Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் .

Featured Replies

முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ?

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைவதற்கு முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானதாக கருதப்படும் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் தொடர்பான கோரிக்கையை சிறீலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக முஸ்லீம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

கல்முனை பொத்துவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக இந்த மாவட்டம் அமைக்கப்படவுள்ளது

சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெறும் போது முஸ்லீம் காங்கிரசும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

-Pathivu-

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ?

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைவதற்கு முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானதாக கருதப்படும் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் தொடர்பான கோரிக்கையை சிறீலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக முஸ்லீம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

கல்முனை பொத்துவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக இந்த மாவட்டம் அமைக்கப்படவுள்ளது

சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெறும் போது முஸ்லீம் காங்கிரசும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு.கொம்

-------------

சிங்கள கொடும் அரசியல்வாதிகளும் முஸ்லீம் கடும்போக்கு அரசியல்வாதிகளும் தங்கள் அரசியல் வியாபாரத்துக்கு தமிழ் முஸ்லீம் மக்களின் உறவையும் நிலங்களையும் விலை பேசும் நிலை வடக்குகிழக்கு தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ளது.

சிறீலங்காவில் உள்ள முஸ்லீம்களில் 8 லட்சம் பேரே வடக்குக்கிழக்கில் வாழ்கின்றனர். மிகுதி 10 இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லீம்கள் சிறீலங்காவின் மேற்கு மத்திய வடமத்திய தென்மாகாணங்களில் வாழ்கின்றனர். தமிழர்களின் நிலத்தைப் பிரித்து முஸ்லீம்களுக்கு தனிமாவட்டம் வடக்குக்கிழக்கில் அமைக்க முடியும் என்றால் ஏன் தெற்கில் அமைக்க முடியாது. மலையகத் தமிழ் மக்களுக்கு தனிமாவட்டம் என்ன தனிமாநிலம் வழங்க முடியாது. ஆக தமிழரின் நிலமூம் வளமும் மட்டுமே சர்வதேசத்துக்கு குத்தகைக்கு விடவும் அப்பம் போல பிச்சிக் கிள்ளிக் கிள்ளிக் கொடுக்கவும் மகிந்தவின் சிந்தனை வழிகாட்டுது போல. மவனே மகிந்த மாவனல்லையில் தனி முஸ்லீம் மாவட்டம் அமைக்கல்ல பார் என்ன நடக்குது என்று. ருயூப் கக்கீம் சா ரவுப் கக்கீம்...உங்க சொந்த இடம் எதுங்கோ...! மாவல்லைப் பக்கம் தானே. ஏனுங்கோ அங்க தனி மாவட்டம் கேட்கல்ல. அங்கை சிங்களவன் எத்தினை தரம் உங்களுக்கு அடிச்சவன்.. கடைசில ரத்வத்தை போட்டுத்தள்ளினது 14 பேரை. அங்கும் உங்களுக்கு பாதுகாப்பு இல்லைத்தான. தனி மாவட்டமும் ஊர்காவல்படையும் ஏன் கோரவில்லை. வடக்குக்கிழக்கில பூர்வீகமாக தமிழ் பேசி ஒற்றுமையா வாழ்ந்து வரும் சகோதரர்களைப் பிரித்து அரசியல் நடத்த முனையும் நீங்கள் ஏன் தெற்கில் உள்ள முஸ்லீம்களின் உரிமையை சிங்களவருக்கு தாரை வார்த்தீர்கள்..! உங்கள் அரசியல் நலனுக்குத் தானே. இதையா நபிகள் போதித்தார். அயலவனையும் உன்னைப் போல் நேசி அவன் துன்பத்தில் பங்கெடு என்று சொன்ன நபிகள் எங்கே அயலவனின் துன்பத்தில் வீடு புடுங்க நினைக்கும் நீங்கள் எங்கே..!

உங்களிடம் நியாயம் இருந்தால் தானே பதில் சொல்ல..! உங்கள் தலைவருக்கு எம் ஐ 8க்குள் வைத்து சமாதிகட்டியதும் இதே கட்சிதான். இப்போ அதே கட்சியோடு சேர்ந்து தமிழர்களின் பாரம்பரிய நிலத்தைத் துண்டாடி அரசியல் செய்கிறீர்கள். தமிழர்கள் முஸ்லீம் சகோதர்களை எப்போதுமே அரவணைப்பர். ஆனால் நிச்சயம் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை தமிழ் மக்களோ முஸ்லீம் சகோதரகளோ மன்னிக்கமாட்டார்கள்,

