நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
சுய நிர்ணயம் பற்றிய அரட்டை -புவனேசுவரி நாட்டில பல வருசமா இனப்பிரச்சனை எரிஞ்சு கொண்டிருக்கு அதில எண்ணெய் ஊத்தி இந்தியாவும் குளிர்காயுது எண்டா அது மிகையில்லை! ஈழத்தமிழ் பெடியளின்ட போராட்டத்துக்கு உதவிறம் எண்ட பேரில ஆயுதங்களும் பயிற்சிகளும் குடுத்து பிறகு அவங்களுக்குள்ளயே அடிபடவிட்டு புலிகளை மட்டும் வைச்சிருந்து கொண்டு இந்தியா தங்கட அரசியல நடத்தினது எண்டு நான் சொல்லி நீங்கள் தெரிஞ்சு கொள்ளுற அளவில இருந்தா நீங்கள் இவ்வளவு காலுமும் கோமால இருந்திருக்கிறியள் எண்டு அர்த்தம். (கோமா எண்டா கிரேக்கத்தில ஆழ்ந்த உறக்கம் எண்டு அர்த்தமாம்) இதில புலிகளோட மேற்கில இருக்கிற அமெரிக்கா பிரித்தானியா நோர்வே எண்டு இன்னும் சில நாடுகளும் நல்ல உறவில இருந்தவை. இருந்து கொண்டு 2009ல எல்லாத…
-
- 4 replies
- 668 views
-
-
-
சுயாதீனமான நீதித்துறை ; ஜனநாயகத்துக்கான தஞ்சம் அமீர் அலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலும் அவரது கூட்டத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சதிமுயற்சியினால் அச்சுறுத்தலுக்குள்ளான ஜனநாயகம் அழிவின் விளிம்பில் இருந்து ஒரு சில வாரங்களுக்கு முன்னர்தான் காப்பாற்றப்பட்டது. அமைதியாக ஆனால் தீர்க்கமான முறையில் பொதுமக்களிடமிருந்து வெளிப்பட்ட எதிர்ப்பும் நீதித்துறையின் குறிப்பாக பெருமதிப்புக்குரிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சுயாதீனமான செயற்பாடுகளும் சேர்ந்தே அவ்வாறு ஜனநாயகத்தைப் பாதுகாத்தன. நீதித்துறையின் மீதான ஜனாதிபதியின் வெறுப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தரங்குறைத்து அவர் வெளியிட்ட கருத்தின் மூலமாக வெளிவெளியாகத் தெரிந்தது. அதாவது தனக்கும் உ…
-
- 0 replies
- 421 views
-
-
உள்ளடக்கம்:- சுரேன் ராகவன்(ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர்) அரசியல் கைதிகளின் விடுதலை பற்றித் தெரிவித்திருக்கும் கருத்தை வரவேற்கின்றேன்; மூத்த பாரிய குற்றங்கள் செய்தவர்கள் பகட்டாக வெளியில் திரியும் போது இந்த அடிமட்ட கைதிகளை விடுவிக்க வேண்டும்.
-
- 1 reply
- 510 views
-
-
சுழலும் ‘தூஸ்ரா’வும் கவிழும் தன்மானமும் காரை துர்க்கா / 2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 07:08 Comments - 0 மேம்பட்ட மனிதன், பேச்சின் மிதமாய் இருப்பான். ஆனால், சிறப்பான செயல்களில், மிஞ்சி விடுவான். எத்தகைய உயர்வும் தாழ்வும் இன்றி, ஒவ்வொருவருடைய சிந்தனையும் பேச்சும் செயலும், சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்த வல்லனவாகும். இந்நிலையில், தமிழ் பேசும் நல் உள்ளங்கள், பெருமை கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரன் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ள கருத்துகள், தமிழ் உள்ளங்கள் மத்தியில் கவலையை, விரக்தியை ஏற்படுத்தி உள்ளன. சீ! இவர்கள் ஏன், இப்படி நடந்து கொள்கின்றார்கள் எனக் கோபத்தை உண்டாக்குகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி (தமிழ் …
-
- 1 reply
- 614 views
-
-
-
- 9 replies
- 603 views
-
-
சுவரோவியங்கள் கூறும் கதை எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 டிசெம்பர் 18 , மு.ப. 02:54 கோட்டாபய ராஜபக்ஷ, நவம்பர் 18 ஆம் திகதி, இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமானம் செய்யும் போது, தமிழ், முஸ்லிம் மக்களும் தமது வெற்றியில் பங்காளிகளாவர் எனத் தாம் நினைத்ததாகவும் ஆனால், அம்மக்கள் தமக்குப் போதியளவில் வாக்களிக்காததையிட்டு வருந்துவதாகவும் கூறினார். அதேவேளை, தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கு வாக்களிக்காவிட்டாலும் தாம், தமக்கு வாக்களிக்காத மக்களினதும் ஜனாதிபதி என்றும் அவர் அப்போது கூறினார். ஆனால், தமிழ், முஸ்லிம் மக்கள் ஏன் தமக்கு வாக்களிக்வில்லை என்பதை, அவர் உணர்ந்திருந்ததாக, அவரது அந்த உரையின் மூலம் விளங்கவில்லை. தாம், சகல இன மக்களினதும் ஜனாதிபதி என, அவர்…
