Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. இதை கண்டால் ஐரோப்பிய ஆரய்ச்சி கண்டு பிடிப்பு தான் எண் சோதிடம் என்று முகநூலில் ஆராய்ச்சி கட்டுரை எழுத தொடங்கிவிடுவார்கள் இதை விட சீமானின் பேச்சுக்களை பார்த்து விட்டு நகர்ந்து விடுவேன்
  2. இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் சோதிடம் கேட்டு இந்திய இலங்கை மக்கள் தங்களுக்கு என்று உயர்ந்த வாழ்க்கையை அமைத்து கொண்டனர். சோதிடம் கேட்காத இதர மக்கள் பரதேசிகளாக வாழ்கின்றார்கள்.
  3. உக்ரேனின் ஜனநாயக நியாயத்தன்மையை மறுப்பது தவறானது மட்டுமல்ல டொனால்ட் ரம்பாலேயே பைத்தியம் என்று அழைக்கபட்ட கொடியவனை ஊக்குவிக்கும் ஆபத்தானதும் ஆகும்.
  4. சித்தார்ததர் சைவரல்ல. இது தவறு. 🙄 புத்தர் சைவ மதம் என்று என்ன இது புதிய கதை ? இதை எங்கள் புத்தன் அண்ணா கேள்விபட்டால் அப்செற் ஆகிவிடுவார்
  5. இவர் சுத்துமாத்து விண்ணன். ஜேவிபியின் கொள்கையும் புலி கொள்கையும் ஒன்றே என்று பாட்டு தாயரித்து தமிழ் மக்களை ஏமாற்ற முயன்றது இவரின் வேலை தானாம்
  6. 🤣 தமிழ் ஹிந்தி திராவிடமாக இருந்தாலும் அவாகளுக்கு இந்தியர்களின் உயிர் நண்பன் ரஷ்யா புட்டினுக்கு ஏதாவது என்றால் துடித்து போய் விடுவார்கள்.ஆனால் சமீபத்தில் நடந்த அவர்களின் பாக்கிஸ்தானுடனான சண்டையில் அவர்களை ரஷ்யா பெரிதாக ஆதரித்தாக தெரியவில்லை 🤣 அதோ போன்று புட்டினை பற்றி அடித்துவிடும் தமிழ் பொக்கிசத்தார் என்று ஒருவரின் காணொளி ஒன்று பார்த்தேன். இப்போது என்ன சொல்லுவாரோ என்று தெரியவில்லை
  7. அவர்களின் பிற இன திராவிட வெறுப்புக்களை இங்கே அடக்கி கொண்டு அவரின் அம்மாவை பிடித்து அவர் யாழ்ப்பாண தமிழன் தான் என்று அவர்கள் உரிமை கொண்டாடுவது அவர் சாதி எதிர்ப்பு பாடல்கள் பாடியவர் என்பதற்காக இல்லை இது எனக்கு பிடித்திருக்கின்றது சாதி வெறியர்களை தலையை பிய்த்து கொள்ள வைக்கும் 🤣
  8. [ மாறி மாறி கத்தி போட்டு, பாகிஸ்தான்காரன் நொட்டினதும் இரு பகுதியிம் ஒன்றாகி, ஜனகன மண, ஜெய்ஹிந்த என போய்விடுவார்கள். சும்மா சவுண்டு விட்ட நாம் விரல் சூப்ப வேண்டியதுதான்🤣. அதுகுள்ள சீமான் கமலை பப்பாவில் ஏத்தி விட பார்க்கிறார்🤣 கன்னட வாட்டாள் நாகராஜு போல யாழ்களத்திலும் தமிழ் வாட்டாள் நாகராஜுகள் உளர் .] நூறு வீதமும் உண்மை
  9. இவர் எழுதி பாடிய 3 நிமிட பாடல் ஒன்று நண்பர் அனுப்பி கேட்டேன் திராவிட மொழி மலையாளத்தில் தான் உள்ளது. இன்று ,செத்தாலும், காடு சில சொற்களை தவிர பாடல் விளங்கவில்லை. ஆங்கில வசன வரி விளக்கமும் இல்லை
  10. ஜேவிபி இனவாத சிந்தனை கொண்டு செயல்பட்டுவந்த ஆபத்தான கட்சி. அந்த கட்சி மீது எப்படி பெரும் நம்பிக்கை கொண்டீர்கள் 🤔
  11. முன்பு Tulpen ம் அறிவின் பாடலை விரும்பி கேட்பதாக எழுதியவர் . சாதி வெறியர்களினால் அவர் ஒடுக்கபட்டார் என்றும் கேள்விபட்டேன். ஒரு திராவிட பாடகருக்கு இங்கே வரவேற்பு இருப்பது ஆச்சரியமாக உள்ளது
  12. முதலில் இந்த காறித் துப்பும் கேவலமான பழக்கம் இலங்கை தமிழர்களிடமோ சிங்கலவர்களிடமோ இல்லை இந்தியர்களின் பழக்கமாகும் இந்திய தமிழ் படங்கள் பார்ப்பதனால் ஈழதமிழர்கள் இது பற்றி பேசுகின்றனர் நல்லகாலமாக அதை பழகவில்லை ஈழதமிழர்கள் இந்தியாவை திட்டுவதால் இந்தியாவுக்கு ஏதாவது பாதிப்புகளுண்டா - கிடையாது பாகிஸ்தானை ஆதரிப்பதால் புகழ்வதால் ஈழதமிழர்களுக்கு ஏதாவது நன்மை உண்டா - கிடையாது இந்தியர்களின் வெறுப்பை மட்டும் பெற்று கொள்ள முடியும்
