Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்ரேலிய டமிழ்ஸ் அறிவது!!

Featured Replies

வணக்கம் எல்லாருக்கு அக்சுவலா அவுஸ்ரெலிய யாழ்கள மெம்பர்ஸ் மற்றும் அவுஸ்ரேலிய டமிழ்சே இதை கொஞ்சம் வாசித்து சிந்தித்து செயற்படுவீர்கள் என்று நினைக்கிறேன் :D சிறிலங்காவின் சுகந்திர தினமான பெப்பிரவரி 4 திகதி (திங்கட்கிழமை) அவுஸ்ரெலியாவில் இருக்கு டமிழ்ஸ்சை கையில் கறுப்புபட்டி அணிந்து வேலைதளங்களிற்கும்,பாடசாலைகள??ற்கும்,பல்கலைகழங்களிற்கும் செல்லுமாறு அவுஸ்ரெலிய தமிழ் இளையோர் அமைப்பினர் அன்புடன் கேட்டு கொள்கிறார்கள் :wub: இதற்கு அவுஸ்ரெலிய டமிழ்சின் பூரண ஆதரவை அவர்கள் எதிர்பார்கிறார்கள் :(

Wear a black armband on Monday February 4 2008

tyomodui4.jpg

February 4 2008 is the Sri Lankan Independence Day, but since that day 60 years ago, the Tamils inhabiting that island have only witnessed discrimination, suffering, torture and genocide at the hands of the Sri Lankan government. ^_^

Tamil Youth Organisation of Australia encourages you to wear a black armband to work/school/uni on Monday Feb 4 in solidarity with the native Tamils of NorthEast Sri Lanka, and explain to your collegues that whilst many other countries celebrate their independence, the Tamils of the NorthEast are mourning this day as it was day that they were granted their death sentence. They have seen nothing but death, discrimination and destruction over the last 60 yrs. :D

We hope to be distributing black armbands to many of the Tamil shops within the next few days. Please direct your family/friends to pick one up over the course of this week, or alternatively, make a black armband themselves. :wub:

For info and statistics to help you answer questions thrown your way on human rights abuses faced by Tamils and the humanitarian catastrophe visit:

www.tyoaustralia.org

www.blackjuly.info

Tamil Youth Organisation of Australia

"Our history...Our people...Our future..."

Edited by Jamuna

நல்ல திட்டம் ஜெனரல்... என்னையும் ஒரு சுதந்திர தினம் அன்றுதான் உள்ளபிடிச்சு தள்ளி வாழ்க்கைய நாசமாக்கினவங்கள்...

சிலர் எங்கட தலையில கறுப்பு நிறம் இருக்கிது, உடம்பில கறுப்பு நிறத்தில மச்சம் இருக்கிது.. எண்டபடியால் மேலதிகமா கறுப்பு நிறத்திலபட்டியும் அணிந்து இதுல கலந்துகொள்ளமாட்டம் எண்டு சொல்லுவீனன். இதுக்கு என்ன செய்யலாம்.. ??

ஏன் உது அவஸ்திரேலியாவில மாத்திரமோ செய்யலாம்? வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, அந்தாட்டிக்கா, ஆபிரிக்கா எண்டு உலகம் முழுவதும் செய்து ஒட்டு மொத்த தமிழரிண்ட துக்க தினமாக கடைப்பிடிக்க ஏலாதோ?

பொறுங்கோ வாறன்.. வட அமெரிக்க தமிழ்ஸ்க்கு நானும் ஒரு திரிய ஆரம்பிக்கிறன்...

  • தொடங்கியவர்

ம்ம்ம் நல்ல திட்டம் தான் "தமிழ் இளையோர் அமைப்பின்" இந்த திட்டம் :wub: ..ஆனால் இதற்கு அவுஸ்ரெலிய டமிழ்ஸ் எத்தகைய ஆதரவை நல்குகிறார்கள் என்பதில் தான் இந்த திட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது :wub: ...குறிப்பாக அன்றைய தினத்தில எல்லாரும் கறுப்பு பட்டி அணிந்து சென்றா எங்களுடன் வேலை பார்ப்பவர்கள் யூனியில படிக்கிறவர்களிற்கெல்லாம் எங்களுடையை பிரச்சினைகளை எடுத்து சொல்ல முடியும் என்று நினைக்கிறேன் :wub: ..ஓ உங்களையும் இந்த தினத்திலா உள்ளே பிடித்து தள்ளினவர்கள் ம்ம்ம் இப்படி எத்தனையோ பேரின் வாழ்க்கையை இருட்டாக்கிய இந்த தினத்தை நாம் கறுப்பு பட்டி அணிந்து துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் :D அத்தோடு இது மற்றவர்களிற்கு தெரியபடுத்தவேண்டும்..(குறிப்

