நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
“MINORITY TAMIL PEOPLE!” தமிழர் அரசியலில் சொற்சிலம்படி வித்தை! December 9, 2021 — அழகு குணசீலன் — தமிழர் அரசியல் வரலாற்றில், சமூக, அரசியல் சொற்களின் பயன்பாடு என்பது தெளிவற்றதும் குழப்பங்கள் நிறைந்ததும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வியாக்கியானங்களை கற்பிக்கக்கூடியதுமாகவே தொடர்கிறது. சமூக, பொருளாதார, அரசியல் கோட்பாடுகள், தத்துவங்கள் சார்ந்ததாக அன்றி வெறுமனே மொழியையும், இனத்தையும் அடையாளப்படுத்தி நிற்கின்ற சொற்பிரயோகம் பாராளுமன்ற அரசியலிலும், ஆயுதப்போராட்ட அரசியலிலும் தொடர்ந்த மொழி நுட்பத்தையே காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலையானது பல்வேறு சந்தர்ப்பங்களில் புரிந்துணர்விலும், இணக்கப்பாட்டிலும் மு…
-
- 2 replies
- 668 views
- 1 follower
-
-
ஒவர் டைம் வேலை செய்யும் இந்தியா நாடு தற்போது முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக, ஒவ்வொரு நாடுகளிடமும், அமைப்புகளிடமும் கடன் கேட்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. எனினும், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கு விரைந்து உதவுவதற்காக, உதவிகளை விரைவுப்படுத்துவதற்காக மேலதிக நேரம் (ஓவர் டைம்) வேலை செய்வதாக, ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையை பொறுத்தவரையில் எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு என்றொரு நிலைமையே ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு கார…
-
- 0 replies
- 304 views
-
-
We are celebrating the life of Taraki Sivaram on the eve of his fifth death anniversary on Thursday, 29 April 2010 in London. Date : 29 April 2010 (Thursday) Time : 6:30 -9:30 pm Location : Conway Hall, 25 Red Lion Square, Holborn, London WC1R 4RL Admission: RSVP Conference Program: Keynote Speech: * Professor. Mark Whitaker, University of South Carolina and author "Learning Politics from Sivaram." Other Speakers: * Lee Karu QC, Human Rights Lawyer * Anandhi Suriyapragasam, formerly of BBC Tamil Service * Vino Kanapathipillai, Editor…
-
- 0 replies
- 685 views
-
-
கூட்டுக் குற்றவாளிகள்!! பதிவேற்றிய காலம்: Feb 22, 2019 அரசியல்வாதிகளுக்கும் நாட்டில் உள்ள மோசமான குற்றவாளிக ளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றமை இலங்கை எத்தகைய கீழ்நிலைக்குச் சென்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. இந்தியாவில் மாத்திரமே இத்தகைய நிலமை இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அது இங்கும் காணப்படுகின்றமையை எண்ணி வெட்கித் தலைகுனியவேண்டும். ஊடகங்கள் அனைத்தும் டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவருமான மதுஷ் தொடர்பான செய்திகளைப் பரபரப்புடன் வெளியிட்டு வருகின்றன. இவ…
-
- 0 replies
- 352 views
-
-
இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் செயற்பாடுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது. இந்து சமுத்திரத்திற்கும் தனக்கும் எதுவித தொடர்புமில்லை என்றிருந்த ரஷ்யா கூட இப்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தை யார் தக்கவைத்துக் கொள்வது என்கிற போட்டியில் களமிறங்கியுள்ளது. தென் சீனக் கடற்பரப்பிலேயே தனது ஆளுமையை வைத்திருந்த சீனா, தற்போது இந்தியாவிற்கு சவால்விடும் வகையில் அதனுடைய பகுதிகளை அண்மித்த நாடுகளான சிறிலங்கா, பர்மா, பங்களாதேஸ், நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகளை தனக்கு சார்பாக்கி பல வேலைத் திட்டங்களை செய்து வருகிறது. இந்திய, அமெரிக்க அரசுகளுக்கு கவலையை அளித்த செய்தி கடந்த வாரம்தான் கிடைக்கப்பெற்றது. ஒரு மாத காலத்திற்கு மேலாக இ…
