Jump to content

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    17882
  • Joined

  • Last visited

  • Days Won

    72

Everything posted by ஈழப்பிரியன்

  1. இந்த நிலை அர்ச்சுனாவுக்கு மாத்திலமல்ல எல்லோர் நிலையுமே இப்படி தான் உள்ளது. கந்தப்புவின் போட்டி மிகமிக தலைவலியை கொடுக்கப் போகிறது.
  2. ஒரு கூட்டம் அமெரிக்கா பின்னால் இன்னொரு கூட்டம் இந்தியா பின்னால்.
  3. தமிழர்களுக்கான எதிர்கால அரசியல் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஆளுமை மயூரனிடம் இருப்பதாகவே உணர்கிறேன்.. இதுவரை எதுவித தகுதியும் இல்லாத பலரை பாராளுமன்றம் அனுப்பியிருப்போம். வராதுவந்த மாமணியாக ஆகச்சிறந்த அறிவாளி இன்று தேர்தலில் களம் கண்டிருக்கிறான். இது ஒரு அரியவாய்ப்பு.. அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலிடம்பெற்று இதுவரை எவராலும் நெருங்க முடியாத இசட் புள்ளியுடன் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தான்.. படிக்கின்ற காலத்தில் அவனை தனியார் கல்வி நிலையத்தில் அவதானித்து இருக்கிறேன். துடிப்பானவன்.. பின்னர் ஒருமுறை தனது தாயினது ஓய்வூதியம் தொடர்பாக நான் பணியாற்றிய அலுவலகத்தில் வந்திருந்தான்... எதுவித பந்தாவுமற்ற சிறந்த கல்வியாளன்.. பல்துறை விற்பன்னன்... இம்முறை இவனை எமக்கான அரசியல் தலைமையாக தேர்ந்தெடுத்து ஏனைய சாக்கடைகளை அரசியலில் இருந்து விரட்டவேண்டும்... https://www.facebook.com/share/p/JENhhD7K5hSBpKPv/?mibextid=WC7FNe
  4. இவருக்கு 2009 இன் பின் மாவீரர்தினத்தை முன்னெடுக்க திலீபனின் நினைவுநாளை கொண்டாட எல்லோரும் பயந்து இருந்த காலங்களில் பாராளுமன்ற பதவியும் இல்லாமல் துணிந்து இவைகளை முன்னெடுத்ததை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்கிறார்கள். மற்றும்படி எதுவும் பெரிதாக தெரியவில்லை. தையிட்டியிலும் தொடர் போராட்டம் நடத்துகிறார்கள்.இதுவும் முன்னரே நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள்.
  5. அனுரவின் புலனாய்வு பிரிவின் முக்கிய நியமனத்தால் கலக்கத்தில் பலர் . கடந்த அரசுகளால் பல் நெருக்குவாரங்களுக்கு உள்ளான பலர் இப்போது நாடு திரும்புகிறார்கள்.
  6. அர்ச்சுனாவுக்காக பலர் மும்மரமாக வேலை செய்கிறார்கள் போல உள்ளது. டாக்ரரும் முன்னர் உளறியது போல இல்லாமல் கொஞ்சம் தெளிவாக பேசுகிறார். அவரின் பேச்சாளராக உள்ளவர் உயர்தர கணிதத்தில் அகில இலங்கையிலும் முதலாவதாக வந்தவர் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் யாராவது வென்றால் அனுராவுடன் சேருவார்களோ? பின்வரிசை வேட்பாளர்களுக்கும் பல மிரட்டல்கள் வந்துள்ளதாம்.
  7. இந்தப் பெயரைக் கேட்கவே சந்தோசமாக இருக்குதில்ல. ம் பலருக்கு பத்தி எரியும். வாழ்த்துக்கள்.
  8. இந்தியா கனடாவில் விட்டதை அமெரிக்காவிலும் விட நினைத்து கையும்களவுமாக மாட்டிக் கொண்டது. இப்போ அதைப்பற்றி மூச்சே விடுவதில்லை.
  9. வாயைக் கொடுத்து பின்பக்கத்தை பழுதாக்கியுள்ளார். இவ்வளவு காலமும் சகல உண்மைகளும் தெரிந்திருந்தும் கொலைகாரருடன் சேர்ந்து கூடிக்கும்மாளம் அடித்துள்ளார்.
