நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
நிக்சன் வழமை போன்று சகலரையும் சாடி நிற்கிறார். இலங்கை காலம் காலமாக இந்தியாவை ஏமாற்றுவது இந்தியா சிங்களவருடன் பேசும் போது தயவாகவும் தமிழருடன் பேசும் போது வெருட்டலுடனும் பேசுவதை போட்டுடைக்கிறார்.
-
- 1 reply
- 289 views
- 1 follower
-
-
தடைகள் உருவாக்கும் தனிநாடு யாழ் இணைய செய்தி அலசல் எழுதியவர்: உ. துசியந்தன் தடைகள். மானுடத்தின் மாபெரும் வெற்றிகளின் இரகசியம். அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆதாரம். தொழில்நுட்ப சாதனைகளின் ஊக்கசக்தி. விடுதலை வேண்டிநிற்கும் இனங்களின் உற்சாகம். மானுட சமூகத்தின் பரிணாம வளர்ச்சி என்பது "தடை மீறல்" என்பதனூடாகவே நிகழ்ந்திருக்கிறது. தடை போடல் இருக்கும் வரை, தடை மீறல் என்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். தமது தனித்துவத் தேசிய அடையாளத்தையும் - சுயநிர்ணய உரிமையையும் - தாயக விடுதலையையும் வேண்டி நிற்கும் ஒரு இனத்தைப் பொறுத்தவரையில், தடைகள் என்பவை அவர்களின் "இருப்பு"க்கான சவாலாகும். அன்றுதொட்டு இன்றுவரை தமிழ்மக்கள் பல்வேறுபட்ட தடைகளுக்கும், அரசியல் - இராணு…
-
- 11 replies
- 8.2k views
-
-
மதுரை மண்ணை சேர்ந்த திவ்ய பாரதி அவர்கள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஆவணப்படத்தில், மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் அவலத்தை, அவர்கள் வாழ்க்கைமுறையை இம்மி அளவும் பிசகாமல், அப்படியே முழுதும் படம் பிடித்து கட்டியுள்ளார். இந்த சமூகத்தின் வர்க்க அதிகாரத்தையும், வருண ஆதிக்கத்தையும் இதை விட தெளிவாக சொல்ல முடியாது என்ற அளவில் நம் சமகாலத்தில் நிலவும் ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்திருக்கிறார் காலைக்கடனை தவறாமல் கழிப்பது அவசியம்னு சொல்றோம். நாம கழிக்குற கடனெல்லாம் எங்கே போகுது? அதையெல்லாம் யார் அள்ளுகிறார்கள்? இதை எல்லாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? மலம் அள்ளும் நேரத்தில் மூக்கைப் பொத்தாமல் முகத்தைச் சுளிக்காமல் இரண்டு நிமிடங்கள் வேடிக்கை பார்க்க முடி…
-
- 0 replies
- 357 views
-
-
[size=3] [/size][size=3] தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களை வலிந்து சண்டைக்கு அழைப்பது போல் அதிகரித்து வரும் சிங்கள இனவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்களையும் சிங்களப் படையினரின் தமிழ் மக்கள் மீதான கொடுமைகளையும் கண்டு தமிழ் மக்கள் கொதித்துப்போயுள்ள நிலையில், வேறு வழியின்றி தமிழ் மக்கள், சிங்களப் படையினரை எதிர்க்கவும் துணிந்துவிட்டனர். தம்மைச் சந்திக்க வரும் வெளிநாட்டவர்களிடமும் தமது நிலை பற்றியும் படையினரால் தமக்கு நேரும் அவலம் பற்றியும் எடுத்துரைக்க ஆரம்பித்துள்ளனர். படையினரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பல இடங்களில் மக்கள் வழக்குத் தாக்கல் செய்யவும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் நில ஆக்கிரமிப்பை கண்டித்து நேற்று தி…
-
- 0 replies
- 532 views
-
-
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
தண்டனைக் காலத்தை விட பல வருடங்கள் கூடுதலாக சிறையில் வாடிய தமிழ்க் கைதிகள் November 11, 2022 — ஸ்பார்ட்டகஸ் — அண்மையில் தீபாவளி தினத்தன்று எட்டு தமிழ்க் கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுதலை செய்த பிறகு ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டது. எட்டு கைதிகளில் மூவர் 1999 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கொழும்பு நகர மண்டப மைதானத்தில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் என்றும் அவர்களில் நால்வர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையையும் விட கூடுதலான காலம் சிற…
-
- 0 replies
- 200 views
-
-
http://www.youtube.com/watch?v=_daN5_pUlnE
-
- 5 replies
- 785 views
-
-
தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமல் வீட்டில் அவதிப்படும் மக்கள் அலுவலகத்துக்கு சென்றாலும், உணவகங்களுக்கு சென்றாலும் அதே பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். குழாயடி சண்டைகளுக்கு பெயர்போன இடங்களில் தண்ணீர் பிரச்சனையின் வீரியம் மென்மேலும் அதிகரித்துள்ளதால், சாதாரண சண்டைகள் உயிரை பறிக்கும் தாக்குதல்களாக உருமாறியுள்ளன. காய்ந்து போன அணைகளும், ஏரிகளும் வானத்தை நோக்கி காத்திருக்கின்றன. ஓரளவுக்கு கைகொடுத்து வந்த நிலத்தடி நீரும், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதள பாதாளத்துக்கு சென்றுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாகவும், ஓரிரு வாரங்களில் பிரச்சனை தீர்க…
-
- 4 replies
- 2k views
-
-
http://www.youtube.com/watch?v=htunBRp2x_o#t=747&hd=1
-
- 4 replies
- 795 views
-
-
தந்தை செல்வா, பிரபாகரனை போன்றே எனது அரசியலும் -- எம்.ஏ.சுமந்திரன் நான் இல்லை என்றல் பி2பி ஆரம்பித்து இருக்காது.
