கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
12 இன்ச் ஐபேட் முதல் ஆப்பிள் டிவி வரை : ஆப்பிள் நிகழ்வு ஒரு தொகுப்பு ஆப்பிள் லைவ் நிகழ்ச்சி நேற்று சான்ஃப்ரான்சிஸ்கோவில் நடந்தது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கும் இந்த நிகழ்வில், ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம் இந்த முறையும் ஆப்பிளின் புதிய தயாரிப்புகளை, ஆப்பிள் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு... ஆப்பிள் ஐபேட் ப்ரோ: ஆப்பிள் தயாரிப்புகளிலேயே மிகப்பெரிய அளவு கொண்ட தயாரிப்பு இதுதான். 12.9 இன்ச் அளவுள்ள இந்த ஐபேடின் திரை, 5.6 மில்லியன் பிக்சல் திறன் கொண்டது.iOs X மற்றும் iOS இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இதில் 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ அமைப்பும், 10 மணி நேரம் பேட்டரி லைஃப் கொண்ட பேட்டரியும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி தற்போதுள்ள கணினிகளை விட பல ஆயிரம் மடங்கு வேகத்துடன் கையாளும் திறன் கொண்ட புரட்சிகரமான புதிய கணினியை ஹெச்.பி எனப்படும் ஹெவ்லர்ட்-பேக்கர்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கணினி, 160 டிபி நினைவகத் திறன் கொண்டது. படத்தின் காப்புரிமைHPE `தி மெஷின்' என்று அழைக்கப்படும் இந்த புதிய கணினி, நிலையான மின் தூண்டுதல்கள் மூலம் சிலிக்கான் வழியாக பயணம் செய்வதற்கு பதிலாக, ஒளி அலைகளைப் பயன்படுத்தி தரவுகளை அனுப்பும். இந்தப் புதிய கணினியின் நினைவகத் திறன், எல்லையில்லா நினைவகத் திறன் படைத்த கணினிகளை உருவாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்று ஹெச்பிஇ நிறுவனம் தெரிவித்துள்ளது. சிப் எனப்படும…
-
- 0 replies
- 418 views
-
-
இந் சொப்ட் வெயார் முலம் 1யீபி கோப்பை 10 எம்பியாக சிப்பண்ண முடிகிறது ஆனால் நிறய நேரம் செலகிறது தேவையாணவர்கள் பாவியுங்கள் டயலப் இணைப்பு காரருக்கு இனி கொண்டாட்டம் தான் KGB Archiver is the compression tool with an unbelievably high compression rate. Unfortunately, in spite of its powerful compression rate, it has high hardware requirements (I recommend processor with 1,5GHz clock and 256MB of RAM as an essential minimum). One of the advantages of KGB Archiver is also AES-256 encryption which is used to encrypt the archives. This is one of the strongest encryptions known for human. New features Explorer shell extension Multilanguage support Up to 8% f…
-
- 1 reply
- 1.4k views
-
-
2017 ஐபோன்கள் “ஐபோன் எடிஷன்” என அழைக்கப்படலாம் ஐபோன்களின் 10 ஆவது ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்த ஆண்டு அப்பிள் வெளியிட இருக்கும் ஐபோன் மாடல்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோனை விட 2017 இல் வெளியாகும் ஐபோனில் புதுமைகளைப் புகுத்த இருப்பதாக அப்பிள் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த செய்தித்தளம் வெளியிட்டுள்ள தகவல்களில் 2017 ஐபோன்கள் “ஐபோன் எடிஷன்” என அழைக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐபோனில் 5.0 அங்குல திரை வழங்கப்படலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதோடு அப்பிள் நிறுவனம் பல்வேறு ஃபிளாக்ஷிப் போன்களை சோதனை செய்த…
-
- 0 replies
- 418 views
-
-
வரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வட்ஸ்அப் கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ்அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின்…
-
- 0 replies
- 744 views
-
-
2020-ஐ மாற்றப்போகும் டெக்னாலஜி புரட்சி! மின்னம்பலம் சி.இ.எஸ் எனப்படும் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக் ஷோ, லாஸ் வேகாஸ் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல விநோதமான நவீன கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வெளியாகியுள்ளன. அவற்றில் சில வித்தியாசமான மற்றும் காண்போரை ஆச்சரியப்படுத்தும் டெக்னாலஜி பற்றிய தொகுப்பைப் பார்ப்போம். சாம்சங் - நியான் சாம்சங் கொண்டுவந்திருக்கும் இந்த டெக்னாலஜியில் எது உண்மையான மனிதன், எது கணினியால் சித்திரிக்கப்பட்டது என்று கண்டறிவதற்கே பல மணிநேரம் ஆகும். ஆர்டிஃபிசியல் ஹியூமனாய்டு டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நியான் புராஜெக்ட் மனிதர்களின் முக பாவனைகள், பேசும் விதங்கள் அனைத்தையும் விர்ச்சுவல் வடிவத்தில் உருவாக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