-
- 0 replies
- 517 views
-
-
பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக பகவத் கீதைக்கு தடை விதிக்கக் கோரி சைபீரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக அமளி ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்ய தூதரை தொடர்புகொண்ட வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த பிரச்னையை தீர்க்க இந்தியாவுக்கு உதவும்படி வேண்டு கோள் விடுத்திருந்தார். அவரும் உதவிசெய்வதாக உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாக சைபீரிய நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. http://www.saritham.com/?p=45610
-
- 3 replies
- 1.1k views
-
-
இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் படுகொலைகளின் விளைவுகள் என்ன? – வேல்ஸில் இருந்து அருஸ் August 6, 2024 பாலஸ்த்தீன இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் மேற்கொண்ட ஏவுகணைத்தாக்குதலில் 12 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக லெபனான் மீது பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றை இஸ்ரேல் நிகழ்த்தலாம் என எதிர்பார்க் கப்பட்ட போதும் இஸ்ரேலின் எப்-35 ரக தாக்குதல் விமானங்கள் லெபனான் மீது மேற் கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் பிராந்திய தளபதிகளில் ஒருவரான பேட் சுஹிர் கொல்லப்பட்டிருந்தார். இந்த தாக்குதல் இடம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் ஈரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் ப…
-
- 1 reply
- 466 views
-
-
தமிழரசின் எதிர்காலமும் சிறீதரன், சுமந்திரனின் பொறுப்பும் November 17, 2024 வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து இந்தத் தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் தனியொரு கட்சியைச் சேர்ந்த கூடுதல் எண்ணிக்கையானவர்கள் என்றால் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே. தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்னரும் இரு மாகாணங்களில் இருந்தும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார்கள். ஆனால், இந்த தடவை நடந்திருப்பதைப் போன்று ஒரு தேசிய கட்சி அதுவும் ஓர் இடதுசாரிக்கட்சி தமிழ்பேசும் மக்களை பாரம்பரியமாக பிரதிநிதித்துவம் செய்துவந…
-
- 6 replies
- 593 views
-
-
சஜீத் தோல்வியடையும் வேட்பாளர் என்று தெரிந்து கொண்டதன் பின்பே எந்தத் தரப்பும் ஏற்றுக்கொள்ள முடியாத கடுமையான நிபந்தனைகளுடனான 13அம்ச கோரிக்கையை முன்வைத்து, எந்த வேட்பாளருக்கும் நேரடி ஆதரவை தவிர்க்கும் நோக்கத்துடன், ஒரு நாடகத்தையே அரங்கேற்றியுள்ளார்கள் தமிழ் அரசியல்வாதிகள். தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடானது, யுத்தத்தை வெற்றிகொண்ட தரப்பினர்களுடன் எவ்வகையிலும் கூட்டுச்சேர்ந்து பயணிக்க முடியாது என்பதேயாகும். அதன் காரணமாகவே மஹிந்தவுக்கு எதிரான அணியினருடன் பயணிப்பதே அவர்களுக்கு சிறந்ததாக அமைந்திருந்தது. அதனால்தான் 2010லும், 2015லும் மஹிந்த அணியினருக்கு எதிரான அணியினரோடு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து பயணித்திருந்தார்கள். அதற்கான சந்தர்ப்பம…
-
- 0 replies