  10. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்கள் போனஸ் ஆசனம் கூடாக பாராளுமன்றம் போகக் கூடாது. ஏற்கனவே ஒரு போனஸ் ஆசனத்துக்கான பட்டியலில் உள்ளவர்களையே பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.
  11. சிறி இவர்களுள் மூக்கைப் பிடித்தால் ஆஆஆஆ வென்று வாயைத் திறக்ககக் கூடியவர் சுமந்திரன் தான். இது தவறான செய்தி கப்பிதான். புலம் பெயர்ந்த பலர் இலங்கையில் தொழில் புரிவதற்கு விரும்பிய போதும் அளவுக்கு மீறிய கமிசன் காரணமாகவும் ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டிய லஞ்சம் காரணமாகவும் பலர் பின் வாங்கியிருந்தனர். இனிமேல் முதலீடு செய்பவர்களுக்கு இந்தப் பிரச்சனைகள் இருக்காது என்றே எண்ணுகிறேன்.
  12. இவர்கள் பிடிபடும் போது மனதுக்கு ஏதோ ஒருவகையில் சந்தோசமாக உள்ளது. சாப்பாடு களவெடுத்த செய்தி கிழக்கில் நடந்ததாக நினைக்கிறேன்.
  13. சிவராம் இறப்பதற்கு 3-4 கிழமைக்கு முன் நியூயோர்க் வந்திருந்தார்.அவர் புறப்படும் போது விமானநிலையத்தில் கொண்டு போய் இறக்கிவிட்டேன். எதைக் கேட்டாலும் விரல்நுனியில் இருந்து பதிலளித்தார். கடைசியாக பிள்ளைகளுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அவர் இறந்தபோது மிகவும் கஸ்டமாக இருந்தது.
  14. https://www.facebook.com/kunalan.karunagaran/posts/pfbid02dkgEHxtnJo8x5z4VBR1xUtsk627AAhLNFvssGSWoieEufS5K6EksxKwSZobf537sl இன்று மீண்டும் பரபரப்பாக பேசப்படும் பெயர் ஷானி அபேசேகர கொழும்பில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 தமிழர்களை கப்பம் கோரி கடத்தி கொடூரமாக கொன்ற சிறீலங்கா கடற்படையினரின் கொடூரங்களை ( திருகோணமலை கன்சைட் சித்திரவதை முகாம் ) ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசாவுடன் இணைந்து வெளியுலகிற்கு கொண்டு வந்தவரே இந்த ஷானி. கோத்தபாய ராஜபக்ச அரசு அவரை சிறையில் தள்ளி அணு அணுவாக கொல்லமுயன்ற போது அவரை காப்பாற்றி வாழ்க்கை கொடுத்தவர் ஆளுமை நிறைந்த சனங்களின் சட்டத்தரணி & சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவர் K.v. Thavarasha கே வி தவராசா
  15. இங்கே முக்கியமான ஏதோ ஒரு செய்தி தவறியிருக்கிறது. இந்த முக்கியமான செய்தியையே காணவில்லை என தேடிக் கொண்டிருந்தேன். நன்றி புலவர்.
  16. வணக்கம் சினாகுட்டி முன்னர் போல காணாமல் போகாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ளவும்.
  17. சுமந்திரனின் மைன்ட்வொஸ்;-நான் ஒருத்தன் இருக்கிறன் என்றதையே மறந்திட்டீங்களாடா? திருப்பதிக்கே லட்டா?
  18. விமானிகளுக்கு ஒரே சாப்பாடு கொடுக்கப்படுவதில்லை என்பார்கள்.ஒரே சாப்பாடு என்றால் ஒரே நேரத்தில் இருவருக்கும் ஏதாவது நடக்கலாம். எந்த விமானியும் கழிவறை போவதானால் வெளியே உள்ள கபின் குறூவை உள்ளே அனுப்ப விமானி வெளியே வருவார்.இரட்டை கோபுர தாக்குதலின் பின் விமானி உள்ளே பூட்டவும் கபின்குறூ வெளியே பூட்டவும் என்று வசதிகளை செய்திருக்கிறார்கள்.கபின்குறூ திறந்தாலே விமானி வெளியே வரலாம். ஒரு விமானி தனியே விமானத்தை செலுத்தும் போது அவருக்கு நெஞ்சுவலி ஏதாவது வந்தால் அத்தனை பேருமே காலி. இங்கே முக்கியமான ஏதோ ஒரு செய்தி தவறியிருக்கிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.