Jump to content

காதல்


Recommended Posts

பதியப்பட்டது

போலிக் காதல் மயக்கத்தில்_மது

போதை வகுத்த ஒழுக்கத்தில்

நீலிக்கண்ணீர் உறவுகளில் _பலர்

நிகழ்காலங்கள் இறந்து போகின்றன

இரை தேடி வந்து இரையாகும்_விதி

எண்ணி சிரித்திருக்கலாம்

சமுத்திரம் கடக்க முடிந்தும்_கண்

கடக்க முடியவில்லை என்று கலங்கியிருந்திருக்கலாம்

மேகத்தில் இரத்தம் பூக்களில் மாமிசம்_கத்தியில்

கண்ணீர் விழிந்தன் கனவில்

நியத்தைதான் சொல்கிறேன் மாற்றமில்லை_ காதல்

நெருப்பொன்றே புதுப்பிக்கும் மானிடத்தை

Posted

ஆதலால் காதல் செய்வீர்... :P

subytha கவிதை அருமை பாராட்டுக்கள்...

Posted

மேகத்தில் இரத்தம் பூக்களில் மாமிசம்_கத்தியில்

கண்ணீர் விழிந்தன் கனவில்

கலிகாலக் கவிஞனின்

கண்ணில் விழுந்த கலைகள்..

களத்தில்..

சொல்லெனும் பொல்லால்..

அடியுண்டு கொலையாவதேன்..

வெறுப்போ..

வேதனையோ...

Posted

சமுத்திரம் கடக்க முடிந்தும்_கண்

கடக்க முடியவில்லை என்று கலங்கியிருந்திருக்கலாம்

??

அப்படி என்றால் என்ன? கொஞ்சம் விளங்கப் படுத்துவீங்களோ?

Posted

போலிக் காதல் மயக்கத்தில்_மது

போதை வகுத்த ஒழுக்கத்தில்

நீலிக்கண்ணீர் உறவுகளில் _பலர்

நிகழ்காலங்கள் இறந்து போகின்றன

இரை தேடி வந்து இரையாகும்_விதி

எண்ணி சிரித்திருக்கலாம்

சமுத்திரம் கடக்க முடிந்தும்_கண்

கடக்க முடியவில்லை என்று கலங்கியிருந்திருக்கலாம்

மேகத்தில் இரத்தம் பூக்களில் மாமிசம்_கத்தியில்

கண்ணீர் விழிந்தன் கனவில்

நியத்தைதான் சொல்கிறேன் மாற்றமில்லை_ காதல்

நெருப்பொன்றே புதுப்பிக்கும் மானிடத்தை

போதை வகுத்த ஒழுக்கத்தில் போலிக் காதல் மயக்கத்தில்

ஓகே ஏற்றுக் கொள்கிறேன்.

இரை தேடுகிறவர்களே விதிக்கு இரையாகிறோமே என்று எண்ணிச் சிரிக்கலாம் அதுவும் ஓகே.

சரி எண்ணத்தையோ பார்வையையோ மாற்றமுடியவில்லை என்று பொருள்படக் கூறுகிறீர்களா?

மேகத்தில் இரத்தம் பூக்களில் மாமிசம்_கத்தியில்

கண்ணீர் விழிந்தன் கனவில்

ஏனுங்க இப்பிடியெல்லாம் அகோரக் கனவுகளைக் கூறிப் பயமுறுத்துகிறீங்க?

வித்தியாசமாகச் சிந்திக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல கவிதை பாராட்டுக்கள் பட் காதல் மேல ஒரு வெறுப்பு ஏற்பட்டு இருக்கு போல இருக்கே ஏனுங்க என்னாச்சு?

Posted

சமுத்திரம் கடக்க முடிந்தும்_கண்

கடக்க முடியவில்லை என்று கலங்கியிருந்திருக்கலாம்

:rolleyes::o:o இப்படி என்றால் என்ன? என்ன பொறுள்? எனக்கு விளங்கவே இல்லை. யாராவது விளக்குங்கோ :o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு சமுத்திரத்த கூட கடந்து விடலாம் ஆனால் கண்கள் நான்கும் சந்தித்து விட்டால் அதை கடந்து போவது கஷ்டமாக இருக்கும் கண்களின் மோதலில் காதல் உண்டாகி இருக்கும் அப்படின சொல்லி இருப்பாரோ தெரியல........

