Everything posted by Paanch
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
கூட இருந்து குழி பறிப்போர், காட்டிக்கொடுப்போர், துரோகிகளுக்கு கிடைக்கும் தண்டனைகள் அவர்கள் சார்ந்தவர்களையும் நோகடித்து வேதனைப்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. ஒரு இனத்தையே அழிவிலிருந்து பாதுகாக்க தன் உயிரையே துச்சமென எண்ணிப் போராடும் ஒரு போராளிகள் இயக்கத்தைத் தூற்றுபவர்களை உலகமே தூற்றும்.
-
அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் - மஹிந்த ராஜபக்ஷ
வாலில்லா நாய்க்கு மனதுக்குள் ஒரு கொண்டாட்டம், முதுமொழி நினைவுக்கு வருகிறது.😆
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
அது பிரபாகரனே என்று அறிவித்த சிங்களப்படை அதிகாரிகளை.
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
கருனா அந்த உடலைப் பார்த்ததும் “மோடன்கள்” என்று கூறியதை வீடியோவுடன் பார்த்த ஞாபகம் உள்ளது. வேறு பலரும் இதனைப் பார்த்திருப்பார்கள் என நம்புகிறேன்.
-
மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!
அன்று பல பேய்கள் அரசு செய்தன, சாத்திரங்கள் பிணம் தின்றன.🫣
-
திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
“இது முசுலீம் மக்களையும் அழைக்கலாம் தானே” என்று கேட்டால் சிறப்பாக இருக்கும்.
-
வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு
டாக்டர் அர்ச்சுனாவைத் தூற்றத் தூற்ற அவர் உயர உயரப் பறக்கிறாரே!
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்! ஆத்மா இறைவனடி சேரட்டும்!!🙏
-
தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை
கடதாசியால் மட்டும் துடைப்பதை விடவும் முதலில் கழுவி பின்பு கடதாசியால் துடைப்பது மனதுக்கு நிம்மதியும் ஆறுதலும் தருகிறதே!
-
அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்
அனேகமாக பெண் சாரதிகள் இனிமேல் மேக்கப் போடாமல் வண்டி ஓட்டமாட்டார்கள் நம்பலாம்.👩🎤
-
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்'
- அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
சம்பந்தன் இப்ப உயிருடன் இருந்திருந்தால் எதிராக இரண்டு வாக்குகள் பதிவாகி, வாக்கு என்ற ஒருமை நீங்கிப் பன்மையாகி, அதற்கொரு மரியாதை கிடைத்திருக்கும். 🤔- கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
கச்சத்தீவு: இந்திரா காந்தி தாரை வார்த்த போது கருணாநிதி என்ன செய்தார்? இன்று வரை பிரச்னை ஏன்? இராமநாதபுரம் அரசருக்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவை 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருவதை அடுத்து இத்தீவு பற்றிய உரிமை தமிழக அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கச்சத்தீவை மீட்டு இந்தியாவின் பகுதியாக உரிமை நிலைநாட்டிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் இணைக்க வழியுறுத்தி பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். இந்திய அரசு உச்சநீதி மனறத்தில் கச்சத் தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்து தரவில்லை என உறுதிமொழி வழங்கியுள்ளது.[1] தற்போதைய முதல்வர் செ. செயலலிதா அவர்கள் கச்சத்தீவை இலங்கைக்கு "தாரைவார்த்தது" சட்டப்படி தவறு என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட அறமன்றம் இந்திய ஒன்றிய அரசிற்கு தாக்கீது அனுப்பியது. தற்போது திமுக தலைவர் கருணாநிதி டெசோ அமைப்பின் தீர்மானப்படி கச்சத்தீவை இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் படி விட்டுக் கொடுத்ததை ரத்து செய்து இந்தியா திரும்ப்ப் பெறவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட அறமன்றம் மத்திய, மாநில அரசு, மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.[2] இதனையடுத்து முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதியை கடுமையாக சாடியுள்ளார். அதில் "தனது ஆட்சிக் காலத்தில் தடுத்து நிறுத்தாமல் இருந்துவிட்டு தற்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக வழக்கு தொடுத்துள்ளார்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.[3] சட்டமன்றத்தில் தீர்மானம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் கச்சத்தீவு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு வருவாய்த்துறையையும் சேர்க்கவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சூன் 13, 2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[4] தன் மீது விமர்சனக்கணைகளை வீசத்தான் இந்த தீர்மானம் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.[5] மேற்கண்ட தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்து "வழக்கிற்கு பயந்தே கச்சத்தீவை தாரை வார்த்தார் கருணாநிதி" என்று சட்டமன்றத்தில் பேசினார்.[6] இன்னொரு தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் செயலலிதாவால் மே 3, 2013 அன்று கச்சத்தீவை மீட்க இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.[7] அத்தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மீது சரமாரியாக குற்றம் சாட்டினார்.- கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
கச்சைதீவின் கண்ணீர்.😢 இந்தியாவில் கிடைக்காத இலங்கைப் பொருட்களையும், இலங்கையில் கிடைக்காத இந்தியப் பொருட்களையும், தீர்வின்றிப் பாதுகாப்பாக பண்டமாற்று செய்யப் பேருதவி புரிந்து வந்தேனே. மீனைக்காட்டி, கச்சையை உருவி என் மானத்தை வாங்குகிறார்களே பாவிகள்.😭- எனக்கு பிடித்த சில வரிகள்.