-
- 0 replies
- 369 views
-
-
AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில் வரையப்படவில்லை. அனைத்துமே அறிவுறுத்தல்களின் பிரகாரம் வரையப்படுகிறது. இங்கு தரப்படுகின்ற ஓவியத்தின் விகாரமான சிந்தனையை பாருங்கள். இன்னும் தீராத வெறி எஞ்சி இருப்பதை இது உணர்த்துகிறது. தலைமுறை தலைமுறையாக இந்த தீய சிந்தனை விதைக்கப்படுகிறது. முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படுகிறார்கள். இதற்கு நாம் எப்படி பதிலளிக்கப்போகிறோம்? நம்மிடம் அதற்கான தயார்படுத்தல்கள் இருக்கின்றனவா? நமது சமூக நிறுவனங்கள் அதற்கு தயாரா? நம்மிடையே ஒற்றுமை இருக்கிறதா? …
-
- 3 replies
- 1.5k views
-
-
வங்கக்கடலில் இந்தியா - சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு சதியினால் 16.01.1993 அன்றுவீரவரலாறான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் பத்தொன்பதாவது ஆண்டு நினைவெழுச்சிநாள்நேற்று (22.01.2012) சுவிஸ்Rickenbachஇல் இடம்பெற்றது. வீரகாவியமான மாவீரர்களான கேணல்கிட்டு லெப்ரினன் கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன் அல்லது மலரவன்,கடற்புலி கப்டன் ஜீவா, கடற்புலி கப்டன் குணசீலன் அல்லது குணராஜ், கடற்புலி கப்டன் நாயகன்,கடற்புலி கப்டன் றொசான், கடற்புலி லெப்ரினன் அமுதன், கடற்புலி லெப்ரினன் நல்லவன், கடற்புலிலெப்ரினன் தூயவன் ஆகிய மாவீரர்களின் நினைவு நாளில் மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சிவந்தன் அவர்கள் பொதுச்சுடரினைஏற்றியதைத் தொடர்ந்து தமிழீழத்தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.தாயக விடுதலைப் போ…
-
- 0 replies
- 614 views
-
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு. 14.12.2013, சனிக்கிழமை அன்று செங்காலன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான செங்காலன் வாழ் தமிழ்மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வானது மிகவும் உணர்வுபூர்வமாகவும் நம்பிக்கையை தந்த எழுச்சி நிகழ்வாகவும் இருந்தது. மாவீர வித்துக்களான அரசியல் பெருந்தகைகளின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக …
-
- 0 replies
- 366 views
-
-
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகளைச் சுமந்து நடாத்தப்பட்ட தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியான ‘எழுச்சிக்குயில் 2014′ நிகழ்வானது 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஆதரவில் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இளைய தலைமுற…
-
- 0 replies
- 507 views
-
-
சுவிற்சர்லாந்தின் மறுபக்கம்? பத்தொன்பதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் கல்வி கற்ற ஐரோப்பியர்கள் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை ‘அரைக் காட்டுமிராண்டிகள்’ என அழைப்பது வழக்கமாக இருந்தது. அமைதி நிறைந்த நாடுகளில் வாழ்ந்த முற்றிலும் கல்வியறிவற்ற, பழங்குடி மக்களை இவர்கள் நினைவுபடுத்தியதன் காரணத்தினாலேயே அவ்வாறு சுவிஸ் மக்கள் அக்காலப்பகுதியில் அழைக்கப்பட்டார்கள். கல்வி கற்ற ஐரோப்பியர்களைப் பொறுத்தமட்டில் சுவிஸ் மக்கள் கிட்டத்தட்ட பழங்குடி மக்களைப் போல் வாழ்ந்ததாகவே அவர்கள் கருதினார்கள். சுவிஸ் நாட்டவர்களோ, தங்களைப் பற்றிய இந்த உண்மைக்குப் புறம்பான சித்தரிப்பை தமக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டார்கள். இன்று உணவுப் பொருட்களுக்கான விளம்பரமோ அல்லது உல்லாசப் பயணத்து…
-
- 0 replies
- 362 views
-
-
