கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
'கரு'விலே உயிர் கொடுத்த தம்பி! -பா.பிரவீன்குமார் தாலசீமியா என்பது கொடுமையான ஒரு பரம்பரை நோய்! இது ரத்தத்தில் ஆக்சிஜன் கொண்டு செல்லும் ஹீமோகுளோபினை செயலிழக்கச் செய்யும். அதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் பாதிக்கப்பட்டுஇ தீவிரமான ரத்த சோகையை ஏற்படுத்தும்! இந்த நோய் தாக்கியவர்களுக்குஇ மாதாமாதம் ரத்த மாற்று சிகிச்சை மேற்கொண்டே ஆகவேண்டும். இதை கவனிக்காமல் விட்டால்இ ரத்த சோகை முற்றிஇ உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 ஆயிரம் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 10 சதவிகிதம் குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவை! இந்த விநோத நோயால் கோவையைச் சேர்ந்த தாமிரபரணி என்ற குழந்தை பாதிக்கப்பட்டாள…
-
- 2 replies
- 1.9k views
-
-
வணக்கம் நண்பர்களே! நீண்ட நாள் கழித்துச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.... அதே சமயம் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி.... இதுவரை iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் epub இல் உருவான தமிழ் மின் புத்தகங்கள் (Tamil iBooks) வெளிவந்ததில்லை. ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடந்தாலும் தமிழை உள்ளிடும் முறைமையில் ஏற்பட்ட பல்வேறு பட்ட குறைபாடுகளால் / குழறுபடிகளால் இதுவரை தமிழ்மொழியில் எந்தவிதமான iBooks புத்தகங்களும் வந்ததில்லை என்றே நினைக்கிறேன். அண்மையில் என் நண்பர்கள் இருவரது முயற்சியால் தமிழில் முதலாவது iBooks (epub format) உருவாக்கப் பட்டு பாவனைக்காக விடப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் யாழ் கள நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அமர…
-
- 5 replies
- 2.5k views
-
-
ஓடியோ பாடல்களில் மிகவும் சிறந்த போமட் (FORMAT) எது? MP3 முறையில் உள்ள பாட்டுகளை அதிசிறந்த தரத்திற்கு மாற்றுவது பற்றி அறியத்தர முடியுமா?
-
- 5 replies
- 2k views
-
-
http://www.keybr.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
mp3 பாடல்களை மறு அளவு (mp3 resizer ) பண்ணும் மென் பொருள் எங்கு எடுக்கலாம்? இலவசமாக பரவசமாக தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய முகவரியை தருவீர்களா உறவுகளே?
-
- 3 replies
- 1.3k views
-
-
டி.வி.டி மற்றும் புளூ ரே தரத்திலான தமிழ்ப்படங்கள் பழைய மற்றும் புதிய தமிழ்த்திரைப்படங்களை டி.வி.டி தரத்திலோ அல்லது புளு ரே தரத்திலோ தரவிறக்கம் செய்வதற்கான தளங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா?? முடிந்தால் அறியத்தரவும். நன்றி
-
- 2 replies
- 1.9k views
-
-
உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை மற்றவர்களின் உபயோகத்திலிருந்து தடுக்க வேண்டுமா? நீங்கள் உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை பயன்படுத்தாத நேரத்தில், குழந்தைகள் அல்லது ஏனையோர் காரணமில்லாமல் பயன்படுத்துவதில் இருந்து தடுக்க வேண்டுமா? தொடர்ந்து கணனியை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, சிறிது நேர இடைவெளியாக அவ்விடத்தை விட்டு விலகி செல்லும் போது குழந்தைகள் மற்றும் ஏனையோர் தேவையில்லாமல் கணனியின் கீபோட் மற்றும் மவுஸை பயன்படுத்துவதிலிருந்து தடுப்பதற்கு KeyFreeze என்ற மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருயைப் பயன்படுத்தி உங்கள் கணனியின் கீபோர்ட் மற்றும் மவுஸை தற்காலிகமாக லாக் செய்து வைக்க முடியும். இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின், ரன் செய்து லாக் செய்யலாம். மீண்டும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
என்ன செய்யலாம்.....?........என் பதிவுகள் இரண்டிரண்டாய் வருகின்றன...... . ..(சத்தியமாய் போதை யில்லை நிதானம்) .. . ..கிளிக் செய்யும் போது உடன் அழுத்த்படுவதில்லை .