மிஸ்டர் ரவுப் கக்கிம் அவர்களே..நீங்கள் பிரிக்க போகும் தனி மாவடத்துக்குள் இருக்கும் தமிழ் மக்களுக்கு நாம் இன்னொரு தனிமாவட்டம் பிரிக்க வேண்டு வரும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். மாவனல்லையை விட்டது போல மருதானை மாளிகாவத்தை கிரான்பாஸ் தெமட்டகொட முஸ்லீம்களையும் நீங்கள் கைவிட்டு விட்டீர்கள். அவர்கள் பள்ளிவாசல் கட்டவே சிங்களவர்களோடு மோத வேண்டி வந்ததை மறந்து தனிமாவட்டம் கேட்க மறந்துவிட்டீர்கள். பறுவாயில்லை. தமிழீழத்தில் முஸ்லீம் சகோதர்கள் எங்கும் எப்படியும் வாழும் உரிமை பெறுவர். அப்போ தெரியும் உங்கள் செயலின் போலித் தன்மை..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பு ஏற்கனவே இடம்பெற்றுவிட்டதால் இப்பதிவை அங்கு நகர்த்தி உதவவும்.

ஒத்துழைப்புக்கு நன்றி. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது ஐயா தமிழ் முஸ்லிம் ஒற்றுமை. வீடு வளவையெல்லாம் விட்டு இரவோடு இரவாகத்துரத்தி விட்டதா? அல்லது அவர்கள் போனபின் அவர்களது வீடுகளிற்குள் இருந்த பொருட்களையெல்லாம் ஏலம் போட்டு விற்றதா?

அல்லது வன்னிக்குக் கூப்பிட்டுப் பேச்சு நடத்தும் போது முஸ்லிம்களும் தனித்தரப்பாக பேச அனுமதிக்கப்படுவர் என்று சொல்லிவிட்டு பிறகு அதை ஏற்க மறுத்ததா?

உங்களை முஸ்லிம்கள் எப்படி நம்ப முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாழில் இருந்து வெளியேறக் கோரியது பற்றிக் கதைக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதற்காக பகிரங்க வருத்தம் தெருவிக்கப்பட்டு...தற்போது மீளக் குடியேறவும் செய்துள்ளனர்.

தமிழ் மக்கள் மீது வன்முறையை சூறையாடலைத் தொடக்கியது யார்..?! சிங்களத்தோடு சேர்ந்து ஜிகாத் என்ற பெயரில் தமிழ் மக்களை கிராமங்களில் இருந்து விரட்டி அடித்து நிலங்களை அபகரித்தது யார்...??! இதை ஆரம்பித்து வைத்தது யார்..?! அஸ்ரப் அங்கிள் இருந்திருந்தால் கேள்வி கேட்டே பதில் வரவழைத்திருக்கலாம்..!

மட்டக்களப்பிலும் அம்பாரையிலும் மன்னாரிலும் ஜிகாத் என்ற பெயரில் தமிழ் மக்களின் உடமைகளை சிங்களக் காடையரோடு சேர்ந்து புடுங்கியது யார்..?! மூதூரில் 1990 இடம்பெயர்வின் போது தமிழ் மக்களின் வீடுகளைச் சூறையாடியது யார்..??! அப்பாவித் தமிழ் மக்களை கிராமம் கிராமமாகக் கொன்று குவித்தது யார்..??! யாழில் பள்ளிவாசல்களிலும் சுல்தானின் வர்த்தக நிலையங்களிலும் ஆயுதங்கள் பதுக்கப்ப்பட்டதன் நோக்கம் என்ன..??! காட்டிக் கொடுப்புக்கான செயல்களில் எச்சரிக்கையும் மீறி பணத்துக்காக செயற்பட்டதுமின்றி அதை நியாயப்படுத்தியது யார்..?! யாழில் முஸ்லீம் தெருப்பகுதில் பதட்ட சூழலை உருவாக்க என்ன தேவை எழுந்தது..?! இந்தியப்படை காலத்தில் தமிழ் மக்களுக்குள் அடைக்கலம் தேடி வந்த நீங்கள் அப்படை வெளியேறியதும் அடைக்கலம் தந்த தமிழ் மக்கள் மீது காடைத்தனத்தை அவிழ்த்துவிட்டது ஏன்..??! அவற்றுக்கு விளக்கம் கேட்க அழைத்த போது மறுத்தது ஏன்..??! இவை அன்று.... இன்று சிங்களவன் மானவல்லை.. மாளிகாவத்தை... பாணந்துறையில் தாக்கிய போதும் உங்கள் ஜிகாத்தை ஏவாதது ஏன்...??! ஏவ முடியாமல் போனது ஏன்..?! அப்பாவி முஸ்லீம் சகோதரர்களை தமிழ் மக்களுக்கு எதிராகத் தூண்டிய பள்ளிவாசல்கள் அரசியல் தலைவர்கள் எத்தனை பேர். ஏன் செய்தீர்கள்..???!

