கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
நண்பர்களே உங்களுக்கு கணினி தொர்பாக என்ன உதவி வேண்டும் என்றாலும் நான் செய்கிறேன் விளக்கமாக உங்கள் பிரச்சனையை விவரமாக எழுதுங்கள்.பி.கு தயவு செய்து உங்கள் பிரச்சனைகளை மட்டும் எழுதுங்கள். ஏனெனில் புதிதாக வருபவர்கள் பிரச்சனைகளையும் பரிகாரங்களையும் இலகுவில் இனம் கண்டு கொள்வார்கள்
-
- 46 replies
- 8.9k views
-
-
கணினி பற்றிய ஆரம்ப நிலைகளை தமிழில் எங்கே எந்த தளத்தில் கிடைக்கும் .? பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் இதுபற்றிய தகவலை தங்கள் தாய் மொழியில் தரவேண்டுமாம். கணினி யை எப்படி பாவிப்பது போன் ற விபரங்கள் இருக்கனும். உதவ முடியுமா
-
- 5 replies
- 5k views
-
-
கணினி வன்றட்டினை பாதுகாப்பது எப்படி? [Monday, 2013-02-04 15:58:28] கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் off ஆனால், அல்லது restart செய்ய சொல்லி, அப்படி restart செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும். அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும…
-
- 0 replies
- 575 views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே எனக்கு கணினி விளையாட்டு அதவது Grand Theft Auto IV என்ற கணினி விளையாட்டு இருந்தால் எனக்கு தருமறு தாழ்மையுடன் கேட்கிறேன்
-
- 0 replies
- 990 views
-
-
பயனுள்ள AVG Antivirus இனை www.9down.com இல் பதிவிறக்கம் செய்யலாம். This is less hardware consuming, reliable and leading Antivirus software.
-
- 18 replies
- 3.2k views
-
-
கணினித் தமிழ் web - வலை world wide web - வைய விரிவுவலை browser - உலாவி download - பதிவிறக்கம் upload - பதிவேற்றம் website - இணைய தளம் / வலைமனை / வலைதளம் progam - ஆணைத் தொடர் e-mail - மின்னஞ்சல் e-governance - மின் நிர்வாகம் file - கோப்பு software - மென் பொருள் hardware - வன்பொருள் application - செயலி font - எழுத்துரு internet - இணையம் operating system - செயல் அமைப்பு cd - குறுந்தகடு search engine - தேடியந்திரம் / தேடு பொறி portal - வலைவாசல் hard disc - வன்தகடு hacker - தாக்காளர் blog - வலை பூக்கள் keyboard - விசைப்பலகை surfing - உலாவுதல் keyword - குறிப்புச்சொல் passwor…
-
- 0 replies
- 1k views
-
-
கணினியின் றன் (Run) கட்டளைகள் iexplore, outlook, msimn, winword, excel, realplay, calc, sol, freecell, control, mspaint, taskmgr, winrep, winmsd, gpedit.msc, msaccess, mplayer2, cleanmgr, dfrg.msc, devmgmt.msc, mmc.exe, explorer, themes, eudcedit, msinfo32.exe, services.msc, sndrec32, boot.ini, control, dxdiag, sfc, compmgmt.msc, control userpasswords2, oobe/msoobe /a, இவைகளெல்லாம் றன் கட்டளைகள். ஸ்ராட் பட்டனை தட்டி பின் றன்னை (run) கிளிக் செய்து வரும் பெட்டியில் மேற்கூறிய கட்டளைகளை ரைப் செய்தால் அதற்குரிய புரோகிராம்கள் திறக்கும் பல புறோகிறாம்களை இயக்குவதற்கு இது ஒரு குறுக்கு வழியாகும். கட்டளைகளின் முடிவில் எவ்வித அடையாளமும் இடக்கூடாது.
