Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. பரவாயில்லை எதுவென்றாலும் ஒரு போட்டி. நன்றி கிருபன்.
  2. இந்த போட்டியை கிருபன் நடத்தியிருந்தால் முதல்நாளே எனக்கு முட்டை தான்.
  3. இதைத் தான் முதலே வயகு வந்தவர்களுக்கு மட்டும் என்று போட்டிருக்கலாமே என்று கேட்டேன். சுவி உங்கள் எழுத்தாற்றலுக்கு மிகுந்த பாராட்டுக்கள்.
  4. அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் அமெரிக்கா முன்மொழிந்த வரைவு தீர்மானத்தின் மீது ரஷ்யா மற்றும் சீனாவின் வீட்டோக்களை விமர்சித்தார். தாமஸ்-கிரீன்ஃபீல்ட் வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு ரஷ்யாவும் சீனாவும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறினார். கிட்டத்தட்ட ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினரும் ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உடனடி மற்றும் நீடித்த போர்நிறுத்தத்தைப் பெற வாக்களித்ததாக அவர் கூறினார். பணயக்கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்கும். https://www.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-03-22-24/index.html தகவலுக்கு நன்றி இணையவன்.
  5. சரி வெல்வதற்கு சாத்தியம் இருந்தால் ஏன் அன்பளிப்புகள் கொடுக்கிறார்கள்?
  6. இணையவன் உங்கள் நாட்டு ராணுவமும் உக்ரேன் களத்தில் நிற்பதாக சொல்கிறார்களே?
  7. நகரப் பக்கங்களில் நீங்கள் நினைக்கும் ஆட்கள் இருக்கலாம். ஆனால் கிராமப் புறங்களில் ஒருவருக்கு வாக்கு கொடுத்தால்(சத்தியமாகவும் இருக்கலாம்)அவர்களுக்கே தவறாமல் வாக்கையும் போடுவார்கள் என்று தமிழ்நாட்டவர் தான் சொன்னார்.
  8. அவன் இவனுடன் பேசுவதைவிட செங்கடலில் காவல் காக்கும் ஆக்களை 2 கப்பலில் எல்லையில் இறக்கிவிட்டால் காவல் காக்க மாட்டார்களோ?
  9. இப்ப தானே தேர்தலில் வென்றுள்ளார். அவருக்கேற்ற ஆளை உருவாக்க நீண்ட காவ அவகாசம் உள்ளது. இல்லை என்றால் அவரின் இருப்பே கேள்விக் குறி தான்.
  10. அப்புறம் என்ன உலக பொலிசே சொல்லியாச்சே. எல்லாம் போ,போ,போ மாறு,மாறு. அமெரிக்கா சொன்னாலும் ஐக்கிய நாடுகள் சபை சொன்னாலும் ஒன்று தான்.
  11. கடேசி விளையாட்டைக் காட்டிட்டீங்களா? ஒரே ஓட்டம் போல.
  12. பெரிய கட்சிகள் எல்லாமே பெட்டிபெட்டியாக பணத்தை இறக்கி வீடுவீடாக கொடுப்பதாக பத்திரிகை ஆசிரியர்களிலிருந்து சகலருமே சொல்கிறார்கள்.ஒப்புக் கொள்கிறார்கள். ஆனாலும் இவர்கள் எவருமே பிடிபடாமல் இருக்கிறார்களே?எப்படி? பணத்தை பெற்ற மக்களும் சத்தியமோ ஏதோ ஒன்றை நம்பி அந்தந்த கட்சிகளுக்கே வாக்கையும் போடுகிறார்கள்.
  13. அமெரிக்காவில் வாக்குச் சாவடி 9 மணிக்கு பூட்டினால் பெரும் போட்டி இல்லை என்றால் 15 நிமிடத்திலேயே முடிவு தெரிந்துவிடும்.
  14. தெரிந்ததை தெளிவாக உரக்க சொல்லியுள்ளார்கள். பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்.