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான சிந்தனைகளை,ஆக்கங்களை, ஊக்குவிப்புகளை மக்களுக்கு எடுத்துச்செல்லுங்கள்.

இன்றைய காலகட்டத்திற்கு இது இன்றியமையாதது.

டேய் செல்லம்! வாழ்த்துக்கள் :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழு கறுப்பு உடை அணியலாமோ???

  • கருத்துக்கள உறவுகள்

ம் நல்லா கத்துங்கோ, ஊர்வலம் நடாத்துங்கோ, உண்ணாவிரதம் இருங்கோ எவனும் கண்டுக்க போறதில்லை. நம் வாழ்க்கை நம் தலையில்த்தான். ஏதோ வாற சுதந்திரதினத்தை புதிசா புறக்கணிக்கிறமாதிரி பெரிய எடுப்பில செய்யிறதுக்கு ரெடியா இருக்கிற போல அறிக்கைகள் விடுகினம் எல்லா இடமும்ம்.

வாற சுதந்திர தினத்தன்று சின்ன கறுப்பு பட்டி அணிஞ்சுகொண்டு போங்கோ, அப்புறம் காதல் தினம் வரும் அதுக்கும் ஏதாச்சும் ஒட்டுங்கோ (ஐ மீன் கிழிஞ்சதுகளை மறைக்கிறதுக்கு ஒட்ட சொன்னான்) அங்கினை இங்கினை காத்தோட்டம் வாரட்டுமெண்டு திறந***** இருப்பியள்.... :blink:

  • தொடங்கியவர்

ம் நல்லா கத்துங்கோ, ஊர்வலம் நடாத்துங்கோ, உண்ணாவிரதம் இருங்கோ எவனும் கண்டுக்க போறதில்லை. நம் வாழ்க்கை நம் தலையில்த்தான். ஏதோ வாற சுதந்திரதினத்தை புதிசா புறக்கணிக்கிறமாதிரி பெரிய எடுப்பில செய்யிறதுக்கு ரெடியா இருக்கிற போல அறிக்கைகள் விடுகினம் எல்லா இடமும்ம்.

வாற சுதந்திர தினத்தன்று சின்ன கறுப்பு பட்டி அணிஞ்சுகொண்டு போங்கோ, அப்புறம் காதல் தினம் வரும் அதுக்கும் ஏதாச்சும் ஒட்டுங்கோ (ஐ மீன் கிழிஞ்சதுகளை மறைக்கிறதுக்கு ஒட்ட சொன்னான்) அங்கினை இங்கினை காத்தோட்டம் வாரட்டுமெண்டு திறந***** இருப்பியள்....

ம்ம்ம்..டங்கு மாமா "நம் வாழ்க்கை நம் தலையில தான்" சோ மற்றவன் எப்படி போனாலும் பரவாயில்லை நாம நல்லா இருந்தா சரி பாருங்கோ என்ன நான் சொல்லுறது சரி தானே :wub: ...டியர் தமிழ் யூத்ஸ் அவுஸ்ரெலியா டங்கு மாமா எப்பவும் நல்லத தான் சொல்லுறார் என்று காமேடியா...கே.....தணமான கருத்தை சொல்லுவார் இதை எல்லாம் கண்டும் காணாத மாதிரி இருக்க வேண்டும் ஏனேன்றா அவுஸ்ரெலியாவிலையே இப்படி எத்தனையோ பேரை நீங்க சந்திக்க நேர்ந்திருக்கும் ஆகவே இது எல்லாம் பெரிய விசயம் இல்லை பாருங்கோ... :o

