Everything posted by ஈழப்பிரியன்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஆகா நல்ல ரேஸ்ற் கிடைத்திருக்கு. மதியநேரத்தை ஒரு மாதத்திற்கென்றாலும் ஒரு மணிநேரம் கூட்டித் தர விண்ணப்பிக்க வேண்டும். மாணவிகளையே பிய்த்து உதறித் தள்ளுகிறார்களே ஐயாவுக்கு தெரியாதோ? சிலவேளை நம்ம நாட்டான் எதுவும் செய்யலாம். அடுத்த நாட்டான் தொடக் கூடாது என்கிறாரோ?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ரபேலின் வீழ்ச்சியுடன் அமெரிக்காவும் கொஞ்சம் தாய்வானில் சண்டை தொடங்கினால் எப்படி முடியும் என்று பின்னடிக்கலாம்.- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நம்ம தலைவரையே போட்டுவிட்டோம் என்று 80 களிலேயே சொன்னவர்கள் தானே.- அன்னையர் தினம் 2025
அன்னையர்தின வாழ்த்துக்கள்.- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ரபேல் விழுந்தது பிரான்சுக்கு பெரிய அதிர்ச்சியில் ஒரு குழுவே விசாரணைக்காக போயுள்ளார்களாம். வியாபார வீழ்ச்சி வந்துவிடக் கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தமது நாடுகளுக்கு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் எல்லோரும் திரும்ப வருவார்களா? பிஎல் முடிவு நாளை வைத்து வேறு திட்டங்கள் போட்டிருப்பார்கள். காயமடைந்த வீரர்கள் தேறிவருவதற்கு நல்ல சந்தர்ப்பம்.- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சரி சரி சட்டு புட்டென்று ஐபிஎல்லை தொடங்குங்கோ. எனக்கு ஏதாவது ஒரு ஸ்கோரை பார்த்துக் கொண்டே இருக்கணும்.- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கிரிக்கட் ஓட்டங்களை பதிந்த மாதிரி போர் எண்ணிக்கைகளையும் பதியுங்க. எந்த எந்த நாட்டான் எத்தனை விழுந்தது?- "வாராயோ வெண்ணிலாவே"
தில்லை நீங்க ஒரு காதல் மன்னன். கலக்கிறீங்க.- தெரிவானார் புதிய பாப்பரசர்
பாப் அரசருக்கும் எனக்கும் ஒரே வயது. முதல்ல போறது யாரென்று பார்ப்போம்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிருபனுக்கு முதல் கந்தப்பு தான் கிரிக்கட் போட்டிகளை நடாத்தினார்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வீட்டில முறித்திருப்பார்கள்.- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?
நெருங்கிய உறவினர்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.- தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !
எமது ஊரிலும் வீடு வென்றுள்ளது. காரணம் கூடிய உறவினர்கள். நல்லவர் என்று பெயரெடுத்தவர். இது இரண்டும் காணும் வெல்ல.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பையாஇன்னும் எத்தனையோ பதிவே இல்லாமல் இப்போ ஆதார்காட் எடுக்க முடியாமல் அவதிப்படுவதாக எங்கோ வாசித்த நினைவு.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தியாவில் குடிசைகளில் பிறந்த குழந்தைகள் பலரை உடனே பதிவு பண்ணாமல் 2-3-4 வருடங்களின் பின் பதிவு செய்கிறார்கள். எனது மகளுடன் படித்த தெலுங்கு பிள்ளை ஒன்று 3 வருடத்தின் தான் பதிந்துள்ளார்கள்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆகா பையனைக் கண்டது சந்தோசம். ஊருக்கு வந்தாச்சா? இன்னும் இந்தியாவா?- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விளையாட்டு தொடர்ந்திருந்தால் 250 வரை அடித்திருப்பார்கள் போல. நடராஜனின் பந்து வீச்சைப் பார்க்க முடியலை.- இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
நீங்களே சொல்லுங்க சசி, ஆனையிறவு உப்புக்கு… “ரஜ லுணு” என்று பெயர் வைத்தால், கோவம்… வருமா, வராதா நியாயமான கோபம்.- தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து பயணிக்கத் தயார் #TruthAboutSumanthiran #PalaliLandIssue #JusticeForNorthEast #TamilStruggle #LegalTruths #WhoSpeaksForUs #HumanRightsSriLanka #ExposeTheTruth மேலும் எனுடன் நேரடியானகருத்துப்பரிமாற்றலுடன் இணைய எனது Whtaspp குழுவிவிலும் இணையலாம். WhatsApp.comTruth About SumanthiranWhatsApp Group Invitehttps://m.facebook.com/story.php?story_fbid=pfbid02B8zst7AhbqCGcurEr88G8NXu5bH7gysXub7KYmdjfmPBdyyHMux2udD7L6qXts28l&id=100044426436593&mibextid=wwXIfr கஜேந்திரகுமார் கேட்ட போதே இணைந்திருக்கலாம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0b3CjrZH6zGHBp96Vd3SzZb8Ei2RxSjT6t8BQLxgVYUtFyLZ9FsZL2MUziSo4NVj5l&id=1003598954&mibextid=wwXIfr பெண்களே சறுக்கி விளையாட விருப்பமா?- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒதுங்கி இருந்த செம்பாட்டான் இப்போ ஐபிஎல் க்குள்ளேயே கிடந்து பிரண்டு உருண்டு விளையாட்டுக் காட்டுறார்.- தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !
வீடு பழசென்றபடியால் இப்பவும் ஸ்ரோங்கா நிற்குது. தமிழ் கட்சிகள் தனியே ஆட்சியமைக்க முடியாமல் தவிக்கிறார்கள். தங்களுக்குள் சமரசம் செய்ய முற்படாமல் அனுராவுடன் கூட்டு சேருகிறார்களோ தெரியாது. - ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.