-
- 1 reply
- 594 views
-
-
தனது விரிவுரையாளருக்காகப் போராடுமா யாழ் பல்கலைக்கழகம்? நிலாந்தன்.. சில ஆண்டுகளுக்கு முன் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அருட்தந்தை ஜெயசீலன் ‘இப்பொழுது தமிழ் மக்களுக்கு அறிவியல் சன்னியாசமே தேவைப்படுகிறது’ என்று கூறியிருந்தார்.அதாவது ஒரு புலமையாளர் தனது ஆன்மாவை இழந்து பதவிகளையும் பொறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வதை விடவும் தனது பதவிகளையும் சுகங்களையும் துறந்து தனது ஆன்மாவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்படவே அவர் அவ்வாறு கூறியிருந்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளரான குருபரனுக்கும் அறிவியல் செயற்பாட்டுச் சுதந்திரமா? அல்லது உத்தியோகமா? என்ற முடிவை எடுக்க வேண்டிய ஓர் அறிவியல் ம…
-
- 0 replies
- 389 views
-
-
தர்மலிங்கம் சித்தார்த்தன். ஈழச்சிக்கலுக்காக 1985ம் ஆண்டு இந்தியாவின் மேற்பார்வையில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் “புளொட்” இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர் இவர். இப்போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவராக இருக்கின்றார். இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கும் அவர் சென்னை வந்திருந்தார். அவரை குமுதம் சஞ்சிகையினர் நேரில் சந்தித்து ஈழத்தின் இன்றைய நிலை குறித்து கேட்டபோது அவர் வழங்கிய கருத்துக்கள்!. இன்னமும் முகாம்களில் கணிசமான மக்கள் அடைப்பட்டிருக்கிறார்களா? யாழ்ப்பாணம்” வலிவடக்கு பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முகாம் அமைத்து மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது போன்ற முகாம்களில் அட…
-
- 21 replies
- 1.4k views
-
-
தனிச் சிங்கள தேசமாகிறதா இலங்கை? -தீபச்செல்வன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அண்மையில், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் சட்டத்தை இயற்றுவதற்கான செயற்குழுவை அறிவித்திருந்தார். இந்தக் குழுவில் ஒருவர்கூட தமிழர்கள் இல்லை என்று சில சிங்கள தரப்பினர்கூட கவலை வெளியிட்டிருந்தார்கள். இலங்கைத் தீவு இரண்டாக இருக்கிறதா அல்லது இலங்கைத் தீவில் இரண்டு சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்விகள் ஒருபுறம் எழுகின்றன. அத்துடன், இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான செயற்குழுவில் தமிழர்கள் இல்லை என்பது ஒரு பிரச்சினையல்ல என்பதும் இங்கே குறிப்பிட்டாக வேண்டியது. ஏனென்றால், தனிச் சிங்கள நாடு ஆக்குவதற்கான சட்ட மூலத்தை இயற்றுவதற்கு, தமிழர்கள் எவரும் தேவையில்லை என்று அதிபர் கோத்தபய நினைத்திருக்கலாம் …
-
- 0 replies
- 241 views
-
-
தனித் தேசமாக கருதப்படுவதற்கு தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களுக்கு உண்டு -விக்னேஸ்வரன் விளக்கம் 100 Views ஒரு தனித் தேசமாக கருதப்படுவதற்குத் தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களான எங்களுக்கு உண்டு என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் தற்போதைய அவலநிலை பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழர்கள் ஒரு பண்டைய இனத்தவர். தமிழ் பேசும் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள். முதலில் சை…
-
- 3 replies
- 539 views
-
-
