நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
#P2P போராட்டம் – நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஊடக சந்திப்பு 25 Views ”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது வரலாறு காணாத வெற்றியைக் கண்டது” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ”வடக்கு கிழக்கு முழுவதும் அதற்குக் கிடைத்த ஆதரவு என்பது தமிழ் சமூகத்தில் நீண்டகாலத்தின் பின்னர் ஏற்பட்ட எழுச்சியாகவே இருந்தது. கிழக்கில் இருந்து வடக்கை நோக்கிப் பயணித்த அந்தப் பயணத்திற்கு பாரிய வரவேற்பு கிடைத்தமை சிறப்பானது. உண்மையில் இந்தப் போராட்டம் வெற்றியடைந்தமைக்கு பலரின் ப…
-
- 0 replies
- 376 views
-
-
கனேடிய நிறுவனம் பாம்பார்டியர் தயாரித்த, ZS-OAK வால் இலக்கம் கொண்ட, ஆடம்பர குளோபல் 6000 பிசினஸ் ரக ஜெட் விமானத்தினை எங்காவது பார்த்தால், உடனடியா கனடா அரசுக்கு தகவல் அனுப்பி வையுங்கோ. $41 மில்லியன் பெறுமதி கொண்ட இந்த விமானம், தென் ஆப்பிரிக்காவின், இந்திய வம்சாவளி குப்தா குடும்பத்துக்கு சொந்தமானது. கனடா அரசு இங்கே எதுக்கு மூக்கை நுழைத்தது என்கிறீர்களா, கொஞ்சம் பொறுங்கோ. பெரும் ஊழல் மூலம் தென் ஆபிரிக்க அதிபர் சூமாவின் பதவிக்கு ஆப்படித்த குப்தா சகோதரர்கள் கனடா அரசுக்கும் ஆப்பு அடித்துள்ளனர். வேறு ஒன்றும் இல்லை. கஸ்டமருக்கு கடன் கொடுத்து பொருள் வாங்க வைக்கும் மேற்குலக வியாபார தந்திரம். Export Development Canada (EDC) என்னும் அரசு நிறுவனம், குப்தா குடும…
-
- 0 replies
- 497 views
-
-
-
- 1 reply
- 557 views
-
-
சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள சுக் மாநிலத்தில் 06.10.2013 அன்று நடைபெறவுள்ள முத்தமிழ் விழாவில் அறப்போர் ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
-
- 0 replies
- 389 views
-
-
http://vannimedia.com/site/news_detail/15737
-
- 6 replies
- 584 views
-
-
1,000 ரூபாய் கோரிக்கையும் வங்குரோத்து அரசியலும் Editorial / 2019 பெப்ரவரி 28 வியாழக்கிழமை, மு.ப. 02:19 மலையக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1,000 ரூபாயாக்க வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டங்கள், புதிய கட்டத்தை எட்டியுள்ளன. காட்டிக்கொடுப்புகள், துரோகங்கள், குழிபறிப்புகள் என்பன தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகின்றன. ஆனால், காலங்கள் மாறியுள்ளன; மலையக அரசியற் கட்சிகளும் அதன் தொழிற்சங்கங்களும் கைவிரித்த பிறகும், மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இன, மத அடையாள பேதங்களைக் கடந்து, இந்தப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கிய பங்கு, 1,000 ரூபாய் இயக்கத்தினரைச் சேர…
-
- 0 replies
- 306 views
-
-
குறைந்த வாக்குகள் வாங்கிய பகுதிகளில் அடுத்து கூட்டம் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார்கள். இதுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணம். அவர்கள் மக்களை நோக்கிச் செல்கிறார்கள். மக்களோடு மக்களாக இருக்கிறார்கள். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலும் அவர்களுக்குக் கிளை இருக்கிறது. தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது. இரண்டாவது முறையாக மோடி, வரும் 30-ம் தேதி பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க கூட்டணி 37 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. வாக்குசதவிகித…
-
- 0 replies
- 692 views
-
-
