Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னேரியில் சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி

Featured Replies

வன்னேரியில் சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி

[சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 08:04 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சி வன்னேரிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வன்னேரி சுற்றயல் பகுதியை நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து வன்னேரியில் தங்கியிருந்த சின்னத்தம்பி அருளானந்தம் (வயது 48) என்பவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் துணுக்காய் சந்தியையும் தாண்டி.. 6.5 கிலோமீற்றர்கள் வடக்கு நோக்கி நகர்ந்து நிற்பதாக படைத்தரப்பு சொல்கிறது.

மேற்கே வெள்ளாங்குளம் தாண்டி முன்னேறி நிற்பதாகப் படைத்தரப்பு சொல்கிறது.

இந்த நிலையில் வன்னேரி எனி மக்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லையே..! அங்கிருந்தும் இடம்பெயர்வதைத் தவிர வன்னி மக்களுக்கு வேறு மார்க்கம் இல்லை..! :lol::lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் துணுக்காய் சந்தியையும் தாண்டி.. 6.5 கிலோமீற்றர்கள் வடக்கு நோக்கி நகர்ந்து நிற்கிறது.

இத் தகவல் தந்த தளத்தையும் சேர்த்து இணைத்து விடுங்கள் நெடுக்ஸ். சிங்களத்தின் கொட்டம் எப்போது தமிழ் மக்களால் அடக்கப்படும்.? போர்க்குணம் கொண்ட வன்னி மக்களே உங்கள் மண்ணில் காலடி வைத்த எதிரிக்கு புதை குழி தோண்டுங்கள்.

defence.lk இல் வரைபடத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது நுணாவிலான்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

defence.lk இல் வரைபடத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது நுணாவிலான்..!

அரசின் (பொய்) பிரச்சாரத்துக்கு உடன் படுவது போல் தான் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் (பொய்) பிரச்சாரத்துக்கு உடன் படுவது போல் தான் தெரிகிறது.

வன்னேரிக்கு செல் வந்ததை உடன்படேக்க... வன்னேரிக்கு ஏவக்கூடிய அளவுக்கு இராணுவம் முன்னேறி இருக்கு என்பதை உடன்பட்டுத்தானே ஆகனும்..! அதையும் மறைச்சால்.. அப்புறம் கிளிநொச்சியில நிக்கிறதை.. ஏற்பது கடினமாக இருக்கலாம்..! :lol:

அட்ரா அட்ரா வெளிநாட்டில கணனிக்கு முன்னாலை இருந்து கொண்டு எப்பிடி எல்லாம் எழுதுறாங்கப்பா.

ஒருத்தர் யாழ் மக்களே கந்தனுக்கு காவடி ஆடினது காணும் பொங்கி எழுங்கள் என்றார்.

இன்னொருவர் சிதறு தேங்காயில எண்ணை வடிச்சு வீடு கொழுத்துவாங்கள் எண்டா அதுவும் செய்யக் கூடாது எண்டு தத்துவம் பேசிறார்.

மற்றவர் வன்னேரிக்கு செல் வந்தது ஒரு மானப்பிரச்சனையாகி போர்குணத்திற்கு புகழ்பெற்று வன்னி மக்களே (தேசிய விடுதலைப் போராட்டம் எண்ட கதை எல்லாம் போய் போர்குணம் கொண்ட மக்களின் பொழுது போக்கா மாறிவிட்டது) பொங்கியெழுங்கள் என்றார்.

ஆனால் வெளிநாட்டில புலிகள் தடை செய்யப்பட்டதுக்கு தான் பொங்கி எழ வேண்டாம் படுகொலைகள் பொருளாதாரத்தடைகளுக்காகுதல் எழுந்தார்களா? புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி முடக்கப்பட்டதுக்காகுதல் பெங்கி எழுந்தார்களா? சரி புனர்வாழ்வுக்கழகத்துக்கு உதவிகள் வழங்கச் சொல்லி தாம் வரிசெலுத்தும் நாடுகளுக்காகுதல் அழுத்தம் கொடுக்கிறார்கள் தற்போதைய நெருக்கடியான நிலையில் (பல தடவை வேண்டுகோள்கள் தாயகத்தில் இருந்து வந்துவிட்டது)? புலிகள் கேட்டவையே தாயகத்து மக்கள் பெங்கி எழுகிறதுக்கு அறிவுரை விளக்கவுரை புலம்பெயரந்த மந்தைகளிடம் இருந்து தான் வரவேணும் எண்டு?