தனித்துப் போய், தப்பி ஓடிய... கோட்டா! மக்களால் தோற்கடிக்கப்பட்டு , தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்து , பாராளுமன்ற உறுப்பினர்களது பெரும்பான்மை கூட இல்லாமல் பிரதமரான சுவிங்கம் ரணில் , இன்று IMF மற்றும் சர்வதேச உதவிகளை எப்படி பெறுவதென ஒரு விளக்கத்தை பாராளுமன்றத்தில் கொடுத்தார். அதை கேட்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கையோடு வந்திருந்தார். கில்லாடி ரணில் , எல்லோரையும் திக்குமுக்காட வைப்பார் என கோட்டா மட்டுமல்ல கோட்டா - ரணில் ஆதரவு தரப்பும் நம்பியிருக்கலாம். அந்தோ பரிதாபம் , ரணில் கருத்துகளை முன்வைக்கத் தொடங்கிய நேரம் முதல் எதிர்க்கட்சி தரப்பு "Gota Go Home" எனக் கோசம் போடத் தொடங்கினர். கோட்டா - ரணில் …
-
- 0 replies
- 203 views
-
-
அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும், மஹிந்த பிரதமராகவும் வரக்கூடாது என்ற கோசத்தில் ம.வி.மு. இனரால் அரசாங்கத்திற்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனை 11ஆம் திகதி தோல்வியில் முடிந்தது. நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஐ.தே.க. முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும்போது தடுத்து நிறுத்த தவறியது. மஹிந்தவின் அழத்கமயும் ரனிலின் திகனயும் கடந்தகாலங்களில் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள். உரிமை அரசியல் அஷ்ரபுடன் மரணித்துவிட்டது இன்று நமது சமூகம் எதிர்பார்ப்பது அபிவிருத்தி அரசியலை மாத்திரமே. முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விவாக, விவாகரத்து சட்டத்தை மாற்றுவதற்க…
-
- 6 replies
- 994 views
-
-
-
தனிமைப்படுத்தல் முகாம்களில் கொரோனா தொற்றும் ஆபத்து ! எவ்வித வசதிகளும் இல்லையென்கிறார் வைத்திய நிபுணர் முரளிவல்லிபுரநாதன் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனி நபர்களை தனிமைப்படுத்துவதற்கான எந்தவிதமான வசதிகளும் இல்லை. இவ்வறான நிலையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் கொரோனா தொற்றும் ஆபத்துக்கள் அதிகம் இருப்பதாக சமுதாய வைத்திய நிபுணர் முரளிவல்லிபுரநாதன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலின் நிலைமைகள் எவ்வாறிருக்கின்றன? பதில்:- வடக்கில் யாழ்.மாவட்டத்தில் மட்டுமே கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். சுவிஸ்சர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த மதபோதகருடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்…
-
- 0 replies
- 267 views
-
-
உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் பேய் நகரமாக வர்ணிக்கப்பட்டு கைவிடப்பட்ட இடமாகப் போய்விட்டது புனித தலமான கேதார்நாத். கேதார்நாத்துக்கான புனித யாத்திரை இன்னும் எத்தனை ஆண்டுகாலத்துக்குப் பிறகு தொடங்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாத ஒரு நிலை உள்ளது. வரலாறு நெடுகிலும் ஏராளமான கைவிடப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள் இருக்கின்றன. மனிதர்கள் யாருமே வாழாமல் கைவிடப்பட்ட இத்தகைய நகரங்களைத்தான் ‘பேய் நகரம்- ghost town' என்று அழைக்கின்றனர். நமது இந்தியாவில் இப்படி சில பேய் நகரங்கள் என்ற கைவிடப்பட்ட நகரங்கள் இருக்கின்றன. தனுஷ்கோடி தமிழகத்தில் புகழ்பெற்று திகழ்ந்த நகரம் தனுஷ்கோடி. 1964ஆம் ஆண்டு வீசிய பெரும்புயலில் இந்த நகரமே ஒட்டுமொத்தமாக சிதையுண்டு போய் ‘கைவிடப்பட்ட பேய் நகராகி…
-
- 0 replies
- 2.3k views
-
-
