கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
'கரு'விலே உயிர் கொடுத்த தம்பி! -பா.பிரவீன்குமார் தாலசீமியா என்பது கொடுமையான ஒரு பரம்பரை நோய்! இது ரத்தத்தில் ஆக்சிஜன் கொண்டு செல்லும் ஹீமோகுளோபினை செயலிழக்கச் செய்யும். அதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் பாதிக்கப்பட்டுஇ தீவிரமான ரத்த சோகையை ஏற்படுத்தும்! இந்த நோய் தாக்கியவர்களுக்குஇ மாதாமாதம் ரத்த மாற்று சிகிச்சை மேற்கொண்டே ஆகவேண்டும். இதை கவனிக்காமல் விட்டால்இ ரத்த சோகை முற்றிஇ உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 ஆயிரம் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 10 சதவிகிதம் குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவை! இந்த விநோத நோயால் கோவையைச் சேர்ந்த தாமிரபரணி என்ற குழந்தை பாதிக்கப்பட்டாள…
-
- 2 replies
- 1.9k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதி ஒன்றில் செப்டம்பர் 12, வியாழன், காலை 4.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியானோர் பிரமிளா சௌத்திரி (50), சரண்யா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட புகையில் மூச்சுத் திணறிய பெண்களை பத்திரமாக மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2022ஆம் ஆண்டு செங்கல்பட்…
-
- 0 replies
- 425 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், X கட்டுரை தகவல் ஓமர் சலிமி பிபிசி உருது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் என்றால், சில நாட்களுக்கு முன்பு உங்கள் போனில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்நிலையில், தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். சிலர் இது குறித்த தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆண்ட்ராய்டு போனில் இருந்து நீங்கள் ஒருவரை அழைக்கும்போதோ அல்லது அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
எனது கணணி வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளது அதனால் நான் புதிய வின்டோஸ் சிடி(genuine) வாங்கியுள்ளேன்.புதிய வின்டோசை நிறுவும் போது செய்ய வேண்டிய அடிப்படையான விசயங்களை சொல்லித்தாங்கோ.விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன்.நன்றி.
-
- 4 replies
- 1.9k views
-
-
ஒரே கம்ப்யூட்டரை அலுவலகத்திலும், வீட்டிலும் பலர் பயன்படுத்தும் சூழ்நிலை இன்று எங்கும் காணப்படுகிறது. இதனால் ஒருவரின் உழைப்பில் உருவான பைலை மற்றவர்கள் திருத்தாமல் இருக்கவும், மேலும் மற்றவர்கள் அறியாமல் இருக்கவும் இது போல பாதுகாக்க வேண்டியதுள்ளது. இத்தகைய தேவைகளை நிறைவேற்று வதற்கென பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் இன்டர்நெட்டில் உள்ளன. இங்கு தேர்ட் பார்ட்டி என்பது மைக்ரோசாப்ட் இல்லாமல் மற்ற சாப்ட்வேர் தயாரிப்பவர்கள் தயாரித்து வழங்கும் புரோகிராம்களாகும். ஆனால் இவற்றை எந்த அளவிற்கு நம்ப முடியும் என்பது ஒரு கேள்விக் குறியே. எனவே நாம் விண்டோஸ் தயாரித்து வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வசதிகளையே காணலாம். மேலும்.............
-
- 0 replies
- 801 views
-
-
களத்தில் பலரும் Voip Telephone பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் கனணிமூலம்தான் தொடர் கொள்வார்கள். நமது வீட்டு தொலைபேசிக்கு அழைப்பை இணைத்து பேசவேண்டியவர்களின் இலக்கத்தையும் இணைத்து தொலைபேசியில் உரையாடமுடியும். அதற்கு அதற்கு பணம் அறவிடப்படும். இதற்காக கணனி எந்த நேரமும் இயங்கவேண்டும். கணனியை இயக்காமல் நீங்கள் இணையத்தை (ADSL Router) உடன் பயன்படுத்தி பேசுவதற்கு பலவித Adapter வந்திருக்கின்றன. இவற்றில் நீங்கள் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பயன் பெறுங்கள். நான் Fritzbox fon ATA 1020 பயன்படுத்துகின்றேன். இதில் நாம் ஒரே நேரத்தில் இரண்டு தொலைபேசிகளை பயன்படுத்தலாம்.