ஆக அப்பாவி முஸ்லீம்களின் பாதுகாப்புக்காகவும் பழிவாங்கல் குணம் வளரக் கூடாது என்பதற்காகவுமே வெளியேற்றம் நிகழ்ந்தது. நீங்கள் கிழக்கிலும் வடக்கு மன்னாரிலும் திட்டமிட்டு சூறையாடிய தமிழ் மக்களின் வீடுகளை சொத்துக்களை மீளக் கையளிக்கும் போது எதிர்பாராமல் தமிழ் குழுக்கள் சில சிறிது உணர்ச்சிவசப்பட்டு சூறையாடியவையும் மீளக் கையளிக்கப்படும்...! :D

Edited by nedukkalapoovan

well done nedukks!

இப்படி கொடுப்பதும் அப்புறம் நீதி மன்றம் மூலாம் பறிப்பது சிங்களவன்ரை வேலைய்தான்

இதுதான்......... இதேதான்......... நன்றி நெடுக்ஸ்......... பல நாள்குழப்பம் தீர்ந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களைப் பற்றிய தமிழர்களது சந்தேகங்களும், கண்ணோட்டங்களும் இன்னமும் மாறவில்லை என்று தெளிவாகப் புரிகின்றது.

அப்படியானால் முஸ்லீம்கள் இனித்தனிநாடும் இலங்கைத்தீவில் கேட்பார்களோ? யாராவது பெரியவர்கள் விளக்கம் தரமுடியுமோ? ஆமாம், பறங்கியர்களிற்கு தனிமாவட்டம் இலங்கையில் எங்கு கொடுக்கப்படும்? தமிழீழ வரைபடத்தின் கிழக்குப்பகுதிக்குள் இப்போது ஒரு ஓட்டையைப்போட்டு அதற்குள் ஜிகாத் நாடு என்று எழுதிவிட்டால் நன்றாக இருக்குமோ? முஸ்லீம்களும் சந்தோசப்படுவார்கள்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி கொடுப்பதும் அப்புறம் நீதி மன்றம் மூலாம் பறிப்பது சிங்களவன்ரை வேலைய்தான்

இது இன்றா உங்களுக்கு தெரியும்?

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்ரப் காலத்தில் தனி பிரதேசசபை என்று தூக்கிக் கொண்டு இலைந்தார்கள். அப்போது குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களைத் துரத்தி விட்டு, முஸ்லீம் பிரதேசமாக மாற்றினார். கடைசியில் அங்கே இடம்போதாமல் தவிக்கும் நிலமைக்குத் தள்ளப்பட்டார்கள். முஸ்லீம்காங்கிரஸ் கேட்கும் இவ்விடயமும்; அதுவாகத் தான் முடியும்;. ஆனால் இது தமிழருக்கு எதிரானது போலத் தோன்றவில்லை. அம்பாறை மாவட்டத்தில், சிங்களமக்களைக் குடியேற்றிக் கொண்டிருக்கும், சிங்கள அரசுக்கு ஒரு தடை போடும் முயற்சியாகத் தான் இருக்கலாம்.

பொத்துவிலில் முஸ்லீம் மக்களைத் துரத்துகின்ற வேலைகளில் சிங்கள அரசு ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவ்விடயத்தில் மாயாவி போன்றவர்களின் தமிழர்- முஸ்லீம் பிரிவினை வாதத்தைத் தூண்டும் சதிக்கு பதில் அளிக்கப்போய், பிரிவினையை நாம் மேற்கொள்ள, சிங்கள அரசு இடையில் வெற்றியடைய வைக்க கூடாது.

தமிழீழத்தில் எந்த முடிவையும், தமிழ்தேசியத்தைத் தவிர, வேறு ஒன்றும் எடுக்கும் அருங்கதை கிடையாது. ஆனால் தமிழ்தேசியம் அனைத்து மக்களுக்கும் நியாயமான தீர்வைத் தரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது யாழ்ப்பாணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்கள் புலிகள். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் செயலால் கொதிப்புற்று வடபகுதி முஸ்லிம்கள் மீது யார் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதற்காக அந்த வெளியேற்றல் நடவடிக்கை. சரி அப்படி யாராவது தாக்குதல் நடத்த முயன்றால் கூட அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான ராணுவம் என்ற வகையில் புலிகளால் அதைக் கட்டுப்படுத்தியிருக்க முடியாதா?

அதை விட்டு வி;ட்டு கிழக்கு முஸ்லிம்கள் கெட்டவர்கள் என்பதற்காக வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றியதை தயவு செய்து நியாயப்படுத்தாதீர்கள். அவர்களது வீடுகளிலிருந்த பொருட்களை (தலைக்கு குத்தும் கிளிப் கூட) விற்றவர்கள் யார் என்பது உங்களுக்குத்தெரியாதா?

முஸ்லிம்களைப் பற்றிய தமிழர்களது சந்தேகங்களும், கண்ணோட்டங்களும் இன்னமும் மாறவில்லை என்று தெளிவாகப் புரிகின்றது.

