ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு: இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்பின் 500% வரி!
Everything posted by ஈழப்பிரியன்
-
தனியாளாக வாக்கு கேட்டுத் திரியும் அர்ச்சுனா.
ஒவ்வொருவரிடமும் நேரமொதுக்கி விளங்கப்படுத்தும் டாக்ரர். போன இடத்தில் சிரமம் பாராது நோயாளர்களையும் பார்வையிடுகிறார்.
-
பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!
இன்றிலிருந்து நான் உங்களின் இணைபிரியா நண்பன். அண்ணையை பிடித்து நானும் உண்ணு எடுக்கலாமென்று யோசிக்கிறன். நானும் பென்சன்காரன் தான். அனுரா தேர்தலில் நுhறு வென்றால் 113 க்கு யாரையாவது சேர்க்கத்தானே வேணும்.
-
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானது - ரோஹண விஜய வீரவின் மகன் உவிந்து
மக்கள் முடிவு பண்ணுவார்கள்.
-
தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன்
எமது அரசியல் தலைவர்கள் காட்டிய பாதை. நாங்களும் சேர்க்கிறோம் நீங்களும் எப்படி வேணுமானாலும் சேருங்கள்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
ஜேர்மனிக்கும் ஆப்பிருக்கு ஆயத்தமாக இருங்கோ?
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
47 வது அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடிய டொனால்ட் ரம்புக்கு வாழ்த்துக்கள். கமலா கரீசின் தோல்விக்கு பைடனும் குடிவரவில் திடமான திட்டமில்லாததாலும் பெண்ணாக இருந்ததாலும் தோல்வியைத் தழுவிக் கொண்டார். மிகப்பெரிய வெற்றி செனட்சபையும் காங்கிரஸ்சபையும் ரம்பின் கைக்குள். அடுத்த 4 வருடங்களுக்கு ஐனநாயககட்சி பல்லு புடுங்கிய பாம்பு. பல வழக்குகளில் குற்றவாளியாக காணப்பட்ட ரம் ஜனாதிபதியாக வந்திருக்காவிட்டால் சிச்சயம் உள்ளக்கு போயிருப்பார். கமலா வந்தால் ஒரு பழைய ஜனாதிபதியை சிறையில் போட விரும்பாமல் மன்னிப்புக் கொடுக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவியது. அடுத்த 4 வருடத்துக்கு பிரச்சனை இல்லை என்றாலும் அது முடிய பிரச்சனை வரலாம். அதற்காக தனக்கு தானே மன்னிப்புக் கொடுக்க முடியுமா தெரியவில்லை? அப்படி முடியாதென்றால் 4வது வருட கடைசியில் ராஜினாமா செய்து விட்டு உபதலைவர் ஜனாதிபதியாக வந்து அவர் மூலமாக மன்னிப்பு பெறலாம். இங்கு ரம்புக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வந்த @வாலி, @குமாரசாமி போன்றவர்களுக்கும் பாராட்டுக்கள். இந்தத் தடவை Fox news தவிர மற்றைய ஊடகங்கள் கடைசிவரை சரியான கணிப்பை சொல்ல முடியாமலே இருந்தன.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
See you guys tomorrow morning 8. Get ready to celebrate.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
https://www.facebook.com/share/v/14k2DoAsRC/?mibextid=UalRPS முயலும் ஆமையும்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
எப்போதும் முதலில் முன்னுக்கு நிற்பவர்கள். தோல்வி அடைவார். முயலும் ஆமையும்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
8 மணி 9 மணிக்கு பாருங்க கமலா ஒரேயடியா மேல போயிடுவ.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
இப்ப தானே தொடக்கம் 270 தேவை.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
இன்டியானா ரம்——- 11
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
வேர்மோன்ட் மாநிலம் கமலா—-3 கென்ரகி மாநிலம் ரம்———8
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
உங்க மாநிலம் தானே பேசிப்பார்க்கலாமே?
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
கந்தையா அவசரம் வேண்டாம்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
காலைவரை பொறுக்க மாட்டீர்களோ? வென்றால் நாங்களும் சேர்ந்து சொல்லலாமில்ல.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024. இன்னும் சில நேரங்களில் (7 மணி) புளோரிடா ஜேர்ஜியா மாநிலங்களில் முடிவுகள் வெளிவரப் போகின்றன.
-
உண்மைகளை போட்டு உடைக்கும் சுமந்திரன்
வைரவா இதிலுள்ள காணொளியையும் கேளுங்கள். மிகவும் ஆதாரபூர்வமாக சொல்லுகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்தது யார் என்று சொல்லும் சுமந்திரன் தமிழ் தேசியத்தையே தனது பலமையால் எப்படி உடைக்கிறார் என்று கேழுங்கள். இதையே தான் அனுரா அரசு அமுல்படுத்தப் போகிறது. மந்திரிப் பதவி ரெடி. இரண்டையும் சுமந்திரனே சொல்லுகிறார்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
Because he has a firm belief that he will succeed! ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லுகிறார். எப்படி வேணுமானாலும் எடுத்துக்கலாம்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
Trump says he doesn’t think he needs to tell his supporters not to be violent if he loses.
-
கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்!
பிள்ளையையும் நுள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
வழமையில் எமது வீட்டிலிருந்து 100 யார் தூரத்திலுள்ள பாடசாலையில் 11 மணிபோல் வாக்குப் போட போவோம். காலை 6 மணிக்கே வாக்குச் சாவடிகள் திறந்திருக்கும்.வேலைக்குப் போகிறவர்கள் அவசரப்பட்டு 9 மணிவரை வாக்களிப்பார்கள்.அதன் பிற்பாடு 10-20 பேரே நிற்பார்கள். அதே மாதிரி பிற்பகல் 4-9 கொஞ்சம் கூடுதலானவர்கள் வாக்களிப்பார்கள். வழமையில் Early Votes குறைவாகவே இருக்கும்.இந்த தடவை ஏறத்தாள 80 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
முதல்தடவையாக மனைவியும் நானும் தபால் மூலமாக வாக்களித்தோம். கிழக்குக் கரையோரங்களில் இரவு 8 -9 மணிக்கு முடிவுகள் வெளியாகத் தொடங்கிவிடும். மேற்குக்கரைகளில் உங்கள் நேரம் நாளைக் காலை 6 மணிக்கு தான் முடிவுகள் சொல்வார்கள். பல மாநிலங்களில் சமபலம் உள்ளதால் நீண்ட நேரமோ காலமோ எடுக்கலாம்.
-
பிரதமர் ஹரிணி மன்னாருக்கு விஜயம்
இந்த அம்மணி தமிழர்களின் பல கோரிக்கைகள் மீது தனிப்பட்ட ரீதியில் நல்ல மதிப்புகளை வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.கட்சி என்று வரும்போது தனிஒருவரின் கருத்து ஏற்கப்பட மாட்டாது. வெளிநாடுகளில் படித்த குடும்பம்.சேவை மனப்பாங்குடன் உள்ளூரில் வேலை செய்கின்றா. எனக்கும் தனிப்பட இவவின் நடவடிக்கைகள் பிடித்திருக்கிறது. பிரதமர் பதவி கூட ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்ததாக சொன்னார்கள்.
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
தலைப்பிலேயே விஷத்தை விதைக்கிறார்கள்.