திரு த. சபாரட்ணம் அவர்கள் 2003 மார்கழி 1 ஆம் திகதியிலிருந்து 2004 ஆம் ஆண்டு புரட்டாதி 8 வரையான காலப்பகுதியில் கொழும்பில் இடம்பெற்று வந்த அரசியல் நிகழ்வுகள், பேச்சுவார்த்தையின் போக்கு மற்றும் எதிர்க்கட்சிகளில் சதிகள் குறித்து வாராந்தம் எழுதிவந்த செய்திகளின் தொகுப்பு இத்தொடரில் இடம்பெறவிருக்கிறது. இத்தொடரின் ஆங்கில மூலத்தை வாசிக்க கீழுள்ள இணைப்பை அழுத்திக்கொள்ளலாம். https://sangam.org/topics/sabaratnam/page/9/
-
-
- 15 replies
- 544 views
- 1 follower
-
-
சென்னை: உலகஅளவில் கடந்த பத்து ஆண்டுகளில் 22 நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கள் நடந்துள்ளன. இவற்றில் 19 விபத்துக்கள் பெரிய அளவிலானவை. இந்த 22 விபத்துக்களில் பெரும்பாலானவை அமெரிக்காவைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகும் . அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யுஎஸ்எஸ் மின்னபோலிஸ்-செயின்ட் பால் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல், கடந்த 2006ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. பாறையில் சிக்கி மோதியது அந்தக் கப்பல் . பிளைமவுத் அருகே தமர் நதியில் போய்க் கொண்டிருந்தபோது இது விபத்தில் சிக்கியது. மனித் தவறே இதற்குக் காரணம் என்று சமீபத்தில் கூறப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த 22 விபத்துக்களில் 9 விபத்துக்கள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சந்தித்தவை ஆகும் . ரஷ்யாவைச் சேர்ந்த 5 நீர்மூழ்க…
-
- 2 replies
- 2.4k views
-
-
இம்மாதம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 'விதவைகள் முன்னணி' என்ற சுயேட்சைக் குழுவில் 19 வேட்பாளர்கள் அடங்குவதுடன் அவர்களில் 10பேர் விதவைகளாவர். தம்பிப்பிள்ளை இருதயராணி என்பவரே இந்த சுயேட்சைக் குழுவுக்கு தலைமை தாங்குகின்றார். தனது கட்சி தொடர்பில் அவர் கூறியதாவது, "பெண்கள் என்ற ரீதியில், வட மாகாணசபை அதிகாரத்தைக் கோருவதற்கு தீர்மானித்தோம். விசேடமாக, விதவைகள், அவர்களின் குழந்தைகளுக்காக பாடுபடுவோம். இன்று அரசியல் செய்யும் கட்சிகள் பெண்களுக்காக குரல் எழுப்புவதில்லை. இப்போதைக்கே எமது குழுவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நாங்கள் அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அரசியலுக்கு வந்துள்ளோமாம். எதிர்க்கட்சியிடமிருந்தும் பணம்…
-
- 1 reply
- 393 views
-
-
100,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறுவோருக்கும் வருமான வரி! By T. SARANYA 12 OCT, 2022 | 04:49 PM (நா.தனுஜா) அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித்திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர்கூட வருமான வரியைச் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதுடன், இதன்விளைவாக 20 சதவீதமான வரிவருமானத்தை நாட்டுக்கு ஈட்டித்தரும் தனிநபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடக்கூடிய சாத்தியப்பாடு உயர்வடைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான உள்நாட்டு இறைவரித்திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் …
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம் Editorial / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, மு.ப. 11:47 Comments - 0 சட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கொண்டே, ஒரு நாட்டின் நாகரிகம் மதிப்பிடப்படுகிறது. நாட்டிலுள்ள அனைவரும், சட்டத்துக்கு உட்பட்டவர்களே தவிர, அதற்கு அப்பாற்பட்டவர்களென எவரும் இல்லை. சட்டம், அனைவருக்கும் பொதுவாக இருக்கும் வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும் வரையிலும், நாடு தொடர்ந்தும் முன்னேறிக்கொண்டே இருக்கும். இருப்பினும், எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஆங்காங்கே காட்டுச் சட்டங்களே அதிகாரம் செய்கின்றன. இதனால் தான், யுத்தம், பாதால உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகள், போதைப்பொருள் வியாபாரங்கள் எனப் பல பிரச்சினைகளை, இலங்கை சந்தித்தது, இன்னும் சந்தித்துக்க…