அதை ஒருக்க விளங்கப்படுத்துங்கோவன் அண்ணே? சும்மா சும்மா ரெண்டுவரியில் அட்வைஸ் பண்ணிக்கொன்டிருக்காமல்! :P

ஒரு பெட்ரூம் வீட்டுக்குள்ள கக்கூசு கேக்கிற மாதிரி இருக்கு!!!!

நன்றிகள் நெடுக்ஸ்.... உண்மைகள் மறைக்கப்படத் தேவையில்லை!!!!!!!

கிழக்கு மாகாணத்தில் அங்கிள் அஸ்ரப், கூட்டணியிலிருந்து பிரிந்து தனது பாராளுமன்ற கதிரைக் கனவிற்காக பலி எடுத்தது, தமிழ்-முஸ்லீம் ஒற்றுமையை! கிழக்கு மாகாணத்தில் அழிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் எண்ணிலடங்காதவை. 85களில் தென் பகுதியிலிருந்து முஸ்லீம் காடைகள் லொறி லொறியாக அனுப்பப்பட்டு கிழக்கு மாகாண தமிழர்களின் அழிப்புகள் நடைபெற்றதை யாவரும் மறுக்க முடியாதது.

கிழக்கு மாகாணக்தில் தமிழர்களும் முஸ்லீங்களும் அடுத்தடுத்த கிராமம்/நகரங்களில் மாறி மாறி தான் வாழ்விடங்கள். இன்று அங்கு போனாலோ ஒர் அழிந்த பிரதேசத்துக்குப் பின் ஓர் செழிப்பான பிரதேசம் என்று இருப்பதைக் காணலாம். தமிழர்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டனவாகவும், முஸ்லீங்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்படாமலும் இருப்பதைக் காணலாம்.

வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதற்கு மேலாக, அங்குள்ள முஸ்லீம் காடையர்களினால் கொண்றொழிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மானபங்கப் படுத்தப்பட்ட பெண்களின் எண்ணீக்கை கணக்கிட முடியாதவை. எல்லாம் காலத்திற்கு காலம் அன்றிருந்த சிங்களம் சார்பான ஊடகப் பலம் மறைத்து விட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக கிழக்கு முஸ்லீங்களின் பூர்வீகப் பகுதியா??? விடை இல்லை என்பதே!!! போத்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலத்தில், அவர்களினால் மிகவும் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் ஒதுங்கிய இடமே கிழக்கு மாகாணம்!!! அன்றைய காலகட்டம் தொடக்கம் அரவணைத்த தமிழர்களுக்கு முஸ்லீங்கள் அழித்தது அழிவுகள்/அவலங்கள்.

இன்றும் தமிழ்த் தேசிய ஊடகங்கள் "தமிழ்-முஸ்லீம் ஒற்றுமை எனும் பெயரில்" .........

* முஸ்லீங்களினால் கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அவலங்கள்

* கிழக்கில் இயங்கும் முஸ்லீம் பயங்கரவாத குழுக்கள்

... போன்றன தொடர்பான விடயங்கள் சரியாக வெளிக்கொணரவில்லை. மாறாக யாழிலிருந்து முஸ்லீங்கள் வெளியேற்றியதை அவர்கள் வாழ் நாள் பூராக அரசியலாக்குகிறார்கள்

Edited by சோழன்

ஈழத்தில் வாழும் முஸ்லீம்கள், பூர்வீகத்தில் தமிழராக இருந்து முஸ்லீம்களாக மாறினார்களா அல்லது வேறுநாடுகளில் இருந்து வந்து தமிழீழத்தில் குடியேறினார்களா? இவர்களின் உண்மையான தாய்மொழி எது? இவர்கள் எவ்வாறு தமிழ் மொழியில் புலமை பெற்றார்கள்? எவ்வாறு தமிழ் இலக்கியங்கள் படைக்கின்றார்கள்? அப்படியானால் இவரை ஏன் நாம் முஸ்லீம்களென பிரித்து வைத்துள்ளோம்? யாழ் களத்தின் ஆய்வாளர்ப்பெருமக்களே விளக்கம் தருவீர்களா?

இது இன்றா உங்களுக்கு தெரியும்?

உங்களுக்கு எப்ப அம்மா தெரியும் தெரிஞ்சால் விளக்கம் தங்கள் நங்களும் அறிவ்வாகலாம்

அதை ஒருக்க விளங்கப்படுத்துங்கோவன் அண்ணே? சும்மா சும்மா ரெண்டுவரியில் அட்வைஸ் பண்ணிக்கொன்டிருக்காமல்! :P

இது நாங்கு வரி?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் வாழும் முஸ்லீம்கள், பூர்வீகத்தில் தமிழராக இருந்து முஸ்லீம்களாக மாறினார்களா அல்லது வேறுநாடுகளில் இருந்து வந்து தமிழீழத்தில் குடியேறினார்களா? இவர்களின் உண்மையான தாய்மொழி எது? இவர்கள் எவ்வாறு தமிழ் மொழியில் புலமை பெற்றார்கள்? எவ்வாறு தமிழ் இலக்கியங்கள் படைக்கின்றார்கள்? அப்படியானால் இவரை ஏன் நாம் முஸ்லீம்களென பிரித்து வைத்துள்ளோம்? யாழ் களத்தின் ஆய்வாளர்ப்பெருமக்களே விளக்கம் தருவீர்களா?