  15. இந்தக் காணொளி பல நாட்களாக உலா வந்தாலும் யாழில் யாரும் இணைத்த மாதிரி தெரியவில்லை. யாராவது முதலே இணைத்திருந்தால் நிர்வாகம் இதை நீக்கிவிடவும். எனக்கு இப்போ தான் பார்க்கக் கிடைத்தது. இந்த மாணவர்களின் துணிவைப் பாராட்ட வேண்டும். இங்க என்ன பேச வேண்டும் என்ன பேசக் கூடாது என்று சொல்லி அனுப்பியே இப்படி பேசுகிறார்கள் என்றால் முழு சுதந்திரமும் கொடுத்திருந்தால் எப்படி முழங்கியிருப்பார்கள்.
  16. பணம் தருவார்கள். நீங்கள் அதற்கேற்ற கட்டணத்தை செலுத்தினால் நாங்க எது குறைய இருக்கிறதோ அதைத் தானே கட்டுவது. நாங்க யாருக்காவது இடித்தால் அவர்களுக்கு மட்டும் பணம் கொடுப்பார்கள். எமது திட்டங்களை விட திருடர்கள் மன்மாதிரியான திட்டங்கள் வைத்திருப்பர். அதைவிட கார் போனால் வாங்கலாம் உயிர் போனால் போனது தான். இது எல்லா வாகனங்களிலும் இருக்க வேண்டுமே? ஏன் கொண்டாவில் அதுவும் 2010 க்கு குறைவான வாகனத்தில் மட்டும். இப்போது அக்குறாவிலும் கை வைக்கிறார்கள். புத்திசாலி பையன் என்று வந்திருக்கணும்.
  17. பழைய சோவியத் என்று சுருக்கமா சொல்லுங்கோ. இங்கே ஒரு சுற்று சுற்றி வந்தால் உண்மையான படத்தையே போடலாம்.
  18. காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு.
  19. இதைத் தான் நானும் நினைத்தேன்.வின் நம்பரை எல்லாம் எப்படி மாற்றுகிறார்கள். கனடாவில் அண்மையில் ஒரே காரை திரம்ப திரும்ப களவெடுத்து திரும்ப திரும்ப வின் நம்பருகளை மாற்றி விற்று கடைசியில் பிடிபட்டிருக்கிறார்கள். எப்படி அதற்கு ரெஜிஸ்ரேசன் செய்கிறார்கள் என்றால் கனடாவில் தனிப்பட்டவர்களுக்கு மோட்டர் வேகிள் திணைக்கள வேலைகளை பகிர்ந்தளிக்கிறார்கள். மேற்படி 3 தடவையும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் ஏஜென்சியில் பத்திரங்கள் மாற்றப்பட்டு அவர்களும் பிடிபட்டுள்ளனராம். வாகன காப்பீட்டு கம்பனிகள் எப்படியும் கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்களிடம் சுரண்டிவிடுவார்கள்.
  20. நீங்கள் சொல்வது சரி. இது பரவலாக முழு அமெரிக்கா இங்கிலாந்து என்று நடக்கிறது. எல்லா கார்களிலும் அல்ல. 2010 க்க உள்பட்ட கார்களுக்கு ஏதோ சிறிய பிளாட்டினம் உள்ளே இருப்பதாக சொல்கிறார்கள். இங்கு கார்களவு ரயர் களவு என்பது நல்ல பணக்கார இடங்களில் அதிகாலை 2-4 க்கு அலுவல் நடக்குது.
  21. கூடுதலாக சிறுவர்களே இதில் ஈடுபடுவதாக சொன்னார்கள். நீங்கள் போட்ட புள்ளிகளை தொடுக்கும் போது தான் இதைப்பற்றிய முழு படமும் வருகிறது. முழுமையான தகவல்களுக்கு நன்றி.
  22. இதையே தான் மற்றவர்களும் சொல்கிறார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.