Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எமக்கு வேறு வழி இருக்கவில்லை ; முஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவு அரசியலில் பாரிய திருப்பம் என்கிறார் ஹக்கீம் முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் அல்­லது அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா என்­பதே தற்­போ­தைய அர­சியல் சூழலில் அனைத்து தரப்­பி­ன­ராலும் பேசப்­பட்டு வரும் விட­ய­மாக உள்­ளது. நாட்டின் அர­சியல் வர­லாற்றில் முதல் தட­வை­யாக முஸ்லிம் பிர­தி­நி­திகள் இல்­லாத அமைச்­ச­ர­வை நாட்டில் தற்­போது காணப்­ப­டு­கின்­றது. சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலை­மையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அண்­மையில் எடுத்த அர­சியல் தீர்­மானம் அதிர்ச்சி வைத்­தியம் கொடுப்­ப­தாக அமைந்­தி­ருந்­தது. இந்­நி­லையில் இந்த முடிவின் பார­து­ரத்­தன்மை அதன் விளை­வுகள் எதிர்­கால நகர்­வுகள் குறி…

  2. AMICABLE SOLUTION IN KAMUNAI OR SINHALESE CM FOR EAST. கல்முனைப் பிரச்சினை தீர்வா அல்லது கிழக்குக்கு சிங்கள முதல் அமைச்சரா? - வ.ஐ.ச.ஜெயபாலன்.கல்முனை அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஏற்கனவே காலம் கடந்துவிட்டது. கல்முனை வடக்கு கல்முனை தெற்க்கு (கல்முனைக்குடி) சாய்ந்தமருது பிரதேச மக்கள் அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஒற்றுமையாகத் தீர்மானமெடுக்கவேண்டும். ஒற்றுமைப்படாவிட்டால் ஏதாவது 2 பிரதேசங்கள் இணங்கிப்போகவும் அடுத்தது மிக மோசமாக தனிமைப்படவும் நேரும். . மதிப்புக்குரிய தலைவர்கள் சம்பந்தரும் ஹக்கீமும் ஏனைய முஸ்லிம் தலைவர்களும் அவசரமாகப் பேசினால் மட்டுமே பொது முடிவை எட்ட முடியும். அல்லது அரசு முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல்தான் நிலவுகிறது. . தோழர் ஹக்கீமை பொறுத்து கல்முனை மட்டு…

  3. பா.ஜ.கவின் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியவர்கள் – அ.மார்க்ஸ் [தேர்தல் முடிவுகள் வந்தவுடன் இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை] பா.ஜ.க வின் இந்த அமோக வெற்றிக்குப் பின் கார்பொரேட்களும் ஊடகங்களும் இருந்தன என்பது ஊரறிந்த உண்மை. நேரடியான நிதி உதவிகள் தவிர அவையே களத்தில் இறங்கிக் கட்சிகளிடம் பேரம் பேசிக் கூட்டணி அமைத்தது, மாநில மொழிப் பத்திரிகைகளை விலைக்கு வாங்கியதுவரை அவை செய்யாதது ஏதுமில்லை. பா.ஜ.கவின் தேர்தல் செலவு மொத்தம் 5000 கோடி என்கின்றனர். மோடி தலைமையில் பா.ஜ.கதான் வெல்லப்போகிறது, அதைத் தவிர வேறு தேர்வே மக்களுக்கு இல்லை என ஒவ்வொருவர் வீட்டிற்குள்ளும் வந்து தட்டி எழுப்பி ஊடகங்கள் நிமிடந்தோறும் காதுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன. உலகப் பொரு…

  4. மரபு ரீதியான குறைபாடு, வன்முறையை மனதுக்குள் திணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுகள், தனித்து விடப்படும் கோட்பாட்டை முன் வைக்கும் சமூகச் சூழல், மருத்துவ வசதிகளை மறுக்கும் பொருளாதார அமைப்பு இவை அனைத்தும் சேர்ந்து 28 உயிர்களை பலி வாங்கியிருக்கின்றன. ஆடம் லான்சா அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் நியூட்டன் நகரிலுள்ள சாண்டி ஹூக் பள்ளிக்குள், சந்தோஷமாக கைவீசி சென்ற இளந்தளிர்கள் அடுத்த சில மணி நேரத்துக்குள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சோகம் எவரையும் மனம் கனக்க வைக்கும். இந்தக் கொடுமையான சம்பவம், 6-7 வயது நிரம்பிய 20 குழந்தைகளையும், 6 பள்ளி அலுவலர்களையும், கொலையாளியையும், அவரது தாயையும் சேர்த்து 28 உயிர்களை காவு கொண்டுள்ளது. ஆடம் லான்சா என்ற 20 வயது நிரம்பிய இளைஞன் …