இலங்கை முஸ்லிம்கள் பெரும்பாலும் மூன்று வகையான அடியிலிருந்து தோன்றினர். அவர்கள் அடிசார்ந்து பின்வருமாறு பிரிக்கப்படுகிறார்கள்.

  • இலங்கை மூர் இனத்தவர்
    இவர்கள் அராபியர்கள். இலங்கைக்கு வணிகம் செய்ய வந்து பின்னர் குடியேறியவர்கள் ஆரம்ப காலத்தில் தமிழும் அரபியும் கலந்து உருவான ஆர்வி மொழியை பேசி வந்தனர். பின்னர் தமிழை தமது முதல் மொழியாக்கி கொண்டனர். இலங்கை முஸ்லிம்களில் இவர்கள் 93 வீதமானவர்கள்.

  • இந்திய மூர் இனத்தவர்
    இவர்கள் தென்னிந்தயர்கள். தென்னிந்திய மொழிகளை பேசிய இனக்குழுக்களில் இருந்து தோன்றியவர்கள். இவர்கள் ஐரோப்பியர் இலங்கையை ஆண்ட காலத்தில் வணிகம் செய்ய வந்தவர்கள்.

  • மலே இனத்தவர்
    இவர்கள் பேர்ர்வீரர்களாக டச்சு காலத்தில் வந்த முஸ்லிம்களின் வாரிசுகள். இவர்கள் மலாயா மொழியே இன்னமும் பேசி வருகிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Islam_in_Sri_Lanka

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நகர்ப்புற தமிழரில் பெரும்பாலானோர் இலங்கையின் பூர்வீக தமிழர்களின் வாரிசுகள் அல்ல. வடக்கில் குடியேறிய இந்திய போர்வீரர்களுக்கும் வணிகர்களும் இடம்விட்டு இடம்பெயர்ந்த பூர்வீக தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் குடியேறியதாக சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் பற்றிய தகவல்கள் கைவசம் இல்லை.

Jude,

உங்கள் தகவலுக்கு நன்றி. ஆனால், இதென்ன புதுக்குண்டொன்றை தூக்கிப் போடுறீங்கள்? வட, கிழக்கில் நகரங்களில் வாழும் தமிழர்கள் சில நூறு வருடங்களின் முன் இந்தியாவிலிருந்து வந்தார்களா? இதனால் தானா சிங்களவன் இலங்கை நாடு தமக்குச் சொந்தமானது தமிழருக்கு இதில் உரிமையில்லை என்று சொல்கின்றான்? ஆனாலும் இவர்கள் வடக்கு, கிழக்கில் வாழும் மொத்த தமிழரில் ஒரு சிறிய சதவீதமாகத்தான் இருக்கும்மென்று நினைக்கின்றேன்.

நீங்கள் இணைத்திருந்த லிங்கில் உள்ள விகிபெடியா தகவல்கள் நம்பகமானவையா என்று தெரியவில்லை.

என்ன இருந்தாலும் தமிழர்கள் தான் தமக்கு உரிமை இல்லையென்று போராடுகின்றனர்.

முஸ்லிம்கள் அடக்கி வாசிக்கிறார்களே. அவர்களுக்கு இல்லையா உரிமைப் பிரச்சனை ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்களால் தமிழருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் எண்ணிலடங்காதவை. அவற்றை ஆவணப்படுத்துவது

இனத்துவேச நடவடிக்கையாகக் கருதப்படுவதால் அவைபற்றி எவரும் அக்கறைப்படுவதில்லை.

கிழக்கு மாகாணத்தில் ..

தமிழ்பெண்கள் மீது முஸ்லலீம்களால் நடாத்தப்பட்ட பாலியல் பலாத்காரங்கள்

கொலைகள் கொள்ளைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

விடுத்லைப்புலிகள் மீது குற்ற்ஙகாண முற்படுவோர் யாழ் வெளியேற்றததைப்பற்றி மட்டுமே கதைப்பார்கள் ..

முஸ்லீம்கள் செய்த அக்கிரமங்கள் பற்றி வாயைத்திறக்க மாட்டார்கள் ..

தமிழ் - முஸ்லீம் ஒற்றுமை என்பது வெறும் கனவு.