நீங்கள் செய்ய வேண்டிய புனர்வாழ்வுக்கழகத்துக்கான உதவியை பொங்கி எழுந்து செய்யுங்கோ தாயகத்தில இருக்கிறவை பொங்கிற நேரம் பொங்கட்டும். அதை வழிநடத்த அங்கை இருக்கிறவைக்கு தெரியும்.

சிறீலங்காவின் போர் பொருளாதாரத்தைப் பலப்படுத்திற ஏற்றுமதிப் பொருட்கள் சேவைகளை புலம்பெயர்ந்தவையை புறக்கணிக்க சொன்னாலே முடியாது ஆனால் மற்றவைக்கு பொங்கி எழுங்கோ புத்துக்கிட்டு எழும்புங்கோ தேர் திருவிழாவை பகீஸ்கரியுங்கோ எண்டு கணனிக்காலை பந்தி பந்தியா பக்கமா விடுறாங்கள்.

அய்யா மோகன் இதையும் வந்து தூக்குங்கோ ஏன் எண்டால் இஞ்சை நடக்கிற *** ஆட்டத்துக்கு சிங் சக் போட்டு எழுதினாத்தான் விடுவியள் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சனம் 25 வருடமாகக் கஷ்டப்படுகின்றது. அவர்களுக்கு இதெல்லாம் பழகிவிடும். வன்னியில் நுளம்புக்கடிக்குப் பழகியமாதிரி அகதி, அவல வாழ்விற்கும் அவர்கள் பழகிவிடுவார்கள்..மூதூர், வாகரை, படுவான்கரை, மன்னார் என்று எல்லா இடங்களிலும் ஓடியொளிந்து மரங்களிற்குக் கீழும், மழைக்குள்ளும் அவதிப்பட்டவர்கள்தானே.. எப்படியும் புனர்வாழ்வுக் கழகம் கஞ்சியென்றாலும் ஊத்தும். அதுவும் இல்லையென்றால் ஈரத்துணியை இடுப்பில கட்டியாவது மக்கள் சமாளித்துக்கொள்வார்கள்.

கணணிக்கு முன்னிருந்து பெரிய அடியொன்றுக்குக்காக காவல் இருப்பவர்களுக்கு தற்போது வன்னியின் பூகோள அறிவைப் பெறுவதுதான் முக்கியம்! கூகுள் ஆண்டவர் செய்மதிப் படங்களில் வன்னிப்பகுதியை தெளிவாகக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட்ரா அட்ரா வெளிநாட்டில கணனிக்கு முன்னாலை இருந்து கொண்டு எப்பிடி எல்லாம் எழுதுறாங்கப்பா.

ஒருத்தர் யாழ் மக்களே கந்தனுக்கு காவடி ஆடினது காணும் பொங்கி எழுங்கள் என்றார்.

இன்னொருவர் சிதறு தேங்காயில எண்ணை வடிச்சு வீடு கொழுத்துவாங்கள் எண்டா அதுவும் செய்யக் கூடாது எண்டு தத்துவம் பேசிறார்.

மற்றவர் வன்னேரிக்கு செல் வந்தது ஒரு மானப்பிரச்சனையாகி போர்குணத்திற்கு புகழ்பெற்று வன்னி மக்களே (தேசிய விடுதலைப் போராட்டம் எண்ட கதை எல்லாம் போய் போர்குணம் கொண்ட மக்களின் பொழுது போக்கா மாறிவிட்டது) பொங்கியெழுங்கள் என்றார்.

ஆனால் வெளிநாட்டில புலிகள் தடை செய்யப்பட்டதுக்கு தான் பொங்கி எழ வேண்டாம் படுகொலைகள் பொருளாதாரத்தடைகளுக்காகுதல் எழுந்தார்களா? புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி முடக்கப்பட்டதுக்காகுதல் பெங்கி எழுந்தார்களா? சரி புனர்வாழ்வுக்கழகத்துக்கு உதவிகள் வழங்கச் சொல்லி தாம் வரிசெலுத்தும் நாடுகளுக்காகுதல் அழுத்தம் கொடுக்கிறார்கள் தற்போதைய நெருக்கடியான நிலையில் (பல தடவை வேண்டுகோள்கள் தாயகத்தில் இருந்து வந்துவிட்டது)? புலிகள் கேட்டவையே தாயகத்து மக்கள் பெங்கி எழுகிறதுக்கு அறிவுரை விளக்கவுரை புலம்பெயரந்த மந்தைகளிடம் இருந்து தான் வரவேணும் எண்டு?

