கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
766 topics in this forum
-
இரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கமரா மற்றும் flash பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இதனை ஸ்மார்ட் போனின் கமரா மற்றும் flash மீது பொருத்தலாம். இரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் flash விரல் நுனியில் ஒளிரும். பின்னர் இரத்த அழுத்த அளவீட்டை காட்டும். இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும்…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-
-
மூளையின் இயக்கங்களை அறிய புதிய கம்ப்யூட்டர் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், பீட்டர் ராபின்சன் என்பவர் தலைமையிலான குழுவினரால் இந்த கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. லண்டனில் ராயல் சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்த நவீன கம்ப்யூட்டர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மனித எண்ணங்களின் மையமான மூளையின் செயல்பாட்டை துல்லியமாகக் கண்டறிய இந்த கம்ப்யூட்டர் உதவிகரமாக அமையும். நன்றி http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&ucat=2&
-
- 2 replies
- 1.7k views
-
-
1) Accessibility Options : access.cpl 2) Add Hardware : hdwwiz.cpl 3) Add / Remove Programs : appwiz.cpl 4) Administrative Tools : control admintools 5) Automatic Updates : wuaucpl.cpl 6) Wizard file transfer Bluethooth : fsquirt 7) Calculator : calc 8 ) Certificate Manager : certmgr.msc 9) Character : charmap 10) Checking disk : chkdsk 11) Manager of the album (clipboard) : clipbrd 12) Command Prompt : cmd 13) Service components (DCOM) : dcomcnfg 14) Computer Management : compmgmt.msc 15) DDE…
-
- 0 replies
- 768 views
-
-
-
மைக்ரோசாப்ட் புதுவரவு: சர்ஃபேஸ் லேப்டாப், விண்டோஸ் 10S,.. மைக்ரோசாபட் நிறுவனத்தின் EDU விழாவில் புதிய சர்பேஸ் ப்ரோ, விண்டோஸ் ஓஎஸ் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம். புதுடெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MicrosoftEDU நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று மைக்ரோசாப்டின் புதிய சர்பேஸ் லேப்டாப், புதிய இயங்குதளம் மற்றும் கல்வி ச…
-
- 0 replies
- 484 views
-
-
மென்பொருட்களை அல்லது படங்களை பிரதிசெய்துவிட்டு அதற்குரிய லேபிள்களை நீங்கள் இதுவரை அதற்குரிய கடதாசியில் பிரதிபண்ணி ஒட்டுவீர்கள் அது சிலகாலங்களில் கழன்று போய்விடலாம். தற்போது வந்துள்ள புதிய Light Scribeகளில் மென்தட்டுக்களில் நீங்கள் படங்களை(லேகிள்களை)பிரதி பண்ணக்கூடிய வசதிகளை செய்துள்ளார்கள். விலையும் குறைவு ஆனால் தற்போதுள்ள முறையில் கறுப்பு வெள்ளை முறையில்தான் பதிவு செய்யமுடியும்( அதற்குரிய சீடிக்களில்) விரைவில் வண்ணத்திலும் வந்துவிடும்- சாதாரண Brenner களுக்கும் Light Scribe Brenner விலையொன்றும் பெரிதாக வித்தியாசமில்லை. லேபிள்களை பிரதிசெய்வதும் எளிது. நீங்கள் சீடிக்களின் மேற்பக்கத்தை (பிரதிசெய்ய போடுவதற்கு போடும் பக்கத்திற்கு எதிர்பக்கம்) பிரதிசெய்வதற்கு ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
வீரகேசரி நாளேடு - உலகளாவிய கணினித் துறையில் ஆட்சி செலுத்தி வரும் "விண்டோஸ்' மென்பொருள் பாவனைக்கு முடிவு கட்டும் வகையில், கணினி செயற்பாட்டு முறைமைக்கான "மிதோரி' எனும் புதிய மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனம் களம் இறங்கியுள்ளது. இந்த புதிய "மிதோரி' கணினி செயற்பாட்டு முறைமையானது, மைக்ரோசொப்டின் பழைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து வேறுபட்டதாகும். இணையதளத்தை மையமாகக் கொண்ட இந்த மென்பொருளானது தனி நபர் கணினிகளுக்கு "விண்டோஸ்' மென்பொருளை இணைக்கப் பயன்படும் ஏனைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களில் தங்கியிராமல் சுயமாக செயற்படும் வல்லமை கொண்டதாக விளங்குகிறது. இதன் பிரகாரம் நவீன கணினி உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு "மிதோரி' தீர்வாக அமையும் எ…
