Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒருதடவை கேட்ட பாட்டை மறக்காமல் வைத்திருந்தீர்களானால் Recording Industry விழுந்துதான் படுக்க வேண்டும். எனவே மறந்துவிட்டு திரும்ப கேளுங்கள் :lol:

 

http://youtu.be/AF26OKSRzMo

 

சுசீலா, பாசமலர்.

இங்கேதான் இருக்குகிறேன்.

 

நான்தான் அவர். என்பெயர்தான் "அழகன்". ஏன் என்னை தேடுகிறீர்கள்? :D

 

கும்பிடுவதற்குத்தான் முருகா :lol:

 

  • Replies 2.1k
  • Views 180.4k
  • Created
  • Last Reply

வாணிஜெயராம், அழகே உன்னை ஆராதிக்கிறேன்

 


விஜயகுமார், லதா,

இசை -இளையராஜா

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல். நன்றி மல்லை. இவர் விஜயகுமார் இல்லை. ரவிக்குமார் என்று நினைக்கிறேன்.

வருக்கைக்கும் விபரங்களுக்கும், நன்றி சுமே அக்கா. இளநங்கை ஒருவரின் மன ஆசைகளை நன்றாக படம் பிடித்திருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

 

இது கலங்கரை விளக்கத்தில், சுலீலா

 

படகோட்டியில் சுசிலா. இதுவும் நான் முன்னர் பதிந்ததுதான், ஆனால் இவை இரண்டும் கேட்கும் போது ஒரே உணர்வைதருபவை. வாத்தியாரின் பாடல்களால் அலங்கரிப்பட்ட படங்களில் ஒன்றுதான் படகோட்டியும்.

http://www.youtube.com/watch?v=wwY3w23Hmms

 

 

 


http://www.yarl.com/forum3/index.php?showtopic=82939

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களும் வருகைக்கும் நன்றி.

 

MSVவின் ஒயிலான ஒரு design. அழகான ஒரு ஆரம்பம். 

 

பேசும் தெய்வம் சுசீலா TMS

 

http://youtu.be/R12D7i5PWGQ

 

இந்தப் பாடலை... 1:30 நிமிடங்களின் பின்.....கேட்கும் போது... உண்மையான இசையில் மயங்குவீர்கள்.

எனக்குப் பிடிடித்த, இனிமையான.... பாடல்களில், இதுவும் ஒன்று. :)

Edited by தமிழ் சிறி

கும்பிடுவதற்குத்தான் முருகா :lol:

 

 

எதற்கும் பொயிலை தன்னும் கொண்டுவந்தனீங்களோ பிள்ளை? இந்த நாளையிலை என்னட்டை பொயிலை கூட இல்லை.  புலம் பெயர் இடத்திலை கோவில்கட்டி உண்டியல் வைச்சால்த்தான் எனக்குமே ஏதாவது. அதுக்கு பிறகுதான் கும்பிட வாறவையளுக்கு பாருங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி மல்லை. முதல் பாடல் எனக்கு பிடித்தாதமானது.


என்ர தோட்டத்தில நட்டிருக்கிறன் பொயில. அடுத்த சமருக்குத்தான் வெட்டுவன். அப்ப கொண்டுவாறன்.

நன்றி சுமே அக்காவுக்கும் மற்ற்வர்களுக்கும்.

 

பெற்ற மகனை விற்ற அன்னையில் சுசீலாவும், A.M. ராஜாவும்

.
 

நீல வண்ண கண்ணா வாடா !

நீ ஒரு முத்தம் தாடா !

நிலையான இன்பம் தந்து

விளையாடும் செல்வா வாடா !

baby-krish1.jpg

பிள்ளையில்லாக்  கலியும் தீர

வள்ளல் உன் தன் வடிவில் வந்தான்

எல்லை இல்லாக்  கருணை தன்னை

என்னவென்று சொல்வேனப்பா !

வானம்பாடி கானம் கேட்டு

வசந்தகால தென்றல் காற்றில்

தேன் மலர்கள் சிரிக்கும் காட்சி

செல்வன் துயில் நீங்கும் காட்சி

baby-krishna-poster-with-glitter-BJ36_l.