  5. உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் சிரானி மில்ஸ் ஐ அதிபர் பதவியிலிருந்து விலகுமாறு தென்னிந்தியத் திருச்சபை குருமுதல்வர் உட்பட நிர்வாகத்தினரால் பணிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த கிழமை அக்கல்லூரி மாணவிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பாடசாலையின் சில ஆசிரியர்களை பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் மீது கோபம் கொள்ளச் செய்தது. பிரச்சனையின் உண்மையான காரணம் என ரெலிகிராப் ஆராய்கிறது, உடுவில் மகளிர் கல்லூரியானது தென்னிந்தியத் திருச்சபையின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணக் குருமுதல்வருக்குக் கீழ் இயங்கி வருகின்றது. இந்தப் பாடசாலையானது நீண்டகாலமாக கிறிஸ்தவ பாரம்பரியத்தைக்…

  6. தற்போது கொரோனாவால் முழு உலகமே பாதிக்கப்பட்டு பயந்து அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.சைனாவின் வுகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பரவிக்கொண்டிருக்கிறது.அரசாங்கம் முழு மூச்சுடன் வைரஸ் மேலும் பரவுதலை தடுக்கமுயன்றுகொண்டிருக்கிறது இதற்கு நாம் ஒத்துளைப்புதரும்வகையில் எம்மை வீடுகளில் தனிமைப்படுத்திவைத்திருப்பது மிக அவசியம் ஏனென்றால் இந்த வைரஸ் எம்மூடாகவே அடுத்தவர்களுக்கு பரவும்தன்மையைக்கொண்டது எமது அலட்சியப்போக்கால் எம் வீடு மாத்திரமல்ல ஒரு ஊரே இன் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவே இதுபோன்ற அவசரகால நிலமையின்போது சமயவழிபாடுகள் போன்றவற்றை வீட்டில் இருந்தே நாம் கடற்பிடிப்பதும் பொது இடங்களில் கூடாமல் இருப்பதும…

  7. விடுதலைப்புலிகள் முற்றிலும் அழித் தொழிக்கப்பட்டார்கள்... சுதந்திரத் தமிழீழப் போராட்டம் முடிந்தேபோனது என்று சிங்களவர்கள் கொக்கரித்தாலும்... புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஐ.நா. வில் போர்க்குற்ற முறையீடு, ராஜபக்சவுக்கு கறுப்புக்கொடி என்று அதிரடி கிளப்பியவர்கள், அடுத்து பல்வேறு நாடுகளில் தபால் தலைகளை வெளியிட்டு தங்கள் போர்க் குணத்தைக் காட்டி இருக்கிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ, அங்கெல்லாம் சுதந்திரத் தமிழீழத் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கி உள்ளார்கள். சுவிட்சர்லாந்தில், “ஐ ஹேவ் ட்ரீம்” என்ற பெயரில் போரில் அடிப்பட்ட ஓர் ஈழச் சிறுவனின் வலியை தபால் தலையாகப் பதிவு செய்தார்கள். …

  8. தமிழர் நினைவுகளில் பொறிக்கப்பட்டுள்ள திலீபனின் உண்ணாவிரதமும் மரணமும் டி.பி.எஸ்.ஜெயராஜ் திலீபன் என்று அழைக்கப்பட்ட இராசையா பார்த்தீபன் 1987 செப்டம்பர் 15 அன்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.தமிழீழ விடுதலைப் புலிகளில் பற்றுறுதிகொண்டவர் 12 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு செப்டம்பர் 26 அன்று தண்ணீர் கூட குடிக்காமல் இறந்தார்.திலீபனின் 36 வது நினைவு தினம் 2023 செப்டம்பர் 26 அன்று அனுஷ்ட்டிக்கப்பட்டது.இந்த கட்டுரையில் புலிகளின் தியாகி திலீபனைப் பற்றி இந்தக் கட்டுரை கவனம் செலுத்துகிறது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆகியோரால் 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட…