- எனக்கு பிடித்த சில வரிகள்.
பலாப்பழம்போல் பல பதிவுகளை கள உறவுகள் பதிந்து வருகிறார்கள். பழத்தை அப்படியே எடுத்துக் கடிக்காமல், அதனைப் பிளந்து தடலைப்பிரித்து உள்ளே தும்பு, பால், நரம்பு நீக்கி, விதை நீக்கிவரும் சுளைகளை எடுத்து சுவைக்கும்போது வரும் இன்பம் சொல்ல வார்த்தை இல்லை. அதுபோன்று உறவுகளின் பதிவுகளில் உள்ள வரிகளைக் களைந்தெடுத்துப் பதிந்து மகிழ்வித்த நிலாமதி அவர்களுக்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள்!!🙌😁- முல்லைத்தீவில் வட்டுவாகல்,கேப்பாப்புலவில் இராணுவ முகாம்களில் உள்ள விகாரைகளின் கீழ் புதைகுழிகள்; ஆய்வுகள் செய்ய வலியுறுத்துகிறார் ரவிகரன்
சிறீலங்காவில் இராணுவம் இருந்த, இருக்கும் முகாம்களில் நிறுவப்பட்ட விகாரைகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். தமிழர்கள் மட்டுமல்ல சேகுவேரா காலத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட சிங்களரின் புதைகுழிகளும் வெளிப்படலாம்.- அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
அவுஸ்திரேலியாவில் குடியேறி அவுஸ்திரேலியர் என்று இன்று இருப்பவர்கள் அனேகமாக ஐரோப்பியர்களே. வரலாற்றுச் செய்திகள் அப்படித்தான் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியர்கள் எங்கே????????- ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு
குற்றவாளிகளைக் காட்டிக்கொடுப்பது குற்றமென்று, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு கையெழுத்து வாங்கி, குற்றங்களில் ஈடுபடாத தனது இனத்தவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் ஆக்குகிறார் சரத் வீரசேகர. 🤔- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தன் அவர்களுக்கும், இன்றுவரை வாழ்த்தத் தவறிய உறவுகள் அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌💐- ராமநாதபுரத்தில் மின்னல் தாக்கி சகோதரிகளான சிறுமிகள் பலி
முன்பு இடி மின்னல் மழை என்றால் மரங்களின்கீழேயும் பதுங்குவோம். இப்போ ….??😳 அந்தக் பிஞ்சுகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல இயலாத அனுதாபங்கள்!!.- கச்சதீவினை மீட்டு தருமாறும் பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கோரிக்கை!
பிரதமர் மோடி: சீச்சீ அந்தத் தீவு புளிக்கும். 😝- மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மேதகு பிரபாகரன் அவர்களின் ஆட்சியின்போது தமிழீழத்தில் அவர் காற்றாலையை நிறுவியதான செய்திஒன்று வந்து வாசித்ததான நினைவு வருகிறது.😇 அது இன்று இல்லை. அரசபடை அதனை அழித்துவிட்டதா??- மாத்தளன் மருத்துவமனை விடுபட்டது குறித்து மருத்துவர் வரதராசா!
நிறைகுடம் தளம்பாது. - அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
Important Information
By using this site, you agree to our Terms of Use.