Everything posted by Kavi arunasalam
-
புலிகளின் பணத்தை பதுக்கியவர்களே பொது வேட்பாளருக்கு நிதி
போகிற போக்கைப் பார்த்தால், அடுத்த தலைமுறையையும் நாசம் பண்ணாமல் விடமாட்டார்கள் போல்தான் தெரிகிறது.
-
இந்த தேர்தலில் எவரும் இனம், மதம் பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!
பொது வேட்பாளரை கணக்கில் சேர்க்கவில்லை என்னு நினைக்கிறேன்
-
ஆளுநர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் தமிழ் மக்களை விலை பேசி விட முடியாது என்கிறார் ஸ்ரீதரன்
இன்று காலையில் சிறீதரனின் பேச்சை வாசிக்கும் போது உங்களது எண்ணம்தான் எனக்கும் வந்தது. எழுபதுகளில் எங்கள் நகரத்தில், காலையில ஏழுமணிக்கு ஒருவர் வந்து இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டேயிருப்பார். இடையிடையே சிரித்தும் கொள்வார். அப்படி ஒரு படத்தைப் போடலாம் என எண்ணியிருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. மதியம் படத்தைத் தயார் படுத்திவிட்டுப் பார்த்தால் உங்கள் கருத்து, “இந்தாள் என்ன லூசா” என்றிருக்கிறது.
-
கருத்துப்படம் 19.09.2024
From the album: கிறுக்கல்கள்
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
கருத்துப்படம் 18.09.2024
From the album: கிறுக்கல்கள்
-
கருத்துப்படம் 18.09.2024
From the album: கிறுக்கல்கள்
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
தமிழ்சிறி, பேசு பொருளை விட்டு விலகிச் செல்லுகிறீர்கள்.
-
கருத்துப்படம் 17.09.2024
From the album: கிறுக்கல்கள்
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
தவறான புரிதல் தமிழ்சிறி. எனது கருத்துக்கள் பொது வேட்பாளருக்கு எதிரானது என்பதுதான் சரி. சுஜித்தின் யாழ்ப்பாண பிரச்சாரக் கூட்டத்தில் சுமந்திரன் பேசியதை ஏராளன் யாழ் களத்தில் இணைத்திருக்கிறார். அதனை கேட்டீர்களானால் (நேமில்லாவிட்டால் அந்த வீடியோவின் இறுதிப் பகுதி) தெரியும்.
-
"வரமாக வந்தவளே"
நல்ல வரிகள். இதை வாசித்ததன் பின்னர் பாவை விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவியமா இல்லை ஓவியமா..’ பாடலை ஒருதரம் கேட்டுப் பார்த்தேன் என்னாளும் அழியாத நிலையிலே காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவதுண்மை காதலே காலம் மாறினும் தேகம் அழியினும் கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
-
ஏறேறு சங்கிலி - T. கோபிசங்கர்
பனை ஏறும் தொழிலை இவ்வளவு விளக்கமாக வேறு யாரும் எழுதி நான் வாசித்ததில்லை. மிக அழகாக எழுதியிருக்கிறார் Dr.T. கோபிசங்கர். ஒரு தொழிலைப் பற்றி விளக்கமாகச் சொல்லும் அதே வேளையில் கதயையும் மனதில் உறைக்கும் வகையில் சொல்லி முடித்திருக்கிறார். 👏
-
சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்!
இவரின் தந்தை குமார் பொன்னம்பலமாகட்டும் தாத்தா ஜி.ஜி. பொன்னம்பலமாகட்டும் மேடைக்கு மேடை உங்கள் ‘பொன்னான வாக்குகளை’ எங்களுக்கு அளியுங்கள் என்றுதான் கேட்டுக் கொண்டார்கள். வாக்குகளை பொன்னுக்கு நிகராக அன்று மதித்தார்கள். இன்று குப்பைகளாக்குகிறார்கள். மக்களின் வாக்குகள் குப்பைகளா? இல்லை அரசியல்வாதிகள் குப்பைகளா? என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
தமிழ் சிறி, உங்களுக்கு சுமந்திரன் மேல் உள்ள கோவம் தெரிகிறது. அது உங்களது தனிப்பட்ட விடயம். அதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் சுமந்திரனின் பத்திரிகை முதலில் யாழில் நடந்த கூட்டத்துக்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கும், மேடையில் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டு அதன்பின்னர்தான் சுஜித்துக்கு வழங்கப்பட்டது.
- ‘தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி’
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
நுணாவின் துயரத்தில் பங்கு கொள்வதுடன், ஆழ்ந்த இரங்கல்களை அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
- கருத்துப்படம் 16.09.2024
From the album: கிறுக்கல்கள்
- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
- கருத்துப்படம் 16.09.2024
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 16.09.2024
From the album: கிறுக்கல்கள்
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
- அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
மனுசனை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டாங்கள் போலே- தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
சரி. ஒட்டியிருக்கிறேன் - கருத்துப்படம் 16.09.2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.