Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இப்பகுதியில் பொதுவான கணனி உதவிக்குறிப்புக்களையும், உத்திகளையும் இணைக்க உள்ளேன். உங்களுக்கு தெரிந்ததையும் நீங்கள் இங்கே இணைக்கலாம்(பொதுவானவை மட்டும்). உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - பொதுவானவை. இலக்கம் 1 கீறுபட்டதால் இறுவட்டுக்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லையா? Polish(Car Wax, Tooth paste) ஐப் பாவித்து ஒழுங்காக வேலை செய்ய வைக்க முயற்சி செய்யுங்கள். பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றவும். 1. சீரான தளத்தில் ஒரு துணியை விரித்து, அதன் மேல் இறுவட்டின் label பகுதி துணியைத் தொடுமாறு வைக்கவும். 2. ஒரு கையால் இறுவட்டைப் பிடித்தவாறு, மறுகையால் மென்மையான துணி ஒன்றினால் Polish ஐ கீறுபட்ட இடங்களில் தேய்க்க வேண்டும். 3. Polish காயும்வரைக்கும் பொறுத்த…

  2. உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - வின்டோஸ் இலக்கம் 1 வின்டோஸிலுள்ள பின்போல்(Pinball) விளையாட்டில் அழுகுணி ஆட்டம் ஆட விருப்பமா! இது வின்டொஸ் எக்ஸ்பிக்கும்(WIN XP) பொருந்தும். பின்போல் வின்டோ வந்து ஆட்டம் தொடங்க முதல் பின்வருவனவற்றை மேற்கோள்குறி இல்லாமல் தட்டச்சு செய்வதன் மூலம் அழுகுணி ஆட்டம் ஆடலாம். பின்போல் பந்தை உங்கள் mouse மூலம் தூக்கிச் செல்ல "hidden test" - mouseஆல் பின்போல் மேசையில் கிளிக்(Click) பண்ணி பந்தை தூக்கி விரும்பியவாறு விளையாடுங்கள். "1max" - முடிவிலி எண்ணிக்கையான பந்துகளைப் பெற "bmax" - Gravity well ஐப் பெற "gmax" - Rank ஐ உயர்த்த "rmax" - உடனடியாக 1,000,000 புள்ளிகளைப் பெற

  3. நண்பர்களே சில நாட்களாக எனக்கு ஆர்குட் யூடூயூப் புதினம் சங்கதி இணையத்தளங்கள் வேலை செய்யவில்லை. அதிலும் ஆர்குட் யூடுயூப் என திரையில் டைப் செய்யவே வோர்னிங் மெசேஜ் வருகின்றது. என்ன காரணம்? புதினம் சங்கதி இரண்டுக்கும் பேஜ் நொட் பவுண்ட் மெசேஜ் வருகின்றது. தயவு செய்து விளக்கம் தாருங்கள். நான் ஸ்ரீ லங்காவில் வசிப்பவன்,. orkut கூகுளில் தேடினாலும் அந்த வின்டோ உடனே நீக்கப்படுகிறது. ஆர்குட்.கொம் என எக்ஸ்புளோரரில் டைப் செய்ய " Orkut is banned you fool, The Administrators didnt write this program guess?" என்ற மெசேஜ் வருகிறது. என்ன காரணம். பலத்த சத்ததுடன் இந்த மெசேஜ் விண்டோ வருகின்றது

  4. Started by Janarthanan,

    யாருக்காவது தொலை நகல் கணினி மூலம் அனுப்பக்கூடிய இலவச மென் பொருள் தளம் ஏதாவது தெரியுமா? தெரிந்தால் தாருங்கள். நன்றி ஜானா