பிறகு தமிழ் யூத்ஸ் அமைப்பே சிலர் இருக்கீனம் தாங்கள் செய்யிறது தான் எப்பவுமே "பெரிசு" என்றும் மற்றவை எல்லாருக்கும் ஒன்றுமே தெரியாத மாதிரியும் அறிக்கைவிடுவீனம் பாருங்கோ :( இதற்கு காரணம் என்ன தெரியுமா தங்காளாள இதை செய்ய முடியாம போச்சு என்ற ஒரு தாழ்வுமனபாங்கு என்றே சொல்லலாம்...சோ இதற்காக நீங்கள் கொண்ட நம்பிக்கை இழக்காம செய்யுங்கோ அத்தோட முக்கியமான விசயம் பாருங்கோ இப்ப நீங்கள் வந்து ஒரு அமைப்பா இதனை முன்னெடுத்து செய்றீங்க மக்களிற்காக ஆனால் சிலர் இருக்கீனமே தங்களின்ட பெயர் பனைமர உச்சியில ஏற வேண்டும் என்பதிற்காக :lol: ...."டமிழ் தேசியம்" "டமிழ் தேசியம்" என்றும் வள்..வள் என்று குரைப்பார்கள்(நிசமா நான் டங்கு மாமாவை சொல்லவில்லை அவர் அப்படியா என்ன :) )... அதற்காக அவையள் "ஏதாவது கரம்,கால்.முகம்,வாய்" என்று அமைப்பை தொடங்கி "டமிழ் தேசியதிற்கு உதவி செய்யிற பெயரில" வேற என்ன தங்களின் பொப்பிலாட்டிரியை வளர்க்கிறது தானே..(அதற்காக அவை மற்றவைய பார்த்து வள்,வள் என்று குரைப்பீனம் அதற்காக தமிழ் யூத்ஸ் நீங்கள் கொண்ட இலக்கின் மீது நம்பிக்கை வைத்து செயற்படுங்கள்)... :)

தமிழ் யூத்ஸ் அவுஸ்ரெலியா அமைப்பே இன்னொரு முக்கியமான விசயத்தை சொல்ல மறந்து போனேன் பாருங்கோ அது தான் நம்ம டங்கு மாமா பற்றி அவர் செய்யிற சேவையை பற்றி உங்களிற்கு தெரியுமா மனிசன் எவ்வளவு பெரிய சேவையை செய்தாலும் 5 நிமிசதிற்கு ஒருக்கா தான் இதை செய்யிறென் என்று சொல்லி வெறி சாறி எழுதி காட்டாமாட்டார் என்றா பாருங்கோவேன் :o ..அது என்ன சேவை என்றா "காசு கலக்ட் " பண்ணி தமிழ் ஈழத்தில் உள்ளவர்களிற்கு உதவி செய்கிறார்கள்...(நீங்கள் கேட்கலாம் நாங்கள் செய்யாதா உதவியா என்று தமிழ் யூத்ஸ் ஆனா நீங்க அதனை எல்லாம் 10 தரம் சொல்லி காட்டுறதில்லை சோ உங்களின்ட பெயர் மறைந்து போயிடும் பாருங்கோ ஆனா டங்கு மாமா அப்படியா :o )...அத்தோட இன்னொரு முக்கியாமன விசயம் டமிழ் யூத்ஸ் அவுஸ்ரெலியா நீங்களும் டங்கு மாமாவின் அமைப்பிற்கு பங்களிப்பை வழங்குவதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளின் (தமிழீழத்தை) உங்களிற்கு பெற்று தருவார் அதற்காக அவர் வன்னியில் இருந்து துப்பாக்கி பிடிக்கிறார் என்று நினைத்து போடாதையுங்கோ அவர் இலண்டனில இருந்து குடை பிடித்து கொண்டு அட்வைஸ் பண்ணுவார் பாருங்கோ :D ...அத்தோட இன்னொரு முக்கிய விசயம் பாருங்கோ இப்ப யாழ்களத்திள டங்கு மாமா வந்து நேசகர அமைப்பை தொடங்கியபடியா அதை பற்றி அவர் புகழுவார் இதையே நான் அல்லது நம்ம குரு தொடங்கி இருந்தா வாற ரியாக்சனே வேற மாதிரி இருக்கும் பாருங்கோ...