நீங்கள் செய்ய வேண்டிய புனர்வாழ்வுக்கழகத்துக்கான உதவியை பொங்கி எழுந்து செய்யுங்கோ தாயகத்தில இருக்கிறவை பொங்கிற நேரம் பொங்கட்டும். அதை வழிநடத்த அங்கை இருக்கிறவைக்கு தெரியும்.

சிறீலங்காவின் போர் பொருளாதாரத்தைப் பலப்படுத்திற ஏற்றுமதிப் பொருட்கள் சேவைகளை புலம்பெயர்ந்தவையை புறக்கணிக்க சொன்னாலே முடியாது ஆனால் மற்றவைக்கு பொங்கி எழுங்கோ புத்துக்கிட்டு எழும்புங்கோ தேர் திருவிழாவை பகீஸ்கரியுங்கோ எண்டு கணனிக்காலை பந்தி பந்தியா பக்கமா விடுறாங்கள்.

அய்யா மோகன் இதையும் வந்து தூக்குங்கோ ஏன் எண்டால் இஞ்சை நடக்கிற *** ஆட்டத்துக்கு சிங் சக் போட்டு எழுதினாத்தான் விடுவியள் போல கிடக்கு.

போதும் போதும் பிசத்தினது போதும்.. புறக்கணி பனர் கட்டி.. கண்டது என்ன.. சுருட்டி தலையணையா வைச்சதுதான் மிச்சம்..! வன்னில பாணு கூட கிடைக்குதில்ல..! :lol::lol:

கணணிக்கு முன்னிருந்து பெரிய அடியொன்றுக்குக்காக காவல் இருப்பவர்களுக்கு தற்போது வன்னியின் பூகோள அறிவைப் பெறுவதுதான் முக்கியம்! கூகுள் ஆண்டவர் செய்மதிப் படங்களில் வன்னிப்பகுதியை தெளிவாகக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

20080809_map4.jpg

img:defence.lk

வன்னேரி என்ன கிளிநொச்சியும் செல்வந்த தேசமாகும்.! மக்கள் தயார் ஆகவே இருக்கனும்.. ஓட ஓட. அப்படியே ஓடி பீஜிங் போனா ஒலிம்பிக்கில ஓடலாம்..! :lol::lol:

Edited by nedukkalapoovan

ஆனால் வெளிநாட்டில புலிகள் தடை செய்யப்பட்டதுக்கு தான் பொங்கி எழ வேண்டாம் படுகொலைகள் பொருளாதாரத்தடைகளுக்காகுதல் எழுந்தார்களா? புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி முடக்கப்பட்டதுக்காகுதல் பெங்கி எழுந்தார்களா? சரி புனர்வாழ்வுக்கழகத்துக்கு உதவிகள் வழங்கச் சொல்லி தாம் வரிசெலுத்தும் நாடுகளுக்காகுதல் அழுத்தம் கொடுக்கிறார்கள் தற்போதைய நெருக்கடியான நிலையில் (பல தடவை வேண்டுகோள்கள் தாயகத்தில் இருந்து வந்துவிட்டது)? புலிகள் கேட்டவையே தாயகத்து மக்கள் பெங்கி எழுகிறதுக்கு அறிவுரை விளக்கவுரை புலம்பெயரந்த மந்தைகளிடம் இருந்து தான் வரவேணும் எண்டு?

நீங்கள் செய்ய வேண்டிய புனர்வாழ்வுக்கழகத்துக்கான உதவியை பொங்கி எழுந்து செய்யுங்கோ தாயகத்தில இருக்கிறவை பொங்கிற நேரம் பொங்கட்டும். அதை வழிநடத்த அங்கை இருக்கிறவைக்கு தெரியும்.