-
- 0 replies
- 1.3k views
-
-
புதிய Firefox-தலைமுறை வெளிவந்துள்ளது. Mozilla நிறுவணம் தனது புதிய உலாவி பதிப்பான Firefox3.5 வெளியிட்டுள்ளது. Mozilla இம்முறை சில தலைமுறைகளை கடந்து வந்துள்ளது. இதன் கடந்த பதிப்பு 3.0, எனவே தனது அடுத்த பதிப்பாக இருக்க வேண்டிய 3.1என்னும் பதிப்பை வெளியிடாமல் ஒரேயடியாக 3.5 என்னும் பதிப்பை வெளியிட்டுள்ளது. காரணம் இதன் புதிய பதிப்பில் உள்ள மாற்றங்களும் தொழில் நுட்பமும், பல தலைமுறைகளை கடக்கச்செய்துள்ளது. நிஜமாகவே இது பயண்தரும் புதிய மாற்றங்களை கொண்டுள்ளது: இன்னும் வேகமாகவுள்ளது, தகவள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, இணையத்தள-GPS, மேலும் இணையத்தில் ஒலி ஒளிகளை வேறெந்த Plug-insகளும் இல்லாமல் பார்வையிட முடிகிறது. எனவே இதன் வியக்கவைக்கும் சாதனைக…
-
- 0 replies
- 886 views
-
-
KeyLemon ஒரு புண்னகை போதும். மடிக்கணனியை திறந்து உங்கள் முகத்தை அதற்க்கு காட்டுங்கள்-Webcam மை ஒரு சிறிய பார்வை பார்த்தால் போதும், விண்டோஸுக்கு நுழைந்து விடலாம்(Log-In)."Q" நிறுவணத்தின் இக் கண்டுபிடுப்பு James-Bond-படங்களில் வரும் புனைக்கதைகள் அல்ல.விண்டோஸுக்குள் Log-In செய்வதற்க்கு முகத்தை passwordஆக பயண்படுத்த உதவுகிறது இந்த மென்பொருள். முகங்களை அடையாளம் காணும் இந்த மென்பொருள், கோப்புக்களில் இருக்கும் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறது. குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்க்கு இப்படிப் பட்ட மென்பொருட்கள் பரவளாக பயண்படுத்தி வரப்படுகிறது.007-போன்றே கமராவை பர்த்ததும் உங்கள் கணனி உங்களை அடையாளம் கண்டுவிடும்.விண்டோஸ் Startஆகும் போது தலையை சொரிந்தவாரு passwo…
-
- 2 replies
- 1.2k views
-
-
.iso fileஐ திறக்க முன்னர் சின்னதாய் ஒரு புறோகிறம் வைத்திருற்தேன். அதன் மூலம் cdக்களில் பதிவு செய்யாமலே அந்த fileஐ திறந்து அனைத்ததையும் கணணியில் பதியக்கூடியதாக இருந்ததது. கணணி அழித்து புதிய வின்டோஸ் போட்டு நீண்டகாலம் அந்த புறோகிறம் தேவைப்படாதால் அதன் பெயரை மறந்துவிட்டேன். வேறு ஏதாவது அதுபோன்று ஒரு புறோகிறம் திறப்புடன் தரமுடியுமா? :roll:
-
- 5 replies
- 2.5k views
-
-
சர்ச்சைகளின் உறைவிடமாகிவிட்டது பேஸ்புக். எனினும் புதுப்புது வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும் பேஸ்புக் தவறவில்லை. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள வசதியானது ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தக்கூடியதும் 20 நிமிடங்களில் காலாவதியாகக் கூடியதுமான கடவுச் சொல்லாகும்( Temporary Password). பொது இடங்களில் உதாரணமாக 'நெட்கஃபே' மற்றும் மற்றையவர்களின் கணினிகளின் ஊடாக பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். இந்நிலையில் உங்களின் கடவுச் சொல் திருடப்படலாம் அல்லது வேறு தவறான வழிகளில் உபயோகப்படுத்தப்படலாம். இதனைத் தவிர்ப்பதற்கான நடைமுறையே இது. இதற்காக உங்கள் கையடக்கத் தொலைபேசியை நீங்கள் பேஸ்புக்குடன் இணைக்க வேண்டும். உங்கள் கைத்தொலைபேசிக…
-
- 0 replies
- 742 views
-
-
விண்டோஸ் 10 செல்பேசிகளை கைவிடுகிறது மைக்ரோசாப்ட்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMICROSOFT கடும் போட்டிகளை கொண்ட திறன்பேசி (ஸ்மார்ட்போன்) சந்தையில் சோபிக்காத தனது தயாரிப்பான "விண்டோஸ் 10 செல்பேசிகளை" மேம்படுவதுவதை முற்றிலும் நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள…
-
- 2 replies