சுவிஸைப் போன்று இலங்கையிலும் மாகாணங்களுக்கு சமஷ்டி வேண்டும் - அரசியல் விவகார அதிகாரி! சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2012 09:18 சுவிஸில் 26 மாநிலங்களும் சுயமாக அதிகாரங்களைக் கொண்டு தாமே நிர்வகிக்கும் சமஷ்டி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. அதேபோன்று இலங்கையிலும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அவை தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் சமஷ்டி ஆட்சி முறையை நடைமுறைக்கு கொண்டு வருவதே பொருத்தமானது. இத்தகைய ஆட்சி முறையை கொண்டுவர சகல இனங்களும் பேச்சு நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதையே இந்த நாட்டுக்கு நாம் தெரிவித்து வருகின்றோம். சுவிஸ் நாட்டின் அரசியல் விவகார அமைச்சைச் சேர்ந்த பொருளாதார அபிவிருத்தி அதிகாரி தமினானோ சுடே தமாத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 2 replies
- 674 views
-
-
சுவிஸ் பாசல் மாநிலத்தில் இயங்கி வரும் ஆயுதம் தயாரிப்பிலும் சுவிஸ் சப்தபியூசன் இசை வெளியீட்டிலும் வெளிவரத் தயாராகியுள்ள ஒரு நிமிடம் பாடல் காணொளியின் காட்சி முன்னோட்டம். எதிர்வரும் 10.02.2012 ஞாயிற்றுக்கிழமை பாசல் மாநிலத்தில் நடைபெறவுள்ள தமிழ்காத்து 2013 நிகழ்வில் முழுமையான பாடற் காணொளி அகன்ற வெண்திரையில் திரையிடப்பட்டு வெளியிடப்படவுள்ளது. சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த எங்கள் இளைய தலைமுறைக் கலைஞர்களின் எழுத்தில், இசைவார்ப்பில், ஒலிப்பதிவில், ஒளிப்பதிவில், நடிப்பில், இயக்கத்தில் தயாரிப்பில் இப் பாடல் காணொளி வெளிவரவுள்ளது, " "
-
- 2 replies
- 585 views
-
-
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா வளாகத்தில் காண்பிக்கப்பட்ட சனல் 4 தயாரித்த 90 நிமிடங்கள் கொண்ட கொலைக்களங்கள் ஆவணப்படம் சுவிஸ் நாட்டில் மீண்டும் திரையிடப்படவுள்ளது. சூரிச்: சனி, 02.11.2013, மதியம் 2 மணிக்கு, Kino Riffraff, பிரவேசம் இலவசம் லவுசான்: திங்கள், 04.11.2013, இரவு 6 மணிக்கு, Kino Casino de Montbenon, பிரவேசம் இலவசம் லுசேர்ன்: சனி, 07.12.2013, இரவு 6 மணிக்கு, Stattkino Luzern இருக்கைகளை info@amnesty.ch என்ற மின்னஞ்சலில் பதிவு செய்துகொள்ளலாம். பி.கு. இந்த ஆவணப்படம் பேர்ண் மாநிலத்தில் ஏற்கனவே திரையிடப்பட்டது. அதில் Cullum Mcrae கலந்து சிறப்பித்திருந்தார்.
-
- 0 replies
- 450 views
-
-
இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் ''கைட் போட்'' யை பயண்படுத்தி கடல் மார்க்கமாக முதல் முதலாக இன்று செவ்வாய்க்கிழமை மதியம் தலைமன்னார் கடற்பரப்பை வந்தடைந்துள்ளனர். சுவிஸ்லாந்தைச் சேர்ந்த குறித்த நான்கு பேரும் இந்தியாவிங்குச் சென்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் இந்தியா தனுஸ்கோடி கடற்கரையில் இருந்து ''கைட் போட்'' யை பயண்படுத்தி தலைமன்னாரை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர். இவர்களுடைய கடல் மார்க்கமான பயணத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியை வழங்கி இருந்தது. மதியம் 12.30 மணியளவில் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர்.இவர்கள் தலைமன்னாருக்கு வருவதற்காண சகல ஏற்பாடுகளையும் எழிமன்ஸ் அமைப்பின் முகாமையாளர் ஜெரோம் பெணாண்டஸ் மேற்கொண்டிருந்…
-
- 0 replies
- 520 views
-
-
யாழ்தேவி பின்னணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களை நோக்கி கைகளை அசைத்துக் கொண்டிருக்கும் படத்தையும், 'வரலாற்று சிறப்புமிக்க இந்த நாள் ஞாபகம் உள்ளதா?' என்ற கேள்வியையும் இலங்கையின் அனைத்து தமிழ்ப் பத்திரிகைகளும் கடந்த திங்கட்கிழமை (டிசெம்பர் 08, 2014) முதற்பக்கம் முழுவதுமாக தாங்கியிருந்தன. அதேதினம், சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள், போர் வெற்றி அறிவித்தலை வெளியிடுவதற்காக தான் மேற்கொண்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தை இடைநடுவில் கைவிட்டு மே 17, 2009இல் நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மண்ணைத் தொட்டு வணங்;கும் படத்தையும், 'ஒன்றிணைந்த தேசம், பயங்கரவாதிகளிடமிருந்து நாடு மீட்பு, புலிகளின் கடைசி நிலப்பகுதியையும் இராணுவத்தினர் மீட்ட…
