Everything posted by விளங்க நினைப்பவன்
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கிழக்குக் கடற்கரை சாலையில் கோடிகளில் சொகுசு பங்களா வாங்குவதற்கு அவர் ஈழதமிழர்களை வைத்து திரள்நிதி அரசியல் செய்யவில்லை.
-
'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானதன் பின்னணி!
வாரத்தில் 5 நாட்களாவது ஜெயலலிதாவுக்கு முன் முதுகு குனிந்து வணங்கி உடற்பயிற்சிகள் செய்துவந்தால் இவர் அடைந்த பயன்கள் இவை
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
தமிழர்கள் திராவிட மரபினத்தவர்கள் என்பது வெளிப்படையானது. தமிழ் இனவெறி பேசுகின்ற சீமானோ திராவிட மலையாளத்தவர்.
-
'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானதன் பின்னணி!
😂 ஓம் ஜெயலலிதாவுக்கு முன் முதுகு குனிந்து வணங்கி Exercise செய்யும் முக்கிய அமைச்சராக இருந்தவராம் அவா இறந்தபின்பு இவர் தேர்தலில் தோல்வி அடைந்த பின்பு கட்சி மாறினாராம். பாஜக மாநில தலைவர் போட்டியிடுபவர்கள் பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் மூன்று பருவங்கள் தீவிர உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாமே. ஏராளன் பதிந்த செய்தில் உள்ளது 👇 10 ஆண்டுகள் விதி குறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "கட்சியின் பொதுவான விதியாக இது உள்ளது. காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், நேரத்துக்கேற்றார் போல விதிகள் தளர்த்தப்படும்" எனக் கூறுகிறார் அவர். புதிய தலைவர் சீமானுடன் என்ன மாதிரி 🥰
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
இந்த அபாயத்தை உணர்ந்து தான் அங்கே ஒருவர் தமிழ்நாட்டில் இந்திய தேசியம் வளர்கின்றது என்று நிகழ்த்து காட்டிய அன்பு இளவல் அண்ணாமலை என்றும் உலகில் தமிழை வளர்க்கின்ற பாரத பிரதமர் என்றும் புகழாரம் பாடுகின்றார் .
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
அறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே கூறிவருகின்றோம் என்று சீமான் சொல்லும் போதே தெரிகின்றது ஆட்டுக்கு தாடியும் ஆளுனருக்கு அதிகாரமும் அவசியம் அற்றது என்று அண்ணா சொன்னதை இவர் அண்ணாவை ஏற்று கொண்டகாலம் தொடங்கி ஏற்று கொண்டுள்ளார் என்பது. தற்போது இந்திய தேசிய தலைவர் காமராசர் என்பவரை புழுகிதிரிகின்ற சீமான் இப்போது திமுக அண்ணாவை அறிஞர் அண்ணா என்றும் ஆளுனருக்குக்கு அவர் சொன்ன கருத்தையே ஏற்று கொண்டுள்ளார்
-
பாமக பொதுக்குழுவை கூட்டும் அன்புமணி? புதிய 'தலைவர்' பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடி நீக்கம்?
இது ஒரு சாதி வெறி கட்சி . குடும்ப அதிகார போட்டியில் பிளவுபட்டு உடைந்து போனால் தமிழ்நாட்டுக்கு ஆரோக்கியம் தானே 🙌
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
சீமான் இது பற்றி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ஆட்டுக்கு தாடியும் ஆளுனருக்கு அதிகாரமும் அவசியம் அற்றது என்று அறிஞர் அண்ணா (திமுக தலைவர்) காலத்தில் இருந்தே கூறிவருகின்றோம்
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
அப்படியானால் சரி உறவே இவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசுவது மோடி தமிழை பரப்புகின்றார் என்று புகழ்வது என்பவற்றை பார்த்தால் நீங்கள் முன்பு சொன்ன பிஜேபி பி ரீம் என்பது போல் தான் இருக்கின்றது.
-
இந்தியா தற்போது மாறிவிட்டது"ஜேவிபியின் நிலைப்பாடு" குறித்து ரில்வின் சில்வா
2024 செப்ரெம்பரில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து ஜேவிபி தான் தலைகீழாக மாறிவிட்டது.