தனுஷ்கோடி... உன்னைத் தேடி! இவ்வருடத்தில் அடிக்கடி காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதனால் எழும் புதுப்புது பெயர்களில் வலம் வரும் புயல்களை அறிகையில், ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன் அக்கால சிலோனையும், தமிழகத்தையும் இணைக்கும் பாலமாக விளங்கி, தற்பொழுது உருத்தெரியாமல் சுயமிழந்து நிற்கும் தனுஷ்கோடி நகரம் பற்றிய நினைவு வந்தது. தனுஷ்கோடி பற்றி இணையத்தில் தேடியபோது படித்ததை இங்கே பகிர்கிறேன். நாம் பயணித்துக் கொண்டிருக்கும் காலம் 1964 டிசம்பர் 22. நாம் பயணிக்கும் நேரம், இருள் இருள், இருள் மட்டுமே பரவி இருந்த இரவு நேரம். கடந்த சில நாட்களாக பெய்திருந்த பேய் மழையில் தென்தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தன. மிகப்பெரும் மழைக்குப் பின்ன…
-
-
- 36 replies
- 13.5k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர் ஒருவர் ஒரு கூட்டத்தில் பேசும் போது கூறினார். "எம்.ஜி.ஆர் தான் ஒன்று நாங்கள் எல்லோரும் சைபர்கள். இந்தச் சைபர்கள் ஒன்றுக்கு முன்னாலா, பின்னாலா இடம்பெறுகின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் பெறுமதியும் அமையும். ஓன்றுக்கும் முன்னால் இடம்பெற்றால் அதற்கு எவ்வித பெறுமதியும் இல்லை. பின்னால் இடம் பெற்றால் தான் அதற்குப் பெறுமதி உண்டாகின்றது"மிகவும் பொருத்தமான கூற்று இது. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதி வாக்காளர்களும் அங்கு போட்டியிடும் வேட்பாளர் யார் எனப் பார்க்காமல் எம்.ஜி.ஆருக்கே வாக்களிப்பதாக எண்ணிக் கொண்டனர். அதனால் தான் எம்.ஜி.ஆர் மறையும் வரை அவரது ஆட்சியை மாற்ற முடியவில்லை. ஒருதடவை அவரது ஆட்சி யைப் பிரதமர் இந்திராகாந்தி கலைத்தார். தொடர்ந்து நடைபெற்ற …
-
- 0 replies
- 2.4k views
-
-
தன்மானத் தமிழன்! தமிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. இதை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக ஒரே மாதிரி…
-
- 0 replies
- 896 views
-
-
என் அன்புக்குரிய தமிழ் மக்களே தமிழனாக பிறந்து கூலிக்கு மாறடிக்கும் கூட்டமாய் எதிரிகளுக்குத் துணை போய் இன்று துரோகம் புரிந்து ஒட்டுக்குழுக்களாய் வளர்ந்து வரும் அரச வால்களின் அட்டகாசங்களால் தான் தமிழ்ர்கள் இன்று தினம் தினம் செத்து மடியும் ஒரு துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதை விட கொடுமை தான் அந்த் ஓட்டுக்குழுக்களின் செய்தி திரிபு படுத்தலும் பொய்யான விடையங்களை இணைத்து தமிழர்களின் சிந்தனைய சிதறடித்து வெளிநாடுகளில் தமிழ்ர் ஆதரவுக்கு களங்கம் விழைவிப்ப்தற்குமனான செயல்களாகும்.இந்தக் கைக்கூலிகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறுவத்ற்கு இணையத்தளங்களை அயுதமாக கையாழுகிறார்கள். தீமையான உண்மைக்கு புறம்பான பொய்க்கருத்துக்கள் எப்போதும் உண்மையான செய்தியை விட மிகவும…
-
- 6 replies
- 2.6k views
-
-
தப்பிப் பிழைக்குமா ஈபிடிபி? அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிடும் வருடாந்த அறிக்கைகளில், ஈபிடிபி ஆயுதக்குழுவாக செயற்படுவதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அதை ஈபிடிபி மறுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலத்தில், கொலை வழக்கில் கமலேந்திரன் பிடிபட்ட சம்பவமாகட்டும், அதற்கு முன்னர் அவரது உதவியாளர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவமாகட்டும், ஈபிடிபியின் ஆயுதக்களைவின் உண்மைத் தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.என்கின்றார் இன்போ தமிழின் கொழும்புச் செய்தி ஆய்வாளரான கே.சஞ்சயன் அவர்கள். ஆயுதங்களை முற்றாக ஒப்படைத்து விட்டதான ஈபிடிபியின் கூற்று உண்மையானால், இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன? அவ்வாறாயின், இன்னமும் ஈபிடிபி வசம் ஆயுதங்கள் உள்ளத…
-
- 17 replies
- 1.2k views
-