Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நான் போனில் இருந்து வருவதால் எனக்கு அப்படி காட்டவில்லை. @நிழலி என்னவெண்டு பார்க்க முடியுமா?
  2. நன்றி 46 பேர் வாக்களித்தார்கள் என எங்கே அண்ணா காட்டுகிறது? என் கண்ணில் படவில்லையே?
  3. நல்லது - இந்த கட்சியின் ஆங்கிலப்பெயர் என்ன? முன்னர் கலாநிதி விக்ரமபாகுவின் நவசமசமாஜ இந்த நிலைப்பாட்டில் இருக்கும். கிரிசாந்தி கொலைநேரம் அவருடன் சேர்ந்து வீதிமறிப்பு போராட்டம் எல்லாம் செய்துள்ளேன். உண்மையிலேயே இனவாதம் துளியுமற்ற மனிதர். ஆனால் இந்த கட்சி பற்றி அறியவே இல்லை எனும் போது என் அறியாமையை இட்டு வெட்கப்படுகிறேன். உங்கள் தெரிவில் ஒரு தர்க்கநியாயம் உள்ளது.
  4. திராவிடர் கழகம்தான் போட்டியிடவில்லையே😀. எந்த கட்சி எனச்சொன்னால், மாம்பழத்துக்கு போட்டமாரி ஒரு தனி லிஸ்ட் போடலாம். ஓம்… இப்போதும், வீடு, சங்கு, சைக்கிள், மாம்பழம் மட்டுமே தெரிவு என்றால் நான் வீட்டுக்குத்தான் போடுவேன். பிந்திய நிலைமை இதுவரை வாக்களிக்காதோருக்கு சைக்கிளுக்கும், வீட்டுக்கும் 2 வாக்குகள்தான் வித்தியாசம்! அனுரா அருச்சுனா சமநிலையில்! ஆகவே…. All to play for ….. வாக்கை செலுத்தவும். வாக்களிக்க முன் முடிவுகளை பார்க்க வேண்டாம். உங்களால் வாக்களிக்க முடியாது போய்விடும்.
  5. பயமாத்தான் கிடக்கு. ஆனால் இப்போ இருப்பதை விட எதுவுமே (அனுர கூட) பரவாயில்லை என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.
  6. கோஷான் எவ்வழியோ, அவரின் ஒரே ஒரு ரசிகரும் அவ்வழியே🤣. ஆனா சிங்கம் சொன்ன மாதிரியே - conditioning ஐ உடைத்து, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது ஒரு கெத்துத்தான். நீ நடத்து தல👌. நிஜ வாக்கும் இப்படியே அமையட்டும். இன்னும் ஒண்டு வரோணும்…ஆனால் அண்ணனின் பெயரும் லிஸ்டில் இருப்பதால் அங்காலும் போகலாம்😄. இல்லை நான் தமிழரசு என குறிப்பிட்டது - 2001 க்கு பின் ஆதரித்த கட்சியை விட்டு வெளிவர முடியாமல் இருக்கிறதா? என்பதையே.
  7. இங்கயே பாயப்போட்டு படுத்து புலனாய்வு வேலையள் நடக்குது🤣
  8. திருடா திருடா படத்தை சும், சாணாக்ஸ் சை வைத்து ஈழத்தில் ரிமேக் செய்தால்…கள்ளா…கள்ளா என பெயர் வைக்கலாம்🤣. ஹீரா வுக்கு பதில் ஆரை போடலாம் @வாலி சார்😀. @நிழலி யின் பள்ளித்தோழரின் வேட்பாளர் மைத்துனியை?🤣. ———- ஆனால் சுமந்திரன்-லவ்வர்ஸ் என வாஞ்சையாக அழைக்கபடும் குழுவினருக்கு, 15 ம் திகதி ஒரு டெலிகேட் பொசிசன் வரப்போகுது இப்பவே தயார் ஆகவும். அது என்னெவென்றால்…. இந்த முறை ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் மிகவும் ஒழுங்கு முறையுடன் நடக்கும்… ஆகவே சிங்களவனோடு சேர்ந்து சுமந்திரன் சுத்து மாத்து செய்துபோட்டார் என்ற ரீலை ஓட்ட முடியாது… புதிதாக எதையாவது இப்பவே ஒட்டி வைக்கவும்😆.
  9. வாள்வெட்டு எல்லாம் சண்டித்தனம், சுழிபுரம் அப்படி இல்லை, ஆனால் ஆண்களும் பெண்களும் தனிமனித தைரியம் உடையவர்கள். அனுபவத்தில் சொல்கிறேன். பேய்காட்ட முடியாது. வடகம்பரை அம்மன் கோவிலில் கிருபாநந்தவாரியாரையே குறுக்கு கேள்வி கேட்டவர்கள்.