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
சீமான் போன்றே மேற்குலகில் இருக்கின்ற பிரபலமா ? அவர் மேற்குலகில் வாழ்கின்ற ஈழதமிழர் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் உலகின் அமைதியையும் சமாதானத்தையும் இலட்சியமாக கொண்டவர் எல்லோரும் சமன் என்ற நோக்கம் கொண்டவர் சீமான் போன்று காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் பேசுபவர் டொனால்ட் ட்ரம்
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
ஆனால் truth உண்மை செய்திகள் சீமான் ஒரே மேடையில் அண்ணாமலையுடன் இருந்து அண்ணாமலையை புகழ்ந்து தள்ளுவது வட்சப்பில் வந்துள்ளது
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
தமிழ் எங்கள் தாய் மொழி நாங்கள் தமிழில் தான் கையெழுத்து வைப்போம் மோடி தமிழ் மொழியை அளிக்கிறார். தமிழ் மொழி உலகத்தில் முதல் மொழி தமிழ் பழைமையானது தமிழ் முதல் தோண்றிய மொழி ........... ] 🖕 இதை சீமான் எப்படி பேசுவார் என்று நினைத்து பார்த்தேன் நெருப்பு பறக்கும் எல்லோ தமிழ்நாட்டில் பாடசாலை கல்வியையே சீமானின் மகன்களே தமிழ் மொழியில் கற்று கொள்ள விரும்பவில்லை
-
தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
தெய்வத்திற்கு போட்டியாக சாத்தான் தான் இருக்கின்றது என்று பார்த்தால் கர்மா என்று இன்னும் ஒருவரும் இருக்கின்றார். தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவை தடுக்க சக்தி இல்லாத வெத்து வேட்டு கர்மா தனது சக்தியால் செய்த வேலை மோடியை இந்திய பிரதமராக்கி அவரது எழுச்சிக்கு வழி வகுத்ததும் , சோனியா காந்தியின் கட்சியை இந்திய பாரளுமன்றத்தில் எதிர்கட்சியாக்கியதும் . இலங்கை கம்யுனிச புரட்சியாளர் என்று சொல்லபட்டவர்களின் ஆட்சியே மோடியை அழைத்து அவரை தங்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் படிசெய்ததும் ஆகும்.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
இந்தியாவில் சொந்த மொழியில் விருப்பம் இல்லாதவர்கள் தமிழ்நாட்டவர்கள் என்று அங்கே இருந்த இலங்கையர் பொதுவாக தெரிவிக்கின்றனர்.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
சங்கி என்றால் நண்பன் ஒரு அன்பானவன் அவர் அன்பின் காரணமாக சந்தித்து இருப்பார்
-
பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்!
கச்சத்தீவை 99 வருட குத்தகைக்கு எவ்விதச் சமரசமும் இன்றி இலங்கையிடம் இருந்து பெற வேண்டும் என்று மோடியிடம் நடிகர் விஜய் கேட்டு கொண்டதற்கு என்ன நடந்தது
-
பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்!
மோடி இலங்கைக்கு வர முதல் ஸ்டாலின் கேட்டு கொண்டாராம் இலங்கையில் தற்போது புதிய ஆட்சி வந்திருக்கின்றது. இதற்கு முதலும் ஆட்சிமாற்றங்கள் நடந்துள்ளன ஆனால் இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் களவு எடுக்க அங்கே போகும் போது கைது செய்து படகுகளை பறிமுதல் செய்கிறார்களாம் 🤣
-
தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு நகரும் தமிழ்த் தேசியம்
இந்த மண்ணில் (தமிழ்நாட்டில் ) தன்மானத்துடன் வாழ கற்று தந்தவன் தலைவன் அய்யா பெரியார் என்று முன்பு கையை வீசி முழக்கமிட்டார் சீமான். இப்போது தாய்கள் மகளிடம் உறவு கொள் என்று பெரியார் சொன்தாக சொல்கின்ற சீமானின் பொய் புரட்டுக்கள் முதலாவது இடத்திற்கு வருகின்றது.
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
முன்பு தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் எரித்து நாசமாக்கிய சிவப்பு புரச்சியாளர்கள் போன வருடம் ஆட்சிக்கு வரும்வரை கடுமையான இந்திய எதிர்ப்பை தான் கடைபிடித்தனர்
-
பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்!
கச்சை தீவு மீட்பு தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக்கு சென்று கொள்ளை அடிக்கும் உரிமை வேண்டும். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எல்லோரும் கேட்பது தான். இவர் புது கட்சி தொடங்கி தமிழ்நாட்டுக்கே எந்த நன்மைகளும் கிடைக்கின்ற மாதிரி தெரியவில்லை.
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
புதிய மாணவர்களிடம் சித்திரவதை நடத்துகின்ற கொடூர மனோவியாதி கொண்ட காட்டுமிராண்டிகள் பற்றி விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள் 👍 வாழ்த்துக்கள்
-
வட்டுவாகலில் சட்டவிரோத வலைகள்,படகுகள் பறிமுதல் ஒன்றுகூடிய உரிமையாளர்களினால் பெரும் பதற்ற நிலை
நல்ல நடவடிக்கை இந்திய தமிழ்நாட்டு மீனவர்களை குற்றம் சொல்வது அவர்கள் தொடர்ச்சியாக இலங்கைக்குள் களவு எடுக்க வந்தது இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்காக , களவு எடுக்க வந்தது இடத்தில் சட்டவிரோத மீன்பிடி முறைகளை பாவிப்பதற்காக
-
மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை - அண்ணன் கைது
இந்தியர்கள் , தமிழர்கள் தங்களுக்கு கீழே ஒரு குழு மனிதர்களை வைத்திருந்து அவர்களை நசுக்கி ஒடுக்கி அதிகாரம் செய்து இன்பம் அடையும் கேவலமான மனநிலை கொண்டவர்கள். அவர்களின் இந்த கேவலமான மனநிலை தான் சாதி அமைப்பை அவர்கள் வைத்திருக்க விரும்புகின்றது. யாழ்பாணத்து பல்கலைகழகத்தில் புதிய மாணவர்கள் மீது மேற்கொண்ட சித்திரவதைகளும் இந்த கேவலமான மனநிலையில் தோற்றியதே.
-
நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
கோஷான் சே, எஸ்.கருணானந்தராஜா எல்லோரும் முதலே சொன்னோம் தானே அவர் சாமியார் மனிதர்கள் போன்று இறக்க மாட்டார்.