30000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3 அறிமுகம் செய்த சியோமி சியோமி நிறுவனம் எம்ஐ பவர் பேங்க் 3 மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 20000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய பவர் பேங்கில் 24 வாட் யுஎஸ்பி டைப்-சி இன்புட், 18 வாட் அவுட்புட் மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த பவர் பேங்க் கொண்டு சியோமியின் எம்ஐ 10 மற்றும் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அதிகபட்சம் 4.5 முறையும், ஐபோன் எஸ்இ 2020 மாடலை 10.5 முறை சார்ஜ் செய்ய முடியும். இதில் பாலிகார்பனேட் மற்றும் ஏபிஎஸ் பாடி கொண்டிருக்கிறது. இதில் இரண்டு யுஎஸ்பி டைப்-ஏ போர்ட்கள் அதிகபட்சம் 18வாட் அவுட்புட் வழங…
-
- 1 reply
- 820 views
-
-
4,000 mAh திறனுடன் வெளியாகிறது பிளாக்பெர்ரி "மோஷன்"! Pic Courtesy: @AndroidAuth/Twitter சீனாவை மையமாக கொண்டு இயங்கும் டி.சி.எல் கம்யூனிகேஷன் பிளாக்பெர்ரி "மோஷன்" என்னும் புது மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் ஆனது 4,000 mAh பேட்டரி திறன் கொண்டதுடன், பிரபலமான பிளாக்பெர்ரி "கீ-ஒன்" -னில் இருப்பது போன்ற விசைப்பலகை வடிவத்தினை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5.5 அங்குல முழு HD எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 சிப்செட் இணைப்புடனும், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் திறனுடனும் வெ…
-
- 0 replies
- 414 views
-
-
தங்களது, 4 கோடியே 40 லட்சம் கணக்குகள், கசியவிடப்பட்ட கடவுச்சொற்கள் மூலம், இயக்கப்பட்டு வருவதை, மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டறிந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தங்கள் நிறுவனத்தின் அனைத்து கணக்குகளையும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், அச்சுறுத்தல் தடுப்பு ஆராய்ச்சி குழு, தணிக்கைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கசிந்த 300 கோடி கணக்குகளோடு, தங்களது தரவுத்தளத்தில் உள்ள தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, அதில், 4 கோடியே 40 லட்சம் கணக்குகள், தற்போதும், கசியவிடப்பட்ட கடவுச்சொற்கள் மூலம் பயன்படுத்தப்பட்டு வருவதை, மைக்ரோசாப்ட் கண்டறிந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, கண்டறியப்பட்டுள்ள 4 கோடியே 40 கணக்குகளோடு தொடர்புடைய, அதற்குண்டான உண்மையான பய…
-
- 0 replies
- 607 views
-
-
5 ஜி அலைக்கற்றை உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்குமா? உண்மை பரிசோதிக்கும் குழுபிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இங்கிலாந்தில் சில நகரங்களில் செல்போன்களுக்கான 5 ஜி அலைக்கற்றை நெட்வொர்க் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பம் உடல் நலனுக்கு ஆபத்து எதையும் ஏற்படுத…
-
- 1 reply
- 533 views
- 1 follower
-
-
இணைய தளத்தில் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பதிவாளர்கள்! லண்டன்: இணைய தளத்தில் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பதிவாளர்கள் இருப்பதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ஃபேஸ்புக் தளத்தில் கணக்குப்பதிவை தொடங்கியுள்ளனர். இந்நிலையில்,உலகம் முழுவதும் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பயன் பாட்டாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இத்தகவலை லண்டனை சேர்ந்த பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் இணையதளத்தில் 95.5 கோடி பேர் ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இதில் 8.7 சதவிதமும் அதாவது 8.3 கோடி பேஸ் புக்ககள் போலியானவை. பேஸ்புக்கில் கணக்கு தொடங்குபவர்கள், தங…
-
- 1 reply
- 1.1k views
-
-
