கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
766 topics in this forum
-
ஸ்மார்ட் ஃபோன்களை கட்டுப்படுத்தும் புதிய ஆப்ஸ் 'Lock n' Lol'! ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பம் பரிசளித்த மொபைல் ஃபோன்கள், நம் கையில் அணிந்தும், அணியாமலும் தொற்றிக் கொண்டிருக்கும் கை விலங்குகள். உங்களுடைய ஸ்மார்ட் ஃபோன்கள் உங்களை மிகவும் கட்டிப்போட்டு வைத்துள்ளதாக உணர்கிறீர்களா? கொரியாவைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு செயலியை (Application) டிஸைன் செய்துள்ளனர். Lock n' Lol (Lock Your Smartphone and Laugh Out Loud) என்ற அந்த செயலி, நாம் ஒரு பொதுக்கூட்டத்திலோ, நண்பர்கள் மத்தியிலோ அல்லது ஒரு மீடிங்கிளோ இருக்கும் பொழுது நம்முடைய மொபைல் ஃபோன் பயன்பாட்டைக் குறைக்கும். இந்த செயலியின் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு ஒரு புது ரூமைக் க்ரியேட் செய்து கொள்ளலாம் அல்லத…
-
- 0 replies
- 526 views
-
-
தமிழர் பயன்பாட்டிற்கு செயலிகள் உருவாக்குவது முத்து அண்ணாமலை நமது தினசரி வாழ்வில் கணினியும் சரி, கைபேசியும் சரி – இவை இல்லாமல் நாளும் பொழுதும் போவதே இல்லை. இந்தியா என்றாலும் அமெரிக்கா என்றாலும் நமது தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், வருமான வரி, மற்றும் கடன் கட்டணம் என்ற மாத கட்டணங்கள் எனத் தொடங்கி இணையம் வழி வாழ்க்கைத் துணை (தமிழ் மேட்ரிமணி, பாரத் மாட்ரிமனி, இ-ஹார்மனி) என வாழ்வில் எல்லா அம்சம்களிலும் ஏதோ ஒரு வழியில் தினமும் புதுப்புது வழியில் நுழைந்து வருகிறது. ஆமா, இதெல்லாம் சரி தெரிஞ்சது தானே, இப்போ இத பத்தி என்ன பேச்சு ? அதுதாங்க, நம்ம பயன்படுத்தும் கணினி நம் பேசும் மொழியில் உள்ளதா என்பது குறித்து அலசுவோம்! பெரும்பாலான கணினி செயலிகள்…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA) ( கம்ப்யூட்ராலஜி -1) யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA) ‘உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை பாப்பா. அதனால் உன்னை அழைத்து வரச்சொல்லி என்னை அனுப்பி இருக்கிறார். வா போகலாம்’ என சமீபத்தில் ஒரு பள்ளிக்கூட சிறுமியை அவளுக்கு அறிமுகம் இல்லாத நபர், கடத்திச் செல்லும் நோக்கத்தில் அழைத்தபோது, அந்தச் சிறுமி ‘ அப்படியா அங்கிள், பாஸ்வேர்டு சொல்லுங்க’ என்று கேட்க, குழம்பிய அந்த நபர் மிரண்டு ஓடிவிடுகிறான். இது கற்பனை அல்ல. உண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம். இந்த சம்பவத்தில் அந்த சிறுமியை காப்பாற்றியது ஒரு பாஸ்வேர்டு. அறிமுகம் இல்லாத நபர்கள் வந்து அழைத்தால், குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்டை கேட்டு செக் செய்துகொள்ள வேண்டும் என அந்…
-
- 17 replies
- 5.5k views
-
-
சமூகவலைத்தளங்களில் தொடர்ந்தும் முதன்மை வகிக்கும் பேஸ்புக் ஆனது மற்றுமொரு புதிய மொபைல் அப்பிளிக்கேஷனினை அறிமுகம் செய்துள்ளது. Notify எனப்படும் இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் தமது விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதன் ஊடாக செய்திகள், காலநிலை, விளையாட்டு, திரைப்படங்கள், பாடல்கள் என்பன உட்பட பல்வேறு தகவல்களைப் உடனுக்கு உடன் பெற்றுக்கொள்ள முடியு http://www.virakesari.lk/articles/2015/11/16/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-notify
-
- 0 replies
- 588 views
-
-
iPhone 7 கைப்பேசி அறிமுகம் அப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 7 இனை அடுத்த வருடம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளை குறித்த கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதன்படி அப்பிள் நிறுவனம் iPhone 7 இல் பிரதான நினைவகமாக 3GB RAM இனை உள்ளடக்கியதாக வடிவமைக்கவுள்ளது. மேலும் Apple A10 Processor இனை உள்ளடக்கியதாக iPhone 7, iPhone 7 Plus ஆகிய பதிப்புக்கள் வடிவமைக்கப்படலாம் எனவும், இவை 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/11/08/iphone-7-கைப்பேசி-அறிமுகம்