Posted

அதாவது காதலின் பார்வையினால் சமுத்திரத்தின் ஆழம் அறிந்தாலும் கண்களீன் பார்வையில் காதலின் ஆழம் புரியாதுன்னு சொல்ல வந்

Posted

சுண்டல் அண்ணா இன்னும் ஒன்னும் ஆகலங்க.

நீங்க சொன்ன கருதும் நல்லாதான் இருக்கு

Posted

ஓ அப்படியா.. நல்ல கற்பனை :rolleyes: எனக்கு கொஞ்சம் விளக்கம் குறைவு மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சில வரிகள் எதுகை மோனைக்காகவே இடப்பட்டுள்ளது போல் தெரிகிறது. நல்ல முதல் முயற்சி. ஆனால் செய்தி என்னவென்று எனக்குப் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னப்பா முதல் முதல் கவிதை எழுதி இருக்கா எல்லாருக்கும் புரியலன்னு இன்சல்ட் பன்னுறிங்க அந்த பொண்ண நேக்கு எவ்ளவு பீலிங்ஸ்ஸா இருக்கு தெரியுமா?

Posted
என்னப்பா முதல் முதல் கவிதை எழுதி இருக்கா எல்லாருக்கும் புரியலன்னு இன்சல்ட் பன்னுறிங்க அந்த பொண்ண நேக்கு எவ்ளவு பீலிங்ஸ்ஸா இருக்கு தெரியுமா?
:P :P :Pபுரியாத வார்த்தைகள் தான் கவிதை
Posted

நியத்தைதான் சொல்கிறேன் மாற்றமில்லை_ காதல்

நெருப்பொன்றே புதுப்பிக்கும் மானிடத்தை

சுபிதா அக்கா கவிதை சூப்பரா இருக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்து போயிட்டு அப்ப பேபியும் காதலிக்கலாமோ!! :P

நீங்க மேலே சொன்ன இந்த வரிகளுக்கு இன்னொருவர் இப்படி சொல்லுறார் சுபிதா அக்கா இதற்கு என்ன சொல்லுறீங்க!! :)

"காதல் பற்றிய கனவுகளேள்ளாம்

கனவுகளாகவே கலைந்து போக

கடமை என்ற கப்பல் ஒன்றில்

வெறுமை படித்த மாலுமி நான்.

கரைசேர்ந்தவர்கள் கையசைப்பதை

வெகுதூரம் பார்த்தபடியே

மீண்டும் என்னை சூழ்ந்து கொள்ளும்

சூழக் கடலில் பயணம் செய்கிறேன்!!

இந்த வரிகளை பார்த்தவுடன் பேபிக்கே அழுகை வந்திட்டு!!! :)

அப்ப நான் வரட்டா!! :P

Posted

ஒரு சமுத்திரத்த கூட கடந்து விடலாம் ஆனால் கண்கள் நான்கும் சந்தித்து விட்டால் அதை கடந்து போவது கஷ்டமாக இருக்கும் கண்களின் மோதலில் காதல் உண்டாகி இருக்கும் அப்படின சொல்லி இருப்பாரோ தெரியல........

இத்தோடா நம்ம சுண்டல் அண்ணாவின்ட விளக்கத்தை பாருங்கோ!!நானும் தான் எத்தனை கண்களை பார்கிறேன் அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை :P ............சமுத்திரத்தை கடக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று தெரியுமோ நல்லா இல்லை சொல்லிட்டன் விளக்கம்!!நாட்டாமை வேற விளக்கம் பிளீஸ்........... :P

என்னப்பா முதல் முதல் கவிதை எழுதி இருக்கா எல்லாருக்கும் புரியலன்னு இன்சல்ட் பன்னுறிங்க அந்த பொண்ண நேக்கு எவ்ளவு பீலிங்ஸ்ஸா இருக்கு தெரியுமா?