    • 0 replies
    • 621 views
  9. இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை மரங்களுக்கு வேரோட மண் இருக்கிறது. பறவைகளுக்குக் குஞ்சு பொறிக்கக் கூடு இரக்கிறது. காட்டு விலங்குகளுக்கு உறங்குவதற்குக் குகை இருக்கிறது. ஆனால்.... தங்களுக்கென்று தரையோ, வானமோ, கடலோ, நிலமோ இல்லாத அனாதைகளாய், அடிமைகளைவிடக் கேவலமாய்... வாழ்க்கை என்ற சூழலில் வாடிக் கொண்டிருப்பவர்கள் அகதிகள். இனங்களுக்கிடையேயான இனக் கலவரங்கள் காலகாலமாய் நடந்து வரும் நிலையில் வரலாறு காணாத மிகப் பெரிய இனக்கலவரம் 1983-இல் இலங்கையில் ஏற்பட்டது. கலவரங்களும் யுத்தங்களும் ஏற்படுத்திய கொடிய பாதிப்புகளில் இருந்து.... தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டிய துணியோடு குழந்தை குட்டிகளுடன் தமிழ்நாட்டின் கரைகளைத் தேடி, படகுகளில் உயிரைப் பணயம் வைத்து வந்து த…

  10. கவிஞர் வைரமுத்துவின் " ஆண்டாள் கட்டுரை " குறித்த எழுத்தாளர் ஞானி அவர்களின் வாழ்வின் இறுதி விமர்சன உரை...

  11. ‘தவளை’களில் எவ்வளவு தவறு? Gopikrishna Kanagalingam / 2018 டிசெம்பர் 06 வியாழக்கிழமை, மு.ப. 02:32Comments - 0 இலங்கையில் அண்மைய வாரங்களில் நிலவிய, நிலவிவரும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக, அரசியல் பற்றிய விழிப்புணர்வு, மக்களிடத்தில் அதிகரித்திருந்தது. இந்த அரசியல் நெருக்கடியின் ஏனைய பாதிப்புகளெல்லாம் வேறு விதத்தில் இருந்தாலும், அரசியல் விழிப்புள்ள சமூகமொன்றை அடையாளங்காட்டியதில், இந்தப் பிரச்சினைகளில் காரண கர்த்தாக்களாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு நன்றி செலுத்த வேண்டியிருக்கிறது. இப்படியான காலகட்டத்தில், பணத்துக்காகவோ அல்லது வேறு சலுகைகளுக்காகவோ, ஒரு பகுதியிலிருந்து மற்றைய பகுதிக்கு மாறியோரைப் பற்றிய விமர்…

  12. ப.சிதம்பரம் பதவி விலக வேண்டுமா..? வேண்டாமா..? அல்லது இரண்டுமா..? ஈழதேசம் செய்தி..! இந்திய அரசை கோமாளிக் கூட்டம் ஆட்சி செய்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்றே அணைத்து நிகழ்வுகளுமே கைகொட்டிச் சிரிக்கும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் காங்கிரஸ் பெருச்சாளிகள் அனைவரும் பப்பூனாக மாறிவிட்டார்கள். ஊழலே நடக்கவில்லை என்பது, ஊழல் நடைபெற்றது ஆனால் ஸீரோ லாஸ் என்பது. வழக்குப் போட்டு,பலமான ஆதாரங்களை சமர்ப்பித்தவுடன் வேறு வழியே இல்லாமல் நீதிபதிகள் ஆமாம் ஊழல் நடைபெற்று உள்ளன என்றவுடன் பேருக்கு கைது செய்வது. கைது சம்பவங்கள் நடைபெற்றவுடன் ஊழலுக்கு எதிராக மிகத் தைரியமாக நடவடிக்கை எடுக்கும் கட்சி எங்கள் கட்சி தான் என்று பீற்றிக் கொள்வது. ஆளும் கட்சியான காங்கிரஸ் கூட்ட…

    • 0 replies
    • 619 views
  13. இது இன்னமும் யாழில் ஒருவராலும் இணைக்கப்படவில்லை என நினைக்கின்றேன். ------------------------------------------- சாணக்கியன்... கடந்த 13 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல்வேறு சமர்களில் பங்கெடுத்தவர். ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை அத்தனை அவலங்களையும் கண்கூடாக அனுபவித்தவர். தற்போது தலைமறைவில் இருப்பவர், 'சாணக்கியன்’ என்ற புனைபெயரில் 'முள்ளிவாய்க்காலில் இருந்து... ஓர் அவலக் குரல்’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு இருக்கிறார். இன்றைய இலங்கையை... இலங்கை அரசின் ஈன அரசியலை... இலங்கையை மையப்படுத்தி ஈழத் தமிழரின் ரத்தம் குடிக்கப் போட்டியிடும் உலக அரசியலைக் கண் முன் காட்சிகளாக விரியச் செய்கின்றன இவரது எழுத்துகள். ஈழத் தமிழர்களுக்காக உயிர் வாழ வேண்டி இர…