தமிழ் மக்களுக்கும் - சிங்கள மக்களுக்கும் இடையில் உள்ள பிணக்குகள் தீரந்தால் அதனால் பாதிக்கப்படப்போவது முஸ்லீம்களே என்பதை முஸ்லீம்கள் நன்கு உணர்ந்துள்ளதால் அமைதி முயற்சிகளை குழப்புவதிலும் அவர்களுக்கு பங்கிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'அயலயஎi' னயவநஸ்ரீ'துயn 28 2007இ 02:44 Pஆ' pழளவஸ்ரீ'254169'ஸ

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது யாழ்ப்பாணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்கள் புலிகள். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் செயலால் கொதிப்புற்று வடபகுதி முஸ்லிம்கள் மீது யார் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதற்காக அந்த வெளியேற்றல் நடவடிக்கை. சரி அப்படி யாராவது தாக்குதல் நடத்த முயன்றால் கூட அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான ராணுவம் என்ற வகையில் புலிகளால் அதைக் கட்டுப்படுத்தியிருக்க முடியாதா?

அதை விட்டு வி;ட்டு கிழக்கு முஸ்லிம்கள் கெட்டவர்கள் என்பதற்காக வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றியதை தயவு செய்து நியாயப்படுத்தாதீர்கள். அவர்களது வீடுகளிலிருந்த பொருட்களை (தலைக்கு குத்தும் கிளிப் கூட) விற்றவர்கள் யார் என்பது உங்களுக்குத்தெரியாதா?

ஜஃஙரழவநஸ

"மரம் தெரியாதவனுக்கு இலை புடுங்கி வித்தை காட்டும்" உம்மை போன்ற இலங்கை இராணுவத்தின் அடியாள்களின் கருத்துக்களையெல்லாம் நான் வாசிப்பதே இல்லை அதலால் பதிலும் எழுதுவதில்லை.

இந்த பிரச்சனை சில தமிழ்மக்களுக்கும் விழங்கமுடியாததாக சில சந்தர்ப்பங்களில் இரந்திரக்கிறது ஆதலால்தான் எழுதுகிறேன்.

யாழில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்!

1990ம் ஆண்டு அவ்வாறு புலிகள் முஸ்லிம்மக்களை வெளியேற்றியிராது விடின் என்ன நடந்திருக்கும்???? இந்த கேள்விக்கான பதிலில் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் தெளிவாக மறைந்துள்ளது. அவ்வாறு வெளியெற்றப்படாது முஸ்லிம் மக்கள் யாழிலேயே இருந்திருப்பின் அவர்களின் எதிர்காலம் என்னவாயிருக்கும்?????

கிழக்கில் நடந்து கொண்டிருந்த படு மோசமான தூரோகங்களின் பாதிப்பு யாழ்பாணத்ததையும் எட்டதொடங்கியது 1990ம் நடுப்பகுதியில் யாழில் வசித்து வந்த முஸ்லிம் இளைஞர்களை இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் வலைவீசி பிடித்தனர். அவர்களை தமது பக்கம் சாய்ப்பதற்காக அவ்வப்போது புலிகளின் பெயரால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள்மீது குண்டுகள்வீசி கொன்று கொண்டிருந்தது. இதன்பாதிப்பே முஸ்லிம்கள் தமிழ்மக்களை கொன்று கொண்டிருந்தனர்.

இப்போது விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள்ளேயே பாரிய பிரச்சனைகள் எழதொடங்கினஇ காரணம் மிக முக்கிய பொறுப்புக்களில் முஸ்லிம் இளைஞர்களும் விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தனர். அவர்களிடமும் மன அதிருப்தியும் குழப்ப நிலையும் தோன்ற தொடங்கியது. இது சிறிலங்கா புலனாய்வு துறையின் மிக பெரிய வெற்றி என்ற சொல்ல வேண்டும். பதவிகளுக்காக ஏங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் தாகத்தை தணித்து அவர்களுக்கு சில பதவிகளை கொடுத்ததன் மூலம் அவர்களின் வாய்கள் புலனாய்வுத்துறையின் வார்த்தைகளை எக்கோ (எதிரொலித்து) பண்ணிக்கொண்டிருந்தன. முஸ்லிம்மக்கள் குழம்பிய நிலையில் இருந்தாலும் " கடந்த காலம். எதிர்காலம் இரண்டையும் மறந்து" சொற்ப ஆசையுடன் சிங்களத்தின் வார்த்தைகளை நம்பி தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் " மிக பெரும் தவறொன்றை இழைத்தனர்" இது காலத்தால் கழுவுவது இலகுவானதல்ல இதை பின்னாளில் முஸ்லிம் மக்களின் உண்மையான நலன் விரும்பிகள் பலமுறை சுட்டிக ்காட்டியிருக்கின்றார்கள். புலிகளால்தான் முஸ்லிம் மக்களுக்கு சரியான தீர்வொன்றை தரமுடியும் என்பதை சிலர் காலம் தாழ்த்தி புரிந்து கொண்டார்கள். (இலங்கையில் இனப்பிரச்சனையை துண்டியது மொழிப்பிரச்சனைதான் என்பதை ஏன் மறந்தார்களோ தெரியாது??? தாம் என்ன மொழி பேசுகிறோம் என்பதையும்

அல்லவா மறந்து விட்டிருந்தனர்) பாவம் இலங்கை முஸ்லிம்ங்களுக்கு தமிழர்களுக்கு கிடைத்தது போல் ஒரு நல்ல தலமை அவர்களுக்கு கிடைக்காதன் பலனாகவே அதை எண்ணமுடியும்.

