Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள 20 க்கு 20 உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி

Featured Replies

பின்வரும் ஆரம்ப சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

1)சிறிலங்கா - சிம்பாவே

2)அவுஸ்திரெலியா - அயர்லாந்து

3)இந்தியா - அப்கானிஸ்தான்

4)தென்னாபிரிக்கா - சிம்பாவே

5)நியூசிலாந்து -வங்காளதேசம்

6)இங்கிலாந்து -அப்கானிஸ்தான்

7)சிறிலங்கா - தென்னபிரிக்கா

8)அவுஸ்திரெலியா- மேற்கிந்தியா தீவுகள்

9)நியுசிலாந்து - பாகிஸ்தான்

10)இந்தியா - இங்கிலாந்து

11)மேற்கிந்தியா தீவுகள் - அயர்லாந்து

12)பாகிஸ்தான் - வங்காளதேசம்

(வினாக்கள் 1 - 12 ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 4 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 48 புள்ளிகள்)

13) அணி ஆ யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (இந்தியா , இங்கிலாந்து ,அப்கானிஸ்தான்)

14) அணி B யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (அவுஸ்திரெலியா ,மேற்கிந்தியா தீவுகள் அயர்லாந்து)

15) அணி C யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

(சிறிலங்கா , தென்னபிரிக்கா,சிம்பாவே)

16) அணி D யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

(நியுசிலாந்து , பாகிஸ்தான்,வங்காளதேசம்)

(வினாக்கள் 13 - 16 ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 1 புள்ளி - மொத்தப்புள்ளி 4 புள்ளிகள்)

17) சுப்பர் 8 க்கு தெரிவு செய்யப்படும் நாடுகள் எவை?

(ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 1 புள்ளி - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

18) அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

(ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

19) இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

(ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

20)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

21)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

22)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

23)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

24)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

25)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

26)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

27)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

போட்டி விதிகள்

1)முதலாவது போட்டி ஆரம்பிக்க முன்பு(சிறிலங்கா - சிம்பாவே) பதில் அளிக்கவேண்டும்.(சிறிலங்கா நேரம் 18ம் திகதி மாலை 7:30 மணி )

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்

4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர்

வேகமாக பதியும் போது ஏற்பட்ட சில தவறுகள் (எழுத்துப்பிழைகள்....)

ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் - ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் என்று வர வேண்டும்

13) அணி ஆ யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? - 13) அணி A யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? என்று வர வேண்டும்

  • Replies 120
  • Views 12.6k
  • Created
  • Last Reply

1.சிறீலங்கா

2.அவுஸ்திரேலியா

3.இந்தியா

4.தென் ஆபிரிக்கா

5.வங்காளதேசம்

6.இங்கிலாந்து

7.சிறீலங்கா

8.மேற்கு இந்தியதீவுகள்

9.பாகிஸ்தான்

10.இந்தியா

11.மேற்கு இந்தியதீவுகள்

12.பாகிஸ்தான்

13.இந்தியா

14.மேற்கு இந்தியதீவுகள்

15.சிறீலங்கா

16.பாகிஸ்தான்

17.இந்தியா,இங்கிலாந்து,மேற்கு இந்தியதீவுகள்,அவுஸ்திரேலியா,சிறீலங்கா,தென்ஆப்ரிக்கா,பாகிஸ்தான்,வங்காளதேசம் :)

18.சிறீலங்கா,பாகிஸ்தான்,தென்ஆப்ரிக்கா,இந்தியா

19.சிறீலங்கா, இந்தியா :D :D

20.சிறீலங்கா :D :D :D

21. மேற்கு இந்தியதீவுகள்

22.இந்தியா

23.ஆப்கானிஸ்தான் :icon_idea:

24.இந்தியா

25.இந்தியா

26.இந்தியா

27.சிறீலங்கா :lol: :lol:

நன்றி அரவிந்தன் போட்டி நடத்துவதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் ஆரம்ப சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

