ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ஈழப்பிரியன்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஆந்தை கீழால பார்த்தா என்ன மேலால பார்த்தா என்ன முழி முழி தான்.
-
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நாளை இரண்டு நிமிட மௌன அஞ்சலி
ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள். இந்த பேரலையில் @தனிக்காட்டு ராஜா வின் தம்பியும் உயிரிழந்திருந்தார். அவருக்கும் ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தகவலுக்கு நன்றி நிழலி. ஆழ்ந்த இரங்கல்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்னப்பா யாருக்குமே இவரைத் தெரியலையா? எப்படி முகப்பில் வந்தார்?
-
கருத்து படங்கள்
2048 இல் எப்படி வரும்?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
https://yarl.com/forum3/index.php?app=core&module=system&controller=redirect&do=advertisement&ad=38&key=4c25862ab07bc99c89ead3d4e6fbe9b0e3a273666f67aa0f022f92d8aea48096 முகப்பில் கணேஸ் என்பவருக்கு துயர் பதிவில் போட்டிருக்கிறீர்கள். யார் இவர்? ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
கருத்து படங்கள்
ஏன் 2048 வரை நத்தார் வராதோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன். வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
யாழ்.கள உறவுகளுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
நத்தார் கொண்டாடும் அனைவருக்கும் இனிய நத்தார்தின வாழ்த்துக்கள்.
-
பக்கத்து வீடு
ஊரிலே யாரும் இறந்தால் கொஞ்ச நேரத்தில் ஊருக்கே தெரியும். வெளிநாடுகளில் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறதென்பதையே அறிய முடியாது. நல்ல கதை சுமே.
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
போட்டிகளை இப்போதிருந்தே தயார் படுத்துமாறு திரு @கிருபன் அவர்களை யாழ் போட்டியாளர் சார்பாக வேண்டுகிறேன்.
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
கைதிகளை தடுத்துவைக்க இடமில்லை. வீடுகளிலேயே கைதியாக வைக்கப் போகிறோம் என்று சொன்னாங்களே? இத்தனை பேரையும் கைது செய்வதைவிட மொத்தமாக இறக்கும் ஆட்களைப் பிடித்து உள்ளே போடலாம்.சுட்டு தள்ளலாம். செய்யவே மாட்டாங்களே.
- மாதங்களில் நான் மார்கழி.
-
துவாரகா உரையாற்றியதாக...
ஏன் நெடுமாறனும் முடித்து வைக்கலாமே?
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
வணக்கம் நந்தன் என்னாச்சு?
-
துவாரகா உரையாற்றியதாக...
எங்களை குறி வைத்து பணம் செலவு செய்வது பிரயோசனமில்லை. இவர்களுக்கு செலவு செய்து பிரயோசனமும் அடைகிறார்கள்.
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
சேகுவேராவைப் பார்த்த மாதிரியே இருக்கிறது. இணைப்புக்கு நன்றி நன்னி.
- 382 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ரொம்பவும் உயரமாக போகிறதே? இங்கு பனி பொழிவதில்லையோ?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இருக்கிற பெண்ணின் தலை சரி போல இருக்கே.
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
தகவலுக்கு நன்றி கிருபன். பின்னால் வாசிக்கும் போது நானும் அப்படித் தான் நினைத்தேன். சரி யாராவது தெளிவுபடுத்துவார்களே என்றிருந்தேன்.
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
இவரை வேறு இயக்கத்தினரே கொன்றதாக கூறினார்களே? யரராவது விபரம் தெரிந்தால்க் கூறவும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் போரால் அமெரிக்காவுக்கு பெரிய தலையிடியாக இருக்கிறது. ஆரம்பத்தில் ஆதரித்தார்கள். இப்போது முழியைப் பிரட்டுகிறார்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் தான். நீண்ட நாட்களாக பிறந்தநாள் நாட்காட்டி வேலை செய்யவில்லை. இதை மீட்டு எடுக்க முடியாதா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலியானந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உஸ் இண்டைக்கு வெள்ளிக்கிழமை.
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கீழேயும் கொள்ளை மேலேயும் கொள்ளை.