-
- 0 replies
- 561 views
-
-
WhatsApp செயலியை பயன்படுத்துவோர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், பரபரப்பு வீடியோ, ஆடியோ வெளிவருவதும் அதிகரித்து வருகிறது. இன்றய காலகட்டத்தில் சுமார் பத்து கோடி வாடிக்கையாளர்களுக்கும் அதிகமாக பெற்ற ஒரே மெசேஞ்சர் WhatsApp தான்.இந்த WhatsApp இல் உங்களை ஒருவர் பிளாக் செய்து இருக்காரோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உங்களை ஒருவர் பிளாக் செய்து விட்டால் நேரடியாக நீங்கள் கண்டுபிடிக்க இயலாது. ஆனால் நான்கு வழிகளில் இதை கண்டுபிடிக்கலாம்.1. பிளாக் செய்த நபரின் last seen மற்றும் online போன்ற விவரங்கள் தெரியாது. ஆனால் இதை மட்டும் வைத்து பிளாக் செய்யப்பட்டு இருக்கிறோம் என்பதை முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் இப்போது last seen மற்றும் online மறைக்க privacy se…
-
- 0 replies
- 1k views
-
-
வந்துவிட்டது I-OS 9...ஆப்பிளின் அடுத்த அடி...! இன்று ஒவ்வொரு சாமானிய மனிதனின் கனவும் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்பதுதான். அதை வாங்கிய பெரும்பாலோரின் கனவு ஐ-போன் வாங்க வேண்டும் என்பதுதான். எலக்ட்ரானிக் உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவணத்தின் இந்த ஐ-போன்தான், இளைய தலைமுறையின் கனவு போன். மற்ற கம்பெனி போன்கள் எல்லாம் ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஆகிய இயக்கு தளங்களில்(ஆப்பரேட்ட்ங் சிஸ்டம்) இயங்க, தனக்கென்று ஓர் இயங்கு தளம் அமைத்துக் கொண்டது ஆப்பிள். ஐ-ஓ.எஸ்(i-os) எனப்படும் இந்த இயங்கு தளம் ஆப்பிள் போன்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. ஆப்பிளின் அசாத்திய வளர்சிக்கு இதுவே பெரும் பங்காற்றியது. 2007, ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐ-ஓ.எஸ் போன்களில் மட்டும…
-
- 1 reply
- 764 views
-
-
12 இன்ச் ஐபேட் முதல் ஆப்பிள் டிவி வரை : ஆப்பிள் நிகழ்வு ஒரு தொகுப்பு ஆப்பிள் லைவ் நிகழ்ச்சி நேற்று சான்ஃப்ரான்சிஸ்கோவில் நடந்தது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கும் இந்த நிகழ்வில், ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம் இந்த முறையும் ஆப்பிளின் புதிய தயாரிப்புகளை, ஆப்பிள் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு... ஆப்பிள் ஐபேட் ப்ரோ: ஆப்பிள் தயாரிப்புகளிலேயே மிகப்பெரிய அளவு கொண்ட தயாரிப்பு இதுதான். 12.9 இன்ச் அளவுள்ள இந்த ஐபேடின் திரை, 5.6 மில்லியன் பிக்சல் திறன் கொண்டது.iOs X மற்றும் iOS இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இதில் 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ அமைப்பும், 10 மணி நேரம் பேட்டரி லைஃப் கொண்ட பேட்டரியும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ்இணையத்தளத்தில் நிழற்படங்களை இணைப்பதில் மீண்டும் சிக்கல். தயவுசெய்து அறியத்தந்தால் உதவியாக இருக்கும். நன்றி
-
- 0 replies
- 469 views
-
-
ஆப்பிளின் புது வரவுகள் இன்று அறிமுகம் : ஆர்வத்தில் மக்கள் நியூயார்க்: புது வகை ஐபோன்கள், ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி, ஆப்பிள் வாட்ச், ஹோம் கிட் என ஆப்பிள் நிறுவனம், இன்று எந்த பொருளை அறிமுகப்படுத்த இருக்கிறேதோ என்று உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், ஒரு முறைக்கு ஏதாவது ஒரு தயாரிப்பை மட்டும் அறிமுகம் செய்வது வழக்கம்.இன்று (செப்.9ம் தேதி) நடைபெற உள்ள நிகழ்ச்சியில், ஒன்றுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், இதுவரை சான்பிரான்ஸ்சிஸ்கோ மாஸ்கோன் சென்டரில், தனது தயாரிப்புகளுக்கான அறிமுக நிகழ்ச்சிகளை நடத்திவந்தது. இன்று நடக்க உள்…
-
- 1 reply
- 1.5k views