- 749 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவாரென ஜனாதிபதித் தேர்தலின் போது ஆரம்பத்திலேயே தெரியவந்தது. சூழலைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தி தனது தேர்தல் பிரசாரங்களுக்கு போஸ்டர், பொலித்தீன் என்பவற்றை அவர் பாவிக்கவில்லை. இதனை ஏனைய வேட்பாளர்களும் பின்பற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் தனது அரசியல் மேடையை ஏனைய வேட்பாளர்கள் மீது சேறு பூசுவதற்காக பாவிக்கவில்லை. அதற்குப் பதிலாக தனது எதிர்கால அபிவிருத்தி திட்டங்களையே மக்களுக்குத் தெரிவித்தார். தேர்தல் போட்டிக்கு முகம்கொடுத்து எதிராளியைத் தோற்படிப்பது அரசியலில் இடம்பெறும் சிறப்பு விடயமாகும். அதற்குப் பதிலாக அதிகாரத்திலிருந்த கட்சி பலவிதமான தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்தது. அது கோட்டாபயவை தேர்தலில…
-
- 0 replies
- 604 views
-
-
நம் காலத்து நாயக நாயகியரே வாழிய - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன். * திரு கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் சூழலின் அச்சத்தை புறந்தள்ளி தடைகளைத் தாண்டி ஈழத் தாய் மண்ணில் மாவீரர் தின வீர வணக்க நிகழ்வை மக்கள் அனுஷ்டித்துள்ளார்கள். உயிர் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் இடம்பெற்றபோதும் மாவீரர் வணக்க நிகழ்வு சற்றும் நமது தேசிய இனத்துவ தன்மை குறையாமல் வீரமுடன் நிகழ்த்தபட்டமை மெய்சிலிர்க்க வைக்கிறது.இளைய ஈழத்துக்கு வீர வணக்கம். நாம் சிறுபாண்மை இனமல்ல தேசிய இனம் என்கிற சேதியை மக்கள் தங்கள் தன்எழுச்சி செயற்பாடுகளால் சர்வதேச சமூகங்களுக்கும் உரத்துச் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் யாழ்பல்கலைக்கழக மாணவர்களுக்கும் முன்னோடிப் பட…
-
- 1 reply
- 548 views
-
-
[size=4][/size] [size=4]இலங்கை ஒரு போர்க்குற்ற நாடு, மகிந்த ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளி என டெசோ மாநாடு சொல்லுமா என சீமான் கேட்டுள்ளார். நாம் தமிழர் இயக்க தலைவர் செந்தமிழ் செல்வன் சீமான் அவர்கள் NDTV Hindu தொலைக்காட்சி நடாத்தும் ''கேள்விக்கு என்ன பதில்'' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.[/size] [size=4]இது மட்டுமனறி இன்னும் பல கருத்துக்களோடு கேள்விகளையும் கேட்டுள்ளார்.[/size] http://youtu.be/S-6GLyvfDM8 [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 1 reply
- 595 views
-
-
இலங்கை வாழ் முஸ்லிம்களில் நூற்றுக்கு இரண்டு வீதமானோர் அடிப்படைவாத கருத்துகளில் தீவிரமாக உள்ளதாகவும் இந்நிலைமை எதிர்காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையலாமென்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடிப்படைவாத கருத்துகளுக்கு அடிமையாகியுள்ள இந்த முஸ்லிம்களை அந்த அடிப்படைவாத மனோநிலையிலிருந்தும் விடுவிக்க வேண்டும். அதற்கென பாதுகாப்பு அமைச்சு, சமூகம் மற்றும் உளவியலாளர்கள் ஒன்றிணைந்து வெகுவிரைவில் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பிக்க வேண்டுமெனவும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு சுட்டிக்க…
-
- 23 replies
- 2.1k views
-
-
இனி ஒரு புது விதி செய்வோம் இளைஞர்களின் பார்வையில் அரசியல் .. தற்காலத்தில் இளைஞர்கள் அரசியல் என்றால் எவ்விதமான புரிதலில் உள்ளனர் என்பதை நானும் ஓர் இளைஞன் என்ற ரீதியில், பல்வேறுப்பட்ட குழுமங்களுடன் பேசிப் பழகி உரையாடியவற்றில் இருந்து நேர்த்தியான ஓர் அரசியல் புரிதல் இளைஞர்களுக்கு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் நின்றும், இளைஞர்களின் பார்வையில் அரசியல் என்பதாக அரசியல் குறித்த சரியான, முற்போக்கான கருத்துமாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே என்னிலைப்பாடாகும். குறிப்பாக தற்சமயம் தேர்தல் காலம் ஆகையினால், அரசியல் பற்றி பேசும் நிலை இளைஞர்கள் மத்தியில் பெரிதும் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையிலே ஒழுங்கான புரிதலின் கீழ் தேர்தல் காலங்களில் தமது பிரச்சாரங்களையும், தமது வாக்குகளை அ…
