Everything posted by ஈழப்பிரியன்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கொட்டாம்பட்டி றோட்டிலே குட்டி போற சோக்கிலே.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
யுவர் ஆனர் இரண்டாவதாக இருக்கும் மணல் எடுக்க அனுமதி கிடையாது. ஆனால் அடுத்த மாநிலத்தில் இருந்து களவாக எடுப்போம். என்று வரணும். சுவி இந்த சிலைக்கு கீழே நிற்பவர்கள் உண்மையா மழைக்குத் தான் நிற்கிறார்களா? என்று ஒரு விசாரணைக் கமிசன் அமைக்கணும். உடனடியாக ஏற்பாடு செய்யுங்க.
-
கருத்து படங்கள்
இதுதான் அவர் வந்த வேலையோ? ரசியாவை வெளியேற்றல். காலத்துக்கேற்ப கருத்தான படங்களை தினமும் வரையும் கவி அருணாசலத்துக்கு மிகுந்த பாராட்டுக்கள்.
-
மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
இன்னும் ஒருமணி நேரத்தில் நேரடி நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. நேரமுள்ளவர்கள் பார்த்து அனுபவிக்கலாம். பின்னரும் பார்க்கலாம். https://www.facebook.com/sangamglobal.live இன்றைய நிகழ்ச்சி நியூயோர்க் நேரம் 10.50க்கு தொடங்கும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
போரினால் இறந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்பவில இருந்து வேடம் போட்டே வாழ்ந்த மனிசன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராசிரியர் கிருஸ்ணன்.
-
கருத்து படங்கள்
அருமை. வீடு கொளுத்தினால்த் தான் யோசிப்பார்களோ?
-
மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
இன்னும் ஓரிரு நிமிடங்களில் நேரடி நிகழ்ச்சி தொடங்குகின்றது. நேரமுள்ளவர்கள் இணைந்திருங்கள்.
-
மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
கடந்த சில காலங்களாக மாதமொருமுறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியை Sangam.global இல் நேரடியாக நீங்களும் யுரியூப் மூலமாகவோ முகப்புத்தகம் மூலமாகவோ கண்டு கழிக்கலாம். உலகெங்குமிருந்து ஆடல் பாடல் நடனங்கள் என்று அடுத்து என்ன வரும் அடுத்த நிகழ்ச்சி எப்போதுவரும் என்று காத்திருக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும். அது மட்டுமல்ல உங்களில் யாராவது அறிவிப்பாளராகவும் முயற்சி செய்யலாம். தாயக மெல்லிசைப் பாடல்களும் கேட்டு மகிழலாம். நியூயோர்க் ரொறின்ரோ நேரப்படி பகல் 11 மணிக்கும் லண்டன் நேரம் 3 மணிக்கும் நாளை சனிக்கிழமை நேரடி நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம். கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி https://www.facebook.com/sangamglobal.live
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஐயர்மார் கண் காணாமல் தானே திங்கிறது. அரசியலுக்கு வரும்போதே வெட்கம் மானம் ரோசம் எல்லாத்தையும் கழட்டியாச்சே. இனி உருவ என்ன இருக்கு.அதுதான் அசையாமல் நிற்கிறார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
வணக்கம் பகிடி நீங்கள் இருந்த இடத்தைப் பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். மிகவும் முக்கியமான நேரத்தில் 8-9 வருட வாழ்வை எழுதியிருக்கிறீர்கள். இன்னமும் நேரமிருக்கும் போது விரிவாக எழுதுங்கள்.
-
பிரசவ வலி - குறுங்கதை
நம்ம வலிகள் தான் ரசிய உக்ரேன் போரில் இந்த ஓட்டம் ஓடுது போல.
-
ராஜ புத்ரா ....நா
புத்தன் விதைத்ததை அறுக்கத் தானே வேணும். செய்ததை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும் பாணும் பருப்பும் கிடைத்தா எல்லாமே மாறலாம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இதுவே இன்னும் சில மாதங்களில் இருமடங்காகும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிலாமதி.
-
முள்ளி வாய்க்கால் முதல்
வணக்கம் காவலூரான் வருடம் 12 ஆகியும் இன்னமும் மீள முடியவில்லையே.
-
ரயில் மற்றும் 104 பயணிகள்..
என்னையா அவ்வளவு நம்பிக்கையானவனா நான்? மனம் ஒரு குரங்கு.
-
ரயில் மற்றும் 104 பயணிகள்..
சரி சரி சொல்லல்ல. நீங்க தொடருங்கோ. சுமேயின் மூட்டைப்பூச்சி கதை மாதிரி இருக்கு.
-
இரத்த சரித்திரம்
கவனமாக இருங்கள்.விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலவர்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வணக்கம் பாஞ்ச். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பரNaகோர்ட்...
பரணகோட் எங்க ஊரில “போத்தல் பித்தளை அலுமினியம் இருக்கா போத்தல் பித்தளை அலுமினியம்” என்று கூவுவார்கள். பழைய நினைவுகள்.சூப்பர் புத்ஸ்.