Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    8910
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    34974
    Posts
  4. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1836
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/30/21 in all areas

  1. ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது. இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது. இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது. நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். படித்ததில் பிடித்தது.!
  2. ஒரு நண்பனின் பதிவு #ஆண்கள்... அடிவயிறு நொந்துவிடும் என்று அந்த மூன்று நாட்களும் தொட்டியில் தண்ணீர் நிறைத்து வைக்கும் அப்பாக்கள்!!! கிணற்றடியில் குளிக்கும் போது யாராவது எட்டிப்பார்த்தால் இரண்டு ஓலை கிடுகு வைத்து வேலியை உயர்த்தும் அண்ணன்மார்!!! அயர்ந்து தூங்கும் போது சற்று ஆடை விலகியிருந்தால் போர்வையை போர்த்திவிட்டு செல்லும் தம்பிகள்!!! பள்ளிக்கு நேரம் சென்றால் தம்பி பிள்ளையை ஒருக்கா அதிலை இறக்கிவிடு என நம்பி ஏற்றிவிடும் அம்மாக்கள்!!! பிள்ளை பெற்ற காலங்களில் மனைவியை வெந்நீர் வைத்து குளிப்பாட்டி பத்தியம் அரைத்து பார்த்த ஆருயிர் கணவன்மார்!!! நன்மை தீமை நேரங்களில் மாமா மச்சான் உறவினர்கள் என்று எல்லோரும் ஓர் குறுகிய இடத்தில் கால்மாடு தலைமாடு என உறங்கிய காலம்!!! எங்களை கூட்டிச்செல்ல முடியாத இடங்களுக்கு போகும் போது, பக்கத்து வீட்டில் நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தாலும் நம்பி ஒப்படைத்து விட்டு செல்லும் அம்மா!!! பிரத்தியேக வகுப்புக்கள் முடிந்து வரும்போது இருட்டாகிவிட்டால் வீடுவரை சேர்ந்து வந்து விட்டுப்போகும் ஆண் நட்புகள்!!! ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அடித்துப்பிடித்து விளையாடுவதும் உறவுகளைக் கண்டால் அவர்கள் தோள் மீதும் மடிமீதிருந்தும் செல்லம் கொஞ்சுவதுமாய்... எந்த வக்கிரமும் இல்லாத உலகில் வாழ்ந்த கடைசி தலைமுறை நாம் என்பதே உண்மை (50,60's, 70's Kids) முகநூலிருந்து....
  3. மேலோட்டமாக பார்க்கும்போது அப்பிள் வாங்குவதற்கு உகப்பாக உள்ளதாக கருதுகிறேன் 155 மற்றும் 147 வாங்குவத்ற்கு ஏற்ற வலயங்களாக உள்ளது, இது எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே. 138 stop
  4. பேபாலின் மொத்த பங்குகள் 1.17 பில்லியன், அதனுள் ஏறத்தாழ 16.5 மில்லியன் பங்குகள் சந்தையில் மிதக்கவிடப்பட்டுள்ளது, தற்போதய நாளாந்த பங்குகள் விற்பனை மிதக்கவிடப்பட்டுள்ள பங்குகளின் அளவினை விட குறைவாக உள்ளதனால் தற்போதய சந்தை விலை குறைவாக உள்ளது (கடைசியாக 12.4 மில்லியன் விற்பனையாகியுள்ளது அதுவும் இறங்குமுகம்) மிதக்கவிடப்பட்டுள்ள பங்குகளின் அளவினிலே Short interest உள்ளது நிலமை மாறினால் விலை சடுதியாக உயரலாம்(Short squeeze) . குறிப்பாக Tech index நல்லநிலையில் உயர்வதால் எதிர்காலத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் இந்த பங்கின் முக்கிய வலயமான 300 எடுத்து செல்லலாம் எனெனில் இதன் பீட்ட 1.24 அதாவது சந்தை மாற்றத்திற்கு அதிகமான மாற்றத்தை ஏற்படுத்தும், இதன் விலை ஒரு கட்டத்தின் சரிவது தடுக்கப்பட்டு பின்னர் மெதுவாக வாங்கப்படுகின்றநிலை ஏற்பட்டால் விலை எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகலாம். சூமின் சந்தையில் மிதக்க விடப்பட்ட பங்குகள் 8 மில்லியன், Short interest 9 millions, Beta 0.08 இந்த பங்கில் Short squeeze வாய்ப்பு அதிகம்.சூமின் நாளாந்த பங்கு விறபனை ஏறத்தாழ அரைவாசியாக மிதக்க விடப்பட்டுள்ள பங்குகளின் அளவில் உள்ளது நிலமை சாதகமாறும் போது விலை ஏறலாம் ஆனால் இதன் பீட்டா குறைவாக இருபதனால் அந்த துறசார் பங்குகளைப்போல் அதிகரிக்குமா? என்பது தெரியவில்லை.
  5. வாங்குவதற்காகவா(Long) அல்லது விற்பதற்காகவா(Short)? எனது அபிப்பிராயத்தின்படி இரண்டும் Runaway Gap இடம்பெற்றுள்ளது, இது இந்த இரண்டு பங்குகளின் வலிமையற்றதன்மையை காட்டுகிறது, குறைந்த பட்சம் குறுகிய காலமாவது இந்த நிலை தொடரலாம், ஆனால் பேபால் முக்கிய வலயத்தில் உள்ளது (Support) விலை இந்த வலயத்திலிருந்து கீழிறங்கினால் விற்கலாம்.
