Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இந்திய பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்.
  2. ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள பிபிசி தமிழும் முடிந்தளவு முக்குகிறது.
  3. ஏனைய நாடுகளை போல் சொந்தமாக வீடு வாங்கினால்தான் வாழ்க்கை எனவும் ஜேர்மன் மக்கள் நினைப்பதில்லை. வாடகை வீட்டில் இருப்பது சர்வசாதாராணம்.
  4. பாகிஸ்தான் இராணுவத்தின் கணக்கு என சொல்லி கொள்ளும் இந்த கணக்கு, பூடகமான பதிவுகளை சில நிமிடம் முன் வெளியிட்டுள்ளது. ஒரு ரபேல் வீழ்ந்ததை பிரெஞ் அதிகாரிகள் உறுதிபடுத்தினர் என்கிறது இந்த கணக்கு.
  5. இதை செய்யாவிடில் AfD வெல்ல இவர்களே வழி சமைத்தது போல் ஆகி விடும். பிரிதானியா பழமைவாதிகளுக்கும் இப்படி ஒரு தலைவர்தான் தேவை.
  6. குறைந்தது ஒரு ரபேல் விழுந்தது உறுதி போல தெரிகிறது. ரபேலுக்கு ejector seat கொடுக்கும் நிறுவனம், ஒவ்வொரு முறை தமது சீட் எஜெக்ட் ஆகும் போதும் ஆன்லைனில் அதை கணக்கு கூட்டுவார்களாம். இப்போ கணக்கு 3 ஆல் கூடி உள்ளதாம். தேத்தண்ணி விடாய்த்திருக்குமோ🤣. விழுந்தது இந்திய எல்லைக்குள்தான். 400 கிமி உள்ளே நிற்கும் போதே பாகிஸ்தானிய (சீன) மிசைல்கள் தாக்கி இருக்குமோ?
  7. ஓம்… இந்த விடயத்தில் இவர்கள் உலக சாம்பியன்கள்🤣. சண்டை தொடங்கி ஐந்து நிமிடத்தில் போலி ஆதாரங்களால் இணையத்தை நிரப்பி விட்டார்கள்.
  8. கஸ்மீரில், பஞ்சாபில் என்ன சிறிலங்கா விமானமா வீழ்ந்திருக்கும்…. இந்திய மீடியா “அடையாளம் தெரியாத” என சடையும் போதே வடிவா அடையாளம் தெரியுது🤣. 100% உண்மை. இவர்கள் எல்லாம் வெள்ளி திரையில் பாகிஸ்தானை வெல்லத்தான் இலாயக்கு போல கிடக்கு🤣.
  9. அந்த சந்ததியின் வலிகளை அப்படியே படம்பிடித்து காட்டி உள்ளீர்கள். மோகன் கதை சோகத்திலும் இழையோடிய சிரிப்பு.
  10. இடம் தேடுகிறார்களாம்…பங்களதேஸ், சீனா, இலங்கை, நேபாளம், பூட்டானை பாதிக்காத ஒரு இடமாய் தேடுகிறார்களாம். கோர்ட்டு சூட்டு போட்டுகொண்டு… This is India’s century, we have 1/3 of the world wம் எண்டு பேட்டி கொடுக்கத்தான் ஜெய்சங்கர்வாழ் எல்லாம் இலாயக்கு🤣. அமெரிக்கா, சீனா அல்ல, சோத்துக்கு சிங்கி அடிக்கும் பாகிஸ்தானை எதிர்த்து ஒரு சின்ன தாக்குதல் கூட செய்யமுடியாத ஆட்கள். இரெண்டு பக்கமும் தலைவர்கள் சுடிதார் போட்டாலும், வீரம் பாகிஸ்தானிடம்தான் போல கிடக்கு🤣.
  11. அவர்கங்களும் எங்கள போலதான் அண்ணை - ஓடி வந்த கூட்டம், சும்மா சமூகவலை உலகில் கம்பு சுத்துவதோடு அடங்கி விடுவார்கள்🤣. பருப்பு கறியா? ஓ இதுதான் இந்தியாவின் இரசாயன ஆயுதமா🤣 War economy என்று ஒரு விடயமும் இருக்கு அல்லவா? சிலசமயம் இதை வைத்தே பாகிஸ்தானில் ஒரு பொருளாதார மீட்சி ஏற்படவும் கூடும். உண்மையில் ரபேல், மிக், மிராஜ் ஒன்றை தன்னும் இழந்திருப்பினும் இந்தியாவுக்கு பெரிய தோல்விதான். 2 வாரமாய் தீவிரவாதிகள் அதே இடத்திலா இருப்பார்கள். சும்மா கொஞ்சம் மசூதியை தகர்க்க விமானங்களினை பறி கொடுப்பது மிக பெரும் மூக்குடைவே. பறிகொடுத்து இருந்தால்.