-
-
பார்வையற்றோருக்கான உலகின் முதல் ஸ்மார்ட் கடிகாரம்! உலகில் பார்வையற்றோரின் எண்ணிக்கை 285 மில்லியன். ஐம்புலன்களில் ஒன்றான பார்க்கும் திறனை இழந்த இவர்கள் சுவை, தொடுதல்,நுகர்தல் மற்றும் ஒளியின் மூலமே புற உலகோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இவற்றில் தொடு திறனின் அடிப்படையில் 1842ல், லூயிஸ் பிரெயில் என்பவர் கண்டுபிடித்ததே 'பிரெயில்' எனப்படும் குறியீட்டு முறை. இதில், ஒரு காகிதத்தில் குறியீடுகளாக எழுதப்பட்டிருக்கும் செய்திகளை பார்வையற்றோர் தங்களின் விரல்களின் மூலம் அறிவார்கள். மனித குலம் மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், நொடிக்கு நொடி செய்தி மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.இவற்றில் பார்வையற்றோர் மட்டும் பின்தங்கி இருப்பதை விரும்பாத ஒரு தென் …
-
- 1 reply
- 897 views
-
-
-
விண்டோஸில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை விண்டோஸ் 10 இயங்குதளம், அதன் பல்வேறு அம்சங்கள் ஆகியவை பற்றி இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பரவலாக எதிர்பார்க்கப்பட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட் மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோஸுக்குத் திரும்பியிருப்பதும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்டார்ட் மெனு வசதி முதலில் விண்டோஸ் 95-ல் அறிமுகமானது. அதன் பிறகு அது கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளைப் பொறுத்தவரை ஸ்டார்ட் மெனு விண்டோஸுக்கான நுழைவு வாயில் போன்றதுதான். பழக்கமான வீட்டில் வாசல் கதவைத் திறந்து உள்ளே செல்வது போல பயனாளிகள் விண்டோஸில் ஸ்டார்ட் மெனுவை வரவை…
-
- 13 replies
- 2.7k views
-
-
உலக பிரபல அரசியல் தலைவர்களில் ஒருவரும் அமெரிக்க அதிபருமான ஒபாமா வெள்ளை மாளிகையில் புதிய திட்டம் ஒன்றிற்க்கு நேற்று கையெழுத்திட்டுருக்கின்றார். அதுக்கு இப்போ என்ன என்கின்றீர்களா, ஒபாமாவின் இந்த கையெழுத்து உலக நாடுகளை வெகு விரைவில் திரும்பி பார்க்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உலகை திரும்பி பார்க்க வைக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் அமெரிக்காவின் புதிய திட்டம் என்ன என்பதை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம். ஒபாமா புதுசா என்ன திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றார் என்பதை நீங்களே பாருங்க.. அமெரிக்காவில் இன்று வரை உலகின் அதிவேக கணினி கிடையாது. இதை கருத்தில் கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று நேஷனல் ஸ்ட்ராடஜிக் கம்ப்யூட்டிங் இனிஷியேட்டிவ் எனும் புதிய த…
-
- 0 replies
- 511 views
-
-
நீங்கள் ஒருவருக்கு அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதி..! - ஜி-மெயில் நிறுவனம் அதிரடி[Wednesday 2015-06-24 07:00] அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை ஜி-மெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை அனுப்பிய மெயிலை திரும்ப பெற முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் முன்னணி நிறுவனமாகவுள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப அழைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அனுப்பிய மெயிலை unsend செய்வதுதற்கு, முதலில் ஜி மெயிலுக்குள் செல்லவேண்டும். பின்னர் Settings ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். அதற்குள் உள்ள Laps ஆப்ஷனை கிளிக் செய்து உள்நுழைந்தவுடன் U…
-
- 0 replies
- 1.3k views
-
-
Windows 10 அறிமுகம் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான Windows 10 இனை அறிமுகம் செய்யும் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. எதிர் வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி Windows 10 இனை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் சில ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டெப்லட்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2014/12/16/windows-10-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