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.blog.fr/srv/media/media_item.php?item_ID=1005188 கணினி படும் வேதனையை இணையத்தில் கண்டதால் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
-
- 0 replies
- 943 views
-
-
கண்டிப்பாக உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த வேண்டியது மென்பொருள் Auslogics BoostSpeed ஆகும். உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாதவற்றை அழித்தும், தடுத்தும் கணினியானது வேகமாக இயங்குவதற்கு இது பயன்படுகிறது. உங்கள் கணினியில் தேவையில்லாத பைல்கள் பல GB-யில் இருக்கின்றன, அவற்றை அழிப்பதற்கு இது பயன்படுகிறது. இதனை நான் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகிறேன். இதனை பணம் கொடுத்து நான் வாங்கியதில்லை இதற்கு அற்புதமான crack இருக்கிறது அதனைப் பயன்படுத்தி வருகிறேன். இதற்குரிய crack ஆனது softarchive.net அல்லது Torrents இணையத்தளங்களில் கிடைக்கின்றன. இதன் சிறப்பியல்புகளை படியுங்கள் • System Scan. Auslogics BoostSpeed 7 has a brand new interface that allows you to jump straight in, selectin…
-
- 1 reply
- 858 views
-
-
இது சற்று வித்தியாசமான முயற்சி உங்களில் யார் யாருக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை கணனிகளில் பிறர் பார்க்கா வண்ணம் மறைக்க ஆசை என்று தெரிந்து கொள்ளும் நோக்கம் அவசரப்படாதீர்கள் விரைவில் உங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது அது உங்கள் பதில்களில் மட்டும் தங்கியிருக்கிறது
-
- 6 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 473 views
-
-
ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்பதை பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறைமை ஒன்றை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன. எழுத்து வடிவத்தை மையப்படுத்தியதாக இருந்த இணையப் பக்கங்கள் இப்போது அதிகளவில் படங்களை மையப்படுத்தியே வருகின்றன. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன. ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்ன உள்ளது என்பதை பார்வைத்திறன் இல்லாதவர்களுக…
-
- 0 replies
- 434 views
-
-
எனது கனினி intel®core2 duo cpu E4500 @ 2,20GHz WINDOWS VISTA HOME PREMIUM இதில் CD driver வேலை செய்யவில்லை ஆனல் pc start பன்னும்போது வாசிக்கிறது பின் CD போட்டால் வேலை செய்யாது.. . biosல் எச்சரிக்கை குறி போடப்பட்டுள்ளது யாரவது உதவினால் நல்ல இருக்கும்
-
- 14 replies
- 3.6k views
-
-
கம்ப்யூடெக்ஸ் 2017: சாம்சங் நோட்புக் 9 ப்ரோ அறிமுகம் சாம்சங் நிறுவனத்தின் நோட்புக் 9 சாதனம் கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எஸ் பென் சாதனமும் வழங்கப்படுகிறது. சாம்சங் நோட்புக் 9 ப்ரோ லேப்டாப்பில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் எஸ் பென் ஸ்டைலஸ் ஃபேப்லெட் மற்றும் டேப்லெட் சாதனங்களுக்கு மட்டும் வாடிக்கையாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதன் முறையாக லேப்டாப்புடன் எஸ்…
-
- 0 replies
- 639 views
-
-
உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை மற்றவர்களின் உபயோகத்திலிருந்து தடுக்க வேண்டுமா? நீங்கள் உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை பயன்படுத்தாத நேரத்தில், குழந்தைகள் அல்லது ஏனையோர் காரணமில்லாமல் பயன்படுத்துவதில் இருந்து தடுக்க வேண்டுமா? தொடர்ந்து கணனியை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, சிறிது நேர இடைவெளியாக அவ்விடத்தை விட்டு விலகி செல்லும் போது குழந்தைகள் மற்றும் ஏனையோர் தேவையில்லாமல் கணனியின் கீபோட் மற்றும் மவுஸை பயன்படுத்துவதிலிருந்து தடுப்பதற்கு KeyFreeze என்ற மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருயைப் பயன்படுத்தி உங்கள் கணனியின் கீபோர்ட் மற்றும் மவுஸை தற்காலிகமாக லாக் செய்து வைக்க முடியும். இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின், ரன் செய்து லாக் செய்யலாம். மீண்டும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கால் ரெக்கார்டிங் செயலிகளுக்குத் தடை: கூகுள் ப்ளேஸ்டோரின் முயற்சி தகவல் திருட்டைத் தடுக்குமா? க.சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமீப காலங்களில், கூகுள் ப்ளேஸ்டோர் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வலுவாக்குவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது கூகுள் நிறுவனம், மே 11-ஆம் தேதி முதல் கூகுளால் உருவாக்கப்படாத கால் ரெக்கார்டிங் செயலிகளை ப்ளேஸ்டோரில் அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இன்று முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. ஆண்ட்ராய்ட் பயனர்கள் பயன்படுத்தும் பல்வேறு செயலிகளி…
-
- 3 replies
- 386 views
- 1 follower
-
-
கிளப் ஹவுஸ் மின்னம்பலம் ஸ்ரீராம் சர்மா லாக் டவுன் காலத்தின் புது வரவாக முளைத்திருக்கிறது ‘கிளப் ஹவுஸ்’. ஃபேஸ்புக், வாட்ஸப், போன்றவைகளைத் தாண்டியதொரு புது வடிவமாக, 24 மணி நேரமும் ஓயாமல் இரைந்தபடி இருக்கும் அலசலாட்டமாக பற்றிப் பரவிக் கொண்டிருக்கின்றது ‘கிளப் ஹவுஸ்’ செயலி ! உலகம் நவீனப்படத் துவங்கும்போது அதனை ஓர் படைப்பாளன் தவிர்த்து விடக்கூடாது, அதன் சுகந்தங்கள் – சூழ்வினைகள் அனைத்தையும் அண்டி அனுபவித்து சொல்லியாக வேண்டும். அப்படித்தான் கிளப்ஹவுஸ் செயலியையும் அணுகிப் பார்த்தேன். ‘கிளப் ஹவுஸ்’ என்னும் செயலியை நான் புரிந்து கொண்ட வகையில் இங்கே அலச விரும்புகிறேன். இது, சரியா, தவறா என்னும் தீர்ப்பாளியாக இந்த சமூகம்தான் இருந்தாக வேண்டு…
-
- 0 replies
- 908 views
-
-
நீங்கள் மவுஸ் இல்லாமல் உங்கள் கீ-போர்டையே மவுசாக பயன்படுத்தலாம். ஆம் உங்கள் கீ-போர்டில் Alt+Shift+NumLock ஒரு சேர அழுத்தவும். உங்கள் திரையில் தற்பொழுது படம் :- 1 உள்ளது போல் தோன்றும். படம்:-1 இதில் OK வை கிளிக் செய்யவும். நீங்கள் OK கிளிக் செய்தபின்னர் படம் - 2 ல் உள்ளது போல் உங்கள் மவுஸ் ப்ராப்ர்டீஸ் திரையில் தோன்றும். தொடர்ந்து படிக்க இங்க போங்க
-
- 1 reply
- 1.4k views
-
-
கீறல் விழுந்த சி.டி டிவிடியில் இருந்து தகவல்களை பெற... சி.டி அல்லது டி.வி.டி வாங்குகிறோம் அதில் மிக முக்கியமான தகவல்களை சேமித்து வைத்துள்ளோம் என்று வைத்து கொள்வோம்.. ஒரு சூழ் நிலையில் வட்டவடிவமான அந்த சி.டியில் முதற் புள்ளியிலே கீறல் விழுந்துவிட்டது எனில் சி.டி டிரைவரானது அடுத்த கட்டம் நோக்கிநகராது... அதற்கு பின்னுள்ள அதாவது சேமித்து வைத்துள்ள தகவல்களையும் பெற இயலாது... என்ன செய்யலாம் அத்தகைய சூழ்நிலைகளில் கைகொடுப்பதுதான் ஐசோபஸ்டர்... இதை உங்கள் கணிணியில் நிறுவுங்கள் பிறகு .. அந்த தகறாரு பிடித்த சி.டி அல்லது டி.வி.டியை டிரைவரில் சொருகுங்கள் பிறகு இந்த மென் பொருளை இயக்குங்கள்... கீறல் விழுந்த அந்த இடத்தில் உள்ள தகவல்களை தவிர.. மீதமுள்ள அனைத்தையு…
-
- 1 reply
- 1.7k views
-
-
குகிளின் புதிய லேப்டாப் குகிள் நிறுவனம் ஒரு புதிய வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள். இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம். இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொ…
-
- 1 reply
- 1.5k views
-
-
[size=4]ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மினி டேப்லட்டினை வருகிற அக்டோபர் மாதம் அறிமுகம் செய்கிறது. [/size] [size=4]சமீபத்தில் தான் கூகுள் நிறுவனம் நெக்சஸ்-7 என்ற தனது புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்தது. [/size] [size=4]கூகுளின் டேப்லட்டிற்கு இது போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [/size] [size=4]ஆப்பிளின் இந்த ஐபேட் மினி டேப்லட்:[/size] [size=4]7.85 இஞ்ச் திரையினையும், [/size] [size=4]8 ஜிபி மெமரி வசதியினையும் கொண்டதாக இருக்கும். [/size] [size=4]இந்த ஐபேட் மினி வெளியிடப்படும் முதல் காலாண்டுலேயே 1 கோடி மினி ஐபேட் டேப்லட்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என்று, 9.7 இஞ்ச் கொண்ட நியூ ஐபேட்டினை விட இந்த ஐபேட் மினி 25% சதவிகிதம் அதிகம விற்பனையை…
