Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    19157
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  3. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    13720
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/25/21 in all areas

  1. சென்ற வருடம் அயலவர் ஒருவரின் விழாவுக்கு மனிசி வடை செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவ.....வடையை சுட்டு அவர்களிடம் குடுக்கச் சொல்லி என்னிடம் தந்துவிட்டு மனிசி வெளிக்கிடப் போட்டுது. நானும் அதை அவர்களிடம் குடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தால் அவ தனது இரண்டு மோதிரத்தையும் காணவில்லை என்று தேடுகிறா .....வடைக்குள்தான் போட்டுது என்று தெரிஞ்சிட்டுது. உடனே அவர்களுக்கு போனில் விடயத்தை சொல்லி விட அவர்களும் வந்தவர்களுக்கு வடைக்குள் ஒரு பொருள் இருக்கின்றது அதை தருபவர்களுக்கு பரிசு தரப்படும் என்று சொல்ல எல்லோரும் கவனமாக சாப்பிடுகிறார்கள். நாங்களும் அங்கு போய் விட்டோம். அப்போது அந்த வீட்டுக்காரரிடம் ஒரு மோதிரம் கிடைத்து விட்டது. நான் துலைந்து போய் விட்டேன் (ஐ மீன் நான் போட்ட எழுத்து மோதிரம் வரவில்லை). அதனால் அவர்கள் வடைகளை மட்டும் யாருக்கும் பார்சல் கட்டி குடுக்க வில்லை. பின் அடுத்தநாள் அவர்கள் தேநீருடன் சாப்பிடும்போது அதுவும் கிடைத்து விட்டது.விதி வலியது........! 😂
  2. இருக்கிற வசதிகளை கொடுப்பதில்லை.. 😡 இதையாவது முதல் பக்கம் தெரியுமாறு Promote செய்யுங்கள். 🤔
  3. கட்டாயம் 90'S கிட்ஸதான் இருக்கும் ..
  4. Movie : Vannakili Song : Chinna Pappa Enga Chella Singer : P. Suseela தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
  5. Movie Iru Vallavargal starring Jaishankar, Vijaylakshmi, Manohar, Manorama directed by K.V Srinivasan Music by Vedha. குவா குவாப் பாப்பா.., இவ, குளிக்கக் காசு, கேப்பா.., அம்மா வந்து, சாப்பிடச் சொன்னா.., அழுது, கொஞ்சம், பாப்பா.., அம்மா வந்து, சாப்பிடச் சொன்னா.., அழுது, கொஞ்சம், பாப்பா..,
  6. அமெரிக்காவின் தூதுவரான ரொபேட் பிளேக் வோஷிங்டனுக்கு அனுப்பிய செய்திக்குறிப்பொன்றில் புலிகள் வெளிநாட்டு உதவிகளை தமது போர் நடவடிக்கைகளுக்குப் பாவித்திருக்கலாம் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. ஐ நா அமைப்பின் கிளை நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட புலிகளின் சமாதானச் செயலகம் அவற்றின் உதவியோடு தமது பலத்தைப் பெருக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், இந்த உதவிகள் பற்றி ஐலண்ட் பத்திரிக்கை இந்த ஐ நா அமைப்புக்களின் கிளை நிறுவனங்களை விசாரித்தபோது, புலிகளின் நடவடிக்கைகள் பற்றி பேச மறுத்துவிட்டன. மேலும், பிளேக்கின் செய்திக்குறிப்பின்படி