- 653 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச பாஸ்வேர்ட் தினம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் டிஜிட்டல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைப்பது, இணையவழிப் பணப்பரிமாற்றம் போன்ற செயல்களைத் தவிர்த்து விட்டு வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நமது தகவல்கள் மற்றும் பிற பரிமாற்றங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்றால் அதற்கு பாதுகாப்பான கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) வைத்திருக்கவேண்டியது அவசியமாகிறது. இதை வலியுறுத்தும் விதத்திலேயே,ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் முதல் வியாழக்கிழமையன்று உலக கடவுச் சொல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடவுச் சொல்லைப் பயன்படுத்துவதி…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்த அதிரடி வசதி புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோகளை பகிர்ந்துக்கொள்ளும் வசதியினை தரும் இன்ஸ்டாகிராம் தனது பல மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நேரடி ஒளிபரப்புக்களை செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. குறித்த இவ்வசதி தற்போது முதல் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களும் இவ் வசதியினை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் வைரலான நேரடி ஒளிபரப்புக்கள், பிரபல்யமான நேரடி ஒளிபரப்புக்கள் என பல்வேறு வகைகளில் நேரடி ஒளிபரப்புக்களை தெரிவு செய்து பார்த்து மகிழும் வசதியினையும் அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 582 views
-
-
சிப் நெருக்கடி: உலகத்தை அச்சுறுத்தும் பெரும் தொழில்நுட்பச் சிக்கல் 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பண்டிகைக் காலத்தில் தொழில்நுட்பக் கருவிகளை ஏற்கனவே வாங்காதவர்களுக்கு அவை சரியான நேரத்தில் கிடைக்காமல் போகலாம் என்று உலகின் தலைசிறந்த சிப் வடிவமைப்பு நிறுவனத்தின் அதிபர் ஒருவர் எச்சரித்துள்ளார். சிப் நிறுவனமான ARM-இன் தலைமை நிர்வாகி சைமன் செகர்ஸ், தயாரிப்புக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி இதுவரை கண்டிராத "மிக தீவிரமானது" என்று கூறுகிறார். இதற்கு முன் எப்போதும் இல்லாத இந்த நெருக்கடி 2022-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் சரி செய்யப்பட வாய்ப்பில்லை என்று அவர் கணிக்கிறார். …
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் இணையதளம் வாயிலாக 100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி, அந்த முகவரிகளுக்கு விளம்பர அஞ்சல் அனுப்பியதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிய வழக்கில் மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜியார் ஹோங் வூ (25), வியட் குவோக் குயேன் (28) ஆகிய வியத்நாமைச் சேர்ந்த இருவரும், டேவிட் மானுவேல் சான்டாஸ் டாசில்வா (33) என்ற கனடா நாட்டைச் சேர்ந்தவரும் குற்றவாளிகள் என அட்லாண்டா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி - இரண்டு வணிக நிறுவனங்களின் மின்னணு தகவல் சேமிப்பகத்தில் இணையதளம் வாயிலாக ஊடுருவிய அந்த நபர்கள், அந்த நிறுவனங்களின் 100 கோடி வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திரு…
-
- 0 replies
- 548 views
-
-
பொதுவாக கணனி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒவ்வொரு IP முகவரி காணப்படும். இந்த முகவரியை கொண்டு கணணி பற்றிய தகவல்களுடன் நாம் எந்த நாட்டில் எந்த பிரதேசத்தில் எந்த பகுதியில் வசிக்கின்றோம், நாம் பயன்படுத்தும் கணணியின் வகை என்ன?, எமது கணணி எந்த ஆரேட்டிங் System பயன்படுத்துகிறோம்., எமது கணணித்திரையின் அளவு என்ன என்ற பல தகவல்களை துல்லியமாக கண்டுபிடித்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இவ்வாறு எம்மை, எமது தகவல்களை மற்றவர்கள் கண்டுபிடிக்காதவாறு எமது கணணியில் IP முகவரியை நாம் விரும்பும் வேறு எந்த நாட்டு முகவரிக்கும் மாற்றி விட்டால் எமது உண்மையான முகவரி மற்றும் தகவல்களை யாரும் கண்டுபிடிக்க முடியாதல்லவா?. இதற்காக இருக்கிறது ஒரு அருமையான இலவச மென்பொருள். இதன் இலவச CRACK VERSION தரவிறக்கத்தின…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
அமசோனில் கிடைக்ககூடிய 110 கார் பாவனை உபகரணங்கள், நீண்ட வீடியோவாக இருந்தாலும் ஒவ்வொன்றாக பார்க்கும்போது நேரம்போவது தெரியாமல் சுவாரசியமாக உள்ளது.