    • 0 replies
    • 1.1k views
  5. கணனியில் RUN கட்டளைகளை எப்படியும் நாம் அடிக்கடி பயன்படுத்த வேண்டிவரும்.அவற்றில் சில முக்கியமான கட்டளைகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். பயன்படுமா? உபயோகித்துப் பாருங்கள்! Start>RUN> type the following commands as you like... aCCESSIBILITY aONTROLS - aCCESS.cPL aDD hARDWARE wIZARD - hDWWIZ.cPL aDD/REMOVE pROGRAMS - aPPWIZ.cPL aDMINISTRATIVE tOOLS - cONTROL aDMINTOOLS aUTOMATIC uPDATES - wUAUCPL.cPL bLUETOOTH tRANSFER wIZ - fSQUIRT cALCULATOR - cALC cERTIFICATE mANAGER - cERTMGR.mSC cHARACTER mAP - cHARMAP cHECK dISK uTILITY - cHKDSK cLIPBOARD vIEWER - cLIPBRD cOMMAND pROMPT - cMD cOMPONENT sERVIC…

    • 3 replies
    • 2k views
  6. உபுன்டுவில் (Ubuntu) தமிழ் எழுத்துக்களின் வடிவம் சரியாக தெரிந்தாலும், எழுத்துக்கள் மங்கியது போல் தெரிக்கிறது.இதை எப்படி சரி செய்வது.

  7. Started by nunavilan,

    உயர்வேக கணினி கவனமாக போ, ஊருக்கு போனவுடன் தபால் போடு எனறு அறிவுரை கூறும் காலம் மலையேறி, போனவுடன் மின்னஞ்சல் அனுப்பு என்று கூறி வழியனுப்பும் வழக்கம் வாடிக்கையாகிவிட்டது. உலகின் எப்பகுதிக்கு செல்லவேண்டுமானாலும் விமானத்திலோ, தொடர் வண்டியிலோ பயணச்சீட்டுகளை கணினி மூலம் பதிவுசெய்து பயணம் செய்யும் வசதி மற்றும் இணைய வலைபின்னலின் வளர்ச்சி நம்மை வியப்படைய வைக்கின்றன. ஏதாவது தலைப்பு அடிப்படையில் கட்டுரைகளோ, படங்களோ தேவையென்றால், தரவுகள் தேடிதரும் தேடல் இணைய பக்கக்கங்களில் உலாவந்தால் மலையளவு புதிய விபரங்களை மணிதுளிகளில் தேடி எடுத்திட முடியும். இன்று பல தொழில் நிறுவனங்களில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டால் கூட ஒழுங்காக வேலைகள் நடைபெறும். ஆனால் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுவ…

  8. உலகத்தை உலுக்கும் 'சைபர்' தாக்குதல்கள் அமெரிக்க கணனிகளை பாதுகாக்கும் நிறுவனமான McAfee, ஐ.நா. நிறுவனங்கள், அரசுகள் உட்பட்ட 72 அமைப்புக்கள் கடும் 'சைபர்' தாக்குதல்களுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளது. யார் இந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளனர் என்பதை சொல்ல அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. இருந்தாலும் பலரும் சீன அரசையே சந்தேகிக்கின்றனர். கனேடிய அரசு இதில் இரண்டாவது இடத்தில் கூடிய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த தாக்குதல்கள் மூலம் பல வேறு இரகசியங்கள் திருடப்படுவதாக கூறப்படுகின்றது. Massive cyber attack hit Canadian government, companies http://www.montrealgazette.com/news/Massive+cyber+attack+Canadian+government/5198160/story.html Secur…

    • 2 replies
    • 1.4k views
  9. கம்ப்யூட்டர் உலகில் சின்னதாக ஒரு கோடிங் புரட்சி நடந்திருக்கிறது. சாப்ட்வேர் கில்லாடி ஒருவர் உலகின் மிகச்சிறிய செஸ் கேமை உருவாக்கி புரோகிராமர்களை கைத்தட்ட வைத்திருக்கிறார். அப்படியே சாப்ட்வேர் உலகின் 32 ஆண்டு கால சாதனையையும் முறியடித்திருக்கிறார். அந்த கேமின் பெயர் பூட் செஸ். அதன் சாப்ட்வேர் பிரம்மா, பிரான்ஸ் நாட்டின் ஆலிவர் பவுடாடே(Olivier Poudade ) . இணைய உலகில் செஸ் கேம்களுக்கும் பஞ்சமில்லை. செஸ் கேம் கற்றுத்தரும் சாட்ப்வேர்களுக்கும் குறைவில்லை. ஒரு கிராண்ட்மாடருடன் மோதும் உணர்வை ஏற்படுத்தக்கூடிய நுட்பமான செஸ் கேம்களும் உருவாக்கபட்டுள்ளன. இவ்வளவு ஏன், ஐபிஎம்மின் டீப் புளு கம்ப்யூட்டர் செஸ் மகாராஜா காஸ்ப்ரோவிற்கோ கண்ணாமூச்சி காட்டியிருக்கிறது. ஆனால், இப்போது …