  10. இதுவரை வாக்களிக்காதோருக்கு ஆரம்பத்தில் ஒரு கட்சி முந்துவதாக தெரிந்தாலும்…. தற்போதைய நிலையில் சகல கட்சிகளும் 40% க்கு கீழேதான். ஆகவே…. All to play for ….. வாக்கை செலுத்தவும். வாக்களிக்க முன் முடிவுகளை பார்க்க வேண்டாம். உங்களால் வாக்களிக்க முடியாது போய்விடும்.
  11. தலைக்கு தில்லுத்தான். திசை காட்டிக்கு போட்டதும் இல்லாமல் விளக்கம் வேற குடுக்கிறியள்😀. இதை இன்னும் எத்தனை ஆண்டுகள் கருத்துகளத்தில் உங்களை எதிர்க்க பாவிப்பார்களோ🤣. நானும் கிட்டதட்ட இதே நிலைதான். அநேகமாக அடுத்த தேர்தலில் என்பிபி சொன்னதில் 50% செய்தால், நானும் கட்டாயம் இப்படித்தான் போடுவேன். ————— நாங்கள் பரம்பரை திமுக இப்படி பல தமிழ் நாட்டு மக்கள் சொல்வதை நாம் விளங்க கஸ்டப்பட்டுள்ளோம். ஆனால்…. நிழலியால் @நிழலி தமிரசுக்கு, குசா அண்ணையால் @குமாரசாமிபொன்னம்பலம் கட்சிக்கு போடாமல் வெளியே போக முடியவில்லை. நானும் எதுவுமே தெரியாத பொடியள் மீது ரிஸ்க் எடுக்கிறேன் - அவர்கள் தமிழ் தேசிய அரசியல் செய்வார்கள் என நம்பி. அதே phenomena தான் தமிழ்நாட்டிலும். #ஏதோ ஒன்று
  12. அண்ணா வாக்களிதாரா இல்லையா என்பதே டவுட்டாக இருக்கும் போது, டபிள் அக்கவுண்டிங் ஆகிவிடுமோ என யோசிக்கிறேன்.
  13. நீங்கள் வாக்களிக்க முன்பே - முடிவுகளை பார்க்கும் பொத்தானை அழுத்தி விட்டீர்கள் என நினைக்கிறேன். அப்படி அழுத்த முன், இதை அழுத்தினால் இனி உங்களால் வாக்களிக்க முடியாது என்ற அறிப்புக்கும் ஓகே ஐ அழுத்தி இருப்பீர்கள். இனி உங்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் இல்லை என நினைக்கிறேன். இது நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லை என நினைக்கிறேன். 🥲 இல்லை இருக்கிறது. வாக்களிக்காமல் show results ஐ அமத்தினால் நான் மேலே சொன்ன எச்சரிக்கையை தரும், அதையும் ஓகே பண்ணினால், முடிவுகளை காட்டும், ஆனால் பிறகு வாக்களிக்க முடியாது.
  14. சுருதி மாறுதே? அரச புலானாய்வு - அறுதி பெரும்பான்மை கிடைக்காது என் அறிக்கை கொடுத்துள்ளொதோ?
  15. சுமந்திரனுக்கு எங்க கூட்டம் போட வேணும் எண்ட அறிவில்லை…. இணுவில் கொஞ்சம் சாப்ட் டைப்…வராமலே விட்டு விடுவார்கள்… சுழிபுரம்….வந்து வெளுப்பார்கள்🤣
  16. இல்லை முழுக்க முழுக்க சிரிப்புத்தான். காயம் ஏதுமில்லை. ஆனால் நீங்கள் அடித்த அந்தர் பல்டியை பார்த்து அசந்து போனேன் என்பது உண்மைதான்🤣
  17. 🤣 - விக்கி ஐயா அரசியலுக்குவர - நம்பிக்கையாக யாழுக்கு வந்து எழுத தொடங்கியவன் நான். அந்த தேர்தல் மறுநாள் ”மலர்ந்தது தமிழரசு” என உதயன் போட்ட தலையங்கம் பார்த்து, உருவானது வெறும் அதிகாரமில்லாச் சபை என்பது தெரிந்தும், மனதில் ஒரு சொல்லமுடியாத சந்தோசம் பரவியது. புலிகள் ஓய்ந்த பலவருடங்களின் பின்னும் மக்கள் அதே ஓர்மத்துடன் ஒரே அணியாக வாக்களித்தனர். அனந்தி, சயந்தன், ஐங்கரநேசன் என புதிய முகங்கள் நம்பிக்கை தந்தன. அதன் பின் சம், சும், மாவை, விக்கி, சிறி, தவராசா, சிவஞானம் இத்யாதிகள் ஆடிய கோமாளிக்கூத்தை பார்த்து வாழ்க்கை வெறுக்காத குறைதான். இனி என் (மானசீக) வாக்க தமிழரசு பெற மிக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். யார் கவிண்ட மணிதானே 🤣? உங்கள் வாக்கை மாம்பழத்துக்கு ஒதுக்கி உள்ளேன். இனி மாத்த முடியாது.