-
- 2 replies
- 1.3k views
-
-
சில நாட்களாக நான் யாழை திறந்து பின் new tap ஐ திறந்து அதிலே google tranlate இல் தமிழில் எழுதி வெட்டி ஒட்டியபின் ஒவ்வொரு பதிலளிப்பிற்கும் பிறகு இன்னொரு new tap automatic ஆக திறந்து எனது கணணியை இருக்கச்செய்து விடும்..............எனது கேள்வி என்ன வென்றால் இப்படி automatic ஆக புதிய tap திறப்பதை எவாறு தடை செய்யலாம் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறமுடியுமா ..நன்றி தோழமையுடன் தமிழ்சூரியன்.........
-
- 4 replies
- 1.2k views
-
-
மைக்ரோசொப்ட் தனது கேமிங் உபகரணமான Xbox 360 இன் அடுத்த வெளியீடாக Xbox one ஐ நேற்று வெளியிட்டது. பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இது பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. இவ்வருட இறுதியில் இது சந்தைக்கு விற்பனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தனியாக கேமிங்களுக்கு மட்டும் செயற்படாது பல்வேறு பொழுது போக்கு அம்சங்களை வழங்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை "all-in-one entertainment system" என மைக்ரோசொப்ட் வர்ணிக்கின்றது. எக்ஸ்பொக்ஸ் இயங்குதளம் மூலமே இது இயங்குகின்றது. இதன் தொழிநுட்ப அம்சங்கள் சில CPU with eight x86-64 cores 8 GB of DDR3 RAM 500 GB hard drive Blu-ray Disc optical drive 4K resolution (3840×2160) video output Support 7.1 surro…
-
- 0 replies
- 697 views
-
-
நோக்கியாவின் Ovi Store முதல் வாரத்தை தாண்டி நோக்கியாவின் Ovi Store வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. நோக்கியா கைதொலைபேசி பயண்படுத்துபவர்கள் தற்போது Ovi Store ரில் 20.000க்கும் அதிகாமான Tools, காணொளிகள், விளாயாட்டுகள், இசைகள் போன்றவற்றை தறவிறக்கம் செய்யலாம். இவற்றை எல்லாம் கைதொலைபேசியில் நேரடியாகவே தறவிறக்கம் செய்யலாம். எந்த APPS அதிகமாக தறவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பதை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது பயணுள்ளதாக இருக்கிறது. ஆப்பில் இப்படிப்பட்ட இணையத்தள வியாபரத்தை நடத்தி வருவது நாம் அறிந்த்தே. நோக்கி தொடர்ந்து வெற்றி நடை போடுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் www.tamil.com.nu ஜூன் 7, 2009 - பதி…
-
- 0 replies
- 696 views
-
-
ஆப்பிள் நிறுவன 'ஏர்டேக்' சாதனம் நம்மை ரகசியமாக கண்காணிக்கிறதா? ஜேம்ஸ் க்ளேடன் & ஜேஸ்மின் டையர் பிபிசி செய்திகள் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆம்பர் நார்ஸ்வொர்த்தி தனது நான்கு குழந்தைகளோடு மிஸிஸிப்பியில் வசித்து வருகிறார். டிசம்பர் 27ஆம் தேதியன்று அவர் வீட்டிற்கு வந்தபோது மாலை 3 மணி ஆகியிருந்தது. அப்போது அவருடைய ஃபோனில் ஓர் அறிவிப்பு ஒலி வந்தது. "என்னுடைய கைபேசி நான் இதற்கு முன்னர் கேள்விப்படாத ஒலியை உருவாக்கியது," என்று அவர் கூறுகிறார். அறியப்படாத சாதனம் ஒன்று அவருடைய அசைவுகளைப் பின்தொடர்வதாக அந்த அறிவிப்பு கூறியது. …
-
- 2 replies
- 691 views
- 1 follower
-
-
