Everything posted by விளங்க நினைப்பவன்
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
மகிழ்ச்சி ராமலிங்கம் சந்திரசேகரும் இளங்குமரனும் கஷ்டபட்டு பாட்டு எழுதி மியூசிக் போட்டு முகநூலில் பதிவேற்றிய முயற்ச்சிகள் எல்லாம் வீணாகிவிட்டதே 😂
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக நிரூபிக்க வேண்டியது கட்டாயம்: யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து
புத்தன் அண்ணாவும் ஆஷ்சின் வெற்றி கொண்டாட்டத்தை முடித்து கொண்டு வந்திருக்கிறார் 😄
-
தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு
தமிழ்நாட்டு பெருந்தலைவருக்கு திரள்நிதி திரளும் இரகசியத்தை ராமலிங்கம் சந்திரசேகர் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
சிங்கலவர்கள் யாழ்பாணத்தை ஜேவிபி கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஐஸ்கிறீம் குடித்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு அவுஸ்ரேலியாவில் ஆஷ் அம்பிகைபாகரோ அல்லது பியோனா டுஸ்கோ அல்லது மனால் பஹ்சா யார் வென்றால் தான் என்ன
-
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
👇 பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல்! ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் ஆண்டு மாணவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் தாக்கப்பட்ட மாணவர், பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
அதே கருத்து தான் எனதும் உங்களுக்கு நன்றி இல்லை நன்னிச் சோழன் தகவலை படிக்கவும் 👇 வட்டுக்கோட்டைத் தீர்மானம்- இத்தீர்மானமானது யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் கோயிலிற்கு அருகில் பண்ணாகத்தில் நிறைவேற்றப்பட்டது. அங்கு 1976 மே 14 ம் திகதி எஸ். ஜே. வி. செல்வநாயகம்இ ஜீ. ஜீ. பொன்னம்பலம்இ சௌ. தொண்டமான் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி நடாத்திய தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. எங்கள் இயக்கம் முழுவதும் வன்முறையற்றதாக இருக்கும்
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
அவருக்கு செல்வாக்கு ஏறுதோ இல்லையோ… நீங்கள் எழுதியதை வாசித்து இங்க பலருக்கு பிளட் பிரசர் ஏறப்போது. கந்தையா அண்ணா சொன்னதை வைத்து இங்கே பலருக்கு பிளட் பிரசர் உயரத்திற்கு செல்லும் என்பது உண்மை தான். ஆனால் அப்படி அவர்கள் பதட்டமடைய வேண்டிய களநில இல்லை என்று சொல்கின்றார்கள். சிங்கல மக்கள் கூட ஜேவிபியின் ஏமாற்றுகளை விளங்கி கொள்ள தொடங்கிவிட்டனராம் ஆனால் தமிழர்களுக்கு ஜேவிபி தான் தமிழர் காப்பாளன் என்ற நம்பிக்கை. இது வரை எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத அளவுக்கு பொய் புரட்டுக்களை தமிழர்களுக்கு ஜேவிபி அள்ளி வீசுகின்றதாம். தமிழர்களுக்காக பல உயிர் தியாகம் செய்து கடந்த காலங்களில் போராடிய கட்சி தான் ஜேவிபி என்று மட்டும் தான் இன்னும் சொல்லவில்லை.
-
இலங்கையில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம் - சுரேஷ் பிரேமச்சந்திரன்
அவர் அதே திட்டத்தில் தான் இந்திய இராணுவத்தை கொண்டு வந்து மறுபடியும் அதே திட்டத்தில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம் என்று சொல்லி இருக்க வேண்டும்
-
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
ரஞ்சித் அண்ணா இந்த காட்டுமிராண்டிகளின் செயல்கள் தனது அனுபவம் பற்றி பதிந்திருந்தார் இவ்வளவு காலம் வரை ஒரு நடவடிக்கைகளும் இல்லை. சக மாணவனை வதைத்து கொன்ற கொலைகார மாணவர்கள் மீது பொலிஸ் கைது நடவடிக்கை கூட கிடையாதா
-
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முன் ஆர்ப்பாட்டம்!
இது ஜேவிபி அரசுக்கு தர்மசங்கடமான நிலைமை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் சஹ்ரான் ஹாசீம் நல்லவர் அவருக்கும் அவரது மதத்திற்கும் தொடர்பு இல்லை என்று நாடகம் நடத்தி கொண்டிருக்கின்ற நேரத்தில் இது வேறு அவர்கள் நல்ல அரபு நேரம் பார்த்து கொண்டிருக்கிறார்கள் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று உறுதிபடுத்தி சுடபட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதற்கு
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
(நேட்டோ) வுடன் சேர்ந்ததால் பிழையான பெயர் கனடாவுக்கு வரலாம்.என்பதை தவிர 👍 நிச்சயமாக. உண்மை
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
கனடா தேர்தலில் இலங்கை தமிழர்கள் வெற்றி வெற்றிபெற்ற ஹரி ஆனந்தசங்கரி சோழ அரச வம்ச வாரிசு இவற்றை எல்லாம் படித்துவிட்டு ஒருவர் யுரியுப் வெளியிடுகின்றார் கனடாவில் நடந்த அதிரடி மாற்றம் மகிழ்ச்சியில் தமிழர்கள் கலக்கத்தில் அமெரிக்கா இதை எல்லாம் பார்த்துவிட்டு இது தான் கனடா சென்று செற்றிலாவதற்கான சரியான நேரம் என்று இலங்கையில் இருந்து தமிழர்கள் நம்பிக்கையுடன் கனடா செல்வதற்கு திட்டமிடாமல் இருக்க வேண்டும்
-
நீங்கள் உப்பில் பார்ப்பது பெயரையா அல்லது ருசியையா?
