கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
கணிணியில் அழித்து விட்ட தகவல்களை மீண்டும் திரும்ப பெற.. உங்கள் கணிணியில் சேமிக்க பட்டுள்ள மிக முக்கியமான தகவல்களை நீங்களோ அல்லது உங்களுக்கு நெருங்கிய ஒருவரோ அழித்துவிட்டார் என வைத்துகொள்வோம்.. அதாவது ரீசைக்கிள் பின் நிலும் அது இல்லை என்ற நிலையில் அல்லது ஒ.எஸ் இன்ஸ்டால் செய்யும் போது தவறுதாலாக தகவல்கள் உள்ள டிரைவை அல்லது பேக்கப் எடுக்க மறந்த டிரைவை செலக்செய்து பார்மெட் ஆகிவிட்டது என வைத்துகொள்வோம்.. இழந்த தகவல்களை மீண்டும் பெற கைக்கொடுப்பதுதான் இந்த இலவச ரெக்கவரி சாப்வேர்கள்.... கவனத்தில் கொள்ளவேண்டியவை.. முதலில் உங்கள் கணிணியில் இழக்க தகவல்கள் உள்ள ட்ரைவ் எது என அடையாளம் காணுங்கள்... அது எந்த பார்மட்டில் உள்ளது என அதன் மீது ரைட் கிளிக்…
-
- 0 replies
- 1.6k views
-
-
வணக்கம் நண்பர்களே எனது குடும்பத்தில் நடைபெற உள்ள பரத நாட்டிய அரங்கேற்றம் ஒன்றிற்கான அழைப்பிதழலும் , அரங்கேற்ற மடலும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். நண்பர்களே, எனக்கு அழகான பரத நாட்டியம் தொடர்பு பட்ட பின்னணிப் படங்கள் தேவை. (கோபுரம், தீபம் , நடராஜர் கலைப்படைப்புடைய மண்டபங்கள்) உங்களிடம் இருப்பின் தந்துதவ முடியுமா? எங்கே இவ் வகைப்படங்களை பெற்றுக்கொள்ள முடியும்? படங்கள் வியாபார நோக்கில் பயன்படுத்துவதற்கல்ல நன்றிகள்
-
- 2 replies
- 1.5k views
-
-
இ-மெயில்.... ப்ளூ டூத்.... எஸ்.எம்.எஸ்... பெண்களுக்கு 'வலை' விரிக்கும் டிஜிட்டல் வில்லன்கள் ! ஒரு உஷார் ரிப்போர்ட் உங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ரம்யாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதை பரிதாபகரமானது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தவருக்கு, பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்துள்ளதாக ஒரு இ-மெயில் வர, அதில் கேட்டுக்கொண்டபடி முகவரி, தொலைபேசி எண் எல்லாவற்றையும் தந்ததோடு, டெபாஸிட் பணம் இருபதாயிரம் ரூபாயும் கட்டி, ஐ.டி. கார்டுக்கு தன் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படம், பாலியல் தொழிலாளர்களின் பட்டியலோடு சேர்ந்து நெட்டில் உலா வந்ததோடு, தொலைபேசி அழைப்புகளும் வர, தற்கொலை வரை சென்று திரும்பியிருக்கிறார் ரம்யா.' - இது, ச…
-
- 1 reply
- 1.5k views
-
-
நவீன ப்ளேடு சர்வர்: டெல் அறிமுகம் கம்ப்யூட்டர் மற்றும் அதுதொடர்பான சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் டெல் நிறுவனம், குறைந்த மின்சக்தியில் இயங்கும் நவீன ப்ளேடு சர்வர் (Blade Server) ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.எம்-1000ஈ (M1000e) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சர்வர், தகவல் பாதுகாப்புக்காக செலவிடப்படும் மின்சக்தியை பெருமளவு குறைப்பதுடன், நிறுவனத்தின் தகவல் ஒருங்கிணைப்பு திறனையும் அதிகரிக்கும் என டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹெச்.பி. நிறுவனத்தின் சர்வர்களை காட்டிலும் 19 சதவீதம் குறைந்த மின்சாரத்தில் டெல் நிறுவன எம்-வரிசை (M-series) சர்வர்கள் இயங்கும் என்றும், தகவல் ஒருங்கிணைப்பு திறனை பொறுத்த வரை ஐபிஎம் நிறுவன சர்வர்களை விட 28 சதவீதம் கூடுதல் வேகத்துடன் செயல்பட…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
-
Windows Vista இன்று வெளியிடப்பட்டது Microsoft நிறுவனம் தனது புதிய விண்டோஸ் பதிப்பான Windows Vista மென்பொருளை இன்று வெளியிட்டுள்ளது. கணனி பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த மென்பொருள் நீண்ட கால தாமதத்தின் பின் பாவனைக்கு வந்துள்ளது. தற்போதைக்கு Microsoft நிறுவனத்தின் business customers பாவனைக்கு மட்டும் வழங்கப்படும் இந்த மென்பொருளை ஜனவரி இறுதி முதல் அனைவரும் பெற்று கொள்ளலாம். http://technology.timesonline.co.uk/articl...2478484,00.html