உங்கள மாதிரி சிலர் வன்னி போருக்கு புலம்பெயந்த நாட்டிலை இருந்து ஆயுதம் அனுப்ப வெளிக்கிட்டதன் பலன்.... கோயில் மணிகளை களட்டி ஆயுதம் செய்ய அனுப்ப வெளிக்கிடேக்கை அதை உணர்ந்து இருக்க வேண்டும்...!!

மக்கள், மக்களுக்கான வெகுசன ஊடகங்களை அதுக்கான தேவைகளுக்கு பயன் படுத்த வேண்டும்... அதைவிடுத்து போராட நிதி என்பது கொஞ்சம் அதிகம்...

  • கருத்துக்கள உறவுகள்

iej35zme5b20x3yynlx4z3my_dm_20080808_02.jpg

கிருபண்ணாச்சி.. வன்னேரிக்குளம் எங்க இருக்கு என்று வடிவாப் பாருங்கோ.

இராணுவம் தற்போது நிலை கொண்டுள்ள இடங்கள்.. வெளிர் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

டெயிலிமிரர்.

இதையும் கொஞ்சம் வாசியுங்கோ எல்லாரும்..

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=22695

Edited by nedukkalapoovan

ஆனால் ஒன்றை மட்டும் வெளிப்படையாக சொல்லியே ஆகனும் எப்படி திராவிட கொள்கையை வைத்து தமிழ்நாட்டில் ஒரு சிலர் வசதி அடைத்தார்களோ அப்படி ஈழத்திலும் சொல்லி போராட்டத்தை வளக்க முற்பட்டோருக்கு கிளிநெச்சியும் பறி போய்விடும் என்பது கொஞ்சம் துன்பம் தான்.......

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவுடனேயே எல்லாம் படிச்சம்..

நாளைக்கு இராணுவம் வன்னேரியிலும் இராணுவம் நிற்கலாம். துணுக்காயிலும் நிற்கலாம்.. அதையும் தாண்டி மாங்குளத்திலயும் நிற்கலாம்.. இவற்றை புலத்தில் இருந்துகொண்டு தடுக்கமுடியாது.. இயலுமானால் மக்களுக்கு ஒருவேளை கஞ்சி ஊத்திறதிற்கு உதவ புலம்பெயர்ந்தோர் முன்வரவேண்டும். நடக்கும் அவலங்களை வெளிக்கொண்டு வந்து அரசு சாரா நிறுவனங்களூடாவது உதவி புரியவேண்டும்.. ஆனால் சிலர் எங்கை அடி விழுகின்றது, எவ்வளவு இராணுவம்/போராளிகள் கொல்லப்படுகின்றார்கள் என்பதை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறார்

போராட்டத்துக்குகான பொருளாதார உதவிகள் நேர்காணப்பட்ட புலிகளின் பிரமுகர்களாலும் கோட்க்கப்பட்டது கேட்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது எதிர்காலத்திலும் கேட்கப்படும். போராட்டத்திற்கான பொருளாதார தொழில்நுட்ப உதவிகளின் ஆழ அகலம் பற்றி ஒரு சில பக்கங்களிலோ ஒரு சில நாட்களிலோ எழுதிவிட முடியாதவை.

புலம்பெயர்ந்த நாடுகளில் கோயில்களில் முடங்கியுள்ள பொருளாதாரம் தொடர்ந்து முடக்கப்பட்டுக் கொண்டிருக்கிற பொருளாதாரம் சிங்களவன் எம்மீது கட்டவிள்த்துவிட்டு விட்டுள்ள பேரவலத்துக்கு சமனான அளவில் நமக்கு நாமே ஏற்படுத்தியுள்ள அவலம். கோயில் சிந்தனைகள் புலம்பெயர்ந்த மக்கள் மீது கொண்டுள்ள ஆதிக்கங்கள் அதனூடான அவர்களது அன்றாடப் பிரச்சனைகள் பற்றிய வாழும் உலகம் பற்றிய யதார்த்தத்திற்கு புறம்பான மாயையான விளக்கம் சார்ந்த அணுகுமுறை மாறும் வரை போராட்டம் வெற்றியடையப்போவதில்லை.