1)சிறிலங்கா - சிம்பாவே

2)அவுஸ்திரெலியா - அயர்லாந்து

3)இந்தியா - அப்கானிஸ்தான்

4)தென்னாபிரிக்கா - சிம்பாவே

5)நியூசிலாந்து -வங்காளதேசம்

6)இங்கிலாந்து -அப்கானிஸ்தான்

7)சிறிலங்கா - தென்னபிரிக்கா

8)அவுஸ்திரெலியா- மேற்கிந்தியா தீவுகள்

9)நியுசிலாந்து - பாகிஸ்தான்

10)இந்தியா - இங்கிலாந்து

11)மேற்கிந்தியா தீவுகள் - அயர்லாந்து

12)பாகிஸ்தான் - வங்காளதேசம்

13) அணி ஆ யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (இந்தியா , இங்கிலாந்து ,அப்கானிஸ்தான்)

14) அணி B யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (அவுஸ்திரெலியா ,மேற்கிந்தியா தீவுகள் அயர்லாந்து)

15) அணி C யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?(சிறிலங்கா , தென்னபிரிக்கா,சிம்பாவே)

16) அணி D யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?(நியுசிலாந்து , பாகிஸ்தான்,வங்காளதேசம்)

17) சுப்பர் 8 க்கு தெரிவு செய்யப்படும் நாடுகள் எவை?

இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், ஸ்ரீலங்கா.

18) அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா.

19) இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா.

20)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

அவுஸ்திரேலியா.

21)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

அவுஸ்திரேலியா

22)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது?

இங்கிலாந்து

23)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது?

ஆப்கானிஸ்தான்.

24)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்?

இந்தியா

25)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

இந்தியா

26)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

அவுஸ்திரேலியா.

27)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

இங்கிலாந்து

பின்வரும் ஆரம்ப சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

1)இலங்கை - சிம்பாவே

2)அவுஸ்திரெலியா - அயர்லாந்து

3)இந்தியா - அப்கானிஸ்தான்

4)தென்னாபிரிக்கா - சிம்பாவே

5)நியூசிலாந்து -வங்காளதேசம்

6)இங்கிலாந்து -அப்கானிஸ்தான்

7)இலங்கை - தென்னபிரிக்கா

8)அவுஸ்திரெலியா- மேற்கிந்தியா தீவுகள்

9) நியுசிலாந்து - பாகிஸ்தான்

10)இந்தியா - இங்கிலாந்து

11)மேற்கிந்தியா தீவுகள் - அயர்லாந்து

12)பாகிஸ்தான் - வங்காளதேசம்

13) அணி ஆ யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

இந்தியா

14) அணி B யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

அவுஸ்திரெலியா

15) அணி C யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

இலங்கை

16) அணி D யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?(நியுசிலாந்து ,

பாகிஸ்தான்

17) சுப்பர் 8 க்கு தெரிவு செய்யப்படும் நாடுகள் எவை?

இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா,

நியூசிலாந்து,பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்

18) அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா

19) இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

இந்தியா , இலங்கை

20)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

இந்தியா

21)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

மேற்கிந்திய தீவுகள்

22)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது?

இந்தியா

23)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது?

ஆப்கானிஸ்தான்.

24)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்?

இந்தியா

25)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

இலங்கை

26)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

இந்தியா

27)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

பாகிஸ்தான்

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் ஆரம்ப சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

1)சிறிலங்கா - சிம்பாவே

2)அவுஸ்திரெலியா - அயர்லாந்து

3)இந்தியா - அப்கானிஸ்தான்

4)தென்னாபிரிக்கா - சிம்பாவே

5)நியூசிலாந்து -வங்காளதேசம்

6)இங்கிலாந்து -அப்கானிஸ்தான்

7)சிறிலங்கா - தென்னபிரிக்கா

8)அவுஸ்திரெலியா- மேற்கிந்தியா தீவுகள்

9)நியுசிலாந்து - பாகிஸ்தான்

10)இந்தியா - இங்கிலாந்து

11)மேற்கிந்தியா தீவுகள் - அயர்லாந்து

12)பாகிஸ்தான் - வங்காளதேசம்

(வினாக்கள் 1 - 12 ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 4 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 48 புள்ளிகள்)