-
- 3 replies
- 1.5k views
-
-
குகிளின் புதிய லேப்டாப் குகிள் நிறுவனம் ஒரு புதிய வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள். இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம். இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொ…
-
- 1 reply
- 1.5k views
-
-
உயர்வேக கணினி கவனமாக போ, ஊருக்கு போனவுடன் தபால் போடு எனறு அறிவுரை கூறும் காலம் மலையேறி, போனவுடன் மின்னஞ்சல் அனுப்பு என்று கூறி வழியனுப்பும் வழக்கம் வாடிக்கையாகிவிட்டது. உலகின் எப்பகுதிக்கு செல்லவேண்டுமானாலும் விமானத்திலோ, தொடர் வண்டியிலோ பயணச்சீட்டுகளை கணினி மூலம் பதிவுசெய்து பயணம் செய்யும் வசதி மற்றும் இணைய வலைபின்னலின் வளர்ச்சி நம்மை வியப்படைய வைக்கின்றன. ஏதாவது தலைப்பு அடிப்படையில் கட்டுரைகளோ, படங்களோ தேவையென்றால், தரவுகள் தேடிதரும் தேடல் இணைய பக்கக்கங்களில் உலாவந்தால் மலையளவு புதிய விபரங்களை மணிதுளிகளில் தேடி எடுத்திட முடியும். இன்று பல தொழில் நிறுவனங்களில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டால் கூட ஒழுங்காக வேலைகள் நடைபெறும். ஆனால் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
உங்களுக்கு ஈழம் nokia skin தேவை என்றால் கீழே click செய்யுங்கள் http://www.ownskin.com/theme_detail?t=0Jzyxsq4
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆப்பிளின் புது வரவுகள் இன்று அறிமுகம் : ஆர்வத்தில் மக்கள் நியூயார்க்: புது வகை ஐபோன்கள், ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி, ஆப்பிள் வாட்ச், ஹோம் கிட் என ஆப்பிள் நிறுவனம், இன்று எந்த பொருளை அறிமுகப்படுத்த இருக்கிறேதோ என்று உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், ஒரு முறைக்கு ஏதாவது ஒரு தயாரிப்பை மட்டும் அறிமுகம் செய்வது வழக்கம்.இன்று (செப்.9ம் தேதி) நடைபெற உள்ள நிகழ்ச்சியில், ஒன்றுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், இதுவரை சான்பிரான்ஸ்சிஸ்கோ மாஸ்கோன் சென்டரில், தனது தயாரிப்புகளுக்கான அறிமுக நிகழ்ச்சிகளை நடத்திவந்தது. இன்று நடக்க உள்…
-
- 1 reply
- 1.5k views
-
-
கூகிளின் ஒரு பாகமான யூட்டியூப் அமெரிக்க மாணவர்களுக்காக சினிமாத்துறையில் இருந்து சமூக இணைப்புக்கள் வரையான பல்கலைக்கழக பாடங்களை வழங்க உள்ளது YouTube to launch university program YouTube is partnering with universities to launch a new media program series for aspiring digital filmmakers. Course work will range from cinematography to social media strategy. Classes begin in May. Inaugural classes at USC and CCC will have 10 students each. Applicants must be U.S. citizens at least 18 years old. YouTube is owned by Mountain View, Calif.-based Internet search leader Google Inc. http://www.theglobeandmail.com/news/technology/tech-news/youtube-to-launch-un…
-
- 0 replies
- 1.5k views
-
-
நாடகம் ஒன்றின் உரையாடல்களை எப்படி கணணி மூலம் இறுவட்டில்(cd) (audio dupping)பதிவு செய்யலாம். முதலில் பதிவு செய்து விட்டு பின்பு மேடையில் ஒலி வட்டையும் போட்டு பிள்ளைகள் பேசி நடிக்கும் பொழுது ஒலியமைப்பு தெளிவாகவும் சபை யோருக்கு கேட்கக் சுடியதாகவும் இருக்க வேண்டும்.ஒலி வாங்கியைப் பாவித்து நாடகம் போடும் பொழுது ஒலி வாங்கி அடிக்கடி சொதப்பி விடுவதால் இப்படிச் செய்யலாம் என்று நினைக்கிறேன். தயவு செய்து யாராவது உதவுவீர்களா?