அட்லாஸ்ட் தமிழ் யூத்ஸ் அமைப்பின் இந்த செயற்பாட்டிற்கு அவுஸ்ரெலிய டமிழ்ஸ் ஒத்துழைப்பார்கள் என்று நம்புவோமாக...அத்தோட டங்கு மாமா ம்ம்ம் கறுப்பு பட்டியும் அணிவோம் காதலர் தினதிற்கு நாங்க வந்து ஏதாச்சும் ஓட்டுவோம்..எல்லாரும் உங்களை மாதிரி இலண்டனில இருந்து கொண்டு மற்றவனிற்கு "கூ" காட்டி கொண்டு இருக்க ஏலாது..இருக்கிறவன் ஒட்டுவான் இல்லாதவன் எங்கே திறந்து இருக்கும் கடைகண்ணால பார்க்கலாம் என்று பார்பான் அதற்கு நான் என்ன செய்ய டங்கு மாமா...சோ உந்த கடைகண் பார்வையை விட்டு போட்டு நீங்களும் காற்றோட்டமாக இருக்க முயற்சி பண்ணுங்கோ என்ன மாமா...பெட்டர் லக் அன்ட் பெஸ்ட் விசஸ் வோ வலன்டைன்ஸ் டே..... :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

இப்படியான சிந்தனைகளை,ஆக்கங்களை, ஊக்குவிப்புகளை மக்களுக்கு எடுத்துச்செல்லுங்கள்.

இன்றைய காலகட்டத்திற்கு இது இன்றியமையாதது.

டேய் செல்லம்! வாழ்த்துக்கள் :lol:

தாங்ஸ் கு.சா தாத்தா...வாழ்த்துக்கள் கண்டிப்பாக தமிழ் இளையோர் அமைப்பு அவுஸ்ரேலியாவினருக்கே.. :o .

அப்ப நான் வரட்டா!!

முழு கறுப்பு உடை அணியலாமோ???

ம்ம்...அணியலாமே தங்கா அத்துடன் கையில் கறுப்பு பட்டி அணிவது இன்னும் நல்லது என்று நினைக்கிறேன் :o முழு கறுப்பு ஆடையுடன் இதனையும் அணிந்தா நல்லது...பார்க்கிறவர்கள் என்னவென்று கேட்பார்கள் இலகுவாக எமது பிரச்சினைகளை எடுத்தியம்ப முடியும்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்து.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்து.

அடப் பாவியளா. வெற்றி பெற வைக்க வேண்டியவங்களே.. அதை உணரா வாழ்த்துச் சொல்லிட்டுப் போறாய்ங்கப்பா. :wub:

அட... டன், சீடன் ஏனப்பா உள்வீட்டு விசயங்கள வெளியில கதைக்கிறீங்கள்.. என்ன இருந்தாலும் எங்கட சண்டைகள், மனக்கசப்புக்கள வீட்டுக்க வச்சுக்கொள்ளலாம். உதுகள் எல்லாத்தையும் நாற்சந்தியுக்க வச்சுகொள்ளுங்கோ. இப்ப கடைசியில எல்லாரிண்ட கோவணமும் உருவப்படுறதுதான் நடக்கப்போகிது.

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கிறேன் ஜம்மு!!!! :wub::lol:

மிகவும் நன்றாகச் சொன்னீர்கள் ஜமுனா. உண்மையான உணர்வோடு செயற்படுபவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், பெயருக்காகவும் புகழுக்காகவும் செய்பவர்கள்தான் இப்படித் துள்ளிக் குதிப்பார்கள். ஒவ்வொரு விழாக்களையும் கொண்டாடுவதும் கொண்டாடமல் விடுவதும் அவரவர் விருப்பம். இதில் மற்றவர்கள் தலையிட முடியாது. ஏன் தாயகத்தில்கூட காதலர் தினம் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். இப்பிடி எல்லாம் கதைத்துப் போட்டு தங்கள் வீட்டு பிறந்தநாட்கள், திருமணங்கள், திருமண ஆண்டு விழாக்கள் என விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்படிப் பார்த்தால், தமிழ் தேசியத்திற்காக உழைப்பவர்கள், எந்த ஒரு விழாக்களும் கொண்டாடவும் கூடாது. மற்றவர்களின் விழாக்களுக்குச் செல்லவும் கூடாது. நீங்கள் எல்லோரும் அவ்வளவு கட்டுப்பாட்டுடனா இருக்கிறீர்கள்?