விடயத்திற்கு வருகிறேன்.......

சிங்கள புலனாய்வு துறையினரின் துண்டுதல்கள். புலிகள் எதிர்பார்த்திராத வடிவம் பெறதொடங்கியது. கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த கரிகாலனின் பாதுகாப்பாளர்களாக இருந்தவர்கள் இருவரும் முஸ்லிம் இளைஞர்களே இவர்கள் தமது ஆயுதங்களுடன் தப்பியோடி சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்க தொடங்கினார்கள் என்றால் வெறு இருவர் கடமையில் கூட இருந்த மற்றைய இரு உறுப்பினர்களையும் சுட்டுவிட்டு இருவரும் சிறிலங்கா இராணுத்தில் போய் சேர்ந்தார்கள்.

இப்போதுதான் புலிகளின் தலையில் இடிவிழுந்தது போல் இருந்தது. காரணம் 300 வரையிலான முஸ்லிம் இளைஞர்கள் அதுவும் இந்திய இராணுவத்துடனான போர்காலத்தி;ல் மிகவும் அர்ப்ணிப்புடன் போராடியவர்கள் என்று தலைமையின் நன்மதிப்பை பெற்றவர்களாகவும் இருந்தார்கள். அவர்களை என்ன செய்வது??? அவர்கள் மீது நம்பிக்கை வைக்க முடியுமா??? இந்த கேள்விகள் எழுந்த போது. தற்காலிகமாக முக்கிய இடங்களில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் பதவியிறக்கம் செய்யப்பட்டு கண்காணிப்பிலும் கண்காணிப்பில்லாமலும் விடப்பட்டார்கள் விளைவு....... மட்டக்கிளப்பு அம்பாறை மாவட்டத்தில் தப்பியோடும் முஸ்லிம் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. அப்போது அம்பாறை மவட்ட தளபதியாக இருந்த அன்ரனி யாழில் இருந்ததனால் அம்பாறை மாவட்டத்தில் பெரும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இதன் பாதிப்புக்கள் மெதுவாக யாழ்பாணத்தையும் எட்டத்தொடங்கியது.

சாவகச்சேரியில் முஸ்லிம்களின் கடை ஒன்றில் இருந்து பக்கத்து கடைகாரரின் தகவலை வைத்து தேடியதில் 2ஏகே ரி56 துப்பாக்கிகளும் அதற்கான ரவைகளும் கிடைத்தன.

2 ஏகே தான் யாழ்பாணத்தில் வசித்த முஸ்லிம்களை இடம்பெயர வைத்தது.

ஏகே யுடன் பிடிபட்டவர்களை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரணை நடத்திய போதுதான் புலிகளுக்கு ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறை எது வரையில் ஊடுருவி இருக்கின்றது என்பது தெரிந்தது. 2 ஏகேக்கள் காந்தம்போல பல ஏகேக்களை தொடராக எட்ட தொடங்கியது. காக்கை வெளியில் ஸ்ரீலங்கா இராணுவம் பாரிய தரையிறக்கம் ஒன்றை செய்து யாழ் நகரை கைப்பற்றுவதுடன் முற்றுகைக்குள் இருக்கும் கோட்டையையும் மீட்பது இதுதான் அவர்களின் திட்டம். அப்போது புலிகள் மீது திடிரென எதிர்பாரத விதமாக பல இடங்களிலும் சுடுவது குறிப்பாக தளபதிகளை குறிவைக்கவே இந்த ஏகேக்கள் இங்கு வரவழைக்கப்பட்டிருந்தன. இதில் தொடர்புடைய முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடராக கூடிக்கொண்டே போனது இப்போதுதான் புலிகள் என்ன செய்வது என்று சிந்தித்தார்கள்.

