Everything posted by ஈழப்பிரியன்
-
கொஞ்சம் சிரிக்க ....
கரடிக் குட்டிகள் விளையாடுவதை விட அத்தனை சனமும் பொறுமையாக வரிசையில் நிற்கிறார்களே.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதைத் தான் தீர்க்கதரிசி என்பது. பின்நாளில் நடப்பதை முன் கூட்டியே சொல்வது.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கும் அன்னை பூபதிக்கும் வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழும்வரை சுகமாக வாழ வேண்டுகிறேன்.
-
ஐம்பதில் ஆசை
சோடிமாடு இப்படி காட்டிக் கொடுக்குதே. தானும் செய்ய மாட்டான். மற்றவனையும் விடமாட்டான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பாவத்தின் சம்பளம்
அக்னி தொடருங்கள் முடியுங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச்.
-
கொஞ்சம் சிரிக்க ....
இது வடிவேலுவின் மகனா? அங்கம் அசைவு நடிப்பு உருவம் எல்லாமே வடிவேலு மாதிரியே உள்ளது. இணைப்புக்கு நன்றி நிலாமதி.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
என்னையா முறுக்கை கண்ணிலும் காட்ட மாட்டீர்கள் போல.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
நொந்து நூடுல்ஸ் ஆகியதை காணொளியாக்கி யூரியூப்பில் போட்டால் பிச்சுக் கொண்டு ஓடும்.
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
ஆஆஆ என்னது புத்தன் போட்டாரா?
-
ஐம்பதில் ஆசை
உண்மை தான் மனது எப்போதும் இளமையாகவே இருக்கும்.
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
புத்தா சிங்கள ஆட்சியாளர்களை வர்ணித்தது நன்றாக இருக்கிறது. தமிழ்கட்சிகளையும் கொஞ்சம் வர்ணித்திருக்கலாமே? நல்ல காலம் புத்தன் என்ற பெயரில் எழுதினது.சொந்தப் பெயரில் எழுதியிருந்தால் சகல பத்திரிகைகாரர்களும் ஐயா ஒவ்வொரு கிழமையும் எங்கள் பத்திரிகைக்கு நீங்க தான் கட்டுரை எழுத வேண்டும் என்று வரிசையில் நின்று அடம்பிடித்திருப்பார்கள்.
-
கொஞ்சம் சிரிக்க ....
என்ன வாத்தியார் இப்படித் தான் பிரன்சும் படிப்பிக்கிறீர்களோ?
-
ஐம்பதில் ஆசை
தம்பி இப்படி ஏதாவது ஆசையிருந்தால் ஊரில வெட்டி வையுங்க. ஆசைப்பட்டு லண்டனில வெட்டி தெண்டம் கட்ட வேண்டாம்.
-
ஐம்பதில் ஆசை
என்னையா இதுகளை முன்னரே சொல்லியிருக்கக் கூடாதா? பெருமையாக இருக்கிறது.பாராட்டுக்கள்.
-
உங்களுக்கு தெரியுமா?
தகவல்களுக்கு நன்றி நுணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நாளாந்தம் நடக்கும் பிறந்தநாள் நிகழ்வுகளில் இந்தப் பாட்டு ஒலித்துக் கொண்டிருப்பதால் காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கும். அன்புத்தம்பி ஓரிரு வரிகளையும் இணையுங்கள்.
-
பாவத்தின் சம்பளம்
அப்பாவி அப்பா. தொடருங்கள் அக்னி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
சிறி அந்த இடத்தில் நல்ல தென்னம்பிள்ளை வைத்துவிட்டால் காய்த்து குலுங்கும். பக்கத்து வீட்டுக்காரன் பார்த்து பொறாமைப்படுவான்.
-
இன்னொரு அம்மா
நிலாமதி எனது தாயாரும் மனைவியும் எங்கும் சேர்ந்தே திரிவார்கள். தெரியாத ஆட்கள் யார் என்று கேட்டால் மகள் என்றே கூறுவார். எனது பழைய நினைவுகளை அசைபோட வைத்துவிட்டீர்கள். நன்றி.