இன்னமும் பல தடவை கட்டுநாயக்கா நடக்கலாம் அனுராதபுரம் நடக்கலாம் ஓயாத அலைகளின் எண் 4 இல் இருந்து 40 வரை போகலாம் ஆனால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடப் போவதில்லை. 21000 மாவீரர்கள் 42000 ஆகலாம் அது வெற்றியைத் தந்துவிடப் போவதில்லை. வேணும் எண்டால் எங்களுக்கு பாதகமாக ஒரு முடிவுக்குவரலாம் அப்படி வருவதை சில கால இழுத்தடிப்புகளிற்கு பிறகு தவிர்க்க முடியாதும் போகும். அதுக்கு பிறகு சுடலை ஞானத்தில் யாழ்களத்தில் இன்னொரு பெயரில் வந்து வேறு விதமாக எழுதலாம்.

3...4 மில்லியன் கொண்ட மிகச் சிறிய இனம் தனது மனித பொருளாதார வளங்களை எவ்வாறு போணி தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு திசை திருப்ப வேண்டும், எண்ணிக்கை பலவீனத்திற்கான மாற்றீடுகள் என்னவாக இருக்க வேண்டும் என்ற சிந்தனைகள் தேவை. எம்மைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருந்த இனங்கள் போராட்ட காலத்தில் எப்படி தமது வளங்களை கைய்யாண்டவர்கள் என்று வரலாறுகளை பார்த்தால் கோயில் மணியை வெள்ளி செவ்வாயில கிலுக்கிப் போட்டு மிச்ச நாட்களில நயாந்தரவுக்கும் நமிதாவுக்கும் விழக்கு பிடிச்சுக் கொண்டு திரிய மாட்டம்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளார்கள்.. அவர்களில் பலர் ஓரளவு வசதிகொண்டிருக்கலாம். அவர்கள் வீடுகளில் நெல்லும், அரிசியும் குவிந்திருக்கலாம். ஆனால் ஓடும்போது எதைக்கொண்டு போயிருப்பார்கள்? அத்தோடு ஓமந்தையைத் தாண்டி மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் போகின்றதா? இப்படியான நேரத்தில் யார் மக்களுக்கு உதவுகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

வன்னேரிக்கு செல் வந்ததை உடன்படேக்க... வன்னேரிக்கு ஏவக்கூடிய அளவுக்கு இராணுவம் முன்னேறி இருக்கு என்பதை உடன்பட்டுத்தானே ஆகனும்..! அதையும் மறைச்சால்.. அப்புறம் கிளிநொச்சியில நிக்கிறதை.. ஏற்பது கடினமாக இருக்கலாம்..! :D

அது வந்த பின் எழுதினால் பறவாயில்லை. அதுக்குள்ளே ஏன் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி கொள்கிறீர்கள் என புரியவில்லை. :lol::lol:

Edited by nunavilan

போராட்டத்துக்குகான பொருளாதார உதவிகள் நேர்காணப்பட்ட புலிகளின் பிரமுகர்களாலும் கோட்க்கப்பட்டது கேட்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது எதிர்காலத்திலும் கேட்கப்படும்..

அது எந்த ஊடகத்திலை நடக்குது...??? இப்படியான ஜில்மாலுகள் நீங்கள் கொஞ்சப்பேர்தான் திட்டமிட்டு செய்கிறீர்கள்....!!

பிரித்தானிய BTA பற்றுசீட்டு கொடுத்து பணம் வாங்கினா , அதை ஆதாரப்படுத்துகிறார்கள்.... அது மக்களின் வாழ்வாதாரத்துக்கு பயன் படுத்த படுகிறது என்பதை ஏற்று கொள்ளவே மாட்டாங்களாம்... காரணம் சில கத்து குட்டிகளின் உபயம்....!!!

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளார்கள்.. அவர்களில் பலர் ஓரளவு வசதிகொண்டிருக்கலாம். அவர்கள் வீடுகளில் நெல்லும், அரிசியும் குவிந்திருக்கலாம். ஆனால் ஓடும்போது எதைக்கொண்டு போயிருப்பார்கள்? அத்தோடு ஓமந்தையைத் தாண்டி மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் போகின்றதா? இப்படியான நேரத்தில் யார் மக்களுக்கு உதவுகின்றார்கள்?

பொருட்கள் போகவில்லை எண்டால் பணத்தை வைத்து என்ன செய்வது...?