-
- 7 replies
- 1.9k views
-
-
இலவசமாக கணணியில் பக்ஸ் (FAX) வசதி நீங்கள் பக்ஸை (FAX) அதிகமான உபயோகிப்பவரா...? அவற்றை நேரடியாக கணணிக்கு பெற்றுக்கொண்டு வேண்டுமானதை மட்டும் பிரின்ற் எடுத்துக்கொள்ளவிரும்பினால் கீழுள்ள ஈ மெயிலுக்கு சென்று இலவசமாக பதிந்து கொள்ளுங்கள். http://www.monfax.com/index.php?page=inscription.php&title=Inscription
-
- 8 replies
- 2k views
-
-
டி.வி டியுனர் கார்டுகளின் குறைபாடுகளும்.. நிவர்த்திக்கும் வழிமுறைகளும். பெரும்பாலான .டி.வி டியுனர் கார்டுகள் நேரடியாக கணிணி ஸ்லாட்டில் அடித்து கேபிள் டிவிக்காரன் கொடுக்கும் கேபிளை நேரடியாக சொருகி பார்க்கும் வகையாகவே உள்ளன. அல்லது எக்ஸ்டனர் கார்டு எனறால் மதர்போர்டு இணைப்பை துண்டித்து போட்டு டி.வி மாதிரி மானிட்டரில் பார்க்க வேண்டியதுதான் முக்கியமான நிக்ழ்ச்சிகளை பதிவு செய்து சேமிக்க முடியாது.. இதில் முதலில் 2 குறைபாடுகள் உள்ளன. ஊர்பக்கம் ஏற்கனவே கொஞ்சம் சிக்னலின் எனர்ஜிய கூட்ட கொஞ்சம் மின்சாரம் கலந்து அனுப்பிவிடுவார்கள் . எனவே இதை நேரடியாக மதர்போடுக்குள் செலுத்துவதால் உங்கள் மதர் போர்டு சீக்கரம் பரலோகம் செல்ல வாய்ப்புள்ளது. இரண்டு ஊர்பக்கம…
-
- 0 replies
- 1.6k views
-
-
விண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ (product key) விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து இயக்குபவர்கள், இதற்கான மைக்ரோசாப்ட் சிடியினை வைத்துப் பதிந்து இருக்கலாம். அல்லது கம்ப்யூட்டர் வழங்கியவர்கள் தங்கள் நிறுவன சிடி, நகல் எடுத்த சிடி என எதனையாவது தந்திருக்கலாம். நிறுவன சிடிக்களில் அதன் டப்பாக்களில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ப்ராடக்ட் கீ அச்சிடப்பட்டு தரப்பட்டிருக்கும். காலப் போக்கில் இந்த டப்பா காணாமல் போகும்; அல்லது வைத்த இடம் மறந்து போகும். என்றாவது சிஸ்டம் கிராஷ் ஆகி, ஹார்ட் டிஸ்க் ரீ பார்மட் செய்து, சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடுகையில் தான் ப்ராடக்ட் கீ இல்லையே என்ற நிலை வரும். அல்லது சிஸ்டம் சிடி கைவசம் இருக்கும். அதன் ப்ராடக்ட் கீ இல்லாமல் போகும். இந்த தொல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
GTVஇணையத்தின் ஊடாக பார்க்க முடியுமா? அப்படி முடியுமானால் தயவு செய்து யாராவது அந்த முகவரியை அறியத்தாருங்கள்.