-
- 2 replies
- 1.4k views
-
-
வணக்கம் நண்பர்களே எனது குடும்பத்தில் நடைபெற உள்ள பரத நாட்டிய அரங்கேற்றம் ஒன்றிற்கான அழைப்பிதழலும் , அரங்கேற்ற மடலும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். நண்பர்களே, எனக்கு அழகான பரத நாட்டியம் தொடர்பு பட்ட பின்னணிப் படங்கள் தேவை. (கோபுரம், தீபம் , நடராஜர் கலைப்படைப்புடைய மண்டபங்கள்) உங்களிடம் இருப்பின் தந்துதவ முடியுமா? எங்கே இவ் வகைப்படங்களை பெற்றுக்கொள்ள முடியும்? படங்கள் வியாபார நோக்கில் பயன்படுத்துவதற்கல்ல நன்றிகள்
-
- 2 replies
- 1.6k views
-
-
இன்டர்நெட் எக்ஸ்புளோரரை கைவிட்டது மைக்ரோசாப்ட் – வருகிறது ”ஸ்பார்டன்”! வாஷிங்டன்: இணையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இனி செயல்பாட்டிற்குக் கிடைக்காது. இதற்குப் பதிலாக விண்டோஸ் 10 வெளிவரும்போது உடன் கிடைக்கும் பிரவுசரே முதன்மை இடம் பெறும். தற்போது ஸ்பார்டன் என அழைக்கப்படும் இந்த பிரவுசர் இதே பெயருடனோ அல்லது புதிய பெயருடனோ நுகர்வோருக்குக் கிடைக்கும். சென்ற வாரம் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்ந்த வர்த்தக மாநாட்டில் இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் கிறிஸ் கபோஸ்ஸிலா இதனைத் தெரிவித்தார். "விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்பட இருக்கும் நுகர…
-
- 2 replies
- 805 views
-
-
Photoshop பாவிக்கும் முறை - Photoshop tamil இன்று எம்மிடையே Digital படங்களின் பாவனை அதிகரித்துள்ளது. கணணி, Digital படக் கருவிகள், அச்சு இயந்திரங்கள் போன்றவற்றை எல்லோராலும் இலகுவாக இயக்கக் கூடிய வகையில் தாயாரிக்கப்படுகின்றன. இணையத் தளங்கள் ஈமெயில் MMS போன்றவற்றினால் படங்களின் பாவனையும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. படங்களை இலகுவாக பரிமாற முடிந்தாலும் பலருக்கு அவற்றை உரிய முறையில் கையாள முடிவதில்லை. ஒரு படம் எந்த நோக்கத்திற்காகத் தேவைப்படுகிறதோ அதற்கேற்ற வகையில் மாற்றிக் கொள்வதன் மூலமும் ஒளி, நிறம் போன்றவற்றில் தேவையான அளவு மாற்றங்களைச் செய்வதன் மூலமும் அதன் தரத்தை உயர்த்தலாம். இவ்வாறான பொதுவான மாற்றங்களை எவ்வாறு இலகுவாகச் செய்துகொள்ளலாம் என்பதை விளக்குவதே இத் திரியில் நோ…
-
- 38 replies
- 18.6k views
-
-
அப்பிள் நிறுவனம் புதிய MacBook Air, MacBook மற்றும் 13 அங்குல அளவுடைய MacBook Pro ஆகியவற்றினை அறிமுகம் செய்துள்ளது. இதில் MacBook Pro கணினியில் Intel நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட 3.1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Core i7 Processor, பிரதான நினைவகமாக 16GB RAM மற்றும் Iris 6100 Graphics Card என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் விலையானது 1,299 டொலர்களிலிருந்து 1,799 டொலர்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=128305&category=CommonNews&language=tamil
-
- 0 replies
- 576 views
-
-
ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்து நீண்ட காலம் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை முடக்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வெகு வடிரைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஃபேஸ்புக் நிர்வாகம் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் அறிவித்துள்ளது. அந்த பணியை வரும் 12ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. பயன்படாமல் இருக்கும் ஃபேஸ்புக் கணக்குகள் மூலம், பேஸ்புக் பக்கங்களுக்கு ஏற்கனவே ‘லைக்’ கொடுத்திருந்தால், அந்த லைக்குகளும் ’அன்லைக்’ ஆகி விடும். இதனால், பல பேஸ்புக் பக்கங்கள் தனது ‘லைக்’களை இழக்க நேரிடும். இந்த நடவடிக்கை மூலம், நிறுவனங்கள், தங்கள் பேஸ்புக் பக்கத்திலிருந்து, செய்திகளை , தகவல்களை பகிரும் போது, சரியான நபர்களுக்கு கொண்டு சேர்க்க உதவும் என்று ஃ…