    • 2 replies
    • 618 views
  14. MUFIZAL ABOOBUCKER அவர்களே SENIOR LECTURER DEPARTMENT OF PHILOSOPHY UNIVERSITY OF PERADENIYA மதிப்புக்குரிய பேராசிரியருக்கு. இன்றைய சிங்களவர்களை, இலங்கைக்கு கொண்டுவந்த அன்றைய முஸ்லிம்கள் என்கிற தலைப்பில் 18.11.2018 திகதியிட்ட Jaffna Muslim இதழில் வெளிவந்த கட்டுரை தொடர்பாக. . உங்கள் கூற்று மிகத் தவறானதாகும். சலாகம சாதியினர் தமிழகத்தைச் சேர்ந்த சாலையர்கள் அல்லது செங்குந்தர் என அழைக்கபட்ட் நெசவு செய்தலைக் குலத் தொழிலாக கொண்டவர்கள். கம என்கிற சிங்களச் சொல் சாதியையும் குறிப்ப்பதாகும்.சாலை சாதி என்பதன் சிங்கள பதமே சலாகம என்பது. . வரலாற்று காலந்தொட்டே இலங்கைக்கு படைவீரர்களாக புலம் பெயர்ந்து சிங்கள மன்னர்கள் படைகளில் சலாகம …

    • 0 replies
    • 618 views
  15. தமிழனாய் இருப்பதா அல்லது மனிதனாய் இருப்பதா ? "இந்தியனாய்" என்கிற கேள்வி இங்கு தேவையற்றது. "நான் எந்தளவுக்கு உலகனோ, எந்தளவுக்கு ஆசியனோ, எந்தளவுக்கு இந்தியனோ அதைவிடக் கூடுதலாய் தமிழன்" என்று பாவேந்தரின் மாணாக்கர் ஈரோடு தமிழன்பன் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த கூடுதலான தமிழர்களில் ஒருவனாய் என்னை இணைத்துக்கொள்ளும் வேளையில் சிலவற்றை முன்வைக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. தமிழக அரசியலில் இதுவரையில் கலைஞரின் நிலைப்பாட்டினையும் அவரது பல்வேறு செயல்களுக்கும் ஆதரவாய் எழுதியும் பேசியும் வந்த ( சமயங்களில் "கொட்டை தாங்கியும்" ) என் போன்ற கூடுதல் தமிழர்கள் இன்று கருணாநிதியின் அரசியலுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய காலமிது. "நான் நினைத்தால் என்றோ பிரதமராயிருக்…

    • 0 replies
    • 618 views
  16. வடக்கு கிழக்கில் படிக்கிறார்கள் ஆனால் தொழில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு ஏன்? [ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 06:05 GMT ] [ நித்தியபாரதி ] கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா அரசாங்கமானது மீள்கட்டுமானத் திட்டங்களுக்காக மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இத்திட்டங்களுக்குள் உள்ளுர் மக்கள் உள்வாங்கப்படவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே. இவ்வாறு ucanews.com இணையத்தில் Amantha Perera எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2013 ல் இடம்பெற்ற தேசிய பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சைக்கான பெறுபேறுகள் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட போது, முன்னால் போர் வல…

  17. நீண்ட நாட்களாக பெல்ஜியம்- அமெரிக்காவினாலும், ஐ. நாவின் அதிகாரிகளின் துணையினாலும் செய்து முடிக்கப்பட்டதாக நம்பப்பட்டிருந்த காங்கோவின் முதல் பிரதமமந்திரி பாட்ரிஸ் லுமும்பாவின் படுகொலை , இங்கிலாந்தின் உளவுப் பிரிவான எம்16-னால் நிகழ்த்தப்பட்டது என்கிற உண்மை 40 வருடங்கள் கழித்து வெளியாகி உள்ளது. ஆப்ரிக்கா தேசியத்தினை மாற்றி அமைத்திருக்குமளவு வல்லமையும் நேர்மையும் வாய்ந்த மிகச் சிறந்த மக்கள் தலைவன் லுமும்பா. நாம் அனைவரும் படித்து அறியவேண்டிய ஆப்ரிக்க தலைவர்களில் முதன்மையானவர். இவரது படுகொலை ஆப்ரிக்காவினை அடுத்தகட்ட காலனியாதிக்கத்திற்கு தள்ளியது எனலாம். ஒட்டு மொத்த ஆப்ரிக்க கண்டத்திற்கும் முன்மாதிரியாக நாட்டினை காங்கோவில் உண்டாக்கி இருக்கும் வல்லமை இவருக்கு உண்டு. நாட…