-
- 0 replies
- 729 views
-
-
ஐபோன், ஐபேட்கள் அதிகளவு விற்பனையால் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 11.6 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது. சாப்ட்வேர் துறையில் முன்னணி நிறுவனமாக விளக்கும் ஆப்பிள் நிறுவனம் காலத்திற்கு ஏற்றவாறு பல புதுமைகளை புகுத்தி வருகிறது. சமீபத்திய அந்த நிறுவனத்தின் ஐபேட் மற்றும் ஐபோன்கள் உலகம் முழுக்க அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இப்படியே உயர்ந்து கொண்டு போனால் 2014ம் ஆண்டில் உலகின் 1டிரில்லியன் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இரண்டாம் காலாண்டுக்கான நிதிநிலையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அந்த நிறுவனத்தின் லாபம் 11.6 பில…
-
- 4 replies
- 621 views
-
-
12 வயதுச் சிறுமியின் இனவாதம் எங்களில் எத்தனை பேருக்கு 12 வயதில் எமது இனத்திற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட இனவழிப்புப் பற்றியோ அல்லது இது எதற்காக நடக்கிறது என்பதுபற்றியோ, அல்லது இதனை உலகம் எவ்வாறு பார்க்கிறது என்பது பற்றியோ பூரண அறிவு இருந்திருக்கிறது? இதற்கான பதில் என்னெவென்றால், எம்மில் பலருக்கு அந்த வயதில் சண்டை ஒன்று நடக்கிறது, அதில் பலர் கொல்லப்படுகிறார்கள் என்பதைக் கடந்து இது தொடர்பான வேறு பிக்ஞைகள் இருந்ததில்லை, மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தவர்கள் சிலரைத் தவிர. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் ஒரு 12 வயதுச் சிறுமியின் அரசியல்மயப்படுத்தலும், இலங்கையில் நடந்த இனவழிப்புத் தொடர்பான அவளின் கண்ணோட்டமும் என்னை அதிர்ச்சிக்குள் ஆழ்த்திவிட்டிருந்தத…
-
- 47 replies
- 2.7k views
- 1 follower
-
-
பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த பின்னர், எந்த அடிப்படையில் மகிந்த, பிரதமர் அலுவலகத்தில் இருந்து இயங்குகிறார் என்ற மனுவுடன் 122 எம்பிக்கள் வெள்ளியன்று மேல்முறையீட்டு நீதிமன்று சென்றனர். இந்த மனு அடுத்த வார முன்பகுதியில் விசாரணைக்கு வருகிறது. http://www.dailymirror.lk/article/-MPs-challenge-MR-in-court-158851.html தன்னை பிரதமர் என்று சொல்லிக் கொள்ளும் நபர் ஒருவர், பாராளுமன்றத்தில் நம்பகத்தன்மை இழந்த பின்னும், பலாத்காரமாக பிரதமர் அலுவலகத்தை சட்டபூர்வமான வகையில் அல்லாது கையகப்படுத்தி வைத்திருக்கிறார் என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த வெளிநாட்டு ராசதந்திரிகளிடம் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தர் தெரிவித்தார். http://d…
-
- 1 reply
- 420 views
-
-
13 ஆவது திருத்தச்சட்டத்தை அகற்ற ரணில் திட்டம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செய்து இந்தியத் தலையீட்டை இல்லாமல் செய்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம். தற்போது புதுடில்லியில் இலங்கைக்கான தூதுவராக அமைச்சரவை அந்தஸ்த்துடன் பதவி வகிக்கும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட 13 ஐ இலங்கை அரசியல் யாப்பில் இருந்து அகற்றுவற்கான திட்டங்களை வகுத்து வருகிறார் என்பதைச் சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன. மிலிந்த மொறகொட 2002 சமாதானப் பேச்சுக் காலத்தில் எவ்வாறு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையைத் தரமிறக்கும் சர்வதேச நகர்வுகளில் ரணிலுக்கு விசுவாசமாக செயற்பட்டாரோ, அதனையும் விட கோட்டாபய ராஜபக்ச மிலிந்த மொறகொட மீது அதீத நம்பிக்கை வைத்து…