-
- 0 replies
- 1k views
-
-
அனைத்து கோப்புக்கள் மற்றும் காமிக் புத்தக தொகுப்புகள் கோப்புகளை மற்றும் ஒலிக்கோபுக்கள் புகைப்படங்களை பெரிதாக்கி பார்ப்பது தேடல் வசதிகள் என்று பல வசதிகளை கொண்டுள்ள ஒரு மென்பொருள் பற்றியதே இந்த பதிவு இணையத்தளங்களில் இருந்தோ அல்லது நண்பர்களால் அனுப்பப்படும் கோப்புக்களை தரவிறக்கி பார்க்கும் போது. அந்த கோப்பை பார்ப்பதற்குரிய மென்பொருள் உங்கள் கணனியில் இல்லை என்ற செய்தி அடிக்கடிவரலாம். அவ் மென்பொருளை தேட இணையத்தில் நேரம் செலவிட வேண்டி இருக்கும். இம்மென்பொருள் உபயோகிக்க உங்கள் கணனி OS: Microsoft Windows 2000/XP/2003/Vista/7 Processor: Intel / AMD compatible at 1 GHz or higher RAM: 512 MB or higher இருக்க வேண்டும் அனைவருக்கும் பயன்படு…
-
- 1 reply
- 755 views
-
-
12 இன்ச் ஐபேட் முதல் ஆப்பிள் டிவி வரை : ஆப்பிள் நிகழ்வு ஒரு தொகுப்பு ஆப்பிள் லைவ் நிகழ்ச்சி நேற்று சான்ஃப்ரான்சிஸ்கோவில் நடந்தது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கும் இந்த நிகழ்வில், ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம் இந்த முறையும் ஆப்பிளின் புதிய தயாரிப்புகளை, ஆப்பிள் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு... ஆப்பிள் ஐபேட் ப்ரோ: ஆப்பிள் தயாரிப்புகளிலேயே மிகப்பெரிய அளவு கொண்ட தயாரிப்பு இதுதான். 12.9 இன்ச் அளவுள்ள இந்த ஐபேடின் திரை, 5.6 மில்லியன் பிக்சல் திறன் கொண்டது.iOs X மற்றும் iOS இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இதில் 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ அமைப்பும், 10 மணி நேரம் பேட்டரி லைஃப் கொண்ட பேட்டரியும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒரே சார்ஜர்: சண்டைக்குத் தயாராகும் ஆப்பிள்! மின்னம்பலம் ஒரு காலத்தில் எத்தனை மொபைல் ஃபோன்களை வாங்கினாலும் ஒரே மாதிரியான மைக்ரோ USB சார்ஜர்களைத் தான் கொடுப்பார்கள். மொபைல்ஃபோன் வைத்திருந்த யாரும் சார்ஜரைத் தேடி அலைந்ததில்லை. ஆனால், 2020ஆம் ஆண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு கேட்ஜட்டுக்கும் ஏற்ப விதவிதமான சார்ஜர்களை கையில் வைத்துக்கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். இப்படி ஒரு டிவைஸிலிருந்து இன்னொரு டிவைஸுக்கு மாறும்போது, பழையதாகிப் போகும் சார்ஜர்களை மீள் உருவாக்கம் செய்வதில்லை. எங்காவது வீசிவிடுவது வழக்கமாகிப்போனது. இதனால், அதிகமான எலக்ட்ரானிக் குப்பைகள் உருவாவதாக வருத்தம் கொண்டது ஐரோப்பிய யூனியன். எனவே, இதனை …
-
- 0 replies
- 614 views
-
-
நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டதா? நான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி? இமெயில் பயனாளிகள் பலரும் கேட்கக்கூடிய கேள்விதான் இது. இந்தக் கேள்விக்கான தேவையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் அது வாசிக்கப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம். பொதுவாகவே, ஒருவர் படிக்க வேண்டும் என்பதற்காகத்தானே மெனக்கெட்டு மெயில் அனுப்புகிறார். எனவே அது வாசிக்கப்பட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பானதே! இமெயில் பயனாளிகளில் எத்த…
-
- 0 replies
- 534 views
-
-
கூகுள் நிறுவனம் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் (Net Book) கணனிகள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருமென தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் கூகுள் தனது குரோம் இயக்குதளத்தை ( Chrome OS ) அறிமுகம் செய்திருந்தது. தற்போது 'இன்வென்டெக் ' எனப்படும் தாய்வான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்தே இதனை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏஸர் (Acer) மற்றும் ஹெவ்லட் பெக்கார்ட் (HP) நிறுவங்கள் கூகுளின் இவ்வியங்குதளத்தினை கொண்டியங்கும் கணனிகளை உருவாக்கிவருவதுடன் அவை இவ்வருட இறுதியில் சந்தைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே கூகுள் தனது சொந்த தயாரிப்பான நெக்ஸஸ் (Nexus) எனும் 'ஸ்மார்ட்' (smart) போன்களை வி…
-
- 0 replies
- 820 views
-
-
FOOD MACHINE: உணவு சமைக்கும் இயந்திர தொழில்நுட்பங்கள் | BBC Click Tamil EP 170
-
- 0 replies
- 531 views
- 1 follower
-