இவர்கள் இந்த மட்டத்திலாவது செய்கிறார்களே எனத் திருப்திப்படாமல், விமர்சிப்பது அவர்களை வெளியேற்றுவதற்கே வழிவகைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஐந்தாறு வருடங்களிற்கு முன்னர், இத்தனை இளையோர்கள் எமக்காகச் செயற்பட்டார்களா? ஆனால், இப்போது அவர்கள், தங்களால் முடிந்தவரை முன்னின்று செயற்படுகிறார்கள். அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதை விட்டுவிட்டு, விமர்சித்து செய்கின்ற ஓரிருவரையும் வெளியேற்றாதீர்கள்.

  • தொடங்கியவர்

அனைவரின் கருத்துகளிற்கும், வாழ்த்துகளிற்கும் நன்றிகள் அவை யாவும் தமிழ் இளையோர் அமைப்பு அவுஸ்ரெலியா குழுவினரை சென்றடையும்.. :o

குருவே!!

தங்களின்ட கோமணத்தை பார்க்காம மற்றவையின்ட கோமணத்தை சில பேர் பார்க்க நினைக்கிறதால தான் பிரச்சினை வாறது :wub: ..எனிவே நீங்க சொல்லுறபடியா நான் எனி ஒன்றும் சொல்லவில்லை... :o

அப்ப நான் வரட்டா!!

மிகவும் நன்றாகச் சொன்னீர்கள் ஜமுனா. உண்மையான உணர்வோடு செயற்படுபவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், பெயருக்காகவும் புகழுக்காகவும் செய்பவர்கள்தான் இப்படித் துள்ளிக் குதிப்பார்கள். ஒவ்வொரு விழாக்களையும் கொண்டாடுவதும் கொண்டாடமல் விடுவதும் அவரவர் விருப்பம். இதில் மற்றவர்கள் தலையிட முடியாது. ஏன் தாயகத்தில்கூட காதலர் தினம் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். இப்பிடி எல்லாம் கதைத்துப் போட்டு தங்கள் வீட்டு பிறந்தநாட்கள், திருமணங்கள், திருமண ஆண்டு விழாக்கள் என விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்படிப் பார்த்தால், தமிழ் தேசியத்திற்காக உழைப்பவர்கள், எந்த ஒரு விழாக்களும் கொண்டாடவும் கூடாது. மற்றவர்களின் விழாக்களுக்குச் செல்லவும் கூடாது. நீங்கள் எல்லோரும் அவ்வளவு கட்டுப்பாட்டுடனா இருக்கிறீர்கள்?

இவர்கள் இந்த மட்டத்திலாவது செய்கிறார்களே எனத் திருப்திப்படாமல், விமர்சிப்பது அவர்களை வெளியேற்றுவதற்கே வழிவகைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஐந்தாறு வருடங்களிற்கு முன்னர், இத்தனை இளையோர்கள் எமக்காகச் செயற்பட்டார்களா? ஆனால், இப்போது அவர்கள், தங்களால் முடிந்தவரை முன்னின்று செயற்படுகிறார்கள். அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதை விட்டுவிட்டு, விமர்சித்து செய்கின்ற ஓரிருவரையும் வெளியேற்றாதீர்கள்.

நன்றி தமிழச்சி அக்கா தங்களின் உண்மையான கருத்திற்கு :D சரியாக சொன்னீங்க இங்கே ஊருக்கு உபதேசம் வீட்டை தாங்கள் எல்லாம் கொண்டாடுவார்கள் இப்படி கதைக்கிறது இப்ப ஒரு நாகரீகமாக போய்விட்டது என்று நினைக்கிறேன் :o குறிப்பாக அவுஸ்ரெலிய தமிழ் இளையோர் அமைப்பில் பலர் அவுஸ்ரெலிய மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் அவர்களின் இந்த செய்கைக்கு நாம் ஆதரவு வழங்கவேண்டும் அதைவிடுத்து அவர்களின் இந்த செயலை விமர்சிப்பது நீங்கள் கூறியவாறு நாமே அவர்களை வெளியேற்றுவதிற்கு சமனாகும் :lol: ஆகவே அவர்களிற்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களின் செயல்களை எங்களாள செய்யமுடியவில்லை என்ற ஆதங்கத்தில் விமர்சிப்பாதையாவது நிறுத்துவீர்கள் என்று நம்புவோமாக... :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.