-
Posts
17882 -
Joined
-
Last visited
-
Days Won
72
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ஈழப்பிரியன்
-
ஆழ்ந்து சிந்திக்க ணே;டிய கவிதை.
-
இவரைப்பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை.அரகலய போராட்டத்தில் முன்நின்றிருக்கிறார்.மிகமிக தெளிவாக பேசுகிறார். இவரின் கதையைக் கேட்டால் செந்தில் தொண்டமான் மேல் கெட்ட கோபம் வருகிறது.
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
ஈழப்பிரியன் replied to ஈழப்பிரியன்'s topic in ஊர்ப் புதினம்
இது அவர்களால் ஏற்பட்ட தாமதம் அல்ல. ஒரு ஒப்பந்தம் செய்து ஒரு தரப்பால் முறிக்கப்பட்டால் அதற்கு நஸ்டஈடு வழங்க வேண்டும். அவர்களும் பல கோடிகளை முதலீடு செய்து தான் ஒப்பந்தத்தை எடுத்திருப்பார்கள். -
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
ஈழப்பிரியன் replied to ஈழப்பிரியன்'s topic in ஊர்ப் புதினம்
இவரும் ஒரு போராளி தானே. எமது போராளிகள் எத்தனை எத்தனை இரவு பகலாக சண்டை பிடித்தார்கள். -
ஒருக்கா சொல்லிப் பாருங்க அப்புறமா பாருங்க. நல்ல செய்தி என்றால் எங்களுக்கும் சொல்லுங்க. பறவாயில்லையே. ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பார்கள். நீங்க 3 வருடத்துக்கு இழுத்திருக்கிறீர்களே. பலே கில்லாடி தான்.
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
ஈழப்பிரியன் replied to ஈழப்பிரியன்'s topic in ஊர்ப் புதினம்
இதற்குள் எத்தனையோ கோடி கைமாறப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். தலையை பிடித்துள்ளார்கள்.இனி யார் யார் உள்ளுக்கோ? ஆனாலும் செய்த ஒப்பந்தத்தை எப்படி முறிப்பார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் போகும்போது நிலமை எப்படி இருந்தது? அண்மையில் எனது குடும்ப நண்பரொருவர் போனார். கேட்டதற்கு ஒரு மைல்வரை நிற்கவேண்டி வந்ததாக கெட்ட வார்த்தைகளால் திட்டினார். -
இந்தி திரிகளை மனைவி பிள்னைகளுக்கு காட்டுங்கள். அவர்களும் ஆகா என்ரை மனிசன் எங்கடை அப்பா மந்திரியோ ஏதோ ஒரு பெரிய ராஜதந்திர பதவி கிடைக்கப் போகுதென்று ரொம்ப ரொம்ப சந்தோசப்படுவாங்க. முகப்புத்தகம் வாட்சப்பிலும் பகிர்ந்து உங்களை புகழின் உச்சத்துக்கே கொண்டு போய் விடுவார்கள். நினைக்கவே நெஞ்செல்லாம் குளிர்ந்து சந்தோசமாய் இருக்கல்ல.
-
இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. விசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து அந்தச் செய்முறையை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிக்கல் இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் விடுத்துள்ள அறிக்கையில், VFS நிறுவனத்துக்கு விசா வழங்கும் வசதி வழங்கப்பட்டதால், மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிக்கல் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் எளிதாக விசா பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டிவர்கள் இப்போது ஒன்லைனில் விசா பெறுவதற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் விசா வழங்கப்படும். மேலும், VFS நிறுவனத்திற்கு இதனை வழங்கியதால் ஏற்பட்ட முறைகேடு குறித்து உடனடியாக தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்தக் கணக்காய்வின் மூலம் இந்த கொடுக்கல் வாங்கலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/srilanka-new-passport-system-president-order-1727363241
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசியதை தலைவருக்குக் கூட சொல்லவில்லை என்று தான் எழுதினேன். நீங்க தான் பின்கதவைத் திறந்துவிட்டுட்டு இப்போ யார்யாரையோ எல்லாம் சாட்சிக்காக இழுத்துக் கொண்டு திரிகிறீர்கள். -
எல்லாமே இப்ப பெரியபெரிய கைகளாக இருக்கே.