-
- 0 replies
- 242 views
-
-
13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ் கட்சிகளுடன் பேச நான் தயாரில்லை : கோத்தாபய ராஜபக்ஷ விசேட செவ்வி வடக்கில் தமிழ் கட்சிகள் தயாரித்துள்ள 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயனும் இல்லை. நான் யதார்த்தத்தையே பேசுவேன். இந்த 13 விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட தயார் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு பதிலளிக்க தயார். அப்படியாயின் தமிழ்க் கட்சிகளை சந்தித்து பேசலாம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஆனால் 13 விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். இதனை தெளிவாக எழுதுங்கள். இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை பேசுவதற்கு தயார…
-
- 2 replies
- 313 views
-
-
13 வேண்டுமா? வேண்டாமா? February 6, 2022 — கருணாகரன் — 13 என்பதே பிரச்சினைக்குரிய எண் என்பார்கள். அதை நிரூபிப்பதைப்போலவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமும் உள்ளது. 1987இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட 13 ஐ ஏற்றுக் கொள்வதில் தொடங்கிய நெருக்கடியானது அதை நடைமுறைப்படுத்துவது வரையில் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இப்பொழுது இந்தப் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடிக்குத் தமிழ்த்தேசிய அடையாளத்தை வலியுறுத்தும் கட்சிகள் சில கடிதம் எழுதியிருக்கின்றன. இந்தக் கடிதத்தை எழுதுவதற்குப் பட்டபாடு கொஞ்சமல்ல. முதலில் மலையகக் கட்சிகளும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் …
-
- 0 replies
- 205 views
-
-
13-ஐ நீக்க முனைவதே முட்டாள் தனமானது - திஸ்ஸ விதாரண 13 ஆவது திருத்தச்சட்டம் அடிப்படையில் சிறந்த கட்டமைப்பாகவே உள்ள நிலையில் புதிய அரசியலமைப்பில் அதனை மேலும் வலுவானதாக மாற்றுவதற்கு பதிலாக, முழுமையாக நீக்க வேண்டும் என்று கருதுவதோ, செயற்படுவதோ முட்டாள் தனமானதொரு நடவடிக்கையாகவே இருக்கும் என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். 13 ஆவது திருத்தச்சட்டம் அடிப்படையில் சிறந்த கட்டமைப்பாகவே உள்ள நிலையில் புதிய அரசியலமைப்பில் அதனை மேலும் வலுவானதாக மாற்றுவதற்கு பதிலாக, முழுமையாக நீக்க வேண்டும் என்று கருதுவதோ, செயற்படுவதோ முட்டாள் தனமானதொரு நடவடிக்கையாகவே இருக்கும் என்று லங்கா சமசமாஜ…
-
- 0 replies
- 660 views
-
-
13ஆம் சட்டத்திருத்தத்தையும் மாகாணத் தேர்தலையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்'மே பதினேழு இயக்க ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட இலங்கையை வலியுறுத்தும் 13ஆவது சட்டத் திருத்தத்தையும்இ வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழீழத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்' என சென்னையில் இன்று(17.08.2013) மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார். இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தம் – மாகாணசபைத் தேர்தல் எனும் போலிகளைப் புறக்கணிக்கக் கோரியும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாதென வலியுறுத்தியும் இலங்கையில் தொட…
-
- 3 replies
- 477 views
-
-
