Everything posted by ஈழப்பிரியன்
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
இணைப்பக்கு நன்றி கோசான்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
நீங்கள் போனப்பிறகும் அந்த சாப்பாடு அதே 4 ரூபாவுக்கு 7, 8 வருடங்களுக்கு இருந்தது. நாங்கள் இருந்தபோதும் கொஞ்சம் நல்ல சாப்பாடு கொண்டுவர முயற்சி செய்தோம், தமிழர்கள் சார்பிலும் சில நல்ல கறிகளை சிபாரிசு செய்தோம், ஜேவிபி மாணவர் அமைப்பு அப்பிடியே அடித்து அமத்திவிட்டார்கள். கான்டீன்காரனும் என்னதான் செய்வது, மலிவாக கிடைக்கும் அழுகிய மரக்கறிகளை கொண்டு வந்து சமைத்து போடுவார்கள், வாயில் வைக்க முடியாது உந்தக் கோதாரி கண்றாவிகளுக்காகத் தான் நான் பல்கலைப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
நீங்க வெளியில் இருந்து எடுத்து சாப்பிடலாம் தானே?
-
பெண் போராளி கருணாநிதி யசோதினியின் தேர்தல் தோல்வி
இந்தியாவின் ஊதுகுழலாக பிபிசி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வேலை செய்கிறது.
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
நன்றி புரோ, தாங்கள் பாடசாலைப் பக்கமே ஒதுங்காதவர் என்பதை ஏற்றுக்கொண்டதற்கு. 😁,.. பிறருக்கு பரிந்துரை செய்வதற்கு என்று ஒரு தராதரம் வேண்டுமல்லவா? அந்தத் தரம் உங்களுக்கு இல்லை என்று உங்கள் எழுத்தின் மூலம் தெரிகிறது. அதனால் உங்கள் பரிந்துரை ஏற்கப்படவில்லை. Rejected. 🤣 நாங்க 5ம் வகுப்புவரை விளையாடியதை இருவரும் நினைவு படுத்துகிறீர்கள்.
-
உன் கை விரலை புடிச்சு நடந்த காலம் மறக்கல.
Thank you thank you
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஒரேஒரு வரியில் முழி பிதுங்க வைத்துவிட்டான். நல்லதொரு தகவல்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
இந்த அனுபவமில்லாத அமைச்சர்களுக்கு செயலாளர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களும் புதிது என்றால் எல்லாமே கோணலாகிடுமே?
-
உரிமைக் குரல் - சுப.சோமசுந்தரம்
நானும் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. தகவலுக்கு நன்றி பேராசிரியரே.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நானும் தான் ஊருக்கு போனேன். எங்க வெள்ளி பார்த்துக் கொண்டிருந்தனோ? @goshan_che னும் போயிருந்தார்.ஆனாலும் ஆள் காரை விட்டு இறங்கல்ல.
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
தகவலுக்கு நன்றி.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதனால் அவருக்கு என்ன லாபம்?
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
அவருடைய பதவிக்கு வேட்டு வைக்க முயல்கிறார்களாம். பதவியை துறக்காமல் தேர்தலில் நின்றது பிழையாமே?
-
அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது?
அடுத்த மாதம் ஜேர்மன் ஆட்டம் காண போகுதாமே?
-
உன் கை விரலை புடிச்சு நடந்த காலம் மறக்கல.
நல்லதொரு பாட்டு இணைப்புக்கு நன்றி அல்வாயன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
டாக்ரர் அர்ச்சுனா பதவியை ராஜினாமா செய்யாமல் தேர்தலில் நின்றதால் அவரை பாராளுமன்றுக்கு போகவிடாமல் தடுக்க சிலர் ஓடித் திரிவதாக வதந்தி.?
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
அர்ச்சுனாவின் புண்ணியத்தால் சாவகச்சேரி வைத்தியசாலை 24 மணி நேரமும் இயங்குகிறது.
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
அரசியல் வருகைக்கு முன்னர் மகிந்த ஜேவிபிக்காக பைல்களுடன் ஐக்கிய நாடுகள் சபை ஏறி இறங்கியவராமே?
-
அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது?
உக்ரேன் ஜனாதிபதி போர் நிறுத்தத்தை விரும்பலையாமே?
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
அட பாவிகளா சாமி விடை கொடுத்தாலும் பூசாரி விடை கொடுக்க விடமாட்டானுங்க போல.
-
தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் - டக்ளஸ் தேவானந்தா!
சேர்த்ததை பராமரிக்கவே முடியலை இன்னுமா?
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
- சாணக்கியன் தமிழர் தலைவரா? கமல் குணரத்ன கைது? சுமந்திரன் மீண்டும்MPயாகுவாரா?
- தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் - டக்ளஸ் தேவானந்தா!
மண் அள்ள வேறு இடம் பார்த்தாச்சோ?- அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது?
ஆளில்லா விமானத்தை மொஸ்கோவரை அனுப்பி குண்டுவீச்சு நடத்தும் போதே சாத்துப்படி இருக்கு என்று யோசித்தேன். - சாணக்கியன் தமிழர் தலைவரா? கமல் குணரத்ன கைது? சுமந்திரன் மீண்டும்MPயாகுவாரா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.