கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
செல்போன் பிரியர்களுக்கு மாறுபட்ட அனுபவம்: Alt Z life அம்சத்தில் அசத்தும் சாம்சங் Galaxy A51, A71 ஸ்மார்ட்போன்கள் - பிரைவசி பயம் இனி தேவையில்லை செல்போன் பிரியர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை தரும் வகையில் சாம்சங் நிறுவனத்தின் Galaxy A51, A71 ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் Alt Z life அம்சத்தின் மூலம் பிரைவசி குறித்த பயம் இனி தேவையே இல்லை என சாம்சங் நிறுவன நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:- Samsung Galaxy A51, A71 நீங்கள் அலுவலகத்தில் இருக்கிறீர்கள்... என்று வைத்துக் கொள்வோம். சக நண்பர்கள் உங்களது செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உங்களது மேனேஜர் பற்றி நீங்கள் சித்தரித்துள்ள சில மீ…
-
- 0 replies
- 791 views
-
-
யாருக்காவது அசையும் உருவங்கள் கனினியில் தயாரிப்பதற்கு தகுந்த புறோக்கிறாம் இருந்தால் தாருங்கள் புண்ணியமாய் இருக்கும் ....
-
- 8 replies
- 2.5k views
-
-
யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB SAFELY REMOVE ) விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.3.2 தற்போது வெளியாகியுள்ளது. இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா! 1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல்…
-
- 0 replies
- 600 views
-
-
இலவச Vista Browser-Windowவில்: அணைருக்கும் வின்டோஸ்(Windows4all) clip_image002 Windows4all இணையத்தில் இயங்கும் விஸ்டா தோற்றத்தையுடைய Web-Application. Web-Browser இயங்கும் மாயை மேசையில் (Virtuel Desktop) அனைத்து செயலிகளையும் இரட்டை சொடுக்கு (double click) மூலம் ஆரம்பிக்கலாம். கீரைக்கடைக்கும் எதிர் கடை வேண்டும். இது தமிழில் உள்ள ஒரு பழமொழி. அதற்கேற்றால் போல் Adobe Flashக்கு எதிராக Microsoft Silverlight நிறுவணம் இந்த உலாவியில் இயங்கும் இயங்குதளத்தை தயாரித்துள்ளது. Silverlight Plug-In உங்கள் கணினியில் நிறுவப்பட்டதும், இதை இணையத்தில் பயண்படுத்தலாம். எதிர்காலத்தில் இன்னும் அதிக செயலிகள் அதில் பாவணைக்கு விடப்படும். பயணுள்ள Desktop, Taskbar, Sta…
-
- 0 replies
- 649 views
-
-
நேரில் பேசலாம் வாருங்கள் உலகம் பூராவும் வாழும், கணணி வளாகத்தில் பங்கு பற்றும் சில யாழ் உறவுகளுடனாவது நேரில் கணனியூடாக பேச எனக்கு பிரியமாக உள்ளது. சில மைல்கள் தூரமுள்ள எனது நண்பர் ஒருவருடன் கணணி மூலமாக (Speaker and Microphone, Skype software உதவியுடன்) நாள்தோறும் கதைத்துக்கொண்டு இருக்கிருக்கின்றேன். அதேபோல் தூரத்து யாழ்கள உறவுகளுடன் பேசிக்கொண்டால் என்ன என மனம் நினைக்கின்றது. இப்படி பேசுவதால் செலவு ஏதும் ஏற்படாது. எல்லாம் இலவசம். நேரில் பேசிக்கொள்வதற்கு P111 குறைந்த பட்ச கணணி. Speaker and Microphone or Computer Headset WWW.Skype.com இலிருந்து ஸ்கைப் என்றமென்பொருளை தரவிறக்கி நிறுவியிருத்தல் வேண்டும் இத்தளத்திற்கு போனால் முழுவிபரத்தையும் அறியலாம். …
-
- 4 replies
- 2k views
-
-
-
விண்டோஸ் 10 இலவச பதிப்பை பெற இம்மாதம் 29ம் திகதி கடைசி நாளாகும். சிலருக்கு, "தெரியாத பேயைக் காட்டிலும் தற்போதிருக்கும் தெரிந்த பிசாசே மேல்" என விரும்புவீர்கள்..அதாவது தற்பொழுது நன்றாக வேலை செய்து பழகிய இயங்குதளத்தை ஏன் மாற்ற வேண்டுமென நினைக்கலாம்..! அதே சமயம், மைக்கிரோசாஃப்ட் நிறுவனம், தனது புதிய விண்டோஸ் 10 பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க/வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த அடிக்கடி,"யப்பா... விண்டோஸ் 10 க்கு மாறிவிடுங்கள், உங்களுக்கு இந்த இலவச சலுகை வரும் ஜூலை 29 தான் கடைசி திகதி.." என கணனியின் வலது ஓரத்தில் உங்களுக்கு நினைவூட்டல் தெரிந்து கொண்டே இருக்கும்..