Everything posted by ஈழப்பிரியன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சின்ன திருத்தம் பெருமாள். வீடுவளவு கட்டடங்கள் மக்கள் இன்னும் பல இனாமாக .
-
துபாய் எக்ஸ்போ 2020 நாளை முடிவடைகிறது..
தகவலுக்கு நன்றி வன்னியர்.
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
இதே சிந்தனை தான் எனக்கும். நன்றி நொச்சி.
-
இரத்த சரித்திரம்
சரி அக்னி இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். சுவாரிசமாக இருக்கிறது.தொடருங்கள்.
-
இரத்த சரித்திரம்
அக்னி ஏன் அகவை 24 திரியில் எழுதாமல் கதைகதையாம் திரிக்குள் எழுதுகிறீர்கள்?
-
நானும் அந்த போதைவஸ்துகாரனும்
நீங்கள் கேட்டது ஒரேஒரு கதை தான். எழுத முடியா கதைகள் எல்லாமே மண்ணோடு மண்ணாக இருக்கிறது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
Thank you very much Doctor.
-
புட்டினும் புதுமாத்தளனும்
யுகே ஆச்சு ஐரோபபா ஆச்சு ரசியா ஆச்சு ஏனப்பா சும்மா இருக்கிற அமெரிக்காவை இழுக்கிறீங்க.
-
நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
வயசுக்கேற்ற ஆக்கள் தானே வருவார்கள். ஏன் சிறி ஆஸ்பத்திரி நேர்ஸ் எவரும் வாறலையோ?
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
அவர் எங்க போனார்? நீங்க வேற.
-
நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
நிழலி உங்கள் கவிதை சுனாமியை கண்முன்னே கொண்டுவந்து விட்டது. பாராட்டுக்கள்.
-
புட்டினும் புதுமாத்தளனும்
ஆகா ஆகா நல்லகாலம் அமெரிக்கா தப்பீட்டுது. நகைச்சுவை நன்று.
-
சீனா உருவாக்கிய பாலைவனப் பூமி...நகராகுமா..?!
என்ன நெடுக்ஸ் சத்தமில்லாமல் இலங்கைப் பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள் போல. வன்னியர் இது கறுப்புபணத்தால் நகரப்போகும் ஒரு நகரம். எனவே வெளிநாட்டு பணங்கள் ஏன் நிறைய இந்தியர்கள் கூட இங்கு பணங்களை கொட்டுவார்கள். இந்த நகரத்துக்கும் இலங்கைக்கும் சம்பந்தமே இருக்காது.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இங்கே நெடுக்ஸ் தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார் போல இருக்கிறது. ரஞ்சித் முதல் எழுதிய இரு பந்தியிலும் ரசிய உக்ரேன் போரைப் பற்றி எதுவுமே எழுதவில்லை. ஆடறுக்க முதல் என்னவோ அறுத்த மாதிரி போகுது. ரஞ்சித் நெடுக்ஸ் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டாரே தவிர அவரையோ யாரையுமே கருத்தெழுதக் கூடாது என்று நீங்கள் சொல்லது மிகவும் தவறு. இது கோவிலில் நடக்கும் அன்னதானம் மாதிரி.யார்யார் சாப்பிட வேண்டும் எம்மால் உத்தரவிட முடியாது. வணக்கம் கோசான் இந்த வார்த்தைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. யாழில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருக்கிறீர்கள். தயவு செய்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். இதுவரை காலமும் ரஞ்சித்தின் ஆக்கங்களுக்கு எல்லோரும் மிகுந்த ஆதரவு கொடுத்தே வந்துள்ளனர். ஆக இந்த உக்ரேன் ரசிய போரில் அவரவர் தங்கள் கருத்தை வைக்கிறார்கள்.இதனால் புரிந்திராத எத்தனையோ விடயங்கள் அறியக் கூடியதாக உள்ளது. நன்றி.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. பக்தர்கள் நாங்க இருக்கிறமில்ல.
- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இனம் இனத்துடன் இருந்து சாப்பிடுது. அவ்வளவு தான்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நாம தானே போட்டது பாழாய் போன ஓட்டை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜா கொழும்பான் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மனிதாபிமானப் பன்னாடை
பன்னாடையில் பிழையா? வடிப்பவனின் பிழையா? தோண்ட தோண்ட பிபி தான் ஏறுது.
-
நினைவுகள் நிழல்கள்
கவிதை சிறப்பு.
-
இயற்கையுணவே!எமக்கு வலிமை!
எவரும் சொல்லாமலே மக்கள் வாங்கி சேகரித்துக் கொண்டார்கள்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் படி வெற்றி பெற்ற அமெரிக்காவிடம் வந்தது. இதற்கு ஈடாக மெக்ஸிகோ வுக்கு பணம் கொடுக்கப்பட்டது. 1700 களில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டு, மிக அதிகமாக நடைபெற்றது, இங்குள்ள native இந்தியர்களுக்கு மதமும் பரப்பப்பட்டது, பிறகுதான் ஆங்கிலேயர்களும் மற்றைய ஐரோப்பியர்களும், தங்கத்துக்காக வந்தார்கள். அதனால்தான் இங்குள்ள இடங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். Native இந்தியர்களுக்கு சொந்தமான இடங்களுக்காக ஸ்பானியர்களும் ஆங்கிலேயர்களும் அடிப்பட்டுக்கொண்டார்கள் இன்று ஓக்லண்ட் மியூசியம் பார்க்க போயிருந்தேன். இங்கே @நீர்வேலியான் எழுதியது அங்கு படமாக விபரமாக இருந்தது. ஆரம்பத்தில் ஏறத்தாள அரைவாசி அமெரிக்கா கியூபா உட்பட மெக்சிக்கோ வசமே இருந்துள்ளது. 1848இல்த் தான் விடுதலையாகியுள்ளது.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
நீர்வேலியான் நல்லதொரு சந்தர்ப்பம் என்று எண்ணியிருந்து கடைசியில் ஏமாற்றமாக போய்விட்டது. நாங்கள் பயணித்த இரு நாட்களும் திங்கள் செவ்வாய் என்றபடியால் சந்திக்க முடியவில்லை. இனிமேலும் கைகூடுமா தெரியவில்லை. உங்களுக்கு சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் விபரங்களை அறியத்தரவும். அவர் விவசாயம் செய்ய இந்தப்பகுதிக்கு வந்தபடியால் Farm Visa எடுக்க வந்திருக்கலாம்.90க்கு முன்னர் வந்த பலர் farm visa எடுத்து தான் இருக்கிறார்கள்.