-
- 35 replies
- 3.1k views
-
-
Pc-cillin / Tren microவின் Titanium Internet Security 2011 ஒரு வருடம் இலவசமாக பாவிக்கலாம். அத்துடன் இது Cloud Technology இல் இயங்குவதால் பாரம் குறைந்ததாக காணப்படுகிறது. virus definition updates, cloud இலேயே இடம் பெறுவதாலும், இணையம் உள்ளபோது சிறந்த analysஇற்கு cloudஐ நாடுவதாலும் இது பாரம் குறைந்ததாகவும், சிறந்ததாகவும் காணப்படுகிறது. இது மற்றைய இலவச Internet Securityகளை விட நல்லதாக இருக்கலாம். இங்கு நான் தருவது 1 வருடத்திற்கு இலவசம். மேலதிக விவரங்களுக்கும் தரவிறக்கத்திற்கும் இந்த பக்கத்திற்கு செல்லவும். +++சுட்டியின் சுடுதல்கள் தொடர்கின்றன+++ =======நாலுபேருக்கு நன்மை இருக்குமென்டா சுடுறது தப்பே இல்ல=======
-
- 1 reply
- 1.1k views
-
-
KIS 2011 ஐ முற்றிலும் இலவசமாகப் பெற இந்த தளத்திலுள்ள படிமுறைகளைப் பின்பற்றவும். தளம்இது டிசம்பர் 3ஆம் திகதி வரை மட்டுமே. ஆகவே முந்திக்கொள்ளவும்
-
- 3 replies
- 1.1k views
-
-
ஐநூறு மில்லியன் பாவனையாளர்களை கொண்ட பேஸ்புக் இன்று இதுவரை அதில் கிடைக்காத மின்னஞ்சல் வசதியை அறிவிக்கின்றது. இனிமேல் பேஸ்புக் பாவிப்பவர்கள் அதில் இருந்தபடியே மின்னஞ்சல் அனுப்பலாம். இதுவரை மின்னஞ்சல் உலகில் மைக்ரோசொப்டின் எம். எஸ்.என் முதலாவது இடத்திலும் யாஹூவின் சேவை இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஜிமெயில் மூன்றாவதாக உள்ளது. ஆனால் மின்வலையில் தேடுதல் உலகில் கூகிள் மூன்றில் இரண்டு இடத்தை தக்கவைத்துள்ளது. உங்களின் பேஸ்புக் முகவரி இதுவானால்: www.facebook.com/sendwarcrimesfacts உங்கள் மின்னஞ்சல் முகவரி இதுவாக இருக்கும் sendwarcrimesfacts@facebook.com அண்மைக்காலங்களில் பேஸ்புக்கின் பாதுகாப்பின்மை பற்றி பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன்.
-
- 3 replies
- 1.1k views
-
-
சிலேட்டு கம்ப்யூட்டர் Tablet PC என்ற பெயரில் விளையாட்டு சாமான்கள் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. காசுள்ளவர்கள் ஆப்பிளின் ஐபேட் (Apple's iPad ) சிலேட்டை வாங்கலாம். மற்றவர்கள் பிற தயாரிப்பு பொருள்களை வாங்கலாம். காசு குறைவாக உள்ளவர்கள் வாங்க எண்ணற்ற சீன, கொரிய, தாய்வானியப் பொருள்கள் சந்தையை ஆக்ரமிக்கப்போகின்றன. இந்த குறைந்தவிலைப் பொருள்கள் கூகிளின் ஆண்டிராய்ட் (Android) இயக்குதளத்தைக் கொண்டிருக்கும். தொடுதிரை வசதி உடையதாக இருக்கும். திரை, 7 அங்குலம் அகலம் (அல்லது உயரம்) கொண்டதாக இருக்கும். இந்த சிலேட்டுகள் வைஃபை (WiFi) இணைய இணைப்பு கொண்டவையாக இருக்கும். சில வடிவங்களில் 3ஜி (3G) இணைப்புக்கும் வழி இருக்கும். சில ஈதர்நெட் (Ethernet) இணைப்புக்கும் வழி கொடு…
-
- 2 replies
- 1.6k views
-
-
கூகிள் இன்று உலக தேடல் வலையின் முடிசூடா மன்னன். இதில் இந்த தேடலின் அணுகிச்செல்லலை தேடலாம். அதற்கு நீங்கள் செல்லவேண்டிய தளம்: http://www.google.com/trends இதில் TAMIL உதாரணத்துக்கு நீங்கள் என ஆங்கிலத்தில் பதிந்து சொடுக்கும்போது : -- கடந்த ஆறு ஆண்டுகளில் எவ்வாறு அது தேடப்பட்டது -- என்னென செய்திகள் திடீரென்ற ஒரு உயர்வை கொண்டன -- முதல் பத்து புவிசார் நாடுகள் இந்த தேடலை மேற்கொண்டன -- முதல் பத்து நகரங்கள் இந்த தேடலை மேற்கொண்டன http://www.google.ca/trends?q=Tamil&ctab=0&geo=all&date=all&sort=0 ================================================================================= தேடப்படும் இணையத்தளங்களின் அணுகிசெல்லல் …