சிலருக்கு இது எரிச்சலையும் கொடுக்கும்.. இந்த விண்டோஸ் 10 நினைவூட்டல் தொல்லையிலிருந்து விடுப…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்தியது சாம்சங் சாம்சங் கேலக்ஸி 7 ரக செல்போன் | படம்: சாம்சங் இணையதளத்தில் இருந்து. பேட்டரிகள் வெடிப்பதாக புகார் எழுந்ததையடுத்து கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட இரண்டே வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சாம்சங் மொபைல் நிறுவனத்தின் கோ டோங் ஜி கூறும்போது, "சாம்சங் கேலக்ஸி 7 புதிய ரக மொபைல் போன்களை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் சார்ஜ் செய்யும்போது போன் வெடித்துவிட்டதாக புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து அத்தகைய புகார்கள் வந்ததால் கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனை நிறுத்தப்படுகிறத…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
தமிழ்நெட்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை. மேல இருக்கிறது தாங்க அந்த விசைப்பலகை ! இதில என்ன சிறப்பா? 1. விசையழுத்தங்கள் (keystrokes) ரொம்ப குறைவுங்க. இது தான் முதன்மையான சாதகம். அடுத்து வர்ற சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும். கிரந்த எழுத்துக்களுக்கு அதிகம் மெனக்கட வேண்டி இருப்பதால் பல சமயம் ஜன்னல் என்று எழுதுவதற்கு சன்னல் என்று எழுதுவதால், கிரந்த எழுத்துக்களின் அனாவசியத் தேவையை ஒழிக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்க…
-
- 3 replies
- 2.7k views
-
-
மைக்ரோசொவ்டின் கல்வி உலகளாவிய மன்றம் 2014இனால் உலகம் முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட 23,000 ஆசிரியர்களில் வகுப்பறைக்கான புத்தாக்கம் மற்றும் சிறந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கான நிகழ்வு ஸ்பெய்னின் தலைநகரான பார்சிலோனாவில் கடந்த 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. எம்பிலிபிட்டிய ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த ஷிரோமா வீரதுங்க மற்றும் கண்டி மாதிரிப்பள்ளியைச் சேர்ந்த சம்பா ரத்நாயக்க ஆகியோரே சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிரியைகள் ஆவர். 'மைக்ரோசொவ்ட்டின் கல்வி உலகளாவிய மன்றம் 2014'இல் பங்குபற்றிய ஷிரோமா வீரதுங்க மற்றும் சம்பா ரத்னாயக்க ஆகிய இரு ஆசிரியைக…
-
- 0 replies
- 621 views
-
-
ஆடைகளை ஊடுருவி படம் எடுக்கிறதா ஒன்ப்ளஸ் 8 ப்ரோ கேமரா... உண்மை என்ன ஒன்ப்ளஸ் கேமரா ஆப்பில் இருக்கும் கலர் ஃபில்டர் மோடில் 'Photochrom'-ஐ தேர்வுசெய்யும்போது இதை உங்களால் பார்க்கமுடியும். பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்ப்ளஸ், சமீபத்தில் அதன் ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்குப் பல முன்னணி அம்சங்களைக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இதைப்பற்றி ஏற்கெனவே விரிவாக ஒரு கட்டுரையில் அலசியிருந்தோம். அதைப் படிக்கவில்லை என்றால் படித்துவிடுங்கள். கட்டுரை லிங்க் கீழே, …
-
- 0 replies
- 689 views
-
-
VirtualDub (64-Bit) clip_image001VirtualDubVirtualDub 64-Bit-பதிப்பு இலவச மென்பொருள் கணொளிகளை பதிவு செய்யவும் தொகுக்கவும் உதவுகிறது கொளவனவு கூடிய காணொளிகளையும் அதாவது 4 GByteக்கும் அதிகமான காணொளிகளையும் இதன் உதவியுடன் தொகுக்க முடியும். ஒலி(SOUND),ஒளிகளை(VIDEO) இரண்டாக பிரித்து தொகுக்க முடியம். external filter ரை இதனோடு இனைப்பதன் மூலம் இதன் பந்தங்களை(FUNCTIONS) அதிகரிக்க முடிகிறது. இதன் Capture-Tool மூலம் TV-Card டின் உதவியுடன் காணொளிகளை பதிவு செய்யவும், அல்லது காணொளிகருவிகள் கணினியுடன் இணைக்கப்பட்டிருந்தால் அதன் காணொளிகளை கணினியில் பதிவு செய்யலாம். Real-time compression செயவதற்க்கு Windows நிறுவப்பட்டிருக்கும் அனித்து Video- and Aud…
-
- 0 replies
- 661 views
-
-
ஐபோன் மற்றும் அண்ட்ரோய்ட் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளுக்கு வெவ்வேறு சார்ஜர்களைப் பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் இறங்கியுள்ளது. அப்பிள் நிறுவனம் அதிருப்தி தெரிவித்த போதிலும் பொதுவான தொலைபேசி சார்ஜருக்கு சட்டம் இயற்ற ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகையான கைத்தொலைபேசிகள், டப்லட்கள், ஹெட்போன்களிற்கு ஒரே வகை சார்ஜரை பயன்படுத்தும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கான சட்டப் பரிந்துரைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று (23) ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரே வகை சார்ஜர் நடைமுறையைக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டு வருகின்றனர். அத்தகைய நடைமுற…