13) அணி ஆ யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (இந்தியா , இங்கிலாந்து ,அப்கானிஸ்தான்)

14) அணி B யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (அவுஸ்திரெலியா ,மேற்கிந்தியா தீவுகள் அயர்லாந்து)

15) அணி C யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

(சிறிலங்கா , தென்னபிரிக்கா,சிம்பாவே)

16) அணி D யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

(நியுசிலாந்து , பாகிஸ்தான்,வங்காளதேசம்)

(வினாக்கள் 13 - 16 ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 1 புள்ளி - மொத்தப்புள்ளி 4 புள்ளிகள்)

17) சுப்பர் 8 க்கு தெரிவு செய்யப்படும் நாடுகள் எவை?

(ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 1 புள்ளி - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

இலங்கை அப்கானிஸ்தான் மேற்கிந்தியா தீவுகள் பாகிஸ்தான் அவுஸ்திரெலியா தென்னாபிரிக்கா நியுசிலாந்து இந்தியா

18) அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

(ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

இலங்கை இந்தியா மேற்கிந்தியா தீவுகள் நியுசிலாந்து

19) இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

(ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

இலங்கை மேற்கிந்தியா தீவுகள்

20)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

மேற்கிந்தியா தீவுகள்

21)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்) இலங்கை

22)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

மேற்கிந்தியா தீவுகள்

23)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

சிம்பாவே

24)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

மேற்கிந்தியா தீவுகள்

25)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

மேற்கிந்தியா தீவுகள்

26)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

(3 புள்ளிகள்) மேற்கிந்தியா தீவுகள்

27)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

போட்டி விதிகள் இலங்கை

1)முதலாவது போட்டி ஆரம்பிக்க முன்பு(சிறிலங்கா - சிம்பாவே) பதில் அளிக்கவேண்டும்.(சிறிலங்கா நேரம் 18ம் திகதி மாலை 7:30 மணி )

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்

4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர்

வேகமாக பதியும் போது ஏற்பட்ட சில தவறுகள் (எழுத்துப்பிழைகள்....)

ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் - ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் என்று வர வேண்டும்

13) அணி ஆ யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? - 13) அணி A யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? என்று வர வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொன்ட

தமிழ் சிறி அண்ணா

நவம் அண்ணா

தமிழினி அக்கா

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

அப்கானிஸ்தானின் பவர் என்ன என்று தெரியாமை நீங்கள் அப்கானிஸ்தான் தான் குறைந்த ஒட்டங்களைப் பெறும் என்று போட்டு இருக்கிறீங்கள்..விளையாட்டு தொடங்கினாப் பிறக்கு பாருங்கோ அவங்கட அதிரடி விளையாட்டை... :D:)

எல்லாம் சரி பையா, ஆப்கானிஸ்தான்காரன் பந்துக்கு பதிலாய் குண்டைக்கொண்டுவந்து போடமாட்டான்தானே!?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி பையா, ஆப்கானிஸ்தான்காரன் பந்துக்கு பதிலாய் குண்டைக்கொண்டுவந்து போடமாட்டான்தானே!?

ம்ம்ம்ம்ம்ம்ம் மச்சான்

அவங்கள் பின்லாடன் உயிரோடை இருக்கேக்க தான் பந்துக்கு பதில் குண்டு

இப்ப அந்த லுசன் இல்லை தானே...அதாலை அவங்கள் பந்தோடை தான் விளையாடுறாங்கள்........

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட நவீனன், தமிழினி, பையனுக்கும்....