13ஆவது திருத்த அமுலாக்கம் முடங்கியதற்கு தமிழ்க்கூட்டமைப்பை சாடுகிறார் அமைச்சர் பீரிஸ் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ், இந்தியாவும் இலங்கையும் தங்கள் உறவுகளில் உயர் நிலையை அடைந்துள்ளதாகவும், நாட்டில் சீனாவின் பிரசன்னம் பற்றிய கவலைகள் “கடந்த காலத்தவை ” என்றும் வெளிவிவகார அமைச்சர்,பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் பெப்ரவரி 6-8 வரைபுதுடி ல்லியில் இருந்த அமைச்சர் பீரிஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் மீனவர்களின் பிரச்சினை பற்றி கூறுகையில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிக்கும்போது கைது செய்யப்படுவது,இப்போது இந்தியாவுடனான உறவுகளில் ஒரு “பாரதூரமான ” தருணம் என்று கூறியுள்ளார் அதேவேளைமுன்னைய மைத்திரிபால…
-
- 0 replies
- 239 views
-
-
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான பா.உ. கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வின் பாராளுமன்ற உரை! By kugen வேர்களை மீட்டு உரிமையை வென்றிட என்ற மலையக எழுச்சிப் பயணம் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு எங்களது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொண்டு, அவர்களது வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, அதே போல ஏறாவூர் 5ஆம் குறிச்சியில் நகர சபையிலே தொழிற்செய்யும் 15 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்களும் அதே போன்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அந்தப் பிரதேசத்தின் ஞானசேகரம் கஜேந்திரன் என்பவரின் முயற்சியினால் நான் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்திருந்தேன் இருந்தும் அந்த நிலமை இப்போது கிழக்கு …
-
- 0 replies
- 154 views
-
-
13க்கு எதிராக சிங்கள பௌத்தத்தை அணிதிரட்டும் ரணிலின் உத்தி! Posted on August 13, 2023 by தென்னவள் 13 0 தமிழருக்கான அதிகாரப் பகிர்வையும், அரைகுறை அதிகார மாகாண சபை முறைமையையும் முற்றாக ஒழித்துக் கட்டுவதற்காகவே பதின்மூன்றாம் திருத்தத்தை மீண்டும் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்கு எடுத்துச் செல்ல முனைவதுடன், சகல கட்சிகளினதும் ஆலோசனையைக் கோரியுள்ள ரணிலின் இலக்கு இலகுவாக எட்டப்படுகிறதா? இன்றைய பத்தியை எழுத ஆரம்பிக்கும்போது ‘இதற்குத்தான் ஆசைப்பட்டாயா ரணிலகுமாரா” என்ற வரிகளை வாய்க்குள் முணுமுணுப்பது தவிர்க்க முடியாதுள்ளது. பதின்மூன்று பதின்மூன்று என்று வாய்ப்பாடாகச் சொல்லப்படும் அரசியல் திருத்தத்தை சிங்கள பௌத்த நெருக…
-
- 0 replies
- 188 views
-
-
01.07.2016 இன்று கனடா தேசம் தனது 149 வது (கனடா பிறந்த தினத்தை) "Canada Day" கொண்டாடுகின்றது. கனடா தினம் என்பது கனடாவின் தேசிய தினமாகும். அதாவது, வட அமெரிக்காவின் மூன்று குடியேற்றத்திட்டங்களை ஆண்டுவந்த பிரித்தானியா; அவை மூன்றையும் ஒன்றாக இணைத்து “கனடா” என்னும் ஒரு நாடாக (பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் 1867ன் கீழ்) பிரகடனப்படுத்திய நாளே கனடா தினமாக கொண்டாடப்பெற்று வருகின்றது. கனடா தனது முதலாவது பிறந்த தினத்தை 01.07.1868 ல் கொண்டாடியது. ஆரம்பத்தில் இத் தினத்தை “டொமினியன் தினம்” என அழைத்தனர். அதன் பின்னர், 1982 ம் ஆண்டு ஒக்ரோபர் 27 திகதி இத் தினத்தை "கனடா தினம்" (Canada Day) என சட்ட பூர்வமாக மாற்றப் பெற்றது. இத் தினத்தை கனடாவின் "பிறந்த தினம்" எனவும் அழைப்பதுண்டு. …
-
- 0 replies
- 728 views
-
-
15-08-13 அன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலண்டனில் ஆற்றிய உரை.....
-
- 0 replies
- 319 views
-