  13. பதவி இல்லாத அரசியல்வாதி தான் தனது மகன்களுக்கு பல இலட்சங்கள் பணம் (இலங்கை ரூபாவில் கோடி) கட்டி தனியார் கலவிநிலையத்தில் ஆங்கிலம் மூலம் படிக்க வைக்கும் வசதி கொண்ட அரசியல்வாதி
  14. அப்படி தான் இருக்ககும். பாகிஸ்தான் ஏற்று கொண்டால் கூட இலங்கை தமிழர்கள் பாகிஸ்தான் போக விருமபு மாட்டார்கள் இலங்கையிலேயே மகிழ்ச்சியாக இருந்துவிடுவார்கள் வெளிநாட்டு ஈழ தமிழர்கள் மேற்குலகநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கொமடி விடுவது அவர்களுக்கு தெரியாதா என்ன
  15. இவ்வளவிற்கு பின்பு கூட ரசோதரன் அண்ணா விளக்கமாக தெரித்து இருந்தாரே திராவிடம் தமிழ் பிராமணீயம் இந்துத்வா முஸ்லிம் முற்போக்கு தொளிலாளி முதலாளி என்று எல்லோரும் ஒன்றுபட்டு இந்தியர்களாக நின்றார்களே ஹிந்தி படங்களுக்கு பாட்டு எழுதுகின்ற ஒரு முஸ்லிம் கவிஞர் அவர் மதங்களை நிராகரிப்பவராம் அதனால் அவரை முஸ்லிம் மதவெறியர்கள் நீ நரகத்திற்கு செல்வாய் என்று மிரட்டினார்களாம். இந்து மதவெறியர்கள் அவர் முஸ்லிம் என்பதால் பாகிஸ்தானுக்கு போ எள்று சொன்னார்களாம் அவர் சொன்னாராம் தான் ஒன்றில் நரகத்திற்கு போக வேண்டும் அல்லது பாகிஸ்தான் போகவேண்டும் பாகிஸ்தானைவிட நரகமே மேலானது நான் நரகத்திற்கே செல்ல விரும்புகிறேன் என்றாராம்
  16. எனது ஆத‌ர‌வு எனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தபடாத அதை ஆதரவு என்று சொல்ல முடியாது எனது தாகமே முஸ்லிம் குடியரசு பாக்கிஸ்தான் 💪 இந்தியா உடையும் இந்தியா சிதறும் என்று கனவு காண்கின்ற வெளிநாட்டு ஈழத்தமிழர்களும் முன் வரிசையில் நிற்கும் நீங்களும்
  17. தமிழ்கவி அம்மையார் 🙏 நிலாந்தன் உங்கள் ஒப்பீடு மூலம் பலதை அறிந்து கொள்ள முடிந்தது
  18. உண்மைகளை ஒவ்வொன்றாக சிறப்பாக உங்கள் கருத்தில் விளக்கம் அளித்துள்ளீர்கள் [திராவிடம், தமிழ்த்தேசியம், தனித்தமிழ், பிராமணீயம், இந்துத்வா, முற்போக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் எந்தப் பிரிவும் இந்தச் சண்டையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு கருத்தையும் வைக்கவில்லை. மாறாக இந்தியாவின் மத்திய அரசுக்கு முழு ஆதரவையும், பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எல்லோரும் முன்னின்று நடத்தினார்கள். முழு இந்தியாவிலுமே இது தான் நிலைமை. இந்தியா என்றுமே உடையாது. பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடே இந்தியா, இந்தியன் என்று ஒரே குரலில் முழங்கியது ஈழத்தமிழர்களுக்கு பெரிய ஏமாற்றம். ] இந்தியா என்றுமே உடையாது என்ற உண்மையை ஏற்று கொள்ள முடியாமல் இந்தியா உடையும், இந்தியா சிதறும் என்று வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் கனவு கண்டுகொண்டிருப்பதால் 200 வருடங்கள் சென்றாலும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் நடைபெற போவது இல்லை. 💯 உண்மை
  19. உறவே, துணிச்சலுடன் உண்மைகளை சொல்லியுள்ளீர்கள் 👍 போர் என்று வ‌ந்தால் எல்லோருக்குமே பெரும் அழிவு தான்
  20. நல்ல செய்திகளை தான் தெரிவித்துள்ளீர்கள் ஆனால் எனக்கு தெரிந்தவரை அப்படி எதுவும் இல்லை நடைபெறுவதோ நேர்மாறு ரஷ்ய புதின் உக்ரைன் பொதுமக்கள் மீது மோசமான தாக்குத்களை நடத்தி கொண்டிருக்கின்றார்
  21. இந்த தமிழ் யுரியுப் கரடிகள் சுவையான பொய்களை வைத்து எவ்வளவிற்கு நேரத்தை இழுத்து சப்பி கொண்டிருக்கிறார்களோ அவ்வளவிற்கு அவர்களுக்கு பணம் கிடைக்கின்றது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.