-
- 1 reply
- 511 views
-
-
தமிழ்தேசியம் மீதும் தேசிய தலைவர் மீதும் பற்று கொண்டு இனவிடுதலைக்காக ஒலித்த குரல்ஒன்று ஓய்ந்து போனது..#சாகுல் அமீது.ஐயாஆழ்ந்த இரங்கல்
-
- 5 replies
- 458 views
-
-
இந்த நாட்டில் மீண்டும் பௌத்த இனவாதத்திற்கு நீதித்துறையை பலி கொடுக்கின்ற செயற்பாடுகள் நடைபெற தொடங்கியுள்ளது. நாட்டின் வடகிழக்கு உட்பட தென்னிலங்கையில் நடைபெற்ற அனைத்து இனவாத நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக நின்று செயற்பட்ட எந்த பௌத்த இனவாத பிக்குகளையும் இன்று வரை சட்டம் கைது செய்யவில்லை மாறாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையே செய்து வருகின்றது. இலங்கையின் அரசியல் யாப்பை காரணமாக வைத்து பௌத்த மதத்திற்கான பாதுகாப்பை வழங்கி வரும் அரசாங்கம் இன்று பௌத்த இனவாதத்திற்கும் பாதுகாப்பு வழங்க முயற்சிக்கின்றது. இந்த நாட்டில் பௌத்தத்திற்கு எதிராக எந்த சம்பவங்களும் இடம்பெறாத போதும் பௌத்த இனவாதம் முழுநாட்டையும் பௌத்த நாடாக மாற்றுவதற்கான திணிப்பை மேற்கொண்டு …
-
- 0 replies
- 301 views
-
-
இந்தக்காணொளியில் காங்றஸ்செய்யும் தமிழினப்படுகொலைகளையும் மற்றும் சிங்கள இரானுவத்தினர் பென்போராளிகளை நிர்வானப்படுத்திய {உருமறைப்புசெய்யப்பட்டு} காட்சியும் இனைக்கப்பட்டுள்ளது Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/228/Final-war
-
- 1 reply
- 2.2k views
-
-
தமிழர் தரப்பின் ஜெனிவா வரைபில் சர்ச்சைக்குள்ளான இனப்படுகொலை!- நடந்தது என்ன? இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரை நோக்கி தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கி அனுப்பி இருந்தன. இதற்காக மூன்று தேசியக் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இணைந்து சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தன. இதில் முன்னதாக இனப்படுகொலை என்கிற வார்த்தையை பொது ஆவணத்தில் உள்ளடக்கப்படவில்லை என்கிற விடயம் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. இது தொடர்பில் சிவாஜிலிங்கம் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் அவர்களையும் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம். உண்மையில் என்ன தான் நடந்தது?
-
- 0 replies
- 328 views
-
-
இலங்கையில் இயங்கிய 'குழந்தைகள் பண்ணை' - ரூ. 1,500க்கு தத்துக்கொடுக்கப்பட்ட சிறார்கள் சரோஜ் பத்திரனா 13 மார்ச் 2021 பட மூலாதாரம், HANDOUT படக்குறிப்பு, ரணவீரா அராக்கிலகே யசாவதிக்கு ஜெகத் தத்துக்கொடுக்கப்பட்ட பிறகு அவரது படம் கிடைத்தது. அதுவே மீண்டும் அவரை எப்படியாவது பார்க்க அவரைத் தூண்டியிருக்கிறது. இலங்கையில் 1960-1980களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தத்துக் கொடுப்பதற்காக அளிக்கப்பட்டன. அதில் சிலர், 'குழந்தை சந்தைகள்' மூலம் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டதாக குற்றசாட்டுகளும் உள்ளன. இதில் பல குழந்தைகளை நெதர்லாந்தில் தத்துக் கொடுக்கப்பட்டன. ஆனால், இது தொடர்பான…
-
- 0 replies
- 361 views
-
-