Windows Vista இன்று வெளியிடப்பட்டது Microsoft நிறுவனம் தனது புதிய விண்டோஸ் பதிப்பான Windows Vista மென்பொருளை இன்று வெளியிட்டுள்ளது. கணனி பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த மென்பொருள் நீண்ட கால தாமதத்தின் பின் பாவனைக்கு வந்துள்ளது. தற்போதைக்கு Microsoft நிறுவனத்தின் business customers பாவனைக்கு மட்டும் வழங்கப்படும் இந்த மென்பொருளை ஜனவரி இறுதி முதல் அனைவரும் பெற்று கொள்ளலாம். http://technology.timesonline.co.uk/articl...2478484,00.html
-
- 3 replies
- 1.5k views
-
-
போட்டோஷாப் மென்பொருளை எவ்வாறு கற்றுக்கொள்வீர்கள்? ஆக்கங்களை படித்தும் அல்லது ஸ்கீரின் சாட் வீடியோக்களைப் பார்வையிட்டும் கற்றுக்கொள்ளலாம். அல்லது இரண்டு வழிகளையும் பயன்படுத்துவீர்கள். யனுள்ள வலைப்பதிவு போட்டோ ஷாப் இன் அடிப்படையை 25 நிமிடங்களில் கற்றுக்கொள்ளுங்கள் யூடியூப் சேனல்கள் மூலமாகவும் போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? (இணைப்பு)=> போட்டோஷாப் CS5 பதிப்பின் பாடங்களை அதிகம் கொண்டுள்ள சேனல் இதுவாகும். போட்டோஷாப் அடிப்படை தொடர்பான 50 வீடியோக்களைக் கொண்டிருக்கின்றது இதன் சிறப்பாகும். Face Blur Effect தொடர்பில் உள்ள வீடியோ விளக்கங்கள் பயனுள்ளதாக இருக்கின்றது. http://youtu.be/MLCkZJZKLlY …
-
- 2 replies
- 6.6k views
-
-
புதுடில்லி: கொரோனா தாக்கம் காரணமாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் சேவைகளின் இணைய வேகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வாட்ஸ் ஆப் சேவை வசதிகளுள் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் வாட்ஸ்ஆப் சர்வர் வேகத்தைக் குறைக்க அதன் வசதிகளைத் தளத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வீடியோ பதிவை பதிவேற்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டின்படி வாட்ஸ்ஆப்பில் 16 வினாடிகளுக்கு மேல் உள்ள வீடியோக்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியாது. இவ்வாறு செய்வதன் மூலமாக சர்வர் திறன் மேம்படும் எனப்படுகிறது. ஏற்கனவே யூடியூப் தளம் அதன் ஹெச்.டி., தரத்தை குறைத்துவிட்டது. தற்போது இதனைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் சேவை குறை…
-
- 0 replies
- 519 views
-
-
ஆபாச படமா? ஸ்கேன் செய்து முறையிடும் ஆப்பிளின் புதிய தொழில்நுட்பம் - தனியுரிமை பிரச்சனைகளை சுட்டிக் காட்டும் நிபுணர்கள் ஜேம்ஸ் க்ளேடன் பட மூலாதாரம், PA MEDIA படக்குறிப்பு, தொழில்நுட்பம் அமெரிக்க வாடிக்கையாளர்களின் எலெக்ட்ரானிக் சாதனங்களில் குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் போன்ற விவரங்களை (சிஎஸ்ஏஎம்) கண்டுபிடிக்கும் வகையில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஆப்பிள் அறிவித்துள்ளது. ஒரு படம் ஆப்பிள் நிறுவனத்தின் iCloud தொகுப்பில் சேமிக்கப்படுவதற்கு முன்பு, இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்கனவே குழந்தைகள் தொடர்பான பாலியல் விவரங்களாக அறிவிக்கப்பட்டவைகளோடு ஒப்பிட்டு தேடும். …
-
- 0 replies
- 672 views
-
-