  10. உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்: மிச்சிகன் பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் சாதனை YouTube 0.3 மில்லிமீட்டர் நீளமுள்ள உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர். படத்தில் கம்ப்யூட்டரின் பக்கத்தில் இருப்பது அரிசி. உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டரை மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக சிறிய அளவிலான கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. 0.3 மி.மீட்டர் நீளமுள்ள இந்த கம்ப்யூட்டரை அவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அதாவது ஒரு அரிசியின் தடிமனை விட சிறிய அளவில் இந்த க…

  11. உலகின் முதலாவது 17 அங்குல எல்.ஈ.டி எச்.டி இரட்டைத் திரைகளுடன் கூடிய மடிக்கணனியை அலஸ்காவைச் சேர்ந்த ஜி ஸ்கிரீன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 'ஸ்பேஸ்புக்' என இம்மடிக்கணனி பெயரிடப்பட்டுள்ளது. இக் கணனியானது விண்டோஸ் 7 இயங்குதளத்தின் மூலம் இயங்கவுள்ளது. http://www.youtube.com/watch?v=0EIVwoYh2dI&feature=player_embedded வருட இறுதியில் இது சந்தைக்கு வரவுள்ளது. இதை உருவாகியவர் ஜி ஸ்கிரீன் நிறுவனத்தின் பிரதான் நிறைவேற்று இயக்குனரும் வடிவமைப்பாளருமான அலன் ஸ்டுவெர்ட் ஆவார். மற்றைய மடி கணனிகளை விட, இதில் 50 % மேலதிக பணிகளை ஆற்ற முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஆரம்ப விலை 1899 அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்படுகிறது. ஏசர் நிறுவனமும் இரட்டைத் தி…

  12. இணையத்தளங்களின் பொருளாதார நிலையை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கும் இணையங்களின் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப, சமூக வலையமைப்பு நிறுவனங்கள் இணைந்து குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளது. இந்த அமைப்புத் தொடர்பில் ஒருபுறம் சாதகமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. 'The Internet Association' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு முதலில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதில் இணையத்தளங்களின் பங்களிப்புக் குறித்து ஆராயவுள்ளது. இந்த அமைப்பில் கூகுள், யாகூ, பேஸ்புக், அமேசன், ஏஓஎல், இ-பே, எக்ஸ்பீடியா, ஐஏசி, லிங்க்டின், மொன்ஸ்டர், ரொக்ஸ்பேஸ், சேல்ஸ்போர்ஸ், ட்ரிப் எட்வைஸர், சிங்கா ஆகிய …

  13. உலகிலேயே முதன் முறையாக பலூன் வழி இணையதள சேவை.! உலகிலேயே முதன் முறையாக வணிகரீதியிலான பலூன் வழி இணையதள சேவை, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் தொடங்கப்பட்டு உள்ளது. பாரிங்கோவில் பள்ளத்தாக்குகளின் தொலைதூர பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு பலூன்கள் மூலம் அதிவிரைவு 4ஜி இணையதள சேவையை கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் லூன் மற்றும் கென்யா தொலைதொடர்பு நிறுவனம் இணைந்து வழங்கி உள்ளன. சிலிகான் வேலியில் உள்ள மையத்தில் இருந்து கணினிபொறி கட்டுப்பாட்டில் ஹீலியம் மற்றும் அழுத்தத்தைப் பயன்படுத்தி பலூன்கள் திசை திருப்பப்படுகின்றன. மனித தலையீடு இல்லாமல் விமான பாதைகளில் செல்வதற்கான செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2017 ஆம்…

