Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஈழப்பிரியன்

  1. யுத்தமுனையிலும், கருத்துக்களத்திலும் stalemate. கூடவே பனிக்காலம் வேற. இரு பக்கத்திலும் பெரிய பீரங்கிகள் ஓய்வில் இருக்கும். சின்ன, சின்ன சில்லறை பிஸ்தோலுக்கள் நாமும் இருக்கிறோம் என்பதை காட்ட இடைக்கிடை வெடிக்கும் உக்ரேன் அதிபர் அமெரிக்க காங்கிரசை உதவுமாறு கேட்க வந்துள்ளார். அவர்களும் அசையுமா போல தெரியலை. இதை வைத்து பைடனை அசைக்கவே காங்கிரஸ் முனைகிறது.
  2. ஒரு கறிக்கு ஒரு மிளகாய் காணும்.
  3. அருமையாக இருக்கிறது. நீண்டநேரம் பார்த்த பின் தான் ஒரு போராளி என்பதை தெரிகிறது.
  4. பன்னு பன்னு என்று முதலும் செய்திகள் வர என்னடா இவங்கள் பணீஸ் திங்கிறதுக்கு அடிபடுறாங்களோ என்று எண்ணிவிட்டேன். இப்ப தான் தெரியுது பன்னு என்றால் என்ன? யார் என்று.
  5. கனடாவில் கொலை அமெரிக்காவில் கொலை முயற்சி முழு தகவல்களும் இரட்டை ஏஜென்ட் மூலம் அம்பலம்.
  6. 📸 Watch this video on Facebook https://fb.watch/oNyWt9N9rF/?mibextid=j8LeHn ஒரு மாடு வீதியைக் கடக்க எவ்வளவு அவதானம்.
  7. இந்த முறையில் சுலபமாக செயற்படுத்தலாம். எவரும் நான் கொடுக்கிறேன் என்று மார்தட்டத் தேவையில்லை. தமிழ்வின் இப்படி இயங்குகிறதே?
  8. இணைய வழங்கியினை வேறு ஒரு நிறுவனத்திற்கு மாற்றத் தீர்மானித்திருப்பதால் யாழ் இணையம் நாளை மாலையில் இருந்து பல மணி நேரங்களிற்கு இயங்காது விடலாம். இணைய வழங்கி வேறு நிறுவனத்துக்கு வழங்க ஏற்படும் செலவுகளை விரும்பிய கள உறவகள் ஏற்றுக் கொள்ளலாமா?
  9. என்ன சுவியர் இப்படிப்பட்ட இடத்தை களவாணிப் பயல்கள் ரைக்டரில் தூக்கிக் கொண்டு போறாங்களே கேட்பார் இல்லையா?
  10. நேரடி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நீங்களோ உங்கள் பிள்ளைகள் பேரக் குழந்தைகளோ பங்கு கொள்ள முடியும்.
  11. செய்தது போதாதா? அந்த தெய்வங்கள் எங்காவது இருந்தா இருந்திட்டு போகட்டும்.
  12. கடலோரம் வீடு கட்டி கற்பனையால் சுவர் எடுத்து
  13. இது என்ன பேரூந்து பாதையா? அல்லது கொண்டு போய் ஒழித்து வைத்திருக்கிறார்களா?
  14. இதை ஏன் இலங்கை செய்திருக்கக் கூடாது?
  15. பேசியது துவாரகா தானா! சர்ச்சையை ஏற்படுத்தும் ஆடை : ஐயம் கொள்ளும் மூத்த ஊடகவியலாளர் காணொளியில் காட்டப்படும் பெண் நிச்சயமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகளாக இருக்க முடியாது, அவருடைய உடை, மொழி என்பன வித்தியாசப்பட்டுள்ளதுடன், இதன் பின்னணியில் இந்தியா செயற்படுகின்றது என்று மூத்த ஊடகவியலாளர் நிக்சன் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் என்று சொல்லி தற்போது காணொளி ஒன்று வெளியாகியிருக்கும் நிலையில், அதன் உண்மைத் தன்மை தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் வரவேண்டும், குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது தளபதிகள் ஆகியோர் மீண்டும் வரவேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். காரணம், தற்போது தமிழர் பகுதியில் அதிகரித்துள்ள பௌத்தமயமாக்கலும், காணி அபகரிப்பும், இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பும் தான். இவ்வாறான நிலையில்தான் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரை எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த மக்களினுடைய உணர்வுகளைப் பயன்படுத்திக் கொண்டு போலியான நடவடிக்கைகளிலே சில குழுக்கள் ஈடுபடுகின்றன. அதன் பின்னணியில் தான் தற்போது துவாரகா உரையாற்றுவது போன்றதொரு காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய தலைவர் பிரபாகரனின் மகளாக இருந்தால் அவருடை உடையின் நிறம் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டிருக்கும். அத்துடன் வெளிவந்துள்ள காணொளியில் மொழி வேறுபட்டிருக்கின்றது. சொற்கள் வித்தியாசமாக இருக்கின்றது. ஆகவே இது இந்தியாவில் தயார் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இதன் பின்னணியில் இந்தியா இருக்கின்றது என்பது உறுதி செய்யப்படுவதுடன் இதற்கான பொறுப்பை இந்தியா சொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/maaveerar-thinam-2023-thuvaraka-speech-1701173165
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பையா. வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
  17. இதுவரை 24 பேர் விடுவிக்கப்பட்டார்கள். The released hostages released include 13 Israelis, 10 Thai citizens and 1 Filipino citizen, according to Qatar's foreign ministry. The hostages are now in Israel, where they have undergone and initial medical assessment, the Israel Defense Forces said.
  18. மாவீரர்கள் வாரத்தில் மாவீரர் பாடல்கள்
  19. சுவி எமது ஊர் இளைஞர்கள் ஒவ்வொருவரிடமும் இது இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.