த நாட்டின் அரசால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் அகதிகள் பலர் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். பொதுவாகப் பாகிஸ்தானிய கிறீஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும், அகமதீயா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். வாரந்தோறும் நீர்கொழும்பிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்துல் நடைபெறும் வழிபாடு பாகிஸ்தானிய கத்தோலிக்கர்களால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு தடவையும் 1000 பாகிஸ்தானியக் கத்தோலிக்க அகதிகள் வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்காக நீர்கொழும்பு தேவாலயத்தில் ஏனைய அகதிகளுடன் வழிபாட்டிலிருக்கும் அகதி ஹன்னா வூட்(26) பாகிஸ்தானில்…

    • 1 reply
    • 638 views
  20. ஜிரோமன் கிமுரா - பிறந்த நாள் 19-04-1897 http://www.youtube.com/watch?v=ed_xWgbbEqM

    • 0 replies
    • 638 views
  21. கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்… = இரா .எட்வின் ========================================== உத்திரகண்ட் என்றாலே உதறுகிறது எல்லாம்.காணாமல் போனவர்கள் மற்றும் இறந்தவர்களைக்கணக்கிட்டால் ஐம்பதாயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள். நினைத்தாலே கண்களில் முட்டிக்கொண்டு வருகிறது. வயிறு பற்றி எரிகிறது. அதுகுறித்து ஆளாளுக்கு ஆயிரம் சொல்கிறார்கள். அது அவரவர் உரிமை.அதற்குள் சென்று விவாதிக்குமளவிற்கு நமக்கு அவகாசம் இல்லை. ஆனால்அதுகுறித்து வைக்கப் பட்டுள்ள மூன்று வகையான கருத்துக்களுக்கு நாம்வினையாற்ற வேண்டிய கடமை உள்ளது. 1) “இந்தப் பாழாப் போன கடவுள் தன்னோட பக்தர்களை இப்படியா கொன்றுகுவிப்பான்?” என்பது மாதிரியாக... 2) இப்படி ஒரு பேரிடர் வரப்போவதைக் கூட சொல்ல முடியாத வானிலைமுன்னறிவிப்பு ம…

  22. தமிழக அரசியல் வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்கள் இளைஞர்கள். இந்திய அரசியலைப் பொறுத்த வரையிலும், எதிர்ப்பு போராட்டங்கள், உரிமைப் போராட்டங்கள் என்று எதை எடுத்தாலும் அது தமிழர்களிடத்தில் இருந்து, தமிழகத்தில் இருந்து தான் மற்றைய மாநிலங்களுக்கும் பரவும். கடந்த 1965ம் ஆண்டு தமிழகத்தில் நிகழ்ந்த மொழிப்போர், இன்றளவும் பேசப்படும் அரசியல் மற்றும் உரிமை மீட்புப் போராக வரலாறாகி நிற்கிறது. அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நிகழ்ந்த இனவழிப்பை கண்டித்து 1980ம் ஆண்டுகளில் தமிழகத்தில் தன்னெழுச்சியாக அன்றைய மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்திருந்தனர். அதேபோன்று, 2009ம் ஆண்டு ஈழத்தில் நிகழ்ந்த இனவழிப்பிற்கும் மாணவர்கள், இளைஞர்கள், ஈழ உணர்வாளர்கள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.