-
- 0 replies
- 730 views
-
-
ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத இமெயில்களை தவிர்க்க விரும்பினால் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை.ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. இது போன்ற நேரங்களில் தயக்கமில்லாமல் பயன் படுத்துவதற்காக என்றே தற்காலிக இமெயில் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. டட்மெயில்,நாட் ஷேரிங் மை இன்போ என்று பல இணையதளங்கள் வேண்டாத மெயில்களில் இருந்தும் விளம்பர மெயில்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன. இந்த வரிசையில் நிச்சயம் மேலும் ஒரு புதிய இணையதளம் உற்சாகத்தை தராது என்ற போதிலும் பவுன்சர் தளத்தை அப்படி அலட்சியப்படுத்தி விட முடியாது.காரணம் இம…
-
- 0 replies
- 851 views
-
-
கூகுள் நிறுவனம் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் (Net Book) கணனிகள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருமென தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் கூகுள் தனது குரோம் இயக்குதளத்தை ( Chrome OS ) அறிமுகம் செய்திருந்தது. தற்போது 'இன்வென்டெக் ' எனப்படும் தாய்வான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்தே இதனை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏஸர் (Acer) மற்றும் ஹெவ்லட் பெக்கார்ட் (HP) நிறுவங்கள் கூகுளின் இவ்வியங்குதளத்தினை கொண்டியங்கும் கணனிகளை உருவாக்கிவருவதுடன் அவை இவ்வருட இறுதியில் சந்தைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே கூகுள் தனது சொந்த தயாரிப்பான நெக்ஸஸ் (Nexus) எனும் 'ஸ்மார்ட்' (smart) போன்களை வி…
-
- 0 replies
- 810 views
-
-
குறுக்குவழிகள்-1 iexplore, iexplore www.yarl.com, outlook, msimn, winword, excel, realplay, calc, sol, freecell, control, mspaint, taskmgr, winrep, winmsd, gpedit.msc, msaccess, mplayer2, cleanmgr, dfrg.msc, devmgmt.msc, mmc.exe, explorer, themes, eudcedit, msinfo32.exe, services.msc, sndrec32, boot.ini, control, dxdiag, sfc, compmgmt.msc, control userpasswords2, oobe/msoobe /a, இவைகளெல்லாம் றன் கட்டளைகள். ஸ்ராட் பட்டனை தட்டி பின் றன்னை (run) கிளிக் செய்து வரும் பெட்டியில் மேற்கூறிய கட்டளைகளை ரைப் செய்து விளைவை பார்க்கவும். பல புறோகிறாம்களை இயக்குவதற்கு குறுக்கு வழியாகும். கட்டளைகளின் முடிவில் காற்புள்ளியோ அல்லது முற்றுத்தரிப்போ இடப்படக்கூடாது Also P…
-
- 358 replies
- 138.2k views
- 1 follower
-
-
குறைந்த விலை லேப்டாப்கள் பயனளிக்குமா? லேப்டாப்கள் மற்றும் கணினிகளின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதை, தற்போதைய நாளிதழ், தொலைக்காட்சி விளம்பரங்கள் திரும்பத் திரும்ப அறிவித்தாலும், அவற்றை வாங்குபவர்கள் பயன்பெறுவார்களா என்பது அலசப்பட வேண்டிய விஷயம்.அனைத்து குறைந்த விலை லேப்டாப்களும் லினக்ஸ் (Linux) அல்லது டிஓஎஸ் (Dos) போன்ற ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் வருகின்றன. ஏனெனில் சட்டபூர்வமான மைக்ரோசாஃப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் (Authorised Microsoft Operating System) மற்றும் அதன் வேர்ட் (Word), எக்செல் (Excel) ஆகியவற்றுடன் ஒரு கணினி அல்லது லேப்டாப் தயாரிக்க வேண்டுமென்றால், அதன் விலை தற்போதைய குறைந்த விலை கணினிகளின் விலையை காட்டிலும் 20 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்கும். …
-
- 0 replies
- 1k views
-