போட்டியை நடாத்த முன் வந்த அரவிந்தனுக்கும், வாழ்த்துக்கள். funny-cricket.gif

அப்கானிஸ்தானின் பவர் என்ன என்று தெரியாமை நீங்கள் அப்கானிஸ்தான் தான் குறைந்த ஒட்டங்களைப் பெறும் என்று போட்டு இருக்கிறீங்கள்..விளையாட்டு தொடங்கினாப் பிறக்கு பாருங்கோ அவங்கட அதிரடி விளையாட்டை... :D:)

பொறுத்திருந்து பார்ப்போம் பையா, ஆப்கான்ஸ்தான் இன் துடுப்பாட்டத்தை

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்திருந்து பார்ப்போம் பையா, ஆப்கான்ஸ்தான் இன் துடுப்பாட்டத்தை

விளையாட்டு தொடங்க இன்னும் ஒரு கிழமையும் ஒரு நாளும் இருக்கு

அப்பாகிஸ்தானின் முதலாவது விளையாட்டு இந்தியாவோடை..அதுக்குப் பிறக்கு தான் இங்கிலாந்தோடை...அந்த விளையாட்டில் அப்கானிஸ்தான் கண்டிப்பாய் அடிக்கும் இங்கிலாந்துக்கு............. :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பாகிஸ்தான்ல ட்ரைனிங் எடுத்த காயள் மச்சி :D

என்ன ட்ரைனிங் சுண்டல், கிரிக்கெட்யா அல்லது வேறு....... :D

அது தான் உண்மை மச்சி..

அவங்கள் கடசியா உங்கன்ர நாடு அவுஸ்ரேலியாவோடை விளையாடின விளையாட்டை பார்த்து வியந்து போய் விட்டன் மச்சி...

எல்லாம் தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் உண்மை மச்சி..

அவங்கள் கடசியா உங்கன்ர நாடு அவுஸ்ரேலியாவோடை விளையாடின விளையாட்டை பார்த்து வியந்து போய் விட்டன் மச்சி...

இவங்கள் எல்லாம் பாகிஸ்தான்ல பிறந்து வளைந்து அங்கயே கிரிக்கெட் பழகின ஆப்கானிஸ்தான்ப ெடியங்கள் மச்சி அது தான் இந்த துள்ளு துள்ளுரான்கள்

  • கருத்துக்கள உறவுகள்

1)சிறிலங்கா

2)அவுஸ்திரெலியா

3)இந்தியா

4)தென்னாபிரிக்கா

5)நியூசிலாந்து

6)இங்கிலாந்து

7)சிறிலங்கா

8)அவுஸ்திரெலியா

9)பாகிஸ்தான்

10)இந்தியா

11)மேற்கிந்தியா தீவுகள்

12)பாகிஸ்தான்

13) இந்தியா

14) மேற்கிந்தியா தீவுகள்

15) சிறிலங்கா

16) பாகிஸ்தான்

17) இந்தியா, மேற்கிந்தியா தீவுகள், பாகிஸ்தான், சிறிலங்கா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ,வங்கதேசம்

18) இந்தியா, மேற்கிந்தியா தீவுகள், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான்

19) பாகிஸ்தான், தென்னாபிரிக்கா

20)பாகிஸ்தான்

21)சிறிலங்கா

22)பாகிஸ்தான்

23)சிம்பாவே

24) இந்தியா

25)இந்தியா

26)மேற்கிந்தியா தீவுகள்

27)சிறிலங்கா

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் ஆரம்ப சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

1)சிறிலங்கா - சிம்பாவே

இலங்கை எல்லா போட்டிகளிலும் தோற்று மானமிழக்க வேண்டும்

இந்தியாவும், பாகிஸ்தானுமே இறுதிப்போட்டிவரை வருவது சாத்தியம் என்று நினைக்கின்றேன். இந்தியா கோப்பையை வெல்லக்கூடும். இலங்கை அணி அதிகம் பிரகாசிக்கும் என்று நான் நினைக்கவில்லை. பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும், பாகிஸ்தானுமே இறுதிப்போட்டிவரை வருவது சாத்தியம் என்று நினைக்கின்றேன். இந்தியா கோப்பையை வெல்லக்கூடும். இலங்கை அணி அதிகம் பிரகாசிக்கும் என்று நான் நினைக்கவில்லை. பார்ப்போம்.