  6. ஷீபா இனு, அதன் வரலாற்று resistance ஆனா 0.000052 ஐ தகர்த்து விட்டது. சொல்லிய பொது எவராவது கருத்தில் எடுத்து இருந்தால், நன்மை.
  7. Murali Thiyaga எனக்கு அழுது பழக்கமில்லை ==================== 1983ம் தமிழர் படுகொலையின் போது சிங்களவர் பசில் பெர்னாண்டோ என்பவர் எழுதிய கவிதை.. அந்த ஒரு கார் மட்டும்.... எனக்கு அழுது பழக்கமில்லை.. அந்தளவு எனக்கு உணர்ச்சிகள் இல்லை. அதெல்லாம் மறந்துவிடு என்றது என் அரசாங்கம்.. ஆனால் என் வீட்டில் இருந்து பார்த்த அந்த காரை மட்டும் மறக்க முடியவில்லை. அந்த காரில் நான்கு பேர் இருந்தார்கள். அம்மா அப்பா மகன் மகளாக இருக்கலாம்.. அந்த காரை ஏனைய கார்களை போலத்தான் நிறுத்தினார்கள். ஏனைய கார்களை போல உள்ளே அவர்களை பூட்டி அந்த காரின் மேல் பெட்ரோல் ஊத்தினார்கள், ஏனைய கார்களை போலவே அதனையும் கொளுத்த போனார்கள். திடீரென அந்த கூட்டத்தில் ஒருவன் காரை திறந்து அந்த சின்ன பிள்ளைகளை மட்டும் வெளியே எடுத்து விட்டான்.. பின்னர் கொளுத்தினார்கள்.. எரிந்தது.. பிள்ளைகள் அழுதுகொண்டு வெளியே நின்றார்கள்.. திடீரென கார் கதவு திறந்தது.. அப்பா வெளியே எரிந்துகொண்டு வந்தார்.. தலை பின்புறம் எரிந்து கொண்டு இருந்தது.. மகனையும் மகளையும் தூக்கினார்.. காரின் உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டார்! முற்றாக எரிந்த அந்த காரை அடுத்த நாள் கார்பொரேஷன் வண்டி வந்து அள்ளிக்கொண்டு போனது.. அரசாங்கத்துக்கு நகரை சுத்தமாக வைத்து இருப்பது கடமை அல்லவா? எனக்கு அழுது பழக்கமில்லை...
  8. எடியே பரிமளம்....டோன்ட் டச் மீ 😎 நத்தார் கொண்டாட்டம் 🥰
  9. ரொம்ப பழசுக்கு போகாம லெட்டஸ்க்கு வருவம் ..👌
  10. மனைவியை மடக்க சில யோசனைகள்.... 1. மாமியார் விரதம் இருக்கும் போது ” உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்ப வருத்திகராங்க?”னு அக்கரையா கோப படனும்(கொஞ்சம் நடிங்க பாஸ்..) 2. டீவியில நகைகடை விளம்பரம் போகும் போது “அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு ஒன்னு வாங்கனும் “னு அவுத்து விடனும்” 3. நண்பர்கள் போன் பண்ணி டீரிட் க்கு கூப்டாங்கனா ” இல்ல டா ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோவிலுக்கு போறேன் என்னால வர முடியாது” ன்னு அவங்க காதுல கேக்கர மாதிரி சத்தமா சொல்லனும் 4. உங்க வீட்டுக்கு போயிட்டு வரனும் மாமா அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்படினு குழந்தை மாதிரி சோகமா பேசனும். 5. அடிக்கடி “எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தனு ”சொல்லனும். 6. மனைவி முன்னாடி மச்சினி கிட்ட அவங்க படிப்பு கேரியர் பத்தி பேசனும்.(படிப்ப பத்தி மட்டும் தான் ) 7. செல்போன் ல வால்பேப்பரா மனைவி போட்டோ வச்சிகனும்.(வேற வழி இல்ல) 8 . அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்த பார்க்கும் போது மனசா திடமா வச்சிகனும் , பயத்துல ” அய்யோ அம்மா “ன்னு பதறினீங்கனா போச்சு மொத்தமா போச்சு. 9. அவங்க சமைத்த சாப்பாடு சாப்பிடும் போது முகம் மலர்ந்து சாப்பிடனும், மறந்து கூட முகத்த சுளிக்க கூடாது. 10 . கோவமா பூரி கட்டையால அடிச்சாங்கனா முதல் அடியிலே சுருண்டு விழுந்து துடிக்கனும், மீறி ஸ்பர்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா பேஸ் ப்ரஷ்ஷா ஆயிடும்..! ஆண்களின் நலன் கருதி வெளியிடுப்படுகிறது. இது ஒரு முகநூல் பதிவு🤔
  11. உங்கள் கனவுகளைச் சுமந்து என்றும் தடம் மாறாது பயணிப்போமென்று, நீங்கள் அவதரித்த இந்நாளில் உறுதி பூணுகின்றோம் தலைவா! உங்கள் பிறப்பு ஒரு சரித்திரம்! உங்கள் வரலாறு எங்களுக்கு வழிகாட்டி! நீங்கள்தான் என்றும் எங்கள் மேதகு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.