-
எங்களுக்கு ஆசிரியராகவும் டீன் ஆகவும் இருந்தவர். சிறந்தநிர்வாகியும் கூட ஆகா ஒவ்வொரு பூனைக்குட்டியாக வெளிய வருதே.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நீங்கள் சொன்ன அத்தனை பேரும் மண்ணுக்காக குரல் கொடுத்தவர்கள்.இவர்கள் இருவரும் எப்போ எங்கோ மண்ணுக்காக குரல் கொடுத்தார்கள்? -
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
தேர்தல்களில் நின்றார்கள் வென்றார்கள் சரி. எப்படி கூட்டணிக்குள் உள்வாங்கப்பட்டார்கள்? இது தான் பலரதும் கேள்வி. கட்சிக்காக எத்தனையோ தியாகம் செய்த பலரிருக்க எப்படி கூட்டணியால் களமிறக்கப்பட்டார்? -
ஒன்றாக படிக்காவிட்டால் என்ன படிப்பித்திருக்கலாம் அல்லவா?
-
தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறந்து வைப்பு
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
மாவீரன் திலீபனுக்கு நினைவங்சல்கள். -
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இதைத் தான் நானும் யோசித்தேன். கேழாமலேயே ஓடிப்போய் 2004ம் ஆண்டு குப்பையைத் தட்டித்தூக்கி போட்டிருக்கிறார். -
விளம்பரம் கொஞ்சம் கூடிப் போயிட்டுதோ...........🤣. குமாரசாமி அண்ணை, வெளியில இருந்து போன இரண்டு பேர்களை அங்கே போன மாதமும், அதற்கு முதல் மாதமும் போட்டுத் தள்ளினவர்கள். காணிப் பிரச்சனை என்று தான் இப்ப கதை வருகுது.......... காணி போனால் போகட்டும், அண்ணை. ரசோதரனைப் பிடிப்பதென்றால் முதலில் என்னைக் கவனிக்கணும்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
தகவலுக்கு நன்றி @பிழம்பு. அப்பிடியே சுமந்திரன் பற்றிய தகவலையும் பகிரலாமே? உள்ளக விசாரணை பற்றிய தகவல்களையும் பகிர்ந்தால் என்னிலிருந்து பலரும் தெளிவடையலாம். -
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அரியநேத்திரன் ஒன்றும் பின் கதவால் வரவில்லை.புலிகள் நடத்திய பத்திரிகை ஆசிரியராகவும் தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒருவராகவுமே இருந்ததாலேயே அவர் களமிறக்கப்பட்டார். அத்தோடு இன்றுவரை அரியநெத்திரனை எவருமே பின் கதவால் வந்தவரென்று சொல்லவில்லை. ஆனால் சுமந்திரன் சாணக்கியனை தமிழரசுக் கட்சியிலிருந்த பல மூத்த உறுப்பினர்களே பின் கதவால் வந்தவரென்று பல தடவைகள் கூறிவிட்டனர். இது ஏதே நாங்கள் தான் இப்போ காவித்திரியும் செய்தி மாதிரி எங்களைச் சாடுகிறார்கள். படித்த வர்க்கத்தின் பட்டம் எப்படிப் பறக்கிறது பாருங்கள். -
இந்த ஆட்சி முழுக்க முழுக்க ரசோதரன். ஆள்களாக. இருக்கிறது அடுத்தடுத்த மாதங்களில் ரசோதரனையும் இலங்கையில் காணலாம். புனைபெயரில் இருக்கிறபடியால் கண்டு கொள்ளவில்லைப் போலும். இதுக்குள்ள @நீர்வேலியான் யானின் ஆளும் இருக்கிறார் கண்டுக்கலையோ?