Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46979
    Posts
  2. அக்னியஷ்த்ரா

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    1964
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8975
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33845
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/08/21 in all areas

  1. அப்படியானால் தமிழர்களின் எதிர்காலம் என்ன? நிச்சயமாக நடக்கப்போவது இவைதான் 1. தமிழர்களின் தாயகம் இன்று வடக்கென்றும் கிழக்கென்றும் பிரிக்கட்டிருப்பதுபோல, இன்னும் சிறிதுகாலத்தில் கிழக்கிலும், வடக்கிலும் பகுதிகள் சிறிது சிறிதாக அரித்தெடுக்கப்பட்டு பெருத்துவரும் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்படும். 2. தமிழரின் அருகிவரும் தாயகத்தில் சிங்களத்தின் ராணுவமும், கடற்படையும், வான்படையும், காவல்த்துறையும், புலநாய்வு அமைப்புக்களும் தொடர்ச்சியாக நிலை நிறுத்தப்படுவதோடு, அவற்றின் பிரசன்னமும் விஸ்த்தரிக்கப்படும். 3. தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களத்தின் அதிகாரிகளும், அவர்களின்குடும்பங்களும் பெருமளவில் குடியமர்த்தப்படும். 4. தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்கள் சிங்களத்திற்குள் ஊல்வாங்கப்படும் (உடனடியாக இல்லாவிட்டாலும்கூட இன்னுமோர் 50 - 60 வருடங்களில் இது சாத்தியமே). 5. அருகிவரும் தமிழரின் மொழி, கலசார விழுமியங்கள், ச்மய அடையாளங்கள் சிறிது சிறிதாக தொல்பொருள் காத்தல் எனும் பெயரிலும், "முன்னைய சிங்கள பெளத்த சின்னங்கள் " எனும் பெயரிலும் அபகரிக்கப்படும். அப்படி அபகரிக்க முடியாத தமிழரின் தொல்லியல் சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுதலோ அல்லது வேண்டுமென்றே பராமரிப்பின்றி விடப்படும், இன்று வன்னியின் பல பகுதிகளிலும் அழிந்துவரும் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட பல தொன்மைவாய்ந்த கட்டிடங்கள் இதற்கு உதாரணம். 6. தொடர்ச்சியான ராணுவ அடக்குமுறைக்கும், நில அபகரிப்பிற்கும் முகம் கொடுக்கும் தமிழினம் ஒன்றில் நாட்டைவிட்டு வெளியேறி சிங்கள் ஆக்கிரமிப்பினை இலகுவாக்கும், அல்லது தனது அடையாலம் துறந்து சிங்களுத்தினுள் உள்வாங்கப்படும். 7. இன்னொரு நூற்றாண்டில் முழு நாடும் சிங்கள மயமாகும்.
  2. பூர்ணமான அழகிய கிரகணம்......! 😁
  3. Success is getting paid to do, that what you would pay to do. ஆகவே அதில் கூட, இதில் குறைய என்பதை விட, விருப்பமானவற்றில் எதில் கூட என்பதே என் அணுகுமுறை.
  4. இது மிகவும் தப்பு, எம்மைவிட தற்போதைய தலைமுறை ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அடித்துப்பிடித்து விளையாடுகின்றார்கள்👍
  5. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் ..........! 💕
  6. நல்லவர்க்கு பொருள் எதற்கு நாடி வரும் புகழ் எதற்கு.....! 👍
  7. அருள் பொழியும் திருநல்லை பதி வாழி அழகான வடிவேலன் பதம் வாழி
  8. பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு
  9. வார இறுதியில் வரை படத்துடன் பதிகிறேன்
  10. bitcoin சறுக்குவதற்கு இடம் இருக்கலாம் போல தெரிகிறது. காரணம், usdt, இதுவரையில் usdt க்கான சமானமான usd ஐ usdt கம்பனி வைத்து இருப்பதாகவே கூறி வந்துள்ளது. அதை சந்தைகளும் நம்பின. அனால், இப்பொது அது கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது உலவும் usdt அளவு usd, usdt கம்பனி இடம் இல்லாகி என சந்தேகிக்க படுகிறது. பிரச்னை, bitcoin இன் முதன்மை நிலை, usdt stability இல் தங்கி இருக்கிறது. எததற்கும், dollar cost averaging இல் வாங்குவது இப்போதும், பொதுவாகவும் நல்லது. இதை நான் வீடு முதல் ஈடு பற்றி கதைக்கும் போது மறந்தே விட்டேன். என்னை பொறுத்தவரையில், தனி வீடு அல்லது வியாபார சொத்து, மிகவும் risky. reits மற்றும் reits etf என்பசத்தை ஆய்ந்து பார்க்கவும். இது கிட்டத்தட்ட பங்கு போன்றது. நீண்ட காலா முதல் ஈடுக்கு பொருத்தமானது. மிக முக்கியமாக, risk ஐ பல உப பிரிவுகளுக்கு பரப்பும். மற்றது, enter, exit பண்ணவும் சுலபம்.