-
- 33 replies
- 2k views
- 1 follower
-
-
வணக்கம்! இன்று பல மின் வலைகளில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கும் முக்கிய அறிவிப்புக்கள் செய்திகள் மற்றைய மொழிகளுக்கு கூகிள் மொழி பெயர்ப்பு உதவியால் தன்னியக்கமாக்கப்ட்டுள்ளது. உதாரணத்துக்கு இந்த ரொறொன்ரோ மாநகரசபை தேர்தல் மின்வலையை பாருங்கள். http://www.toronto.ca/elections/index.htm இது பல மொழிகளில் மொழி பெயர்க்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழர் இலட்சக்கணக்கில் இருந்தும் இது தமிழில் இல்லை. இது கூகிள் மூலமா செய்யப்படுள்ளது? ( http://www.google.com/transliterate/ ) அப்படியானால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்ற என்ன செய்யலாம்? நன்றி
-
- 1 reply
- 875 views
-
-
ஆரொன் ஸ்வார்ட்ஸ், சிகாகோ நகரைச் சேர்ந்த 26 வயது அமெரிக்க வாலிபர். இன்று இணையத்தளங்களின் இண்டு இடுக்கிலெல்லாம் உபயோகிக்கப்படும் தகவலூட்டம் (RSS - web feed) எனும் தொழில்நுட்பத்தினை உருவாக்கிய முக்கியப் புள்ளிகளில் ஒருவராக இணையம் கூறும் நல்லுலகிற்கு அறிமுகமாகும் பொழுது அவருக்கு வயது வெறும் 14. தன் ஆழ்ந்த அறிவாற்றல் மூலம் ஏதெனும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி கைகொள்ளாமல் சம்பளம் வாங்கி, விடுமுறையில் பட்டாம்பூச்சிகளோடு விண்ணைத்தாண்டும் வாய்ப்புகள் இருந்தாலும், அதையெல்லாம் தவிர்த்து கட்டற்ற தகவல் களஞ்சியமாக இணையத்தினை மாற்றுவதில் தீவிர ஈடுபாடு கொண்ட ஆரொன், இன்று வாசகர்களே செய்திகளின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும் செய்தித்தளமாக புகழ்பெற்று விளங்கும் www.r…
-
- 0 replies
- 796 views
-
-
இது மென்பொருட்களை முழுமையாக வடிவமைத்தல் பற்றிய கற்கையாக வெளிவருமோ தெரியவில்லை. ஆனாலும், யாழில் யாருக்காவது மென்பொருட்கள் பற்றிக் கற்க ஆர்வமிருப்பின் அது பற்றித் தமிழில் எழுதலாம் என யோசிக்கின்றேன். நிறையப் பேர் நினைப்பது போன்று கற்பது என்பது கடினமான வேலையல்ல என்பது தான் என் கருத்து..... யாவாவில் இருந்து தான் ஆரம்பிலாம் என நம்புகின்றேன்
-
- 16 replies
- 1.3k views
-
-
4,000 mAh திறனுடன் வெளியாகிறது பிளாக்பெர்ரி "மோஷன்"! Pic Courtesy: @AndroidAuth/Twitter சீனாவை மையமாக கொண்டு இயங்கும் டி.சி.எல் கம்யூனிகேஷன் பிளாக்பெர்ரி "மோஷன்" என்னும் புது மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் ஆனது 4,000 mAh பேட்டரி திறன் கொண்டதுடன், பிரபலமான பிளாக்பெர்ரி "கீ-ஒன்" -னில் இருப்பது போன்ற விசைப்பலகை வடிவத்தினை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5.5 அங்குல முழு HD எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 சிப்செட் இணைப்புடனும், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் திறனுடனும் வெ…
-
- 0 replies
- 414 views
-
-
ஆண்ட்ரூ குரோஸ்பி - இன்பாக்ஸில் 7,000 மின்னஞ்சல்கள் உள்ளன. சிலருக்கு அது பெரிய எண்ணிக்கையாகத் தோன்றாது. அவருக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை அளவுகடந்து போவதைக் கட்டுப்படுத்த அதிக நேரம் இல்லை. ஐரோப்பாவில் எட்டு அலுவலகங்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனத்தில் மூத்த நிர்வாகி என்ற முறையில் தினமும் சுமார் 140 மின்னஞ்சல்களை அவர் கையாள்கிறார். "உங்களுக்குத் தேவையானது எது என்பதை நீங்கள் தேர்வு செய்து, எடுத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத பல மின்னஞ்சல்கள் உங்களுக்கும் சேர்த்து அனுப்பப்பட்டிருக்கும்,'' என்று அவர் கூறுகிறார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
internet coverage மந்தமாக அல்லது விட்டு விட்டு வரும் இடங்களில் (தாயகத்தில்)அதை அதிகப்படுத்தும் கருவிகள் ஏதாவது பாவனையில் உள்ளதா?.நன்றி.