-
- 0 replies
- 767 views
-
-
கூகுள் நிறுவனம் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் (Net Book) கணனிகள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருமென தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் கூகுள் தனது குரோம் இயக்குதளத்தை ( Chrome OS ) அறிமுகம் செய்திருந்தது. தற்போது 'இன்வென்டெக் ' எனப்படும் தாய்வான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்தே இதனை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏஸர் (Acer) மற்றும் ஹெவ்லட் பெக்கார்ட் (HP) நிறுவங்கள் கூகுளின் இவ்வியங்குதளத்தினை கொண்டியங்கும் கணனிகளை உருவாக்கிவருவதுடன் அவை இவ்வருட இறுதியில் சந்தைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே கூகுள் தனது சொந்த தயாரிப்பான நெக்ஸஸ் (Nexus) எனும் 'ஸ்மார்ட்' (smart) போன்களை வி…
-
- 0 replies
- 809 views
-
-
விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது. இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது ' டச்சு' மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. இறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது. விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும். அண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் (Mac OS X 10.7 Lion) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது. மேலும் இதில் அப்பிளின் அப் ஸ்டோர் (App Store) போன்ற வசதியையும் அப்பிள் உள்ளடக்கியிருந்தது. மைக்ரோசொப்டும் இது போன்ற வசதியினை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விண்டோஸ் 7 ஐப் போல வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறியதும், விரைவானதுமான கிங்க்சொப்ட் ஆபீஸ் 2010 - இது ஒரு மைக்ரோசொப்ட் ஆபீஸ் க்கான மாற்றீடு. தரவிறக்க அளவு 60MB மட்டுமே. தரவிறக்கம் அவர்களின் தளத்திலிருந்தே.தரவிறக்கம் ஒரு வருட இலவச திறப்பு தரப்பட்டுள்ளது. BXMCM-UHTL9-XHVJU-E2YFV-NLYDF
-
- 0 replies
- 781 views
-
-
http://www.apple.com/macbookair/design.html இதன் சிறப்பம்சம் என்னவென்றால் வழமையான கணணிகளில் இருக்கும் ஹர்ட் டிரைவ் (Hard Drive) இல்லை. அது உள்ள தெரிவுகள் விலை கூடியவை. http://www.apple.com/macbookair/specs.html இதன் ஆரம்ப விலை ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மேலும்: http://reviews.cnet.com/laptops/apple-macbook-air/4505-3121_7-32818756.html
-
- 1 reply
- 1.2k views
-
-