-
- 2 replies
- 619 views
-
-
அமெரிக்காவில் இணையதளம் வாயிலாக 100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி, அந்த முகவரிகளுக்கு விளம்பர அஞ்சல் அனுப்பியதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிய வழக்கில் மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜியார் ஹோங் வூ (25), வியட் குவோக் குயேன் (28) ஆகிய வியத்நாமைச் சேர்ந்த இருவரும், டேவிட் மானுவேல் சான்டாஸ் டாசில்வா (33) என்ற கனடா நாட்டைச் சேர்ந்தவரும் குற்றவாளிகள் என அட்லாண்டா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி - இரண்டு வணிக நிறுவனங்களின் மின்னணு தகவல் சேமிப்பகத்தில் இணையதளம் வாயிலாக ஊடுருவிய அந்த நபர்கள், அந்த நிறுவனங்களின் 100 கோடி வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திரு…
-
- 0 replies
- 547 views
-
-
வாஷிங்டன், தற்கொலைகளை தடுக்க பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. பேஸ்புக்கில் இருப்பவர்கள் யாரேனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களுடன் போராடி வந்தால், அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆறுதல்களை வழங்கி எண்ணத்தை மாற்றும் முயற்சியில் பேஸ்புக் களமிறங்கியுள்ளது. இதற்கென 24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஒரு ஹெல்ப்லைனும் உருவாக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக சேவை அமைப்புடன் இணைந்து இந்த புதிய டூலை உருவாக்கியுள்ளது பேஸ்புக். டைம்லைனில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் எச்சரிக்கை அறிவிப்புகளுடன் போஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்பட்டிருந்தால் நாம் அதை டிராப்டவுன் மெனுவில் கிளிக் செய்து அந்த போஸ்டை பற்றி பேஸ்புக்கில் ரிப்போர்ட் ச…
-
- 0 replies
- 507 views
-
-
கணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி? 4 Replies எழுதியது: சிறி சரவணா கணணி வைரஸ் – இந்த சொல்லை நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள், இப்போது தான் கணணியை பாவிக்க தொடங்குபவராக இருந்தாலும், கணணியை நீண்ட நாட்களாக பாவித்தவராக இருந்தாலும், நிச்சயம் வைரஸ்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். கணணி வைரஸ்கள் பற்றி பலர் உங்களுக்கு இலவச ஆலோசனைகளும் சொல்லியிருக்கலாம், அது உங்களுக்கு வைரஸ்களைப் பற்றி எந்தளவுக்கு தெளிவை ஏற்படுத்தியது என்பது உங்களுக்கே வெளிச்சம். வைரஸ்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். இந்த கட்டுரையில் நாம் கணணி வைரஸ்கள் என்றால் என்ன, மற்றும் அவற்றின் வகைகள், ஆண்டி-வைரஸ்கள் என்றால் என்ன அவை எப்படி வைரஸ்களில் இருந்து உங்கள் கணணிகளை பாதுகாக்கின…
-
- 1 reply
- 1k views
-
-
உங்களின் கம்ப்யூட்டரை யாரேனும் ஹேக் செய்துள்ளார்களா என்பதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியுமா? சில அதிமேதாவிகள் எப்படியாவது, அடுத்தவர்களின் கணினிகளை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களை திருடி விடுவார்கள். இல்லையெனில் வைரஸ் பரப்புவது, நாம் வைத்திருக்கும் ரகசிய வீடியோ போன்றவற்றை திருடுவது என அனைத்து வேலைகளையும் செய்து விடுவார்கள். அப்படி செய்யும் போது, நமது கணிப்பொறியில் வைரஸ் பரவி இருந்தால் நமக்கு தெரியும் ஏதோ பிரச்சனை என்று. ஆனால் எப்படி வந்தது என்பது புரியாத புதிராகவே இருக்கும். இல்லை வேரு ஏதும் தகவல்களை மட்டும் திருடி இருந்தால் நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் கம்ப்யூட்டரின் CMD ஐ ஓபன் செய்து அதில் netsta…
-
- 0 replies
- 634 views
-