Everything posted by Kavi arunasalam
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
தலமை என்றால் ஆளுமை இருக்க வேண்டும். இல்லாதவர்கள் ஏன் அந்தப் பொறுப்புக்கு வரவேண்டும்? போன வருடம் ஒரு தலைவர் மறைந்தார். இந்த வருடம் இன்னொரு தலைவர். இப்பொழுது இருக்கும் தலைவருக்கு கண்டிப்பாகப் பயம் பிடித்து ஆட்டும். ஐயா மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
இந்தியா, துணைத் தூதுவராக சடை வளர்த்த ஒருவரை யாழ்ப்பாணத்தில் குந்த வைத்திருக்கிறதே? அவருக்குத் தெரியாதா காங்கேசன்துறை, நெடுந்தீவு, பருத்தித்துறை, வலவெட்டித்துறை எல்லாம் எங்கே இருக்கிறது என்று. அவர்கள் நினைத்ததைத்தான் செய்து முடிப்பார்கள். சர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பலையும் தங்கள் கரைக்கு இழுத்து வருவார்கள். மாற்றான் கடலிலும் இழுவைப் படகை ஓட்டியும் வருவார்கள். கடப்பாரை விழுங்கியவன் மாதிரி முழுசிக் கொண்டிருக்கும் எங்கள் எம்பியும் என்னத்தைக் கிழிக்கப் போகிறார்? எல்லாம் தெரிந்து கொண்டே செய்கிறார்கள்
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
பாலபத்திர ஓணாண்டி, 2009 மேயுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. அத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்பும் இல்லாது போகிறது. விடுதலைப் புலிகள் இருக்கும்வரை போராளிகளுக்கும், அமைப்பில் பணி புரிந்தோருக்குமான தேவைகளை எல்லாம் விடுதலைப் புலிகளே பார்த்துக் கொண்டார்கள். திடீரென எல்லாம் அழிந்தபின் அவர்கள் வாழ்வதற்கான வழி என்ன? என்ற கேள்வி எழுகிறது. போதாததற்கு அரசாங்கத்தினால் ஏற்படும் அச்சமும் அவர்களிடம் சேர்ந்து கொள்கிறது. விரைந்து அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல். எங்களில் பலர் வீட்டை, காணியை, நகைகளை விற்று அல்லது கடன் வாங்கியே வெளிநாடுகளுக்கு வந்து விட்டோம். அவர்கள் என்ன செய்வார்கள்? தங்கள் கையில் உள்ளதைத்தானே விற்பார்கள். ஆகவே நீங்கள் அமரதாஸை குறை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் உங்களை அவர் தங்களில் ஒருவனாகத்தான் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அவர் உங்களுக்குப் photoக்களை அனுப்பியிருந்தால், அது அவர் உங்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையாகவும் இருக்கலாம். உங்கள் கைகளில் படங்கள் வரும் போது அது பரவலாக பலரைச் சென்றடைய வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் எண்ணியிருக்கலாம். பணம் தந்தால்தான் படங்களைத் தருவேன் என்று அவர் சொல்லியிருந்தாலும் கூட அதை பிழை என்று நான் சொல்ல மாட்டேன். அவருக்கும் வாழ வழி வேண்டும் அல்லவா?
-
மாவை சேனாதிராஜா, அரசியல்
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
- கருத்துப்படம் 29.01.2025
From the album: கிறுக்கல்கள்
- ”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்” - நாமல்
- கருத்துப்படம் 29.01.2025
From the album: கிறுக்கல்கள்
- இந்திய மீனவர்களின் கைது விவகாரம் - எஸ்.ஜெய்சங்கருக்கு மீண்டும் கடிதம் அனுப்பினார் மு.க ஸ்டாலின்
- கருத்துப்படம் 27.01.2025
From the album: கிறுக்கல்கள்
- பாட்டுக் கதைகள்
மண்டைதீவு சாத்திரியாருக்கு உங்கள் ஊரில் இருந்த பாடசாலை பற்றித் தெரிந்திருக்கின்றது. அதுசரி செந்ரதூரப் பூவை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா?- பலாலியில் உள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்தில் அஞ்சலி!
- கருத்துப்படம் 26.01.2025
From the album: கிறுக்கல்கள்
- 'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர் மறைவு
- ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை (வைகறை ரவி) இலக்கியம், சமூகசேவையாளர்
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
- நாடாளுமன்றில் அரசாங்கத்தை கடுமையாக சாடிப் பேசிய அர்ச்சுனா எம்.பி!
- கருத்துப்படம் 23.01.2025
From the album: கிறுக்கல்கள்
- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
அரசியல் என்பது சந்தர்ப்பத்துக்கு ஏற்றது. எம்ஜிஆர் தனது அரசியலுக்கு விடுதலைப் புலிகளை ஆதரித்தார். அதை கச்சிதமாக தலைவர் பயன்படுத்திக் கொண்டார். போராட்டத்தைப் பற்றி எம்ஜிஆர் கேட்டபோது, “நீங்கள் திரையில் செய்த புரட்சியை பிரபாகரன் நிஜத்தில் செய்கிறார்” என்று அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஒரு பெரிய ஜஸ் கட்டியையே எம்ஜிஆர் தலையில் வைத்து தங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக் கொண்டார்கள்.- அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! -ட்ரம்ப் அறிவிப்பு!
என்ன Paanch இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? இந்த வருட ஆரம்பத்தில் இருந்து யேர்மனிய அரச தொலைக்காட்சியில், (meine Damen und Herren) ஆண்கள் பெண்கள் என்று விழிக்காமல் பொதுவாக (Guten Tag) நல்லநாள் என்று எல்லாப் பாலினத்துக்கும் வாழ்த்துச் சொல்லியே செய்திகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.- பாட்டுக் கதைகள்
அப்போ உங்கள் வாழ்க்கை ஆஹா ஓஹோ என்று இருக்கிறது என்று சொல்கிறீர்கள். ‘பாம்பின் உழுத்தமா கொட்டாவி’ என்று சொல்வதை நானும் அனுபவித்திருக்கிறேன்.- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இது ஒரு தவறான கருத்து. 77இல், “இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களால் தாக்கப் படுகிறார்களே” என்று ஒரு நிருபர் எம்ஜிஆரைக் கேட்டபோது, “இலங்கையில் எனக்குச் சிங்கள ரசிகர்களும் இருக்கிறார்கள்” என்று சொன்னவர்தான் எம்ஜிஆர். கருணாநிதி ரெலோவுக்கு ஆதரவு கொடுத்ததால், எம்ஜிஆர் புலிகளைத் தேர்ந்தெடுத்தார். கோடிகளை அள்ளிக் கொடுத்ததெல்லாம் அவரது வாக்கு அரசிலுக்குத்தான். தன்னை தமிழனாகக் காட்டிக் கொள்ளத்தான்.- சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது ; எஸ்.சிறிதரன்
- கருத்துப்படம் 22.01.2025
From the album: கிறுக்கல்கள்
- அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
உங்கள் விருப்பம்- சதி செய்யும் சுமந்திரனுக்கு எதிராக பொலிஸ் விசாரணை! அநுர அரசிடம் கோரிக்கை விடுத்த சிறீதரன் எம்.பி
“நான் யாருக்கும் பார் லைசன்ஸ் எடுத்துக் கொடுக்கவில்லை. அநியாயமாக என் மேல் பழி போடுகிறார்கள் என்பதையும் இந்தப் பாராளுமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்.கோட்டை விட்டுவிட்டார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினை தமிழ் மக்களின் தேவைகளை விட முதன்மை பெறுகிறது. - கருத்துப்படம் 29.01.2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.