இப்படியான ஒரு பிரச்சனைக்கு முகம் கொடுக்கும் நிலையில் புலிகள் அப்போது இருக்கவில்லை. மிக குறைந்த எண்ணிக்கையான புலிகளே யாழில் இருந்தார்கள். சிறிய சிறிய முகாம்களாக இருந்த காங்கேசன்துறை பலாலி ஆனையிறவு போன்ற முகாங்கள் மீது கூட தாக்குதல் நடாத்த முடியாமலிருந்துது யாழ் வலிகாம பொறுப்பாளர்களாக ஒரு மாத காலத்தில் 4 பேர் பொறுப்பேற்றார்கள். யாழ் மாவட்டத்தை பொறுத்த வரையில் ஸ்ரீலங்க இராணுவம் பயத்தினால்தான் முடங்கியிருந்து இராணுவம் ஒரு படையெடுப்பை நடத்தினால் முகம் கொடுக்கும் நிலையில் புலிகள் இருக்கவில்லை. இவை 1991 நடந்த நடவடிக்கைகளின் போது வெளிப்படையாக தெரியவந்தது. ஸ்ரீலங்க புலனாய்வுதுறை திட்டம் தீட்டியது போல் தாக்குதலை தொடங்கினால் என்ன செய்வது?????

தாக்குதல் நேரத்தில் எப்படி முஸ்லிம்களில் துரோகிகளை இனம்காணுவது இவைக்கான விடைகளாகவே. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி அவர்கள் வெளியேற்றப்படாது போயிருப்பின் வீணாக இறந்து போயிருப்பார்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தை நம்பி போரில் இறங்கியிருப்பின் புலிகள் துடைத்து வழித்திருப்பார்கள். பாரிய தாக்குதல் திட்டமொன்றை முறியடிக்கும் நிலையிலேயே குறிப்பிட்ட நேரத்தில் வெளியேற்றப்பட்டார்கள்.

அவர்களது உடமைகளுடன் வெளியேறுவதற்கான பயணபாதை ஒன்றும் அப்போது இருக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும். அது தவிர ஆத்திரத்தில் இருந்த சில புலி உறுப்பினர்கள் கொஞசம் கடுமையாக நடந்து கொண்டதை நானே நேரில் பார்த்திருந்தேன்...... எனது நண்பர் ஒருவரும் அதில் இருந்தார் நண்பர் என்பதால் தயக்கம் ஏதுமின்றி அவரிடம் போய்கேட்டேன். ஏன்ராப்பா கொஞ்ச சாமனையெண்டாலும் விடுங்கோவென்ரா சனம் போறயிடத்தில் வாழவேண்டாமா??? என்று

அவரின் பதில்.. கொஞ்ச சமான் என்டால் இதுகள் எல்லாத்தையும் துக்கிக்கொண்டு நிக்குங்கள் எதாலா கொண்டு போய்விடுறது என்று என்னை கேள்வி கேட்டான். அது தவிர உங்களுக்கு விசயம் தெரியாமல் நிக்கிறீங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வெளியற்ற சொல்லி உத்தரவு என்றும் சொன்னார்.

பின்னொருநாளில் ஆறுதலாக அவரை சந்தித்தபோது அவர் கூறிய விடயங்களையே மேலே எழுதியுள்ளேன்.

(பின்னொரு நாளில் கொழும்பு பகுதியொன்றில் நான் வசிக்க நேரிட்டபொழுது எனக்கு அடைக்கலம் தந்தது யாழில் இருந்து வெளியேறி வந்த ஒரு முஸ்லிம் குடும்பம்தான். புலிகள் மீது கோபமிருந்தாலும் நான் சொல்வதை நிதானமாக கேட்பார்கள் குடும்ப தலைவன் ஒரு ஆசிரியர் கொஞ்சம் படித்தவர் அவர் கூறுவார் எமக்கு சிங்களாவனால் எப்போதும் பிரச்சனைதான் ஆனால் புலிகளும் கைவிட்டு விட்டார்கள் என்று. நான் சில முடிவுகளுக்கு சூழ்நிலையே காரணமென்பதை நீங்கள் புரிய வேண்டும் என்பேன்)

அரசாங்கமும் இனவாதிகளும் துரோகிகளும் செய்ய நினைத்ததை யாழ் இணையத்தின் மூலம்

நாம் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றோமா?

Edited by Iraivan

கிழக்கு மாகாணத்தை சேர்ந் நண்பர் ஒருவர் அண்மையில் தங்களுக்கு நடந்த கொடுமைகளை நினைவு கூர்ந்தார்.,

ஆரம்ப காலங்களில், பாடசாலை, தேவாலயங்களில் தமிழ் மக்கள் தஞ்சம் அடைந்திருக்கும் போது, சிங்கள ஊர்காவல் படையினர், வெளியில் நிற்க, முஸ்லிம் காடையர்கள், உள்நுழைந்து, ஈவிரக்கமின்றி மக்களை கொல்லுவார்களாம்.

குழந்தைகளை, அவர்களின் காலில் பிடித்து தூக்கி சுவற்றில் அடிப்பர்களாம்..தலை சிதறி அக்குழந்தைகள் செத்தார்கள் என்று..அந்த இரத்த கறைகளும், மூளை சிதறல்களும் இன்னும் சில இடங்களின் சுவர்களில் இருக்க கூடும் என்று சொன்னார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.