என்ர கனிப்பு மேற்கு இந்தியதீவுக்கு தான் இந்த முறை கோப்பை...

அதோடை அந்த ரீமில் அதிரடி விளையாட்ட்டு விளையாடி ஒட்டம் எடுக்க கூடிய வீரர்கள் நிறை, அதோடை பந்து வீச்சும் நல்ல பலமாய் இருக்கு...

மச்சான் நீங்களும் போட்டில கலந்து கொள்ளலாமே

பின்வரும் ஆரம்ப சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

1)சிறிலங்கா - சிம்பாவே

2)அவுஸ்திரெலியா - அயர்லாந்து

3)இந்தியா - அப்கானிஸ்தான்

4)தென்னாபிரிக்கா - சிம்பாவே

5)நியூசிலாந்து -வங்காளதேசம்

6)இங்கிலாந்து -அப்கானிஸ்தான்

7)சிறிலங்கா - தென்னபிரிக்கா

8)அவுஸ்திரெலியா- மேற்கிந்தியா தீவுகள்

9)நியுசிலாந்து - பாகிஸ்தான்

10)இந்தியா - இங்கிலாந்து

11)மேற்கிந்தியா தீவுகள் - அயர்லாந்து

12)பாகிஸ்தான் - வங்காளதேசம்

(வினாக்கள் 1 - 12 ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 4 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 48 புள்ளிகள்)

13) அணி ஆ யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (இந்தியா , , இங்கிலாந்து ,அப்கானிஸ்தான்)

இந்தியா ,

14) அணி B யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (அவுஸ்திரெலியா ,மேற்கிந்தியா தீவுகள் அயர்லாந்து)

மேற்கிந்தியா தீவுகள்

15) அணி C யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

(சிறிலங்கா , தென்னபிரிக்கா,சிம்பாவே)

சிறிலங்கா

16) அணி D யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

(நியுசிலாந்து , பாகிஸ்தான்,வங்காளதேசம்)

பாகிஸ்தான்

(வினாக்கள் 13 - 16 ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 1 புள்ளி - மொத்தப்புள்ளி 4 புள்ளிகள்)

17) சுப்பர் 8 க்கு தெரிவு செய்யப்படும் நாடுகள் எவை?

(ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 1 புள்ளி - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

பாகிஸ்தான் மேற்கிந்தியா தீவுகள் நியுசிலாந்து அவுஸ்திரெலியா இந்தியா சிறிலங்கா அப்கானிஸ்தான் சிம்பாவே

18) அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

(ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

India Australien Newzealand West indies

19) இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

(ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

West indies India

20)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

21)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

Westindies

22)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Westindies

23)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

bangladesh

24)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

Westindies

25)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

Westindies

26)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

27)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

போட்டி விதிகள்

Westindies

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் ஆரம்ப சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

1)சிறிலங்கா - சிம்பாவே

2)அவுஸ்திரெலியா - அயர்லாந்து

3)இந்தியா - அப்கானிஸ்தான்

4)தென்னாபிரிக்கா - சிம்பாவே

5)நியூசிலாந்து -வங்காளதேசம்

6)இங்கிலாந்து -அப்கானிஸ்தான்

7)சிறிலங்கா - தென்னபிரிக்கா

8)அவுஸ்திரெலியா- மேற்கிந்தியா தீவுகள்

9)நியுசிலாந்து - பாகிஸ்தான்

10)இந்தியா - இங்கிலாந்து

11)மேற்கிந்தியா தீவுகள் - அயர்லாந்து

12)பாகிஸ்தான் - வங்காளதேசம்

(வினாக்கள் 1 - 12 ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 4 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 48 புள்ளிகள்)