  14. உலகில் முதன் முறையாக 10G இணைய சேவையை அறிமுகம் செய்யும் சீனா. உலகில் முதல் நாடாக 10G இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடான சீனாவின் ஹுபே மாகாணத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச் சேவையை ஹவாய் மற்றும் சீனா யூனிகாம் இணைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அந்தவகையில் ஹுபே மாகாணம், சுனான் கவுண்டியில் கொண்டுவரப்பட்டுள்ள 10G இணைய சேவை மூலம் 2 மணிநேரப் படத்தை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும், 9,834 எம்பிபிஎஸ் File ஐ 3 மில்லி நொடிகளில் பதிவிறக்கம் செய்யவும், 1,008 எம்.பி.பி.எஸ் வேகத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10G இணைய சேவையானது அதிநவீன 50G பேசிவ் ஆப்டிகல் நெட்வொ…

  15. உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேச புதிய வழி நீங்கள் இந்த மென்பொருளை தரையிறக்கம் செய்வதன் மூலம்உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம். www.internetcalls.com

    • 16 replies
    • 5.5k views
  16. உலகை தலைகீழாக மாற்ற போகும் புதிய கருவி.. செல்போனுக்கு பதில் இனி மேல் எல்லார் கையிலும் இதுதான் இருக்க போகுது..

  17. அண்மையில் இந்த உலாவி பற்றி அறிந்தேன், https://vivaldi.com/ குறிப்பு : இதை நான் தரவிறக்கம் செய்து பாவிக்கவில்லை. ஆனால், இதை வடிவமைத்த நிறுவனத்தார் முன்னர் ஓப்ரா உலாவியில் இருந்தவர். முதன் முதன்மை சிறப்பம்சமாக இருப்பது கூகிளின் குரோம் போன்று பாவனையாளரின் தெரிவுகளை சேகரிப்பதும் இல்லை அதை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதும் இல்லை.

    • 0 replies
    • 900 views
  18. கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்கை நாசப்படுத்தும் புதிய வகை ட்ரோஜன் வைரஸ் இன்டர்நெட் மூலம் பரவி வருகிறது. இன்டர்நெட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது 'அப்டேடட் விண்டோஸ் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யுங்கள்' என்ற எச்சரிக்கை மெசேஜ் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தால் உஷாராகி விடுங்கள். அது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள தகவல் பைல்களை அழித்து, ஹார்டு டிஸ்கை முடக்கிவிடக்கூடிய 'ட்ரோஜன்' வைரஸாக இருக்கலாம். இதுபற்றி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.............. தொடர்ந்து படிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_26.html

    • 0 replies
    • 1.9k views
  19. எக்ஸ் பாக்ஸ் ஒன் - மைக்ரோசாஃப்டின் புதிய பாதை பாஸ்டன் பாலா பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் பூக்கும் என்பார்கள். அது போல் அபூர்வமாகத்தான் கணினி விளையாட்டுப் பெட்டிகள் மலர்கின்றன. முதலில் வந்த எக்ஸ் பாக்ஸ் (XBox) வெளியாகி நான்காண்டுகள் கழித்து எக்ஸ்-பாக்ஸ் 360 ஆக முன்னேறியது. இப்பொழுது எட்டாண்டுகள் கடந்து விட்டன. மைக்ரோசாஃப்ட் அடுத்த எக்ஸ் பாக்ஸ் எப்படி இருக்கும் என்று முன்னோட்டம் விட ஆரம்பித்திருக்கிறது. எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) என நாமகரணமிட்டிருக்கிறார்கள். எட்டாண்டுகளில் உலகம் நிறையவே மாறி இருக்கிறது. 2004இல் எல்லோருடைய இல்லத்திலும் சாம்சங் கேலக்சிகள் ஆக்கிரமிக்கவில்லை. அனைவரின் கையிலும் ஐஃபோன் சிரி பேசவில்லை. இப்பொழுது செல்பேசியில் விளையாட்…