A.R.Rahman Winamp skins http://www.mediafire.com/?dytdfzd5tjj http://www.mediafire.com/?1gmec1ymemu
-
- 0 replies
- 1.4k views
-
-
Download Android Tamil Tigers Game Applications .apk from following link: https://docs.google.com/open?id=0B8nQ6EuJfsiIZEdtSTZ3UlJCUG8 http://4.bp.blogspot.com/-4Vp4V9DlKKw/UBmiNqi6nuI/AAAAAAAAA-w/NTcM0Z2jDg8/s400/9.jpg http://sarankumarnm.blogspot.in/2012/08/android-tamil-tigers-game-applications.html
-
- 1 reply
- 1.3k views
-
-
கோப்புகளை சீடி/டிவிடிக்களில் எழுதுவதற்கு அனைவராலும் பயன்படுத்தப்படும் மென்பொருள் நீரோ ஆகும். ஒரு சில கணினி பயனாளர்கள் மட்டுமே மாற்று சீடி/டிவிடி எழுதிகளை கையாளுகிறனர். இதுபோன்ற சீடி/டிவிடி எழுதி மென்பொருள்கள் அனைத்துமே விலை கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இலவச மென்பொருள்கள் யாவும் சொல்லும்படியாக இல்லை. அப்படியே ஒரு மென்பொருள் உள்ளது என்றாலும் அந்த மென்பொருளை கொண்டு குறிப்பிட்ட பணியை மட்டுமே செய்ய முடியும். உதாரணமாக டேட்டா சீடி/டிவிடிக்களை மட்டுமே உருவாக்க முடியும். இல்லையெனில் ஆடியோதனி வீடியோதனி எனத்தனிதனி மென்பொருள்களை நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்த வேண்டும். ஒரு சில நேரங்களில் அதுவும் சரியாக வேலை செய்யாது. ஒழுங்கான சீடி/டிவிடி எழுதியை பெற வேண்டுமெனில் நாம் பணம் …
-
- 1 reply
- 1.3k views
-
-
Auto Power-on and Shut-down 2.04 (Final) All you need is to set time - and you computer will shut-down automaticaly http://w13.easy-share.com/3772271.html
-
- 0 replies
- 1.3k views
-
-
CDAC(சென்னை), Boss (Bharath operating system) என்னும் ஒரு operating system-ஐ உருவாக்கி உள்ளது. கணினியின் எல்லா செயல்பாடுகளையும் தமிழில் மாற்றி கொள்ளலாம். இந்த OS-ஐ பற்றி மேலும் தெரிந்து கொள்ள, எப்படி இலவசமாக பெறுவது பற்றி அறிய.. BOSS is the first operating system created by India. BOSS (Bharat Operating System Solutions) is a GNU/Linux distribution developed by C-DAC (Centre for Development of Advanced Computing) for enhancing the use of Free/ Open Source Software throughout India. BOSS Linux - a key deliverable of NRCFOSS is an Indian GNU/Linux distribution & currently localized to Tamil / Hindi. Targeting Indian user it is designed as a user-friendly Desk…
-
- 4 replies
- 1.8k views
-
-
படங்களுடனான விளக்கத்துக்கு www.tamil.com.nu Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை. அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது. நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும். உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது. ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும். இதை எவ்வாறு செய்யலாம் என்பதைக்குறித்து இரண்டு முறை விவரமான படங்களுடன் கூடிய கட்டுரையை எழிதியிருந்தேன். இந்த வழிமுறைகள் கடினமாக இருந்த போதிலும்ம் சிறிது காலத்துகு முன்பு இது ஒன்றே கைகொடுத்தது. …
-
- 0 replies
- 763 views
-
-
Cashback பணமீள்ஈடு இணைய அங்காடியில் பொருட்கள் வாங்கும் போது எவ்வாறு பணம்சேமிக்கலாம்? என்பதை பற்றி பார்ப்போம். Cashback பணமீள்ஈடு அமைப்பானது (system) நாங்கள் பொருள் வாங்கும்போது, செலுத்திய பணத்தின் ஒருபகுதியை மீளப்பெறுவதாகும். எவ்வாறு? முதலீல் நாங்கள் கீழ் கண்ட இணைப்பை சுட்டி அல்லது முழுவதுமாகக ஒரு எழுத்து விடாமைல் நகல் எடுத்து அதை உலாவியல் ஒட்டவும். 1. YINGIZ shopping community - Geld zurück statt Bonus-Punkte oder Meilen! Adresse: https://www.yingiz.com/?ref=36520#.TlkfkRcdlpE.email 2. http://www.tamola.de/empfehlung/NjM0OQ,,/ இந்த இரண்டிலும் உங்களை இணைத்துக்கொள்ளவும். இது வெகு இலகு * ஊங்கள் மின்-அஞ்சல…
-
- 0 replies
- 710 views
-
-