ஸ்ரீலங்கா பாரம்பரிய கட்சி ஜேவிபி தான் என்று அமைச்சர் சொல்கின்றார்
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
தமிழ்நாட்டில் ஒருவர் பச்சை இரத்தம் மஞ்சள் இரத்தம் பரிசோதனை நடத்தும் கட்சி வைத்திருக்கின்றார் அவரை தான் அணுக வேண்டும்.
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
ஜேவிபி தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு தமிழ் பாடல் வெளியிட்டுள்ளது. உள்ளுர் ஆட்சி சபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் பிரபாகரனின் வெண்கலை சிலை ஒன்றை வல்வெட்டி துறையில் நிறுவுவார்களாம். பிரபாகரனின் அம்மா பார்வதி அம்மாவின் பெயரில் வல்வெட்டி துறையில் ஒரு துறைமுகம் அமைப்பார்களாம். இந்த பாடலின் போது பின்னணியில் அநுரகுமார திசாநாயக்க விஜய் மாதிரி நடந்து போகின்றார். சந்திர சேகரனும் தோன்றுகின்றார் பாடலில் ஒரு வரி வருகின்றது "ஜேவிபியின் கொள்கையும் தலைவரின் கொள்கையும் ஒன்றே"
-
கனடா பாராளுமன்றத் தேர்தல் 2025
[ மீண்டும் வெற்றிபெற்றார் ஹரி ஆனந்தசங்கரி பிக்கறிங்-புறூக்ளின் தொகுதியில் வெற்றிபெற்ற யுவனிதா நாதன் !] கனடா வாக்காளர்கள் சீமானின் குறுகிய இனவெறியை நிராகரித்து தாராளவாத சிந்தனையுடன் வாக்களித்துள்ளனர்
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
ஜேவிபி எம்பி இளங்குமரனும் பேசி உள்ளாராம் நாங்கள் ஜேவிபியினரும் ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகள் தான்.
-
பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பம் - பிரதமர்
யேர்மனியில் ஒரு ஆசிரியர் பயிற்சிக்கான வருடங்கள் 9 என்பது உண்மையா? இவர்கள் சீனாவை பார் ரஷ்யாவை பார் கியுபாவை பார் என்று சொல்லாமல் நல்ல ஒரு நாட்டை சொன்னார்களே அதுவே ஆறுதல்.
-
டக்ளஸ் தொடர்பில் சகல விடயங்களும் விசாரிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
இவர்களுடைய அரசியல் பேச்சக்களும் வழமையான சுத்து மாத்து தான் ஒரு பேராசிரியர் கடத்தப்பட்டு கொலை தொடர்பாக பிள்ளையான் கைது செய்யபட்டார் இந்த ஜேவிபி அமைச்சர் எப்படி பேய்காட்டுகின்றார் ராஜபக்சவே பெரிய முதலை ] ஆனால் பெரிய முதலைக்கு கைது விதிவிலக்கு
-
ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி
The Resistance Front இது என்ன அரபு பெயர் மாதிரி இல்லையே இதை மதம் அனுமதிக்குமா? உண்மை ஆனால் ஒரு முஸ்லிம் மட்டும் அவர்களால் சுட்டு கொல்லபட்டிருக்கின்றார் Syed Adil Hussain Shah 🙏 அவர் மனிதநேயம் கொண்டவர் நல்லவர் மற்றவர்களை காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் போராடியதால் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார் பயங்கரவாதிகளுக்கு அவர் மத துரோகி
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
உறவை கொஞ்ச நாட்களாக காணவில்லை களநிலவரங்களை அவதானிப்பதா 😄 தமிழ்நாட்டு தேர்தல் களத்திலே நின்று தீவிர பிரசாரம் செய்து கொண்டிருப்பார் 😂
-
ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி
அநுரகுமார திசாநாயக்க மோடிக்கு போன் போட்டு 15 நிமிடம் கதைத்தவராம் இந்த பயங்கரவாதிற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைக்கு இலங்கை தனது முழுமையான ஆதரவை கொடுக்கும் என்று சொல்லியுள்ளாராம்.ஜேவிபியின் தமிழ் அமைச்சரின் ஆதரவாளர்கள் தமிழ் மீன் தொழிளார் தலைவரை பிரச்சனைகள் பற்றி பேசியதற்கு போட்டு அடித்து தாக்கியுள்ளாராம். டோழர் பாலன் தனது பெயரை ஜிஹாத் பாதுகாப்பு தோழர் பாலன் என்று மாற்றி கொள்வதே பொருத்தமானது
-
ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி
இம் முறை ராகுல் கான் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் மத பயங்கரவாதத்தை கண்டித்துள்ளனராம்
-
ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி
உறவினர் சரியாக உச்சரித்த காராணத்தால் தப்பி பிழைத்து ] 😂 எனக்கு சிங்களம் பேசவே தெரியாதே சுற்றுலாவில் நின்றபோது காலி பென்தோட் பகுதிகளில் உறவினர்கள் சொன்ன கதைகள் நினைவுக்கு வந்து என்னையும் பயமுறுத்தியது தான் சிங்களம் படித்து காட்டு என்று சொல்லியும் அடி நடந்திருக்காம் பழை காலத்தில் முஸ்லிம் மத பயங்கரவாதம் அதனால் அதற்கு வெள்ளை அடிக்க வேண்டும் என்ற இவர்களின் அட்டகாசங்கள் 😒
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
விஜய்காந்த்- கேள்விபட்டனான் கம்யுனிச கட்சியும் அவருடன் கூட்டு அவர் நல்லவர் வந்திருக்கலாம்.