    • 0 replies
    • 617 views
  18. சிறுமி வித்தியாவின் கொலையின் அரசியல் 05/21/2015 இனியொரு... சிறுமி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த போராட்டம் வட மாகாணம் ஈறாக இன்று கிழக்கிலும் பரவ ஆரம்பித்துள்ளது. சமூகவிரோதிகள் சிலர் சிறுமி வித்தியாவைப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திப் படுகொலை செய்த நிகழ்வு ஒரு தீப்பொறி மட்டுமே. மக்கள் மத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாகப் புகைந்துகொண்டிருந்த நெருப்பு இன்று தீயாக எரிய ஆரம்பித்துள்ளது என்பதே இதன் பின்புலத்திலுள்ள யதார்த்தம். போர் என்று அழைக்கப்படும் இனப்படுகொலைக்குப் பின்னான காலப் பகுதி முழுவதும், யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு முழுமையும் சமூக விரோதிகளின் புகலிடமாகிவிட்டது. குறைந்த பட்ச சட்ட ஒழுங்கு முறைகளை இராணுவமே நடத்தி வந்த…

    • 2 replies
    • 617 views
  19. போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்! பாகம் 11 – அரசியல் ஆய்வாளர் க. வீமன் * இவ் விடயம் 04. 08. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 16:05க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள் சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நீதி மன்றங்ககள் தமிழர்களுக்கு அநீதி இழைத்து வருகின்றன நியாயம் இன அடிப்படையில் வழங்கப்படுகிறது தமிழர்கள் பிரிந்து சென்று தனி நாடு அமைக்கத் தீர்மானித்ததிற்கு சிறிலங்கா நீதி மன்றங்களில் அவர்கள் கொண்ட வெறுப்பு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைகிறது. இரணைப்பாலையில் இனிமேலும் தங்க இயலாது என்ற நிலை தோன்றியவுடன் மீண்டும் எமது நெடிய பயணம் தொடர்ந்து இரணைப்பாலைக்கு சற்றுத் தொலைவில் இருக்கும் தொழிற் பேட்டைக் கிராமமான ஆனந்தபுரம் வான் தாக்கு…

    • 0 replies
    • 616 views
  20. தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, மோடியின் வாழ்த்துக்கு நன்றி சொல்லியது முதல், அரசு அறிக்கை, கவுன்சில் கூட்டம், ஊடக சந்திப்பு என அனைத்திலும் "ஒன்றிய அரசு” என்றே மத்திய அரசை புதிய சொல்லாடல் கொண்டு குறிப்பிடுகிறது திமுக. கிரிக்கெட்டில் ஐபிஎல் போலத்தான், இன்றைய இந்திய அரசியலும் உள்ளது. அதில் சென்னை அணி, கொல்கத்தா அணி, மும்பை என்பதைப் போல, இங்கும் தமிழ்நாடு திமுக அணி, மேற்குவங்கம் திரிணாமுல் அணி, கேரளா கம்யூனிஸ்ட் அணி என முன்னணியில் இருக்கின்றன. இரண்டுமே இந்தியாவுக்குள் நடக்கும் உள்விளையாட்டுகள் தான் என்றாலும் கூட, அரசியல் விளையாட்டில் ஒரு சிறு வித்தியாசம் உண்டு, இந்த அணிகளுக்கெல்லாம் ஒரே ஆப்போனண்ட் மட்டும் தான், அது மத்தியில் ஆளும் பாஜ…

    • 1 reply
    • 616 views
  21. ஜோன் ஹோம்ஸின் விஜயம் ஏற்படுத்தப்போகும் மாற்றம் என்ன? வீரகேசரி வாரவெளியீடு 3/2/2009 9:31:06 AM - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கான தமது இரண்டாவது விஜயத்தை அண்மையில் மேற்கொண்ட ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பிரதி செயலாளர் ஜோன் ஹோம்ஸ் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்கள

    • 0 replies
    • 616 views
  22. அச்சமூட்டும் கட்டுக் கதைகள் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூன் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:10 மிகத் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, பேரினவாதத்தின் இந்தச் செயற்றிட்டம் ஆரம்பித்து விட்டது. ஹலாலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை எல்லாம், அத்தனை இலகுவில் மறந்துவிட முடியாது. அதன் தொடர்ச்சிகளே, இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளாக, முஸ்லிம்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் செயற்பாடுகளில், சிங்களப் பேரினவாதிகள் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் முஸ்லிம்களின் உணவு, உடை போன்ற விவகாரங்களில் மூக்கை நுழைக்கத் தொடங்கியவர்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.