புலிகளால் உள்நாட்டில் சேகரிக்கப்பட்ட பணம் புலம்பெயர் தமிழரால் வழங்கப்பட்ட பணத்தில் சிறு துளி மட்டுமே என்று கூறப்பட்டிருக்கிறது. பிளேக்கின் கருத்துப்படி புலிகளுக்காக இயங்கும் புலம்பெயர் அமைக்களின் மூலமே வெளிநாடுகளிலிருந்து புதிய ஆயுதங்களை புலிகள் கொள்வனவு செய்து வன்னிக்கு அனுப்பி வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை புலநாய்வுச் சேவைகளின் கருத்துப்படி புலிகளின் வெளிநாட்டு நிதிவளங்கள் சில இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாகவே தெரிகிறது. கடந்த மே மாதம் தமது மரபுவழி போரிடும் சக்தியை புலிகள் இழந்துவிட்டிருந்தாலும்கூட, அவர்களின் சர்வதேச நிதி வலையமைப்பு இன்னமும் இயங்குவதாகவே தெரிகிறது. புலிகளின் சார்பு புலம்பெயர் அமைப்பான உலகத் தமிழர் பேரவை மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் விஜயத்தையொட்டி அவரைக் கைதுசெய்து போர்க்குற்றங்களுக்காகவும், மனித நேயத்திற்கெதிரான குற்றங்களுக்காகவும் விசாரிக்க முயன்றிருந்ததும் குறிப்பிடத் தக்கது. முற்றும்
  7. சாகசம் செய்யும் நேரம் சறுக்கி விழுந்த கோலம்..........! 😂
  8. கிழக்கே போகும் ரயில் .......! 🚃
  9. ஓஹோ .....வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே......! 👍
  10. கட்டில் மெத்தை சந்தோசம்தான் ... காணாதது என் தோசம்தான் சிறையில் தனியா படுக்க தாரம் எனக்கு ஏன்? நம்ம குஸ்பு ஆன்ட்டி கூட முஸ்லிம்தானே? குமாரசாமி அண்ணரின் அபிமான நடிகை ஷகீலா கூட முஸ்லீம்தான் ஸ்ட்ரெயிட்டா ஒரு ஷாட் அடிக்காட்டி தூக்குமே வாராது என்று ஓபன் ஆவே சொல்லுவார். இவர்கள் கொஞ்சம் அடிப்படை வாதத்துக்கு எதிரானவர்கள் இவர்களது இஸ்லாமிய பாடல்களும் இறைவனை நேரடியாக தொழுவது அது எல்லா மதத்தவர்க்கும் பொருந்த கூடியது
  11. யோ பெரிய‌ப்பா உங்க‌ளுக்கு குசும்புத் த‌ன‌ம் கூடி போச்சு ஹா ஹா 😁 தேர்த‌ல் முடிவு வ‌ந்த‌ போது யாழில் தேர்த‌ல் ப‌திவுக‌ளை அதிக‌ம் இணைத்த‌து நான் தான் ஹா ஹா 😁 யாழ்க‌ள‌ ஜ‌பிஎல் போட்டியும் த‌டை ப‌ட்ட‌தால் சிறு ஓய்வு ஹா ஹா 😀 போட்டி மீண்டும் அர‌பி நாட்டில் ந‌ட‌க்கும் போது போட்டி புள்ளிக‌ளை ச‌ரியாக‌ போட‌னும் ஹா ஹா க‌ட‌சி இட‌த்தை நீங்க‌ள் தான் பிடிப்பிங்க‌ள் போல் தெரியுது பாப்போம் ஹா ஹா 😁
  12. இப்போ தென் இந்தியா போல யாழ்ப்பாணத்தில் பல வித்தியாசமான பல தெருவோர கடைகள் வந்துட்டு, ஒரு 8 - 10 வருசத்துக்கு முதல் (மணியம் )கரம் சுண்டல் ( சந்திரா ) ஐஸ் பழம் இப்பிடி ஒண்டு ரெண்டு கடை தான் இருந்துச்சு இப்போ சந்திக்கு சந்தி பல கடைகள் வந்து இருக்கு, அப்பிடி ஒரு அப்ப கடைக்கு போய் சாப்பிட்டு பாத்திருக்கம், பாருங்க. (18) யாழ்ப்பாணத்தில இப்பிடி அப்பம் சாப்பிட்டிருக்க மாட்டீங்க | Jaffna Street foods ft@Inthusan Raveendran - YouTube

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.