Everything posted by ஈழப்பிரியன்
-
இந்தியாவை இன்னும் என்னால் வெல்லமுடியவில்லை; ஆஸி. தலைவர் பாட் கம்மின்ஸ் வருத்தம்
IND-A (10.2 ov) 29/4
-
சுமந்திரனிடம் 500 மில்லியன் இழப்பீடு கேட்டுள்ள அங்கஜனின் தந்தை
திருப்பதிக்கே லட்டா? விமானநிலைய Duty Free யும் இவர்களது தான் என்று சொல்கிறார்கள். இதுபற்றி யாருக்காவது தெரியுமா?
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
முழு உக்ரேனையும் பிடிப்பது பூட்டினின் எண்ணம் இல்லை என்றே எண்ணுகிறேன்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
முதலை உதவி கேட்டதைப் பார்த்திருக்கிறீர்களா?
-
சுமந்திரனிடம் 500 மில்லியன் இழப்பீடு கேட்டுள்ள அங்கஜனின் தந்தை
ஐயாவுக்கு உழைப்பு போதாதென்று இதுவும் நடக்குதோ?
-
தனியாளாக வாக்கு கேட்டுத் திரியும் அர்ச்சுனா.
அரசியலில் இதெல்லாம் சகஜம். நானும் ஏதொ 5 சுளகு வாங்கப் போறார் என்று பார்த்தேன்.
-
தனியாளாக வாக்கு கேட்டுத் திரியும் அர்ச்சுனா.
முன்னாள் போராளி வாக்குக் கேக்க சென்றபோது கைத்தடியெடுத்து அடிக்க போனதை பார்த்தீங்க தானே.
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
நாட்டை நேசிக்கும் ஒரு தலைவன் நாடு வங்குரோத்தடைந்திருக்கும் போது எனக்கு 15 சமையல்காரர் 150 பாதுகாப்பு படை 5 டாக்ரர்கள் இப்படி என்று வேண்டுகோள்களை வைப்பானா? வீட்டில 2 அவசர ஊர்தி வேற.
-
பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!
நகமும் சதையும் அப்புறம் வராது.
-
பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!
இப்போ இடைக்கிடை தான். இனிமேல் நகமும் சதையும்.
-
தனியாளாக வாக்கு கேட்டுத் திரியும் அர்ச்சுனா.
ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு குறை.
-
தனியாளாக வாக்கு கேட்டுத் திரியும் அர்ச்சுனா.
ஒவ்வொருவரிடமும் நேரமொதுக்கி விளங்கப்படுத்தும் டாக்ரர். போன இடத்தில் சிரமம் பாராது நோயாளர்களையும் பார்வையிடுகிறார்.
-
பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!
இன்றிலிருந்து நான் உங்களின் இணைபிரியா நண்பன். அண்ணையை பிடித்து நானும் உண்ணு எடுக்கலாமென்று யோசிக்கிறன். நானும் பென்சன்காரன் தான். அனுரா தேர்தலில் நுhறு வென்றால் 113 க்கு யாரையாவது சேர்க்கத்தானே வேணும்.
-
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானது - ரோஹண விஜய வீரவின் மகன் உவிந்து
மக்கள் முடிவு பண்ணுவார்கள்.
-
தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன்
எமது அரசியல் தலைவர்கள் காட்டிய பாதை. நாங்களும் சேர்க்கிறோம் நீங்களும் எப்படி வேணுமானாலும் சேருங்கள்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
ஜேர்மனிக்கும் ஆப்பிருக்கு ஆயத்தமாக இருங்கோ?
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
47 வது அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடிய டொனால்ட் ரம்புக்கு வாழ்த்துக்கள். கமலா கரீசின் தோல்விக்கு பைடனும் குடிவரவில் திடமான திட்டமில்லாததாலும் பெண்ணாக இருந்ததாலும் தோல்வியைத் தழுவிக் கொண்டார். மிகப்பெரிய வெற்றி செனட்சபையும் காங்கிரஸ்சபையும் ரம்பின் கைக்குள். அடுத்த 4 வருடங்களுக்கு ஐனநாயககட்சி பல்லு புடுங்கிய பாம்பு. பல வழக்குகளில் குற்றவாளியாக காணப்பட்ட ரம் ஜனாதிபதியாக வந்திருக்காவிட்டால் சிச்சயம் உள்ளக்கு போயிருப்பார். கமலா வந்தால் ஒரு பழைய ஜனாதிபதியை சிறையில் போட விரும்பாமல் மன்னிப்புக் கொடுக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவியது. அடுத்த 4 வருடத்துக்கு பிரச்சனை இல்லை என்றாலும் அது முடிய பிரச்சனை வரலாம். அதற்காக தனக்கு தானே மன்னிப்புக் கொடுக்க முடியுமா தெரியவில்லை? அப்படி முடியாதென்றால் 4வது வருட கடைசியில் ராஜினாமா செய்து விட்டு உபதலைவர் ஜனாதிபதியாக வந்து அவர் மூலமாக மன்னிப்பு பெறலாம். இங்கு ரம்புக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வந்த @வாலி, @குமாரசாமி போன்றவர்களுக்கும் பாராட்டுக்கள். இந்தத் தடவை Fox news தவிர மற்றைய ஊடகங்கள் கடைசிவரை சரியான கணிப்பை சொல்ல முடியாமலே இருந்தன.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
See you guys tomorrow morning 8. Get ready to celebrate.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
https://www.facebook.com/share/v/14k2DoAsRC/?mibextid=UalRPS முயலும் ஆமையும்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
எப்போதும் முதலில் முன்னுக்கு நிற்பவர்கள். தோல்வி அடைவார். முயலும் ஆமையும்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
8 மணி 9 மணிக்கு பாருங்க கமலா ஒரேயடியா மேல போயிடுவ.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
இப்ப தானே தொடக்கம் 270 தேவை.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
இன்டியானா ரம்——- 11
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
வேர்மோன்ட் மாநிலம் கமலா—-3 கென்ரகி மாநிலம் ரம்———8
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
உங்க மாநிலம் தானே பேசிப்பார்க்கலாமே?