-
- 6 replies
- 962 views
- 1 follower
-
-
கணினி வன்றட்டினை பாதுகாப்பது எப்படி? [Monday, 2013-02-04 15:58:28] கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் off ஆனால், அல்லது restart செய்ய சொல்லி, அப்படி restart செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும். அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும…
-
- 0 replies
- 575 views
-
-
விண்டோஸ் தொகுப்பில் செயல்படும் சில ஆச்சரியப்படத்தக்க புரோகிராம்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. இவை வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட வையாக இருந்ததனால் இங்கு விபரங்கள் தரப்படுகின்றன. 1. ஐகால்சி – iCalcy உங்களுக்கு ஐபோன் மிகவும் பிடிக்குமா? இந்த புரோகிராமிற்கும் ஐ போனுக்கும் என்ன சம்பந்தம்? ஐ போன் கிடைக்குமா என்ன? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது ஒரு கால்குலேட்டர்; இந்த கால்குலேட்டர் ஒரு ஐபோன் வடிவில் உங்களுக்கு மானிட்டரில் கிடைக்கும். அதனால் தான் இதன் பெயர் iCalcy. இது வழக்கமான, ஒரு சாதாரண கால்குலேட்டர் என்ன செய்திடுமோ அவை அனைத்தையும் செய்து காட்டும். ஐ போன் போல அகலவாக்கிலும் தோற்றம் தரும். ஜஸ்ட், ஒரு மாறுதலுக்கு இதனை இலவசமாக டவுண்லோட் செய்து பதிந்து இ…
-
- 0 replies
- 888 views
-
-
jkkli.dll இலகுவாக அழிக்க யாராலும் உதவி செய்யமுடியுமா? விளம்பரங்களைத் தொடர்ந்து காண்பித்து வருகின்றது.. ஒரு செயல்முறைகளும் இதுவரை பயன் தரவில்லை
-
- 4 replies
- 2.1k views
-
-
அமோல் ராஜன் ஊடக ஆசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுந்தர் பிச்சை, தலைமை செயல் அதிகாரி - கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்கள் உலக அளவில் தடையற்ற மற்றும் வெளிப்படையான இன்டர்நெட் சேவை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக எச்சரித்துள்ளார், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. பல நாடுகள் தகவல்களின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன என்றும் எந்த நோக்கத்துக்காக 'இன்டர்நெட்' மாடல் உருவாக்கப்பட்டதோ அதை தங்களுக்கு ஆதாயமாக அந்த நாடுகள் அடிக்கடி பயன்படுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். பிபிசியுடனான ஓரு விரிவான நேர்…
-
- 0 replies
- 353 views
-
-
http://youtu.be/ZboxMsSz5Aw முப்பரிமாண அச்சுப்பொறி-3D Printer மேற்காணும் ஒளிப்படத்தில் வரும் முப்பரிமாண அச்சுப்பொறியை பாருங்கள்.. இயந்திர உதிரிப்பாகங்களை வடிவமைத்த பின் அதன் உண்மை நகலை பகுப்பாய இவ்வச்சுப் பொறி மிகுந்த உபயோகப்படக்கூடியது... கூடியவிரைவில் மனிதனின் அசல் வடிவத்தை முப்பரிமாணத்தில் ஸ்கேன் செய்து இன்னொரு நகலையும் உருவாக்கலாம். .
-
- 5 replies
- 1.6k views
-