பிரபலமான ஆண்ட்ராய்ட்டில் இயங்கும் Clean Master தற்போது கணினியில் வெளியாகியிருகிறது. இது முற்றிலும் இலவசமானது. கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிப்பதற்கு இது பயன்படுகிறது. இதன் சிறப்பியல்புகளைப் பாருங்கள். With more than 280 million monthly active users of the Clean Master app on Android, now Cheetah Mobile is extending the same reliable service to the PC platform. Clean Master is an efficient tool to clean your hard disk from Windows junk files, like temporary files, recycle bin, log files, history, cookies and autocomplete form history of Internet Explorer, Firefox, Chrome, Safari and other browsers. Scanning more than 500 popular programs, the softwar…
-
- 0 replies
- 803 views
-
-
-
வணக்கம் உறவுகளே. எனக்கு உங்களுடைய உதவி ஒன்று தேவைப்படுகிறது. நான் எனது தொழிற்கல்வியை சுவிசில் முடித்து விட்டேன். Commercial Apprenticeship நான் பண்ணி முடித்துள்ளேன். ஆனால் எனக்கு இதை விட கம்பியுட்டர் சம்மந்தமான விடயங்கள் தான் ஆர்வமாக உள்ளது. இங்கே சுவிசில் Computer Science படிப்தற்கு நான் காசு கட்டி தான் படிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் 3 வருடங்களில் Computer Science (B.Sc.) முடிக்கலாம். பணமும் மிச்சப்படுத்தலாம். இந்தியாவில் கம்பியுட்டர் படித்தவர்களிற்கு இங்கு சுவிசில் நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே நான் தமிழ்நாட்டிற்கு சென்று Computer Science செய்யலாம் என நினைக்கின்றேன். பிரச்சனை என்னவென்றால் எனக்கு அதிகமாக ஆங்கிலம் தெரியாது. பிரெஞ்சும் ஆங்கிலமும் ஓரளவிற்கு தெரியும்…
-
- 10 replies
- 4.5k views
-
-
How Can Keep 15000 Person profiles and photos on a one systerm, When i try to search one name ................i have to take all about that person or name or photos. i need some software ...................same useing on a Hospital or Police or Immigration .................. some company also useing that. I like to keep all my School Students photos , name and datails on that systerms. ............. I am a School Teacher so i need very Urgent that. Who can help me to downlord that? if anyone have that please can you help me?
-
- 13 replies
- 3k views
-
-
Windows 7 Beta now publicly available Just a quick reminder to everyone who wishes to give Windows 7 a try: the public beta download is up for grabs now. There's a catch though, it will only be available to the first 2.5 million downloaders, which probably means that by the time you read this the offer will be long gone or the servers will be overloaded – in fact I can confirm the latter. Then again, it has been corroborated that the official public beta is the exact same build (7000) as the one leaked shortly after Christmas. So if you aren't lucky enough to make the cut, there's always BitTorrent. The beta will expire on August 1, 2009 http://www.micro…
-
- 2 replies
- 1.4k views
-
-
123 greetings dot com இணையத்தளத்தின் மூலம் இலவச greeting cards ஐ அனுப்ப முற்படும் போது சிலவேளைகளில் drive cleaner குறித்த popup தோன்றுகின்றது. இவை உங்களுடைய கணினியின் hard disk இல் தவறுகள் இருப்பதாக குறிப்பிட்டு அதனை செய்ய drive cleaner மென்பொருளை தரவிறக்கம் செய்யுமாறு கூறுகின்றது. அதனை norton antivirus மூலம் scan செய்த போது அது என்று தெரிகின்றது. அதனால் ஏதாவது இணைப்பக்கத்திற்கு செல்லும் போது drive cleaner குறித்த popup வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். Drive Cleaner குறித்து norton antivirus தளத்தில் இருந்து மேலதிக விபரங்கள் Updated: October 30, 2006 11:11:26 AM ZE9 Type: Other Name: Drive Cleaner 2006 Version: 1.10.19.0 Publisher: Drive Cleaner, I…
-
- 0 replies
- 1.2k views
-
-
Vanakam uravukale. Enathu kananiyil vista-Os niruvi irukiren. anal ekalapai 2.0 keymen velai seyuthilai. ithu 64 bit kondathal adobe flash player niruvamudiyalla. athudu youtube videokalaiyum parka mudiyalla. yarum uthava mudiyuma?
-
- 6 replies
- 2.9k views
-