ஸ்மார்ட் ஃபோன்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போகுமா? - பூமியின் உலோக இருப்பு சொல்வது என்ன? விக்டோரியா கில் பிபிசி அறிவியல் செய்தியாளர் 13 மே 2022, 05:29 GMT பட மூலாதாரம்,ROYAL SOCIETY OF CHEMISTRY படக்குறிப்பு, ஸ்மார்ட்ஃபோன்களில் 30 வகையான உலோகங்கள் இருக்கின்றன. அதில் சிலவற்றின் இருப்பு பூமியில் அருகி வருகிறது. புதிய மின்னணு சாதனங்களை உருவாக்க விலைமதிப்பற்ற உலோகங்களை பூமியிலிருந்து புதிதாக வெட்டியெடுப்பதை நீடிக்க முடியாது என்பதால், மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2021-ஆம் ஆண்டில் மட்டும் உ…
-
- 1 reply
- 435 views
- 1 follower
-
-
வணக்கம் கள உறவுகளே , எனது வலைப்பூவில் உள்ள பதிவுகளை மற்ரயவர்கள் பிரதி எடுக்காமல் தடுப்பதற்கு , ஏதாவது இலவச மென்பொருட்கள் உள்ளனவையா ?அல்லது , நான் ஏதாவது எனது வலைப்பூவில் மாற்ரங்கள் செய்யவேண்டுமா ? யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்வீர்களா ? நன்றி . அன்புடன் கோமகன்
-
- 7 replies
- 1.7k views
-
-
கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது இந்திய ராணுவ முகாம்களை படம் பிடித்து பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிக்காமல் இருப்பதற்காக வாட்சப் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. அரியானா மாநிலம் ஹிசாரில் ராணுவ குடியிருப்பு பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றனர். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தொழிலாளிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழிலாளிகளில் சிலர் ராணுவ முகாம்களை உளவு பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் சந்தேகப்படும் …
-
- 0 replies
- 371 views
-
-
வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் புதிய கணினி தான்சானியாவில் நடைபெற்ற டெடி குளோபல் மாநாட்டில், சிலிக்கான் இல்லாமல் எலியின் நியூரான்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கணினியை நைஜீரியாவின் ஓஷி அகபி என்பவர் வெளியிட்டுள்ளார். இந்த கணினிக்கு வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், இதனை விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தலாம் தெரிவிக்கப்படுகின்றது. மோடம் போன்ற வடிவம் கொண்டுள்ள,` கொனிகு கோர்` என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், எதிர்கால இயந்திர மனிதர்களுக்கு மூளையாக கூட செயற்படலாம். ஆனால், இதுபோன்ற சாதனங்களை, வெகுஜன சந்தைகளுக்கு ஏற்ப தயாரிப்பது சவாலானது என நிபுணர்கள் …
-
- 0 replies
- 562 views
-
-
windows server 2008 இணைப்புக்கு http://www.microsoft.com/heroeshappenhere/...08/default.mspx
-
- 0 replies
- 1.2k views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே எனக்கு கணினி விளையாட்டு அதவது Grand Theft Auto IV என்ற கணினி விளையாட்டு இருந்தால் எனக்கு தருமறு தாழ்மையுடன் கேட்கிறேன்
-
- 0 replies
- 986 views
-
-
windows shortcut keys CTRL+C (Copy) CTRL+X (Cut) CTRL+V (Paste) CTRL+Z (Undo) DELETE (Delete) SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) CTRL while dragging an item (Copy the selected item) CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) F2 key (Rename the selected item) CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word) CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph) CTRL+UP ARROW (Move th…