13) அணி ஆ யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (இந்தியா , , இங்கிலாந்து ,அப்கானிஸ்தான்)

இந்தியா ,

14) அணி B யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (அவுஸ்திரெலியா ,மேற்கிந்தியா தீவுகள் அயர்லாந்து)

மேற்கிந்தியா தீவுகள்

15) அணி C யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

(சிறிலங்கா , தென்னபிரிக்கா,சிம்பாவே)

சிறிலங்கா

16) அணி D யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

(நியுசிலாந்து , பாகிஸ்தான்,வங்காளதேசம்)

பாகிஸ்தான்

(வினாக்கள் 13 - 16 ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 1 புள்ளி - மொத்தப்புள்ளி 4 புள்ளிகள்)

17) சுப்பர் 8 க்கு தெரிவு செய்யப்படும் நாடுகள் எவை?

(ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 1 புள்ளி - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

பாகிஸ்தான் மேற்கிந்தியா தீவுகள் நியுசிலாந்து அவுஸ்திரெலியா இந்தியா சிறிலங்கா அப்கானிஸ்தான் சிம்பாவே

18) அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

(ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

India Australien Newzealand West indies

19) இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

(ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

West indies India

20)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

21)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

Westindies

22)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Westindies

23)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

bangladesh

24)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

Westindies

25)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

Westindies

26)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

27)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

போட்டி விதிகள்

Westindies

அனுஜா நீங்கள் 20, 26 ம் கேள்விக்கு பதிலளிக்க தவறி விட்டீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்வரும் ஆரம்ப சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

1)சிறிலங்கா

2)அவுஸ்திரெலியா

3)இந்தியா

4)தென்னாபிரிக்கா

5)நியூசிலாந்து

6)அப்கானிஸ்தான் (என் நண்பனுகாக)

7)தென்னபிரிக்கா

8)மேற்கிந்தியா தீவுகள்

9)நபாகிஸ்தான்

10)இந்தியா

11)மேற்கிந்தியா தீவுகள்

12)பாகிஸ்தான் -

13) அணி A யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (இந்தியா , இங்கிலாந்து ,அப்கானிஸ்தான்)

இந்தியா

14) அணி B யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (அவுஸ்திரெலியா ,மேற்கிந்தியா தீவுகள் அயர்லாந்து)

மேற்கிந்திய தீவுகள்.

15) அணி C யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

(சிறிலங்கா , தென்னபிரிக்கா,சிம்பாவே)

தென்னாபிரிக்கா

16) அணி D யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

(நியுசிலாந்து , பாகிஸ்தான்,வங்காளதேசம்)

பாகிஸ்தான்

17) சுப்பர் 8 க்கு தெரிவு செய்யப்படும் நாடுகள் எவை?

இலங்கை,இந்தியா, இங்கிலாந்து,பாகிஸ்தான்,நியூசிலாந்து,மேற்கிந்தியதீவுகள்,அவுஸ்ரேலியா,தென்னாபிரிக்கா

18) அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

இந்தியா,மேற்கிந்தியதீவுகள்,இங்கிலாந்து,தென்னாபிரிக்கா

19) இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

இந்தியா , மேற்கிந்தியதீவுகள்

20)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

மேற்கிந்தியதீவுகள்

21)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

மலிங்கா - இலங்கை

22)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது?

இந்தியா

23)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது?

இலங்கை

24)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்?

கிறிஸ் கெயில் - மேற்கிந்தியதீவுகள்.

25)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

விராத் ஹோக்லி - இந்தியா

26)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

கிறீஸ்கெயில் - மேற்கிந்திய தீவுகள்.

27)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

சுனில் நரைன் - மேற்கிந்தியதீவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

23)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது?

இலங்கை

hehehe :D

  • கருத்துக்கள உறவுகள்

hehehe :D

அவ்வளவு கேவலமாய் இலங்கை விளையாடுமா என்ன :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.