  18. நீங்கள் மானசீக- ஈழத்தவர் என உங்களை நாங்கள் கருதி பல வருடங்கள் ஆகி விட்டதே❤️. ஆகவே உங்கள் வாக்கும் செல்லும். கடைசியாக வாழ்ந்த, வெளிநாடு வந்திராவிட்டால் வாழ்திருக்க கூடிய அடிப்படையில் எனக்கு பதிவு கொழும்பில் இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனாலும் என்னை வட-கிழக்கு வாக்காளராக பாவித்து வாக்களித்தேன்.
  19. சிறிதரன் தமிழ் மக்களுக்கு விசேட உரை! என்னை மனைவி வீட்டுக்குள் எடுக்கிறா இல்லை. இந்த தேர்தலில் நான் மீண்டும் குடும்ப தலைவராக ஆணை தாருங்கள்🤣. இவரெல்லாம் ஒரு தலைவர் - இவர் எமக்கு உரிமை வாங்கி தந்துடுவார்🤣
  20. யாழ்கள உறுப்பினர் பெரும்பான்மை எண்ணவோட்டம் = பும்பெயர் மக்கள் எண்ணவோட்டம் என்ற நிலை முன்னர் இருந்தது ஆனால் இப்போ புலம்பெயர் முதல் சந்ததி கூட பலர் தேர்தல் தேதி கூட தெரியாத அளவுக்கு ஊர் விடயங்களில் தொடர்பிழந்து போய்விட்னர். ஆனா வாக்குப்போடுங்கள் என கேட்டால் சைக்கில் அல்லது வீட்டுக்கு போடுவார்கள் என்றே நினைக்கிறேன்.
  21. யாழ் உறுப்பினர்களின் தார்மீக வலு வை நம்புகிறோம்.
  22. கிருபன் ஜி சொல்றார்.. பழம்…பழம்… தமிழர்களின் முக்கனி மாம்பழமாம்🤣
  23. அருச்சுனாவின் கட்சிக்கு - அருச்சுனாவுக்கு அல்ல, வாக்களித்துள்ளேன். இதுவரை எந்த இலங்கை தேர்தலிலும் நான் வாக்களித்தில்லை. இடாப்பில் பெயர் பதியும் வயது வந்துவிட்டிருந்தாலும், பதிய முன்னமே நாட்டை விட்டு கிளம்பியாகிவிட்டது. ஆகவே மானசீக தேர்தல் எனிலும் இலங்கைக்கு இது என் முதல் தேர்தல்😎. அருச்சுனா குழுவை தமிழ் தேசிய வழி நிற்பார்கள், திம்பு அடிப்படையில், இப்போதைக்கு மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரங்களை பகிர கோரும் அரசியலை வினைத்திறனுடன் முன்னெடுப்பார்கள் என நம்பி வாக்களிக்கிறேன். நீண்டகால நோக்கில் ஏனைய சகல தமிழ் தேசிய கட்சிகளிடம்பிருந்தும் இவர்கள் தமிழ் தேசிய அரசியலை மீட்டெடுப்பார்கள் என்பதற்கு வாய்பிருப்பதாக நினைக்கிறேன். இதை செய்ய முடியாவிடினும், புதியவர்கள் மக்களுக்கான உடனடி தேவை அரசியலையாவது வினைதிறனுடன் மேற்கொள்ள வாய்புள்ளது. என் கை என்பிபி க்கு மேலால் ஊசலாடியது உண்மை. ஆனால் - ஏனோ முடியவில்லை.
  24. ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே….. தவராசா, தவறாக நினைக்கப்போறார். மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும். விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும். உங்கள் வாக்கையும் இறுதி எண்ணிக்கையில் சேர்கிறேன். இப்போதைக்கு மாம்பழம் 1 (கிருபன் ஜி)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.