Opera நிர்வாக அதிகாரி, iPhone மற்றும் Android'க்கு ஒரு அதிர்ச்சியான செய்தியை வழங்கினார். எதிர்காலத்தில் செல்லிடப்பேசிகளுக்கான மென்பொருட்கள் 'இணையத்தை தளமாகக் கொண்டே' (web based) இயங்கும்? iPhone செல்லிடப்பேசியின் (Mobile) மென்பொருட் களஞ்சியத்தில் (App store) 250 000க்கும் அதிகமான மென்பொருட்களை (Applications) தன்னகத்தே கொண்டுள்ளது. இது அப்பிளை வெற்றியின் சிகரத்திற்கு கொண்டுசென்றிருப்பதை மறுக்கமுடியாது. இதேபோன்று 'நேற்றுப்பெய்த மழையில் முழைத்த காளான்' போல் வந்திருக்கும் Android (Google Apps) இன்று 100 000 மென்பொருட்களை களஞ்சியப்படுத்தி Apple'க்கு சவால் விட்டவண்ணம் வளர்ந்து வருகின்றது. HTC, Samsung போன்ற செல்லிடப்பேசி தயாரிப்பில் ஜம்பவன்கள் Google'ன் Android மென்பொ…
-
- 1 reply
- 1k views
-
-
வணக்கம்! இன்று பல மின் வலைகளில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கும் முக்கிய அறிவிப்புக்கள் செய்திகள் மற்றைய மொழிகளுக்கு கூகிள் மொழி பெயர்ப்பு உதவியால் தன்னியக்கமாக்கப்ட்டுள்ளது. உதாரணத்துக்கு இந்த ரொறொன்ரோ மாநகரசபை தேர்தல் மின்வலையை பாருங்கள். http://www.toronto.ca/elections/index.htm இது பல மொழிகளில் மொழி பெயர்க்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழர் இலட்சக்கணக்கில் இருந்தும் இது தமிழில் இல்லை. இது கூகிள் மூலமா செய்யப்படுள்ளது? ( http://www.google.com/transliterate/ ) அப்படியானால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்ற என்ன செய்யலாம்? நன்றி
-
- 1 reply
- 874 views
-
-
சர்ச்சைகளின் உறைவிடமாகிவிட்டது பேஸ்புக். எனினும் புதுப்புது வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும் பேஸ்புக் தவறவில்லை. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள வசதியானது ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தக்கூடியதும் 20 நிமிடங்களில் காலாவதியாகக் கூடியதுமான கடவுச் சொல்லாகும்( Temporary Password). பொது இடங்களில் உதாரணமாக 'நெட்கஃபே' மற்றும் மற்றையவர்களின் கணினிகளின் ஊடாக பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். இந்நிலையில் உங்களின் கடவுச் சொல் திருடப்படலாம் அல்லது வேறு தவறான வழிகளில் உபயோகப்படுத்தப்படலாம். இதனைத் தவிர்ப்பதற்கான நடைமுறையே இது. இதற்காக உங்கள் கையடக்கத் தொலைபேசியை நீங்கள் பேஸ்புக்குடன் இணைக்க வேண்டும். உங்கள் கைத்தொலைபேசிக…
-
- 0 replies
- 735 views
-
-
http://www.gouthaminfotech.com/2010/10/blog-post.html ஆறு மாதத்திற்கான ஆன்டிவைரஸ் மென்பொருள் இணைய மையங்களில் உங்களுக்கு தேவையான மென்பொருள் நண்பர்களே உங்கள் கணினிக்கு ஆன்டி வைரஸ் மென்பொருள் ஆறுமாதத்திற்கான இலவச மென்பொருள் வேண்டுமா. இந்த மென்பொருள் பெயர் புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி BullGuard Internet Security 10 இந்த மென்பொருள் ஆன்டிவைரஸ், ஆன்டிஸ்பைவேர், பயர்வால், ஸ்பம்பில்டர், உங்கள் கணினி டேட்டாக்களை அவர்கள் தளத்தில் பேக் - அப் எடுத்து வைக்க 5 ஜிபி இலவச இடம் போன்றவை இலவசமாக தருகிறார்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மற்றும் உண்மையான மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் போதும். அக்டோபர் பதினைந்தாம் தேதி உங்கள் மின்…
-
- 0 replies
- 1.1k views
-