-
- 2 replies
- 1.5k views
-
-
-
இணையதளத்தை கண்டுபிடித்த திமோதி இன்றைய தினம் அரிச்சுவடிகளான ஏ,பி,சி அல்லது அ,ஆ,இ தெரிகிறதோ இல்லையோ சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும் அட்சரம் www என்றால் அது மிகையாகாது. உலகம் அனைவரது கையிலும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை திமோதி ஜான் பெர்னர்ஸ்-லீ-யையே சேரும். கடந்த 1990ம் ஆண்டில் இவர், தனது உடன் இருந்த ராபர்ட் கயிலியோ என்பவரின் துணையுடன் வேர்ல்ட் வைட் வெப் என்ற தகவல் சேகரிப்பு பிராஜக்டை ஏற்படுத்தியதன் விளைவாகவே இணைய தளம் என்ற உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகத்தை நம்மால் இப்போது பயன்படுத்த முடிகிறது. திமோதியின் இந்த அரிய கண்டுபிடிப்புக்காக லண்டனைச் சேர்ந்த அவருக்கு, ராணி இரண்டாவது எலிசபெத் மிகப்பெரிய அந்தஸ்தை சுமார் …
-
- 0 replies
- 1.5k views
-
-
சில நேரங்களில் கம்யூட்டரில் பணிபுரிகையில் முக்கியமான பைலை தவறுதலாக டெலிட் செய்துவிடுவோம். பிறகுதான அதன்முக்கியத்துவம் குறித்துகவலைபடுவோம்.இந்த சாப்ட்வேரில இழந்த பைலை மீட்டுவிடலாம். எம்.பி.குள் உள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இணையதள முகவரி உங்களுக்கு இன்ஸ்டால் செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான டிரைவை தேர்வு செய்து ஸ்கேன் தரவும்.கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களது டிரைவ் ஸ்கேன் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் பைல்கள் ஸ்டோர் ஆகும். அங்கு சென்று நீங்கள் இழந்த பைல்களை மீட்டுகொள்ளலாம். இதன்மூலம் புகைப்படங்கள் -வீடியோக்கள் -டாக்குமெண்ட்டுகள் என அனைத்தையும் மீட்டுவிடலாம். …
-
- 4 replies
- 1.4k views
-
-
நம்மில் அனைவரும் பேஸ்புக்-கில் (முகநூல்) கணக்கு வைத்திருப்போம். அதில் பொதுவான மொழியான ஆங்கில மொழியை தேர்வு செய்திருப்போம். நாம் தேர்வு செய்யாவிட்டாலும் கணக்கு ஆரம்பித்தவுடன் ஆங்கிலமே மொழியாக எடுத்துக்கொள்ளும். பேஸ்புக்கில் பல்வேறு நாட்டில் பயன்படுத்தும் முக்கியமான மொழிகளை பயன்பாட்டு மொழியாக மாற்ற வசதி உள்ளது. அதில் நம் தமிழ் மொழியும் ஒன்று. பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி? 1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க கீழேயுள்ள படம்). 2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் கடைசியாக Language என்ற ஆப்சன் இருக்கும். அதில் வலது புறமாக edit என்பதை க்ளிக் செய்தால் choose primary…
-
- 2 replies
- 1.4k views
-
-
நமது மன்றத்தில் இது நாள்வரை ஓழுங்காக username password கொடுத்து உள்நுழைந்து வந்தேன். சமீபத்தில் google packageல் web accellator என்று ஒன்று தரவிறக்கம் செய்தேன். வந்தது வினை. அதன் பிறகு மன்றத்தில் உள் நுழைய இரண்டு மூன்று முறை முயற்ச்சி செய்தபின்னரே இயலுகிறது. அப்படி ஆனபின்னும் ஏதாவது ஓரு திரிக்கு பின்னூட்டம் பதித்து சமர்ப்பிக்கும் நேரத்திற்க்குள் log out ஆகிவிடுகிறது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெறுத்துப்போய் கணினி துவக்கும்போதெ web accellatorஐ off செய்துவிட்டால் மேற்சொன்ன பிரச்சனை ஏதுமில்லை இது அந்த தரவிறக்கத்தினாலா? அல்லது காக்கை அமர பனம்பழம் விழுந்த கதையாய் தற்செயலா? web accellatorஆல் பயன் எதும் உள்ளதா?அது உண்மையிலேயே இணைய இணைப்பை வேகப்படுத்துகிறதா? இல…
-
- 4 replies
- 1.4k views
-
-
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென் ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்கப் பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்த…
-
- 4 replies
- 1.4k views