ஆமாம் உங்களுக்கு பீலிங்கா இருக்கு நேக்கு டவுட்டா இருக்கு :) எத்தனை பேர் கவிதை எழுதுறாங்க நான் வேற கவிதை எழுதினேன் ஒரு வார்த்தை சொல்லவில்லை :D இப்ப வந்து விளக்கமும் கொடுத்து பீலிங்கா வேற இருக்காம் :angry: ..............எங்கே ஜம்மு பேபியின் விசேட புலனாய்வு பிரிவினர் தகவலை உடனடியாக நேக்கும் சென்ட் பண்ணுங்கோ!!! :)

Posted

நீங்க மேலே சொன்ன இந்த வரிகளுக்கு இன்னொருவர் இப்படி சொல்லுறார் சுபிதா அக்கா இதற்கு என்ன சொல்லுறீங்க!! :)

"காதல் பற்றிய கனவுகளேள்ளாம்

கனவுகளாகவே கலைந்து போக

கடமை என்ற கப்பல் ஒன்றில்

வெறுமை படித்த மாலுமி நான்.

கரைசேர்ந்தவர்கள் கையசைப்பதை

வெகுதூரம் பார்த்தபடியே

மீண்டும் என்னை சூழ்ந்து கொள்ளும்

சூழக் கடலில் பயணம் செய்கிறேன்!![/col

Posted

காதல் வயப்படும் போது சமுத்திர ஆழம் கூட அறியாமல் கடந்துடுவார்கள் என்று சொன்னேன்.அதுக்காக நீங்க சமுத்திரத்தில பயணிக்கவே தொடங்கிட்டீங்காளா ??, ?,ஈக த

நீங்க சொன்னதை பக்ரிக்கலா டெஸ்ட் பண்ணி பார்க்க அதுவும் சுண்டல் அண்ணா ஓவரா விளக்கம் கொடுத்து இருகிறார் ஆகவே தான் பேபி சமுத்திரதிற்கு போயிட்டு :P .............சுனாமி வந்தா தான் பிரச்சினையே!! :)

Posted

நீங்க சொன்னதை பக்ரிக்கலா டெஸ்ட் பண்ணி பார்க்க அதுவும் சுண்டல் அண்ணா ஓவரா விளக்கம் கொடுத்து இருகிறார் ஆகவே தான் பேபி சமுத்திரதிற்கு போயிட்டு :P .............சுனாமி வந்தா தான் பிரச்சினையே!! :)

நீங்க தொடங்கிய பயணம் இனிதாய் நிறைவுபெற வாழ்த்துக்கள் பேபி.சுனாமி வரமுன் நான் உங்களூக்கு எச்சரிக்கை கொடுக்கிறேன்..

Posted

நீங்க தொடங்கிய பயணம் இனிதாய் நிறைவுபெற வாழ்த்துக்கள் பேபி.சுனாமி வரமுன் நான் உங்களூக்கு எச்சரிக்கை கொடுக்கிறேன்..

நன்றி சுபிதா அக்கா :P கப்பலில நான் மட்டும் தான் இப்ப இருக்கிறேன் அடுத்த துறைமுகத்தில யாரும் ஏறுவீனம் தானே ;) !!நீங்க சொன்ன எச்சரிக்கை இந்த வலைஞன் அண்ணா கொடுக்கிற எச்சரிக்கை இல்லை தானே அப்ப சரி :lol: .............எப்படி எச்சரிக்கை தருவீங்க என்று சொல்லவில்லை!! :rolleyes:

Posted

ஆமாம் உங்களுக்கு பீலிங்கா இருக்கு நேக்கு டவுட்டா இருக்கு :D எத்தனை பேர் கவிதை எழுதுறாங்க நான் வேற கவிதை எழுதினேன் ஒரு வார்த்தை சொல்லவில்லை :( இப்ப வந்து விளக்கமும் கொடுத்து பீலிங்கா வேற இருக்காம் :angry: ..............எங்கே ஜம்மு பேபியின் விசேட புலனாய்வு பிரிவினர் தகவலை உடனடியாக நேக்கும் சென்ட் பண்ணுங்கோ!!! :D

Posted

யமுனா பேபி என்னை வம்பில மாட்டிவிடுற பிளான் இருக்கு போல் . லா ன

சுபிதா அக்காவை மாட்டிவிடுவனா வம்பில சா பேபி அப்படி எல்லாம் செய்யாது ஆனா பேபியின்ட புலனாய்வு துறையை உசாரா நிற்க சொன்னனான்!! :P

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.