Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46808
    Posts
  2. Paanch

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8136
    Posts
  3. பிழம்பு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    12983
    Posts
  4. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1836
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/02/21 in all areas

  1. நன்றி, Fundamental Analysis என்பது நீண்ட கால முதலீட்டிற்கு அவசியமான விடயம், பல தடவை நீண்ட கால முதலீட்டில் முயற்சித்து நட்ட ஏற்பட்டதுண்டு குறிப்பாக penny stocks, Fundamental Analysis அடிப்படைகள் தெரியாது அத்துடன் அது தொடர்பான தகவல் திரட்டுவது கால விரயம் கொண்டது. ஆரம்பத்தில் penny stocks முதலிடுவதுண்டு, அப்போது கிரிப்டோ இல்லை, அதற்கு பதிலாக penny stocks முதலிடுவது கிரிப்டோ போன்றதே, மிகவும் ஆபத்தான அதே வேளை முதலீடு பல மடங்காக அதிக வாய்ப்புள்ள துறை.. தேவையான Fundamental Analysis தகவல்களை ஒரு இணையத்தளத்தில் பெறுவதுண்டு, அதில் உறுப்பினர்களாக உள்ள் சாதாரண வாசகர்கள் தாம் வாங்கிய பங்குகளிற்கு உள்ள ஒளியமயமான எதிர்காலத்தினை பற்றி பத்தி பத்தியாக எழுதுவார்கள். அந்த குறித்த பங்கின் விலை 0.004 C என்றவாறான நிலையில் இருக்கும் விலை மெதுவாக உயரும், ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் விலை அதிகரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அவர்களது கூச்சல் அதிகரிக்கும் ஆனால் சடுதியாக அவர்களது தொனி மாறி அது எவ்வளவு மோசமான பங்கு என பத்தி பத்தியாக எழுத தொடங்குவார்கள், அந்த காலகட்டத்திற்கு சற்று முன்பாக அவர்கள் அந்த பங்கிற்கு சாதகமாக அதியுச்ச கூச்சல் போட்ட காலத்தில்தான் அந்த பங்கினை வாங்கியிருந்திருப்பேன், அவர்களது சுருதி மாறி விட்டிருக்கும் அதே போல் பங்கின் விலையும் மாறத்தொடங்கும் அந்த பங்கிற்கு அதியுச்ச விலையினை கொடுத்து வாங்கிய நான் காத்திருப்பேன் விலைகுறைந்த பட்சமாக இலாபமும் இல்லாமல் நட்டமுமில்லாமல் வெளியேற, ஒரு காலகட்டத்திற்கு மேல் அந்த பங்கு காணாமல் போய்விடும் அத்துடன் எனது பணமும் காணாமல் போய்விடும், அல்லது ஒரு அளவிற்கு மேல் நட்டத்தினால் ஏற்படும் வலி தாங்கமுடியாமல் வெளியேறிவிடுவதுண்டு. காலப்போக்கில் புரிந்து கொண்டது அவர்கள் செய்தது Fundamental analysis அல்ல Pump and Dump. ஆரம்ப்த்தில் நினைப்பதுண்டு இவர்களால் எவ்வாறு நிம்மதியாக நித்திரை கொள்ள முடிகிறது என்று, ஆனால் தவறு அவர்களதல்ல, எனதுதான், அடிப்படைகளை புரிந்து கொள்ள தேவையான நடவடிக்கையை செய்யாமல் எனது சோம்பல் குணத்தினால் மற்றவர்களை பின் தொடர்ந்து விட்டு பின்னர் நட்டம் ஏற்பட்டவுடன் அவர்களை குறை சொல்வது தவறு.
  2. paypal க்கு - கிரிப்டோ கரணம், paypal இன் பெரும்பகுதி பாவனையாளர் இளம் வயது. இவர்கள் க்ரிப்டோவுக்கு மாதரம் ஒன்று. மற்றது, paypal க்கு போட்டியாக transferwise போன்றவையும் வந்து விட்டது. zoom - கொரன இல் இருந்து திறக்கும் நிலை கூடுகிறது. ஆகவே, zoom விழுவதால் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
  3. உங்களுக்கு PayPal ஐப் பற்றி எழுதி விசாரித்துக் கொண்டிருந்த போதே 180$ கொண்ட 4 பங்குகளை Limit இல் போட்டு வைத்திருந்தேன்.நான் வாங்குவது விற்பது எல்லாமே Limit இல்த் தான். அடுத்த நாள் 179 வரை போயிருந்தது. Account: XXXX-6286Order Number: 69Order type: BuySecurity: PYPLTerm: GTCPrice type: Limit at $180Execution price: $180Quantity: 4
  4. சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி சந்தையில் படமாக்கப்பட்ட நாட்டுப்புற பாடல் காணொளியை பார்த்தது முதல் அடுத்து ஏதாவது ஈழத்து மண் வாசனையுடன் கிராமிய பாடல் எதுவும் இணையத்தில் உள்ளதா..? என தேடியபோது கிடைத்தது கீழேயுள்ள பாடல். பால்ய வயதில் கிராமத்து வயல்களில், ஓடைகளில் தோழர்களுடன் சட்டையில்லாமல் விளையாடிய எனது அனுபவம்.. கனாக் காலங்கள்..! இப்பொழுது கிராமத்திற்கு சென்றால் ஏக்கத்துடன் நினைத்துக் கொள்வதுண்டு. அக்காலத்தை இரைமீட்டிய பாடல் இது..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.