Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது காகமா கிளியா என்று @ரசோதரன் கேட்டார். கிளி தானப்பா. கிளியைக் காட்டி காகம் என்று கிருபன் ஏமாற்றிவிட்டார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சந்தர்ப்பம் கொடுத்தும் விளையாடவில்லை. தோனி வந்துவிட்டார் இரண்டு 6 கள் எதிர்பார்க்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜடேஜா மட்டை சரியில்லை என்று வேறு மட்டை. இந்த ஐபிஎல்லில் த் தான் இந்த முறையைப் பார்க்கிறேன். உங்களுக்கு விருப்பமில்லாதவர்கள் போகிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SRH chose to field தொடக்கமே அபசகுணமாக இருக்கே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உலக கோப்பை போட்டியில் இந்தியா வெல்லும் என்று போட்டிருந்தாலும் விளையாடும் போது இந்திய தோல்வியை ரசிக்க மனம் துடிக்கும். இலங்கை அணியும் இப்படியே. அதுசரி தூக்கிறதுக்கு நான்கு பேர் தேவைதானே. மிகுதிப் பேர் நால்வரும் தூக்கப் போகிறீர்கள். உங்களில் ஒராள் இப்பவே எங்கள் ஆதரவாளர்களாகி விட்டார். கிளி பறந்தபடியால் இன்னுமொராளும் எங்கபக்கம் வரலாம்.
-
மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற ஜனாதிபதி
தலைவர் ஆசி பெறுகிறார். யாழ் தளபதி (சந்திரசேகர்) ஐயரைக் கண்டால் ஓடி ஒளிகிறார்.
-
30 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம்; பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி
உண்மையைச் சொல்லியுள்ளார். அமெரிக்கா வருடாவருடம் இஸ்ரேல் எகிப்து பாகிஸ்தானுக்கு அவர்கள் கேட்காமலேயே பெரும்தொகை பணத்தை கொடுக்கிறது. கொடுக்கிற பணத்துக்கு வேலை வாங்காமல் சும்மா கொடுக்க கொடுக்கவா போகிறார்கள். பணம் வாங்கும் போது மட்டும் சந்தோசப்பட்டால் போதுமா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அஸ்வினுடன் தொடர்பு கொண்டால் அவர் தோனிக்கு மொழிபெயர்த்து சொல்லுவார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மரதன் ஓட்டப் போட்டியில் ஆரம்பத்தில் யார் முன்னுக்கு நிற்கிறார்கள் என்பது பிரச்சனை இல்லை. கடைசியில் யார் முன்னுக்கு வருகிறார்கள் என்பதே வெற்றி. இதே கோட்பாட்டோடு @goshan_che மெதுவாக முன்னேறிக் கொண்டே வருகிறார். வழமையான போட்டிகளில் @Ahasthiyan முன்னணியில் நிற்பார். இந்த தடவை ஒரேயடியாக கீழே நிற்கிறார். தம்பி கிளியைத் தூக்கியாச்செல்லோ!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிளிக்கு அலுவல் பார்த்தாச்சு. இனி உங்க பாடு திண்டாட்டம் தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்த போட்டியில் உதவிக்கு வேறு யாரையாவது பிடியுங்க.
-
இந்திய விமானங்களிற்கு தனது வான் எல்லையை மூடியது பாக்கிஸ்தான் - வர்த்தக நடவடிக்கைகளும் இடைநிறுத்தம் - ரொய்ட்டர்
சும்மா சொல்லிக் கொண்டிருக்காமல் ஏவுகணைகளை மாறிமாறி விடுங்க. எவ்வளவு தூரத்தில் போய் விழுந்து வெடிக்குதென்று பார்ப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓ அது தான் சத்தமே இல்லாமல் இருந்தீர்களோ? ஓஓஓஓஓஓஓஓஓஓஓ அறப் படித்தால் கூழ் பானைக்குள் விழுகிறதென்பது இது தானோ? நல்ல காலம் நான் படிக்கலை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யங் கிளி. என்னப்பா சும்மா இருக்கிற எங்களையும் உங்களோடு கூட்டிக் கொண்டு போகிற மாதிரி இருக்கே?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள். ஆஆஆஆஆஆஆஆ என்னது கிளி ராஜஸ்தான் சீட்டை தூக்கியிருக்கு. மட்டக்கிளப்பு மாந்திரீகர் நாலு பேரை விசிட்டர் விசாவில் எடுக்கப்போகின்றேன் ..வெயிட் பண்ணுங்க. யாரையாவது பிடித்து என்னென்றாலும் செய்யுங்க. இந்த கிளியையும் கொஞ்சம் கவனத்தில் எடுங்க. விசயம் முத்திக் கொண்டு போகுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@ரசோதரன் னின் கிளியை கூண்டோடு தூக்கடா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு அணியும் சேர்ந்தா. அதுக்கே வாய்ப்பில்லை போல சொன்னதில அரைவாசி அடித்துள்ளார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
300 க்கு கூட வரும் போல.
-
துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
- துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
வெள்ளை வானுக்கு பதிலா மோட்டார் சைக்கிள் ஓடுது போல.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மன்னிக்கவும் சிறி. ஏறத்தாள 15 வருடமாக பொக்சர் என்று இதைத் தான் அணிகிறேன்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு.- என்பிபி ஆட்சியில் இது தான் நடக்கிறது!
தமிழ் கட்சிகளுக்கு உள்ள ஆதரவை இல்லாமல் பண்ணவே இப்படி செய்கிறார்களோ?- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓம் ஓம் உப்பிடித் தான் கந்தப்புவும் ஒப்பாரி வைத்தார். இப்போ சத்தத்தையே காணோம். - துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.