-
- 0 replies
- 1.6k views
-
-
நண்பர்களே சில நாட்களாக எனக்கு ஆர்குட் யூடூயூப் புதினம் சங்கதி இணையத்தளங்கள் வேலை செய்யவில்லை. அதிலும் ஆர்குட் யூடுயூப் என திரையில் டைப் செய்யவே வோர்னிங் மெசேஜ் வருகின்றது. என்ன காரணம்? புதினம் சங்கதி இரண்டுக்கும் பேஜ் நொட் பவுண்ட் மெசேஜ் வருகின்றது. தயவு செய்து விளக்கம் தாருங்கள். நான் ஸ்ரீ லங்காவில் வசிப்பவன்,. orkut கூகுளில் தேடினாலும் அந்த வின்டோ உடனே நீக்கப்படுகிறது. ஆர்குட்.கொம் என எக்ஸ்புளோரரில் டைப் செய்ய " Orkut is banned you fool, The Administrators didnt write this program guess?" என்ற மெசேஜ் வருகிறது. என்ன காரணம். பலத்த சத்ததுடன் இந்த மெசேஜ் விண்டோ வருகின்றது
-
- 1 reply
- 1.4k views
-
-
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பேஸ்புக்கை விட போக்கிமான் கேம் விளையாடுவதற்காக இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட "போக்மான் கோ" எனும் கேம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் பிரபலமாகியுள்ளது. ஜிபிஎஸ் கொண்டு விளையாடப்படும் இந்த கேம் உலகம் முழுவதும் ஏராளமானவர்களை அடிமையாக்கிவிட்டது. இந்நிலையில், வேகமாக அதிகரித்து வரும் போக்கிமான் கேம் பயன்பாடு குறித்த ஆய்வை அமெரிக்காவைச் சேர்ந்த '7 பார்க் டேட்டா' என்ற நிறுவனம் நடத்தியுள்ளது. பேஸ்புக் பார்ப்பதற்கு 35 நிமிடங்கள் செலவிடுபவர்கள் போக்கிமான் கோ விளையாடுவதற்காக 75 நிமிடங்கள் செலவிடுகிறார்கள். பேஸ்புக்கில் கழிக்கும்…
-
- 1 reply
- 613 views
-
-
ஜிமெயில் இன்று உலகில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது. இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே. சமீபத்தில் தான் இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுகப்படுதிள்ளது. தற்போது ஜிமெயில் உபயோகிக்கும் அனைவரும் புதிய வசதிப்படி தன்னுடைய ஜிமெயில் கணக்கின் முகவரிகள் பகுதியில்(Contact Lists)) 25000 முகவரிகள் வரை சேமித்து கொள்ளலாம். இதற்கு முன்னர் ஒருவரால் 10000 முகவரிகளை மட்டுமே சேமிக்க முடியும். அந்த அளவை தற்போத…
-
- 2 replies
- 1.7k views
-
-
உங்கள் கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்ய Build a PC கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வதற்கு முன்னதாக ஒரு கம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதைப்பற்றி விபரம் வேண்டுபவர்கள் கம்ப்யூட்டர் பாகங்கள் பக்கத்தை முதலில் பார்க்கவும். பாகங்கள் வாங்குதல்: உங்கள் தேவை மற்றும் வசதிக்கேற்ப கம்ப்யூட்டரில் அமைக்கப் போகும் பாகங்களைத் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் அவற்றின் விலைகள். தற்போது போட்டி காரணமாகவும், மிக எளிதில் கிடைப்பதாலும் விலைகள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கின்றன. எனினும் விலையை விட, விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் சுறுசுறுப்பை முக்கியமாக கவனித்து வாங்குதல் நல்லது. வாங்கும் பாகங்களுக்கு எவ்வளவு காலம் வாரண்டி என்பது போன்…
-
- 1 reply
- 2.6k views
-