-
- 0 replies
- 493 views
-
-
42 வருட சர்வாதிகாரத்தின் மீதான வெறுப்பே கடாபியின் வீழ்ச்சி சூரியன் உதிக்குமுங்க ஈழத்தில் காரிருள் மறையுமுங்க… சரித்திரம் மாறுதுங்க எல்லாம் சரியா போயிடுங்க… அரபு நாடுகளில் சட்டத்திற்கு முரணாக ஆட்சியில் இருக்கும் சர்வாதிகார ஆட்சிகளை வீழ்த்துவதற்கான போராட்டம் லிபியாவுடன் முடிவடையவில்லை அது தனது பயணத்தைத் தொடர்கிறது என்று இன்றைய மேலைத்தேய பத்திரிகைகள் எழுதியுள்ளன. மேலும் லிபியாவில் நேட்டோ கூட்டுப்படைகள் தாக்குதல்களை நடாத்தினாலும்கூட அங்கு ஆட்சி சரிவதற்கு பிரதான காரணம் கடாபியின் 42 வருடகால சர்வாதிகார ஒடுக்குமுறையே என்றும் சுட்டிக்காட்டியுள்ளன. கேணல் கடாபி உண்மையாக ஒரு இஸ்லாம் நேசர் என்ற கோணத்திலேயே தனது ஆரம்பகால அரசியலை ஆரம்பித்தவர். அந்தப் பின்…
-
- 2 replies
- 969 views
-
-
கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் ஒன்றான செங்கலடி பிரதேச சபையை ( ஏறாவூர்பற்று ) பிள்ளையான் குழுவின் ஆதரவுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மாவட்ட அமைப்பாளராக இருக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றிய போது தமது பிரதேசம் அபிவிருத்தி அடையும் என சிலர் நம்பினர். தமிழ் பிரதேசம் ஒன்று அமைச்சர் ஹிஸ்புல்லாவின் கைகளுக்கு செல்வது தமிழ் மக்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பதற்கு புல்லுமலையில் அமைக்கப்படும் மஹா மினரல் வோட்டர் தொழிற்சாலை ஒரு எடுத்துக்காட்டாகும். செங்கலடி பிரதேசசபை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தில் இருப்பதை பயன்படுத்தி புல்லுமலை பிரதேசத்திற்கு மட்டுமல்ல அதனை அண்டிய பல கிராமங்களின் நீர்வளங்களை சுரண்டும் தண்ணீர் தொழி…
-
- 2 replies
- 816 views
-
-
-
தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமே 2006 ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய …
-
- 0 replies
- 275 views
-
-
http://www.youtube.com/watch?v=vog96KJQPCI&list=UUCK2hmE-RK3zP1Mu9ZyyFWA&index=1
-
- 2 replies
- 744 views
-
-
சீமானின் மேடைப் பேச்சுக்களை அடிக்கடி பார்ப்பதுண்டு. அவற்றில் பிடித்தவற்றை இங்கே இணைக்கப் போகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த மேடைப்பேச்சு தேனியில் இடம்பெற்றுள்ளது. 45:00 நிமிடத்தில் பேசியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தேன்.
-
- 226 replies
- 23.6k views
-
-
சிங்காரச் சென்னைக்கு இன்று 376வது பிறந்தநாள்! சென்னை: தமிழகத்தின் தலைநகரமான எழில்மிகு சென்னை மாநகரம், தனது 376ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. புதுமையும் பழமையும் இணைந்த நகரமான சென்னை, 1639ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி உருவாக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த 'பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன்' ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வாங்கினார்கள். இந்த இடம் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. பின்னர் ஓர் ஆண்டுக்கு பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த இடத்தை விற்ற ஐய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே அமைந்த ஊர் சென்…
-
- 8 replies
- 1.5k views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் சென்னை புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டீ கப்பல் கட்டுமான தளத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பலான சார்ல்ஸ் ட்ரூ ஒன்று வந்துள்ளது. 'பழுதுபார்ப்புப் பணி' என்ற பெயரில் அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு வர ஆர்வம் கா…
-
- 0 replies
- 280 views
-