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளார்கள்.. அவர்களில் பலர் ஓரளவு வசதிகொண்டிருக்கலாம். அவர்கள் வீடுகளில் நெல்லும், அரிசியும் குவிந்திருக்கலாம். ஆனால் ஓடும்போது எதைக்கொண்டு போயிருப்பார்கள்? அத்தோடு ஓமந்தையைத் தாண்டி மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் போகின்றதா? இப்படியான நேரத்தில் யார் மக்களுக்கு உதவுகின்றார்கள்?

கிருபன் அண்ணா இவர்களுக்கு பணத்தையா சாப்பாடாக கொடுக்க போகிறார்கள்?

உணவு இருந்தால் அவர்களாகவே வாங்கி சாப்பிடுவார்கள் தானே?

ஆனால் என்னா பான் வாங்க போன அப்பா அல்லது அம்மா கிளைமோர் அடியில் இறந்தாறோ அல்லது விமான குண்டு வீச்சில் இறந்தாரோ என்று கூட தெரியாமல் பிள்ளைகள் காத்து இருப்பார்கள்.............

புலம்பெயர்ந்த மக்கள் நல்ல தொளிவாத்தான் இருக்கினம்.

புலம்பெயர்ந்த மக்கள் நல்ல தொளிவாத்தான் இருக்கினம்.

புலம்பெயர்மக்களில் 3 வகை இருக்கு ஒன்று இங்கையே பிரந்து வளர்ந்தவர்கள் 2 வது எங்கலை போன்றவர்கள் வீட்டுக்கும் உதவாது நாட்டுக்கும் உதவாதவர்கள் 3 வது உங்களை போன்ற புத்தி ஜீவிகள். இந்த 3வரும் ஒரு நாளும் இனைந்து ஒரு செயற்பாடுகளை முன்னேடுக்க முடியாது.

புலம்பெயர்ந்த மக்கள் நல்ல தொளிவாத்தான் இருக்கினம்.

சரி விடுங்கோ... கருணாவை கணிப்பிடும் கம்பியூட்டர் எங்கை வாங்கலாம் சொல்லுங்கோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி விடுங்கோ... கருணாவை கணிப்பிடும் கம்பியூட்டர் எங்கை வாங்கலாம் சொல்லுங்கோ...??

கருணாவின் எதை கணிப்பிடப்போறிங்கள் தயா? :lol: மூளை என்றால் அது அவனிடம் இருக்கா தெரியவில்லை அப்படி ஏதாவது கொஞ்சம் இருந்தால் அது மிகிந்தவிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது அவனது மனதை கணிப்பிடவேண்டும் என்றால் அது அவனுக்கு இல்லை இருந்திருந்தால் புலிகளையும் தமிழ் மக்களையும் விட்டு போயிருக்கமாட்டான் :lol: . இவனுக்கு எல்லாம் தண்டனை குடுக்க எங்காவது நல்ல இயந்திரம் உள்ளதா என்று பார்த்து வாங்கினால் பிரயோசனமாக இருக்கும் அதுதான் தற்போது தேவைப்படும் ஒரு பொருள்

அட போங்கண்ணா...!! கருணாவையே கணிப்பிட முடியாதவர்கள் எண்டு உங்கட தலைமையை ஒருத்தர் கிண்டல் அடிக்கேக்கை எல்லாம் இருந்து போட்டு இப்ப என்னட்ட வந்து கேள்வி கேட்டு கொண்டு...!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட போங்கண்ணா...!! கருணாவையே கணிப்பிட முடியாதவர்கள் எண்டு உங்கட தலைமையை ஒருத்தர் கிண்டல் அடிக்கேக்கை எல்லாம் இருந்து போட்டு இப்ப என்னட்ட வந்து கேள்வி கேட்டு கொண்டு...!!

யாரப்பா அப்படி சொன்ன அறிவாளி :lol: ? எனக்கு தெரியாமல் போட்டுது :lol: . எதிரியை கணிப்பிடலாம் ஆனால் துரோகியை கணிப்பது கடினம் இதுதான் எனது கருத்து. கருணாவின் செயற்பாடுகள் கணிக்கப்பட்டுவிட்டது ஆனால் இறுதி நேரத்தில் அதற்குரிய தண்டனை வழங்கப்படமுடியாமல் போய்விட்டது என்றே கருதுகிறேன் :D .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.