  12. இவை பொட்டு வைக்க போக, அவன் பூவைத்து பின்னியும் விட்டிருக்கான் போல. இனி சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு என வடிவேலு வசனம் பேச வேண்டியதுதான்🤣
  13. மேர்ஸ் இரெண்டாவது வாக்கெடுப்பில் வென்று சான்சிலராகிவிட்டார்.
  14. சும்மாவே பொய் சொல்லுவதில் இந்தியாரும் பாக்கிஸ்தானியரும் நம்பவர் வன் - இப்ப ஆளாளுக்கு என்ன மதுரயில கேட்டாக, மாயவரத்தில கேட்டாக என அவிட்டு விடுகிறார்கள். ஐந்து விமானத்தை பாக் சுட்டிருக்க வாய்பில்லை. அதேபோல் இந்தியா இன்னுமொரு முறை வெறும் பள்ளிவாசல்களை மட்டும் தகர்த்துள்ளது. ஆனால் ஒட்டு மொத்தமாக பார்ப்பின் இந்த தாக்குதலில் இந்தியாவின் பலவீனமே அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. எவ்வளவு வாய் ஜம்பம். இரெண்டு வாரம் டைம் எடுத்து விட்டு ஒரு பெரிய ஆயுததாரியையோ, முகாமையோ கூட தாக்கவில்லை. இதுவே இஸ்ரேல் எண்டால் இப்போதைக்கு ஒட்டு மொத்த கஸ்மீரை மீட்டிருப்பார்கள்.
  15. அப்பனுக்கே அரைக்கோவணம்….இழுத்தி போர்ர்திகடா மவனே எண்டாராம்🤣. சிரிய அதிபர் அசாத்தினை சுகம் கேட்டதாக சொல்லவும்🤣. அதே
  16. இந்த செல்வாக்கு இன்னும் பல்கி பெருக வேண்டும். ஒரு காலத்தில் அது இன்னுமொரு தடவை இந்தியாவை செங்குத்தாக பிளக்க வேண்டும்.
  17. இந்தியா 9 இடங்களை தாக்கியது என்கிறது பிபிசி. விழுந்தது பாக்கின் F16 என்கிறன இந்திய கணக்குகள். ஜம்மு அருகில் விழுந்துள்ளதாம். பிகு இரெண்டு ரபேல், ஒரு F16 விழுந்தாலும் எனக்கு ஓக்கேதான்🤣
  18. பையா…தோ ரபேல் விமான் …ஹோகயா🤣 இந்தியாவின் குண்டுகள்👇
  19. ஐ ஜாலி…. அப்ப இன்னொரு அபினந்தன் டீவியில் தோன்றி தேத்தணி விளம்பரம் செய்வார் என எதிர்பார்க்கலாம்🤣.
  20. பாக் ஆக்கிரமிப்பு கஸ்மீரின் கொட்லி, முசபரபாத் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹவல்பூரில் தாக்குதலாம். டிஸ்கி இரெண்டு கிழமையாக ஆ…ஊ…என சீன் போட்ட பிராந்திய வாலரசு….பாகிஸ்தானில் மூன்று குடிசைகை கொழுத்தி விட்டு ஏதோ பெரிய வெற்றி போல் பில்டப் கொடுக்கிறார்கள்.
  21. ஆப்பரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்கள் மீது தாக்குதல் ஆரம்பித்துள்ளதாக இந்தியா அறிவிப்பு. இது இந்திய ஆக்கிரப்பு கஸ்மீரில் இருந்து நடப்பதாக தெரிகிறது. பாகிஸ்தானிய இராணுவ நிலைகள் மீது தாக்குதலை தவிர்த்துள்ளோம் என்கிறது இந்தியா. இது இந்திய வான் எல்லைக்குள் இருந்து நடந்த கோழைத்தனமான தாக்குதல் - நாம் தகுந்த பதிலடி கொடுப்போம் என்கிறது பாக்கிஸ்தான்: BBC NewsIndia says it has launched strikes on Pakistan and Pakist...A spokesperson for Pakistan's military tells local media that three locations have been hit by missiles.
  22. தம்பி நன்னி, 2 பக்கத்துக்கே சந்தோசப்பட்டனியள்… 4 பக்கம் அண்ணன் மூச்சை பிடித்து இழுத்து வந்துள்ளேன்… சந்தோசம்தானே🤣. பாதி பெருமை கந்தையா அண்ணை, நுணாவுக்கும்🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.