  11. இப்பிடியொரு ரீச்சர் எனக்கு படிப்பிச்சிருந்தால் இண்டைக்கு நான் நாசாவிலை பெரிய ஆளாய் இருந்திருப்பன்....😎
  12. பாடம் இப்படி சொல்லிகுடுக்க வேண்டும்......! 👍
  13. நன்றி. சிலதில் சரியான ரத்தகாயம் 🤣🤣🤣. இரெண்டு நாளாய் App ஐ மூடிப்போட்டு யாழில் கும்மிஅடித்து காலத்தை ஓட்டியாச்சு🤣. Hodl, hodl, hodl with 💎 hands (வேறு வழியில்லை) 🤣. XRP வாங்க வாய்ப்பான தருணம் என கருதும் விலை பற்றி என்ன நினைகிறீகள்? XRP 0.5 க்கு போனால் கொஞ்சம் வாங்கலாம் என பார்க்கிறேன். ஆனால் அண்மையில் வழக்கில் discovery stage இல் ஒரு சின்ன சறுக்கல். 0.4 போகக்கூடுமோ? உங்களதும் @vasee யினதும் ஏனையோருனதும் கருத்தை அறிய ஆவல்
  14. நிதி அறிவுரை அல்ல கிரிப்டோ மார்க்கெட் இல் இரத்தம் பீறிட்டு பாய்கிறது. ஆயினும், நன்றாக ஆய்ந்து, நல்ல பிசினஸ் case, project, team, vision, kyc, project audit என்பவற்றை பார்த்தும், telegram (வாங்க எண்ணும்) கிரிப்டோ குழுவுக்கு இருக்கும் உடற்சாகம் மற்றும் rational thinking, argument ஐ பார்த்தும். fib retracement இன் படி விலையை fib மட்டம் ஆதரவு அளிக்கிறதா என்பதை பார்த்தும், வாங்கினால், ஏறும் வாய்ப்பு கூட. சிறிது சிறிதாக. எதிர் காலம் உத்தரவாதம் இல்லை. அனால், இது வாய்ப்பான நேரம். முன்பு சொன்ன Lunar இல் (https://www.lunardefi.com/), இவை எல்லாவற்றையும் பார்த்தே எனது ஈடுபாடு. சொல்லும் பொது இருந்த விலையிலும் கூடிவிட்டது. ஆய்ந்து செய்யவும்.
  15. மனைவியை மடக்க சில யோசனைகள்.... 1. மாமியார் விரதம் இருக்கும் போது ” உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்ப வருத்திகராங்க?”னு அக்கரையா கோப படனும்(கொஞ்சம் நடிங்க பாஸ்..) 2. டீவியில நகைகடை விளம்பரம் போகும் போது “அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு ஒன்னு வாங்கனும் “னு அவுத்து விடனும்” 3. நண்பர்கள் போன் பண்ணி டீரிட் க்கு கூப்டாங்கனா ” இல்ல டா ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோவிலுக்கு போறேன் என்னால வர முடியாது” ன்னு அவங்க காதுல கேக்கர மாதிரி சத்தமா சொல்லனும் 4. உங்க வீட்டுக்கு போயிட்டு வரனும் மாமா அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்படினு குழந்தை மாதிரி சோகமா பேசனும். 5. அடிக்கடி “எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தனு ”சொல்லனும். 6. மனைவி முன்னாடி மச்சினி கிட்ட அவங்க படிப்பு கேரியர் பத்தி பேசனும்.(படிப்ப பத்தி மட்டும் தான் ) 7. செல்போன் ல வால்பேப்பரா மனைவி போட்டோ வச்சிகனும்.(வேற வழி இல்ல) 8 . அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்த பார்க்கும் போது மனசா திடமா வச்சிகனும் , பயத்துல ” அய்யோ அம்மா “ன்னு பதறினீங்கனா போச்சு மொத்தமா போச்சு. 9. அவங்க சமைத்த சாப்பாடு சாப்பிடும் போது முகம் மலர்ந்து சாப்பிடனும், மறந்து கூட முகத்த சுளிக்க கூடாது. 10 . கோவமா பூரி கட்டையால அடிச்சாங்கனா முதல் அடியிலே சுருண்டு விழுந்து துடிக்கனும், மீறி ஸ்பர்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா பேஸ் ப்ரஷ்ஷா ஆயிடும்..! ஆண்களின் நலன் கருதி வெளியிடுப்படுகிறது. இது ஒரு முகநூல் பதிவு🤔
  16. உங்கள் கனவுகளைச் சுமந்து என்றும் தடம் மாறாது பயணிப்போமென்று, நீங்கள் அவதரித்த இந்நாளில் உறுதி பூணுகின்றோம் தலைவா! உங்கள் பிறப்பு ஒரு சரித்திரம்! உங்கள் வரலாறு எங்களுக்கு வழிகாட்டி! நீங்கள்தான் என்றும் எங்கள் மேதகு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.