-
-
A.R.Rahman Winamp skins http://www.mediafire.com/?dytdfzd5tjj http://www.mediafire.com/?1gmec1ymemu
-
- 0 replies
- 1.4k views
-
-
பொதுவாக கணனி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒவ்வொரு IP முகவரி காணப்படும். இந்த முகவரியை கொண்டு கணணி பற்றிய தகவல்களுடன் நாம் எந்த நாட்டில் எந்த பிரதேசத்தில் எந்த பகுதியில் வசிக்கின்றோம், நாம் பயன்படுத்தும் கணணியின் வகை என்ன?, எமது கணணி எந்த ஆரேட்டிங் System பயன்படுத்துகிறோம்., எமது கணணித்திரையின் அளவு என்ன என்ற பல தகவல்களை துல்லியமாக கண்டுபிடித்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இவ்வாறு எம்மை, எமது தகவல்களை மற்றவர்கள் கண்டுபிடிக்காதவாறு எமது கணணியில் IP முகவரியை நாம் விரும்பும் வேறு எந்த நாட்டு முகவரிக்கும் மாற்றி விட்டால் எமது உண்மையான முகவரி மற்றும் தகவல்களை யாரும் கண்டுபிடிக்க முடியாதல்லவா?. இதற்காக இருக்கிறது ஒரு அருமையான இலவச மென்பொருள். இதன் இலவச CRACK VERSION தரவிறக்கத்தின…
-
- 1 reply
- 1.4k views
-
-
என்னுடைய கணணியில் WINDOWS media center 2005 install பண்ணினேன் அது 60 நாளைக்குள்ள Acktive பண்ணனுமாம். எப்படி Acktive பண்ணுவது? உதவி செய்யுங்கள்.
-
- 2 replies
- 1.4k views
-
-
விண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ (product key) விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து இயக்குபவர்கள், இதற்கான மைக்ரோசாப்ட் சிடியினை வைத்துப் பதிந்து இருக்கலாம். அல்லது கம்ப்யூட்டர் வழங்கியவர்கள் தங்கள் நிறுவன சிடி, நகல் எடுத்த சிடி என எதனையாவது தந்திருக்கலாம். நிறுவன சிடிக்களில் அதன் டப்பாக்களில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ப்ராடக்ட் கீ அச்சிடப்பட்டு தரப்பட்டிருக்கும். காலப் போக்கில் இந்த டப்பா காணாமல் போகும்; அல்லது வைத்த இடம் மறந்து போகும். என்றாவது சிஸ்டம் கிராஷ் ஆகி, ஹார்ட் டிஸ்க் ரீ பார்மட் செய்து, சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடுகையில் தான் ப்ராடக்ட் கீ இல்லையே என்ற நிலை வரும். அல்லது சிஸ்டம் சிடி கைவசம் இருக்கும். அதன் ப்ராடக்ட் கீ இல்லாமல் போகும். இந்த தொல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாகூவில் இருந்து கூகிள் குரோமிற்கு மாற்ற உதவுங்களேன். இதுவரை... ஏதாவது தகவல், படங்கள் தேவை என்றால்.... அதன் பெயரை போட்டு தேடினால், கூகிளில் தேவையான அளவு தகவல்களை பெற முடியும். கடந்த சில நாட்களாக அப்படி தேடும் போது.... யாகூவில் தகவல்கள் காட்டுகின்றது. அதில் எதிர்பார்த்த தகவல்கள் போதிய அளவு இல்லை என்பதால்.... மீண்டும் கூகிளில் தகவல் பெற.. கணனியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை, தெரிந்தவர்கள் விளக்கமாக கூறினால் உதவியாக இருக்கும்.
-
- 18 replies
- 1.4k views
-
-
ஒக்டோபர் 26 வெளியாகிறது! _ கவின் / வீரகேசரி இணையம் 2012.07.20 14.32.40 விண்டோஸ் 8 இயங்குதளமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. விண்டோஸ் 8 இயங்குதளமானது விற்பனையில் சாதனை புரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மைக்ரோசொப்டின் வரலாற்றில் அதன் மற்றைய இயங்குதளங்களுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய மாறுதல்களுடன் வெளியாகும் இயங்குதளமாக விண்டோஸ் 8 கருதப்படுகின்றது. புரட்சிகரமான மெட்ரோ யு. ஐ இனைக் கொண்டதுடன், புதுமையான பல வசதிகளையும் கொண்டுள்ளது. இதன் பீட்டா தொகுப்பு ஏற்கனவே வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது இறுதி வெளியீடான விண்டோஸ் 7 ஐ விட 8, பல மடங்கு திற…
-
- 12 replies
- 1.4k views
-