மருதம் விவசாயம் இன் புகைப்படம் ஒன்றை Paramakudi Devendran பகிர்ந்துள்ளார். பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி (Second Green Revolution will root a negative consequences) கோ.நம்மாழ்வார் - இரண்டு பெரும் நிகழ்வுகள் இன்றைய உலகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. ஒன்று பூமி வெப்பம் அதிகரிப்பது, மற்றொன்று பட்டினிச் சாவுகள். இவை இயற்கைச் சீற்றத்தால் நிகழ்பவைகளா? இதனை அலசுகிறது இக்கட்டுரை. உலக சுகாதார அமைப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம் 2020ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் ஆண்டுதோறும் 3 இலட்சம் பேர் பலியாக காரணமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. இந்த கணிப்புக்கு முன்கூட்டியே 2000 மாவது ஆண்டு முதல் காலநில…
-
- 3 replies
- 569 views
-
-
மௌனத்தைக் கலைத்தல்: வட மாகாணத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் July 13, 2021 Photo, Al Jazeera ஒரு சில சமூகங்களின் வரலாறுகள் மௌனிக்கப்பட்டு, அவர்களுடைய அடையாளங்கள் ஒடுக்கப்படுவது மிக மோசமான அடக்குமுறையின் அடையாளமாக இருந்து வருகின்றது. முதலில் கோப்பித் தோட்டங்களிலும், அதனையடுத்து தேயிலைப் பெருந்தோட்டங்களிலும் வேலை செய்வதற்கென பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பல்லாயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் இடம்பெயர்ந்த நிலையில் 1960கள் தொடக்கம் 1980கள் வரையில் வட பிரதேசத்திற்குச் சென்றார்கள். அவர்களுடைய பிரஜா உரிமை பறிக்கப்பட்டமை சுதந்திரத்தின் பின்னர் நமது நாடு நிகழ்த்திய பெரும் கொடுமையான சம்பவமாகும்…
-
- 0 replies
- 202 views
-
-
தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர் மின்னம்பலம்2022-01-24 ராஜன் குறை சென்ற வாரம் தி.மு.க அரசு எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடியது குறித்து விவாதங்கள் நிகழ்ந்தன. எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கியை தி.மு.க கைப்பற்ற நினைக்கிறது என்றெல்லாம் சிலர் கூறினார்கள். அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் சிலர் அரசின் அறிக்கையை கண்டித்தனர். இந்த விவாதங்களில் எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து 1972ஆம் ஆண்டு பிரிந்து கலைஞரின் தலைமையை எதிர்த்து அரசியல் செய்தது பேசப்பட்ட அளவு, எம்.ஜி.ஆர் தி.மு.க-வின் அங்கமாக வளர்ச்சியடைந்தவர் என்பது பேசப்படவில்லை. பாமர மக்களும் சரி, அறிவுலகினரும் சரி... மக்களுக்கு எம்.ஜி.ஆர் மீது இருந்த ஈர்ப்பினை மர்மமானதாக, விளக்கமுடியாததாக கூறுவது ஒரு ப…
-
- 1 reply
- 648 views
-
-
நீலன் திருச்செல்வம் - சிங்களவர்களுக்குப் பிடித்தமான அரசியல்வாதி கீச்சகத்தில் சில காலமாகக் குப்பை கொட்டி வருகிறேன். எல்லாம் இந்த பாழாய்ப்போன காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்களினால் வந்த வினை என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்படியாவது எமது வலிகளை, போராட்டத்திற்கான நியாயப்பாட்டினை, இன்றுவரை தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுவரும் எமது தாயகத்தின் உண்மை நிலையினை சிங்களவர்களுக்கு சிறிதாவது எடுத்துக்கூறலாம் என்கிற சிறிய நப்பாசையினால் இதனை இன்றுவரை செய்துவருகிறேன். சில கீச்சகப் பதிவாளர்களின் கருத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. அந்தவகையில் இன்று நான் படித்த ஒரு பதிவு தொடர்பாகவும், அதற்கான பின்னூட்டங்கள் தொடர்பாகவும், அப்பதிவின் செய்தி தொடர்பாகவும் பேசவேண்டும் என்று எண்ணியத…
-
- 6 replies
- 1.3k views
-
-
ராஜேந்திர சோழன் 1000 தமிழ்மகன் வங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அவரிடம் ராஜேந்திர சோழனின் பராக்கிரமங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக் கேட்டோம்... ''ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
கருத்துப்படம் - 03/02/2008 எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 1 reply
- 4.2k views
-