தங்கநிறம் உன்தன் அங்கம்

அன்புமுகம் சந்திர பிம்பம்

கண்ணால் உன்னைக் கண்டால் போதும்

கவலை எல்லாம் பறந்தே போகும்

baby_krishna.jpg

சின்னஞ்சிறு திலகம் வைத்து

சிங்காரமாய் புருவம் தீட்டி

பொன்னாலான நகையும் பூட்ட

கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு

Krishna.gif

நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே

நியாயமல்ல உன்தன் செய்கை

தடை செய்வேன் தாளைப் போட்டு

முடிந்தால் உன் திறமை காட்டு

விண்ணில் நான் இருக்கும் போது

மண்ணில் ஒரு சந்திரன் ஏது

"அம்மா என்ன புதுமை ஈது?!" என்றே

கேட்கும் மதியைப் பாரு

yasodha-krishna.jpg

இன்ப வாழ்வின் பிம்பம் நீயே !

இணையில்லா செல்வம் நீயே!

பொங்கும் அன்பின் ஜோதி நீயே !

புகழ் மேவி வாழ்வாய் நீயே !

 

 

மங்கையர் திலகம், பால சரஸ்வதி

பத்மினியின் இளவயது. அருமையான திராவிட முகம்.

பாலசுப்பிரமணியம், சப்தபடிகள்

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாளாச்சிக்கு அரோகரா

பாடல்களுக்கு நன்றி...

அம்மாளாச்சிக்கு அரோகரா

 

 

பாடல்களுக்கு நன்றி...

வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி

 

P.சுசீலா

 

http://youtu.be/sBhzGA6WHrk

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை நல்ல பாடல்தான். நன்றி மல்லை

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் பக்திச் சுவை, நனி சொட்டச் சொட்ட நிக்கிறாங்களப்பா! :o 

 

மல்லை, நவராத்திரி முடிய, இந்தப்பக்கம் வாறன்!  :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் பக்திச் சுவை, நனி சொட்டச் சொட்ட நிக்கிறாங்களப்பா! :o

 

மல்லை, நவராத்திரி முடிய, இந்தப்பக்கம் வாறன்!  :D

 

என்ன சுண்டல் சாப்பிடாமல் போறியள் புங்கை.

பாடல்களுக்கு நன்றி மல்லை

 

  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: முத்து ரதமோ
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் , வாணிஜெயராம்
இசை: சங்கர் கணேஸ்
படம்: பொன்னகரம் (1980)
 
 
முத்து ரதமோ முல்லைச் சரமோ 
முத்து ரதமோ முல்லைச் சரமோ 
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு 
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு 
 
முத்து முகமோ மோக சுகமோ 
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவிபாடு 
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு 
 
உனது பார்வை எனது பாடல்
தினமும் நான் பாட 
நினைவில் கனவில் சுகமோ 
உலக நிலையை மறந்து கொஞ்சம்
விண்ணில் நான் ஆட 
அமுத கனிகள் தருமோ 
இரவுக் காலம் நிலவுக் கோலம்
இதயம் மயங்காதோ 
உறவுத் தேரில் உரிமை போரில்
என்னை இழுக்காதோ 
 
முத்து முகமோ மோக சுகமோ 
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவிபாடு 
 
வானில் வசந்தம் தேனின் சுவைபோல்
நேரில் வாராதோ 
உறவில் கலைகள் வளரும் 
மனதில் பேதம் அதிக தூரம்
கண்ணில் தெரியாது 
தினமும் சுவைகள் மலரும் 
உலக மயக்கம் விலகும் நேரம்
பருவம் விழிக்காதோ 
உறவும் என்ன பகையும் என்ன
காலம் மாறாதோ 
 
முத்து ரதமோ முல்லைச் சரமோ 
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ 
கண்ணே நீ விளையாடு
காதல் உறவாடு

வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாடலுக்கும் நன்றி

 

பி.சுசீலா

 

http://youtu.be/mAPVYReUVpc

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாடலுக்கும் நன்றி

 

பி.சுசீலா

 

http://youtu.be/mAPVYReUVpc

மல்லை, அருமையான பாடல்!

 

என்னைச் சின்ன வயதின் நினைவுகளுக்குக் கொண்டு சென்று விட்டது, நீங்கள் இணைத்த பாடல்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவராத்திரி நாட்களிலை வீட்டிலைதான் சாம்பிராணி வாசனையெண்டு பார்த்தால் இஞ்சையுமா??? k115.jpg

 

அரோகரா...அரோகரா.....கொண்டல் கடலை...அவல்....பஞ்சாமிர்தம்....எல்லாத்துக்கும் அரோகரா...உழுந்துவடைக்கும் அரோகரா :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.