Everything posted by ஈழப்பிரியன்
-
இந்த ஏழு நாட்கள்
இப்படிப்பட்ட ஒருவரை கண்டு கதைத்து அளவளாவிய போதும் அவருடன் சேர்ந்து ஒரு படம் எடுக்கவில்லையே என்று கவலையாக உள்ளது. புகழின் உச்சத்துக்கு போகமுன் எப்படியாவது ஒரு படம் எடுத்துடணும்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
பச்சை வயல்ல வரம்பா நிற்குதய்யா.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஆடாமல் அசையாமல் இருக்கும்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
காட்டினா கிழுகிழுப்பு இருக்காது. மறைக்கும் போது தான் கிழுகிழுப்பு.
-
இந்த ஏழு நாட்கள்
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கோ இதெல்லாம் வாடிக்கை.
-
இந்த ஏழு நாட்கள்
இப்ப தானே இறங்கியுள்ளீர்கள். இனித் தான் என்ன யாழுக்கை போய்க் குந்தியாச்சோ இனி இந்த மனிசன் எழும்பி வராது என்று குசினிக்குள்ளும் படுக்கை அறையிலும் இருந்து சத்தம் வரும்.
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
தடை செய்திருந்த காலத்தில் புத்த பிக்குகளுடன் ராணுவமும் சேர்ந்தே போனது. அப்போது எங்கே போனார்கள் இந்த பொலிசார்?
-
கடும் வெப்பம்; வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
கோடைகால விடுமுறைக்கு இலங்கை போக திட்டம் போட்டவர்கள் நிறைய யோசிக்க போகினம்.
-
ஆரோக்கிய நிகேதனம்
நீங்க 100 வருடம் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று நண்பன் நினைத்தது பிழையா? இனிமேல் எங்க போனாலும் தேநீர் வேண்டாம் என்றே சொல்வீர்கள் என எண்ணுகிறேன். ஊரில சீனி போடாம கொடுத்தா ஏதோ நாகரீகமில்லை என எண்ணுகிறார்கள் போல. கொஞ்சமாக போடுங்க என்று சொல்லியும் பல இடங்களில் சொண்டும் சொண்டும் ஒட்டுப்பட கூடியதாய் போட்டுத் தருகிறார்கள்.
- மயிலம்மா.
- மயிலம்மா.
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
தம்பி உங்கள் கோணத்தில் நானும் நினைத்தேன். ஆனாலும் புலனாய்குப் பிரிவினரின் கெடுபிடிகளுக்காக தவிர்த்திருக்கலாம். அங்குள்ள நிலமை அப்படி. முற்றத்து பங்கருக்குள் இருந்து பார்த்ததை முற்றவெளியில் போய் பார்க்கிறார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
என்ன இது பம்பரம் மாதிரி? எங்களுக்கு பம்பரம் விடுறாங்களோ?
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
சிங்கள நாய்களுக்கு மனிதாபிமானம் தெரியுமா? 2009-ல் நாங்கள் முட்களின் வாயில் சிக்கி இறந்தபோது, அவர்கள் தங்களுடைய முக்கிய உன்வஹன் கிருபாத்தை சக சிங்களவர்களிடம் கொடுத்து வெடி வைத்து கொண்டாடினார்கள்.இப்போது எப்படி? கூகிள் மொழிபெயர்ப்பு.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
2020 இல் எடுத்த படமெங்கே? தடை செய்து விட்டார்களோ?
-
இலை என்றால் உதிரும்
ரீச்சரம்மா வீட்டிலே பேரப்பிள்ளைகள் விளையாடிய பின்பு கூட்டிஅள்ளி வைத்து பழகிவிட்டீர்கள் போல இருக்கிறது.
-
இலை என்றால் உதிரும்
Home Depot வுக்கு போய் ஒரு புளோவர் (Blower)வாங்குங்க. உங்க குறையை அவர் தீர்ப்பார். எமது வீட்டிலும் இதே பிரச்சனை.
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
சிறந்த இலவசமான மருந்து அனுபவிப்போம்.
-
ஜோசுவா மர தேசிய பூங்கா.
பாம் ஸ்பிறிங் பயணத்தின் போது இரு நாட்கள் இந்த தேசிய பூங்காவுக்கும் போனோம்.இந்த தேசிய பூங்கா 795000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.முழுக்க முழுக்க பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 6 அங்குல நீர்வீழ்ச்சியே கிடைக்கிறது.எனவே தண்ணீரில்லாமல் வளரக் கூடிய ஜோசுவா என்கிற மரமே 90 வீதம் நிற்கிறது.இந்தமரம் ஏறத்தாள எமது ஊர் தாளமரம் மாதிரியே இருந்தது. ஜோசுவா மரம் இந்தமரத்திலிருந்து வரும் பழங்களை கூடுதலாக மிருகங்களும் எஞ்சியிருக்கும் சிலதை அங்குள்ளவர்களும் உண்ணுகிறார்கள்.ஒரு வருடத்துக்கு 1-3 அங்குலம் தான் வளருகிறது.ஆனாலும் நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்கிறார்கள்.ஏறத்தாள 150-200 வயதுவரை வாழக் கூடியது. ஜோசுவா மர பழங்கள். அமெரிக்க தேசிய பூங்காவுக்கு உள்நுழைவதற்கு 30 டாலர்களில் இருந்து பலவிதமான கட்டணங்கள் அறவிடுகிறார்கள். இதில் ஒரு விசேட சலுகையும் தருகிறார்கள்.மூத்த குடிமக்களுக்கென்று வாழும்வரை உபயோகிக்கக் கூடிய மாதிரி 80 டாலருக்கு தருகிறார்கள்.பல வருடங்களுக்கு முன்பே நானும் உறுப்பினராகியுள்ளேன்.இதை உபயோகப்படுத்தும் போது என்னுடன் வாகனத்தில் இருக்கும் அத்தனை பேருமே இலவசமாக உள்நுழையலாம்.இந்த அனுமதி சீட்டு ஒரு கடனட்டை வடிவில் இருக்கும். மகளுக்கு நடைப்பயணம் ரொம்பவும் பிடிக்கும்.எனக்கும் இது சவாலாக இருந்தாலும் பிடிக்கும்.சன்பிரான்ஸ்சிஸ்கோவை சுற்றி ஒரே மலைகளாகவே உள்ளதால் நேரம் கிடைக்கும் போது நடைப்பயணம் தான். ஜோசுவாவிலும் நிறைய நடைபாதைகள் நிறைய உள்ளன.பேரக் குழந்தைகளையும் கொண்டு போனதால் பெரியபெரிய இடங்களை தவிர்த்துக் கொண்டோம்.இளம் பெடிபெட்டைகள் செங்குத்தாக உள்ள மலைகளில் ஏறிக் கொண்டிருந்தனர்.பார்க்கவே கால் கூசியது. இப்படியாக இரண்டு நாட்கள் தேசியபூங்காவில் பொழுதைப் போக்கினோம். முற்றும். https://en.m.wikipedia.org/wiki/Joshua_Tree_National_Park மேலதிக விபரங்களுக்கு மேலே உள்ள சுட்டியை அழுத்தவும்.
- IMG_2277.jpeg
- IMG_2278.jpeg
- IMG_2276.jpeg
- IMG_2273
- IMG_2274
-
என்ன பார்ட்டி இது??
அப்புறம் ஏனக்கா பார்ட்டி?