  20. ஒரு கணனிக்கு நண்பர் Audio Driver Install செய்தபோது அந்த கணனி வின்டோசுக்குள் போகாமல் திரும்ப திரும்ப Restart செய்து கொண்டிருக்கின்றது நண்பர் அதை சரிசெய்யமுடியாமல் திரும்பவும் வின்டோசை Install செய்துவிட்டார் அவர் பழைய விண்டோசை சரிசெய்துகொள்ள விரும்புகின்றார். புதிய வின்டோசிற்குள் நுழையமுடிகிறது. பழைய வின்டோசிற்குள் நுழைந்து System Restore வழியிருக்கின்றதா? யாராவது உதவி செய்யமுடியுமா?

  21. எச். பி. இன் வெப் ஓஎஸ் இன் வெளியேற்றம் கணணி உலகில் ஒரு பெரிய நிறுவனமான ஹ்லேட் பக்கெட் (Hewllet Packard) நிறுவனம், தனது 'வெப் ஓ எஸ்' (web OS) இனை கரு மென்பொருள் இயக்கியாக (operatin system) கொண்ட உபகரணங்களை செய்யப்போவதில்லை என வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனால் இதன் பலகை கணணிகள் விலைகள் பெரியளவில் சரிந்தன. 16GB பலகை கணணிகள் 99USD க்கும், 32GB பலகை கணணிகள் 149USD க்கும் விற்பனையாகின. கிட்டத்தட்ட 300USD குறைத்து இவை விற்கப்பட்டன. இதனால் பல இடங்களில் சில மணித்தியாலங்களிலேயே இவை முடிந்துவிட்டன. பலகை கணணிகள் விடயத்தில் ஆப்பிள் நிறுவனமே முன்னணியில் உள்ளது. எச். பி. இன் கைத்தொலைபேசிகளும் இதனால் பாதிக்கப்படும். அதேவேளை ஒட்டு மொத்த தனது கணனி வியாபா…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், இசபெல் கெரெட்சன் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகளாவிய அளவில் மின்னணு கழிவுகளைக் குறைக்கும் முயற்சியில், வாடிக்கையாளர்களே தங்களது மொபைல் போனில் ஏற்படும் பிரச்னையை பழுது பார்க்கக் கூடிய ஸ்மார்ட்போனை ஃபேர்போன்(Fairphone) நிறுவனம் உருவாக்கியுள்ளது. மொபைல் போனின் ஒரு சிறிய சதுரமான பாகத்தை கையில் வைத்துக்கொண்டு, “இது எனது போனின் கேமரா,” எனக் கூறுகிறார் பாஸ் வான் ஏபெல். ஒரு சிறிய ஸ்க்ரூ டிரைவரைப் பயன்படுத்தி, அவரே தனது மொபைல் போனில் இருந்து அந்த கேமராவை அகற்றியுள்ளார். “மொத்தம் எட்டு பாகங்கள் உள்ளன. அவற்றை அகற்றி, நாமே மாற்றிக் கொள…

  23. இந்த லிங்கை கிளிக்பண்ணி Poat # 74 ஐ பார்க்கவும். . http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry292195

    • 2 replies
    • 1.7k views
  24. எத்தனை பேருடா இப்படி கிளம்பி இருக்கீங்க.. Dear xxxx, Based on your Qualification and Experience we have short-listed your resume for SAP training and Implementation on USA based authorized server. Let us introduce ourselves:. saptac has got different divisions like Software development, SAP Implementation, Outsourcing, HR Consulting, Corporate Training. With most organization across industries moving to sap platform there is a potential of over 50,000 consulting openings in this segment. In India alone, over the next three years SAP is for IT Professional, Non IT Professio…

    • 1 reply
    • 1.2k views
  25. நான் லண்டனிலிருந்து ஒரு Naviqation சுவிசிற்கு கொண்டுவந்தேன் ( icn 510navman ) அதற்குரிய ஐரேப்பிய Land Card கொமபனியில் கையிருப்பு இல்லை வேறு எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்று தயவு செய்து சொல்லுவீர்களா?

    • 4 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.